நான் கடலாம் நீ அலையாம்
அத்தியாயம் 34 எப்போதும் போல் அதிகாலையில் வீட்டிற்கு வந்தவனை கவனித்துக் கொண்டிருந்தார் பட்டு மாமி. வழக்கம் போல் தன் அறைக்குள் நுழைந்தவனின் கண்ணில் குழந்தையென உறங்கும் வியனி தான் விழுந்தாள். ‘என்னை ராத்திரிப் பூரா தூங்கவிடாம பண்ணிட்டு நீ மட்டும் கும்பகர்ணி மாதிரி நல்லா குறட்டை விட்டு தூங்கும்?! இருடி வர்றேன்.’ என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டவன், நேரே வியனியின் அருகே சென்று அவளை அணைத்தவாறு நெருங்கிப் படுத்துக் கொண்டான். அவளை பின்னால் இருந்து, […]
நான் கடலாம் நீ அலையாம் Read More »