17 கணவன்
17 கணவன் முதலில் கோபம் வந்ததுதான் மகிக்கு. ஆனால் இந்த சில நாட்களில் குடும்ப விஷயங்களில் அஜுவின் நிதான போக்கு நம்பிக்கை தர, அவன் சொன்னபடி காபி கொடுத்து தன் அறையில் காத்திருந்தாள். தலைவாசல் திறந்தே விட்டிருந்தாள் ஆகவே போர்டிகோவில் கார் வரும் சப்தமும் அதன் பின் அஜுவின் குரலும் மகிக்குள் வந்திருந்த அலைப்புறுதலை சாந்தப் படுத்தின. உறவுகளுக்குள் நம்பிக்கை வேண்டும். இவனையும் பகைத்தால் எங்கு போக? ஆனால் அட்சயாவை விட்டு கொடுப்பது மட்டும் முடியாது அதில் […]




