ATM Tamil Romantic Novels

தொடர் கதை

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 5

இஷ்டம் – 5   “எதுக்கு மா.. அப்பா உடனே வான்னு சொன்னார். போன வாரம் தானே வந்துட்டு போனேன்.. ம்ப்ச் என் வேலையே கெடுது!” என்று வந்ததும் வராததுமாக அம்மாவிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.   “நீ ஒரு உம்ணாமூஞ்சி.. உங்க அப்பா ஒரு சிடுமூஞ்சி.. உங்க ரெண்டு பேரோட மல்லுக்கட்டுற நான் ஒரு அம்மாஞ்சி!!” என்று பாமா புலம்பித் தள்ளினார்.   “எதே நான் உம்னாமூஞ்சியா? வந்து ரெயின்போ எஃப்எம்மில் கேட்டுப்பாரு..” என்று […]

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 5 Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 4

இஷ்டம் – 4   “இந்த சொம்பு போய் இவ்ளோ நேரம் ஆச்சு… இன்னும் ஒரு தகவலையும் காணலையே?? என்னை பத்தி தானே சொல்ல சொன்னேன்.. நாலஞ்சு பிட்டு வேற எக்ஸ்ட்ரா போட சொன்னேன்!! எதுக்கு எக்ஸ்ட்ரா பிட்டெல்லாம்? நாம ஒரிஜினலா செஞ்சதை சொன்னாலே.. அவன் அரண்டு ஓடிடுவான்!” என்று யோசித்தபடி அவள் கிளையில் நின்றிருக்க தூரத்தில் இவர்கள் இருவரையும் பார்த்தவள், “என்ன ரெண்டு பேரும் சோடி போட்டு கிட்டு வராக?” அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே..

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 4 Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 2

இஷ்டம் – 2   சென்னையின் விஐபி ஏரியா…   வந்தாரை வாழ வைக்கும் சென்னை!! கோயம்புத்தூரில் இருந்து வந்த கிருஷ்ணகுமாரையும் நன்றாக வாழ வைத்தது பெரும் செல்வந்தராய்.. டெக்ஸ்டைல் உலகில் கொடி கட்டி பறக்கும் ஒருவராய்!!   முதலில் பனியன் வேட்டி என்று மட்டுமே ஆரம்பித்த அவரின் அப்பா பழனிச்சாமியை தொடர்ந்து, சென்னை வந்த கிருஷ்ணகுமார் கொஞ்சமாக கொஞ்சமாக தன் திருப்பூரில் இருக்கும் நண்பர்களிடமிருந்து துணிகளை வாங்கி நேரடி வியாபாரத்தில் இறங்க… நியாயமான விலை, தரமான

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 2 Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 1

நீ.. நீ.. நீ.. என்னோட இஷ்டம்..!! -ஜியா…   இஷ்டம் – 1     கொங்குநாடு.. இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு மண்டலம்!! இதை கொங்கு மண்டலம் என்றும் அழைப்பர்!!   குறிஞ்சி நிலமும்.. முல்லை வளமும்.. மருத மணமும்.. கொண்டது கொங்கு நாடு!!    மலையும் காடும் நிறைந்த நாட்டில் தேன்மிகுதியும் கிடைக்க..தேன் நிறைந்த நாடு கொங்கு நாடு எனப்பட்டது!! தேன்கூடுகள் நிறைந்த மலைச்சாரல்களை கொண்டது!! குன்று செழுநாடு என்றே சங்கப்

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 1 Read More »

கதைப்போமா காதலே‌… 24

கதைப்போமா 24   “அடப்பாவிகளா…. கடங்காரன்களா!!” என்று நண்பர்களை அவன் திட்டிக் கொண்டிருக்க.. புரியாமல் பார்த்த நவியிடம் அந்த கடிதத்தை அவன் காட்ட… முதலில் அவனது புரமோஷனுக்கு மனதார வாழ்த்தியவள், பின் அதில் குறிப்பிட்டு இருந்த தேதியை பார்த்ததும் ‘பக்கேன்று’ அவள் சிரித்து விட அவளை திரும்பி நன்றாக முறைத்தான் விதுரன்.   “சாரி.. சாரி.. சாரி..!!” என்று அவனிடம் அந்த கடிதத்தை கொடுத்தாலும் நவியால் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.   திருமணம் என்று பேச்சு

கதைப்போமா காதலே‌… 24 Read More »

கதைப்போமா காதலே‌… 22,23

கதைப்போமா 22   முதல் நாள் அவன் செய்த காதல் அட்டகாசங்களை நினைத்தவாறு மீட்டிங்கு கிளம்பி கொண்டிருந்தாள் நவி. கூடவே பெங்களூரை சேர்ந்த சிந்துவும் அவளோடு தங்கி இருந்தாள். அவ்வப்போது இவள் முகத்தில் வந்து செல்லும் அந்த வெட்கம் கலந்த சிவப்பை கண்டு விட்டு “ஏய்.. நவ்னீதா யூ ஆர் ப்ளஷிங்… சோ ப்யூட்டி ஃபுல்.. என்ன காதல் கனவா?” என்று அவள் கிண்டலாக கேட்க சிரித்து மழுப்பினாள் பெண்.   “ம்ம்.‌. நடத்து.. நடத்து!!” என்று

கதைப்போமா காதலே‌… 22,23 Read More »

கதைப்போமா காதலே‌… 20, 21

கதைப்போமா 20     நவ்னீதா வீட்டு வாசலில் தான் அன்றைய விடியல் விதுரனுக்கு!!   காலையிலேயே வீட்டு காலிங்பெல் அடித்துக் கொண்டிருக்க… வந்து திறந்த புவனா அங்கு நின்றிருந்த விதுரனை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!!   அவனை நவி வாயிலாக தெரியும் தான்!! ஆனால் அறிமுகம் கிடையாது. விதுரனாக இருக்குமோ என்று சிறு சந்தேகம் மட்டுமே!!   “சிஸ்டர்… நிதா… நவ்னீதாவ பார்க்கனும்” என்றதும் அச்சந்தேகமும் தீர்ந்து போக ஒரு மென் சிரிப்பு அவளது இதழ்களில்…  

கதைப்போமா காதலே‌… 20, 21 Read More »

கதைப்போமா காதலே‌.. 18,19

கதைப்போமா 18   கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு பிறகு அம்மாவை பார்த்து நவிக்குள் அத்தனை கும்மாளம்!!   எவ்வளவு சொன்னாலும் சென்னையில் அவளோடு வந்து தங்க மறுத்துவிட்டார் அவர். “எனக்கு அந்த ஊரும் புகையும் ஒத்துக்கவே ஒத்துக்காது!! இவ்வளவு தண்ணில புழுங்குனவள.. அந்த ஊரு ஒரு பக்கெட் தண்ணில குளிக்க சொன்னா நான் எப்படி குளிப்பேன்?” என்று ஆதங்கப்படுபவர்!!   அவ்வப்போது மட்டும் அவளும் அவளது ஃபிரண்ட்சம் சேர்ந்து எடுத்திருக்கும் வீட்டில் இரண்டு ஒரு நாள் தங்கி

கதைப்போமா காதலே‌.. 18,19 Read More »

இத இதமாய் கொன்றாயடி – 8

8 – இத இதமாய் கொன்றாயடி   அறைந்த கன்னத்தை நீவிவிட்டபடி,”பங்காளி…… யாரு எம்ம அடிச்சது எம் பெரிப்பா மவன் அடிச்சது நா அதை எல்லாம் அடிச்சதுக்கு எல்லாம் பெரிசா எடுத்துக்கமாட்டே… உம் பொஞ்சாதிக்கறது சொல்ல… அவள் கண்காணிச்சுட்டு சொல்லு… அவ்வளவு தான சொல்லுவேன்… நா வரேன்…” அவன் மனதை குழப்பும் வேலையை செய்ய ஆரம்பித்தான். ‘ச்சே… அவள் அப்படியெல்லாம் இல்ல… இவன் தான் கண்டபடி உளறிகிட்டு இருக்கான்…’ என தன்ராஜ் சொல்வதை நம்பாமல் அசட்டையாக விட்டுவிட்டு

இத இதமாய் கொன்றாயடி – 8 Read More »

கதைப்போமா காதலே‌.. 17

கதைப்போமா 17     திருச்சி வரைக்கும் அவளுடன் தான் பயணித்தான் விதுரன். ஒரே கூபேயில் இருந்தாலும் சிறு சிறு முத்தங்களும்.. ஆழ்ந்த அணைப்புகளும்.. சீண்டலும் தீண்டலுமாய் சென்றது அவர்களது பயணம்!! அதை தாண்டிய அந்தரங்கம் எதுவும் இல்லை. அவளை உரிமையோடு தான் களவாட வேண்டும் கள்ளத்தனமாக களவாடக்கூடாது என்று நினைத்து இருந்தான் விதுரன்.   நபிக்கு அவனின் அருகாமையை போதுமானதாக இருந்தது மூன்று வருடங்களாக மனதில் வைத்திருந்த காதல் சுமையாக இருந்தது அதை இறக்கி வைத்த

கதைப்போமா காதலே‌.. 17 Read More »

error: Content is protected !!
Scroll to Top