கதைப்போமா காதலே.. 4
கதைப்போமா 4 “விட்டுக்கொடுக்கவா நிதா?” என்று அவன் கேட்டதும் அவளுக்குள் பல நிகழ்வுகளின் தாக்கங்கள்!! எதை விட்டு கொடுப்பானாம்? விளையாட்டை என்னிடமா? இல்லை என்னை விளையாட்டுக்காகவா? என்று விரிந்த அந்த நீள நயனங்களில் தொலைய தான் விரும்பினான் விதுரன். ஆனால்.. தொலையும் நாள் இன்னும் வரவில்லை போலும். சட்டென்று தன் பார்வையை அவளிடம் இருந்து மீட்டுக் கொண்டான். மீள முடியுமா என்று தெரியவில்லை ஆணவனுக்கு!! அதனால் திருப்பிக் கொண்டான். மீண்டும் இசை இசைக்கப்பட்டது […]
கதைப்போமா காதலே.. 4 Read More »