வானவில் வரைந்த வண்ண நிலவே 21
அத்தியாயம் 21 அரை மணி நேர பயணத்தில் அரு ண் தாரணியை அழைத்துக் கொ ண்டு வீடு வந்து சேர்ந்தான் பெரிய கேட்டை, பார்த்ததும் தார ணி மிரண்டு முழித்தாள். பின் கேட் திறக்கப்பட்டு கார் உள்ளே நுழைந் தது, அருண் தான் முதலில் இறங் கினான் பின், கதவை திறந்து கொண்டு தா ரணி மிரண்ட விழிகளோடு பிள்ள யை அணைத்தபடி இறங்கினாள் அருண் அவளை திரும்பிப் பார்த் து வா.. என்று கண்களால் அழைத் […]
வானவில் வரைந்த வண்ண நிலவே 21 Read More »