5-இத இதமாய் கொன்றாயடி
5 – இத இதமாய் கொன்றாயடி மகிழுக்கு அப்போது வயது பதினான்கு. அவள் அப்போ ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மதியத்தில் இருந்து அடிவயிற்றில் ஒரே வலி. நேரம் நேரமாக கடுமையாக இருந்தது. இருந்தும் பல்லை கடித்து பொறுத்துக் கொண்டாள். பள்ளி முடிந்ததும் முதல் ஆளாக கிளம்பினாள். அவள் தெருவில் வருகையில் அடிவயிற்றில் இழுத்துப் பிடித்த மாதிரி ஒரு சுருக்கென வலி. கால் வழியாக கொட கொடனு ஒரே இரத்தம். […]
5-இத இதமாய் கொன்றாயடி Read More »