16 கணவன்
16 கண்வன் மகிக்கு லேசா ஏமாற்றம் தான் என்றாலும் தாய் என்பதால் புருஷனை விட பிள்ளைகள் மீது தான் முழு கவனம். அதனால் அலட்டிக்கொள்ளவில்லை. ஏகப்பட்ட பிளான் வைத்திருந்த அஜுக்கு தான் இந்த நல்வாய்ப்பை இழக்க மனம் வரல. வீட்டோடு இருக்கும் மனைவி என்றால் நாளை பார்க்கலாம் என்று விட்டுறலாம். வேலைக்கு செல்பவள். அலைச்சல்கள் அழுத்தங்கள் உள்ளவள். இந்த தங்க மீனை இன்றே சாப்பிடணும் அதுவும் ரெடியா லீவ் போட்டுட்டு இருக்கு விடக்கூடாது எண்ணம் கொண்டான். “மகி! […]