எங்கு காணினும் நின் காதலே… 12
12 காணொளியை பார்த்த கணம் முதல் தன்னிலையில்லை மேகநாதன். மனம் வலிக்க.. கனக்க.. இருந்தார். தன்னிலை மறந்து மன உளைச்சலில் உழன்று கொண்டிருந்ததார் அவர். எவ்வளவு சீக்கிரம் இந்தியா செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சென்றாக வேண்டும் என்று இதுவரை காதல் மொழி தவிர வேறு எதுவும் பேசாத மனைவியிடம் கட்டளையிட்டார். அவருக்கே தெரியும்!! கண்டிப்பாக குடும்பத்தில்.. அவரின் காதல் வாழ்க்கையில் ஒரு பிளவை ஏற்படுத்த போகிறது என்று.. அதுக்காக.. அதுக்காக […]
எங்கு காணினும் நின் காதலே… 12 Read More »