எங்கு காணினும் நின் காதலே… 24
24 எங்கு காணினும் நின் காதலே!! ஜியா ஜானவி ❤️ எதிர்பாராத தருணத்தில்.. எதிர்பாராத சந்திப்பு.. எதிர்பாராத நபர்களிடமிருந்து!! முதலில் அண்ணனை பார்த்து அதிர்ச்சியில் அவன் சொன்னதை முழுதாக கவனிக்கவில்லை நிவேதிதா. பின் தான் தான் நிற்கும் நிலையை உணர்ந்து.. “அச்சச்சோ!!!” என்று பதறி.. குளியலறைக்குள் புகுந்து கொள்ள.. தங்கை ஓடியவுடன் தான், அவனும் அதிரச்சி விலகி “அய்யயோ!!” என்றான் சத்தமாக.. இரண்டு பேரும் அதிர்ச்சிக்கும் […]
எங்கு காணினும் நின் காதலே… 24 Read More »