ATM Tamil Romantic Novels

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!!

மோகம் – 03 அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து விட்டாள் ஆதிரா. இது வழக்கம் தான் என்பதால் மெத்தையில் இருந்து இறங்கி வேகமாக பல் துலக்கி அவசரம அவசரமாக தலைக்கு குளித்தும் விட்டு இருந்தாள். தலையை துவட்டிக் கொண்டே வெளியே வந்தவள்… பாத்ரூமில் மீண்டும் சென்று ஒரு பக்கெட்டில் நீரை நிரப்பிக்கொண்டு கூடவே கோலமாவையும் எடுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்தவள்… கதவின் முன் ஆணியில் மாட்டப்பட்டு இருந்த சாவியை எடுத்து பூட்டைத்  திறந்ததும்… துடைப்பத்தை […]

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!! Read More »

கதைப்போமா காதலே‌.. 9

கதைப்போமா 9   “ஹேய் நவி.. டிக்கெட் புக் பண்ண போறோம். உனக்கு சேர்த்து பண்ணிடவா… இல்லை…” என்று இழுத்த அந்தோணி என்ன சொல்ல விழைகிறான் என்று புரியாதவளா அவள்?    “ஏன் அந்தோணி… நாம போறது சென்னைக்கு தானே? இல்லை நீ வேற ஏதாவது ஊருக்கு போகப் போறியா?” என்று நவி அவனை ஆழ்ந்து பார்த்துக் கேட்க “ஹி.. ஹி.. ஹி.. இல்ல நவி..” என்ற அசட்டு சிரிப்போடு “இல்லை நீ உன் பிரண்டு… பிரண்டு

கதைப்போமா காதலே‌.. 9 Read More »

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!!

மோகம் : 02 மூச்சைப் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடி வந்த தன் மகளைப் பார்த்த மஹா கையில் கரண்டியுடன் கோபமாக நின்று இருந்தார். “எதுக்கு டி இவ்ளோ லேட்டு…?” என்று கரண்டியை காற்றில் ஆட்டிக் கொண்டு இடுப்பில் கை வைத்துக் கேட்க…   “பஸ் வரலை அதான் ஆட்டோப் பிடித்து வந்தேன்… இதுக்கு எதுக்கு நீ வழிய மறிச்சிட்டு இருக்கம்மா… விடு நான் போய் பிரெஷ்அப் ஆகுறேன்…” என்று அவரைத் தாண்டி உள்ளே செல்ல முற்பட்டவளை

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!! Read More »

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!!

மோக விழியால் தீண்டாதே அசுரா!!!   மோகம் : 1 அன்று மதிய நேரம் மும்பை மாநகரம் வழக்கத்திற்கு அதிகமாகவே ஜனக்கூட்ட நெரிசல்.  சூரியன் சுட்டு எரிக்கும் அந்த மதிய வெயில் நேரத்தில் நீல நிற மேகங்கள் மெல்ல மெல்ல தன் கருமை படர்ந்து கொண்டு இருக்க அங்கு தட்ப வெப்ப நிலை  மெது மெதுவாக மாறிக் கொண்டு இருந்தது.   அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஜோர்வென்று மழை சாரலாக வீசி கொட்டத் தொடங்கவும்… “அட இன்னைக்கு

மோக விழியால் தீண்டாதே அசுரா…!!! Read More »

கதைப்போமா காதலே‌.. 8

கதைப்போமா 8   அன்று பிறகு…    இருவரும் காதல் என்று சொல்லவில்லை தான்!!  தினம் தினம் காதல் மொழி பேசவில்லை தான்!!    ஆனால்… அந்த அக்கறை.. அந்த அன்பு.. அந்த செயல்.. அது சொல்லியது அவர்கள் உள்ளிருந்த உள்ளார்ந்த அன்பை!!  அவர்களே அறியாத அவர்கள் நேசத்தை!!    காதலுக்கு மொழி தேவையில்லை…   பரிபாலனம் தேவையில்லை…  ஒற்றை விழி பாஷை பேசும்!!    காதலுக்கு வார்த்தைகள் தேவையில்லை!!  கொஞ்சி பேச தேவையில்லை…  ஒற்றை செயலே உணர்த்தும்!! 

கதைப்போமா காதலே‌.. 8 Read More »

கதைப்போமா காதலே‌.. 7

கதைப்போமா 7   விதுரன் இலை தழையெல்லாம் சாப்பிடும் சைவ வாசி!! நவியோ பறப்பதில் ஃப்ளைட்டை தவிர்த்து, நீரில் மிதப்பதில் கப்பலையும் ரோட்டில் நடப்பதில் வாகனங்களையும் போனா போகுது என்று மனச பிறவியையும் விட்டுட்டு அனைத்தையும் உண்ணும் அசைவ வாசி!!    இப்படியும் எதிரும் புதிருமாய் இருக்கும் இரண்டும் தான்.. சில பல விஷயங்களில் அவ்வளவு ஒற்றுமை!! ஆனால்.. காதல் வந்தால்??!!!   அன்று பத்து நாட்கள் ஓடியிருந்தது. இடையில் விதுரனுக்கு இவ்வுணவு பழக்கம் இல்லாமல் மிகச்

கதைப்போமா காதலே‌.. 7 Read More »

கதைப்போமா காதலே‌.. 6

கதைப்போமா 6     “உங்க ரெண்டு பேரையும் எப்படி கரெக்ட் பண்ணனேனு? கேட்கிறானுங்க மா!” என்றவுடன் அதிர்ச்சியாக பார்ப்பாள்.. வாய்விட்டு திட்டுவாள்.. கோபம் கொண்டு செல்வாள்.. என்று ஏதேதோ கற்பனையில் அவன் தயக்கமாக அவளை பார்க்க, அவளோ கலகலவென்று சிரித்தாள்.   “என்ன நெனச்சானுங்க எங்கள பத்தி..!!” என்று மீண்டும் சிரித்தாள்.   “என்னமா சிரிக்கிற?” என்றவனிடம்..   “இதுக்காக கோபப்பட்டு என்ன ஆகப்போகுது? இந்தக் காலத்திலேயும் பொண்ணுங்களும் பையனும் பேசினால்.. அது தப்பான முறையில்

கதைப்போமா காதலே‌.. 6 Read More »

error: Content is protected !!
Scroll to Top