எங்கு காணினும் நின் காதலே… 9
9 தன் காதல் மச்சக்கன்னியை காண தன் செல்லாக்காசு அல்லகைகளை விட்டுவிட்டு தன் ஜாக்குவாரில் பறக்க ஆரம்பித்தான் கதிர் கைத்தறி நகரை நோக்கி கதிர்… இது காதலா? வெறும் ஈர்ப்பா? என்று அவனுக்கு தெரியவில்லை. பார்த்தவுடனே அவனுக்குப் பிடித்தது அவளை.. இன்னும் பார்க்க பார்க்க பிடிக்குமா? இது வாழ்வுக்கு ஒத்து வருமா? என்றெல்லாம் அவன் யோசிக்கவில்லை. எனக்கு பிடிச்சது அவ்வளவுதான்!! காதல் என்று வந்தால்.. காரண காரியங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாது!! […]
எங்கு காணினும் நின் காதலே… 9 Read More »