ATM Tamil Romantic Novels

ஆதித்யன் வன் காதல் கதைகள்

1000053883

என் மோகினி நீ

2 மோகினி   உலகமெல்லாம் ஆண் என்பவனுக்கு என்ன இலக்கணம் உள்ளதோ! தெரியாது. தமிழன் அடையாளம் ஈரத்துடன் கூடிய வீரம். இளவட்டக்கல் தூக்கியும் மஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்து காளைகளோடு திமிறித்திரிவது ஆண்மைக்கு அழகு.   இந்த ஆந்திர கிறுக்கன் இம்புட்டு சாப்டா இருப்பது தமிழச்சிக்கு ஆகல. என்ன இது?  அதிருப்தி வந்தது. மசாலா தெலுங்கு படமெல்லாம் அப்போ சும்மாவா?! கடப்பா கல்குவாரி, பட்டாக்கத்தி, குடம் குடமா ரத்தம், இரும்பு ராடு எல்லாம் இல்லையா?!!   நாகாவின் மென்மைக்கு […]

என் மோகினி நீ Read More »

1000053883

என் மோகினி நீ

1.என் மோகினி நீ   “என்ன சுமி கிளம்பிட்ட? இன்னும் நேரமிருக்கே பா?” வால் கிளாக்கை எட்டி ஒரு பார்வை பார்த்து பக்கத்து செக்சன் நடுவயது பெண்மணி சல்மா ஷேக் ஸ்நேகமாய் கேட்க, லேசா வெட்கம் வந்தது சுமேராவுக்கு..   அச்சோ! இது ஜஸ்ட் பெண் பார்க்கும் படலம் தானே.. சொல்லிட்டா தொடர்ந்து விசாரணை வருமே! கொஞ்சமே சுமி யோசித்தாலும் நாகரீகம் கருதி சல்மாவிடம் விஷயம் சொல்ல..    “வாழ்த்துக்கள்மா.. தங்கச்சிலை போல இருக்க உன்னை வேணாம்

என் மோகினி நீ Read More »

Photo-20240402-144052-S-993x1291

13 ஆசை வெட்கமறியாது

13 ஆசை வெட்கமறியாது அஸீயின் ஏற்பாட்டில்.. மிகையாய் பூக்கள் இறைத்து அலங்கரிக்கப்பட்ட அறை.. வாசனை திரவியங்கள் அளவாய் தெளிக்கப்பட்ட கனவு சோபனஅறை.. கனிகள்/ இனிப்புகள்/ ட்ரை புருட்ஸ் என்று தட்டுக்களில் அலங்காரமாய் அடுக்கப்பட்ட அறை.. பார்த்ததும் அடடா! பிரமாண்டம்! திகைக்கவைக்கும் இந்திரலோகத்தின் படுக்கையறை .. மணப்பெண்ணான விஜயலட்சுமி, அவளின் செல்ல ஜானும்மாவால் வெள்ளைப்பட்டு உடுத்தி தலைநிறய மல்லிகைப்பூ சூடி.. இலகுவான மேக்கப்பில் இருந்த விஜி அவ்வறையின் அழகில் ஏற்பாட்டில் மயங்கவுமில்லை.. வெட்கமும் கூச்சமும் தயக்கமும் உண்டாகாது வெறித்துப்

13 ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

12 ஆசை வெட்கமறியாது

12 எதிர் முனையில் அஸீம் குரல் கேட்டதும் வடிவேலு போல முகம் போச்சு நம் விஜிக்கு.. இந்த இம்சையா? ஐயோ!! அம்மா!! தப்பிக்க முடியாதே!!எட்ட இருக்கும் வரை தேவனாய் தெரிந்தான் கிட்டே வந்தா கோரை பல்லு காட்டி அரக்கனாய் இருக்கான்.. வச்சு தள்ள முடில.. இதயம்ன்னா என்ன? கேட்பான் போல.. மத்தவங்களுக்கும் ஏதாச்சும் வேலை வெட்டி இருக்கும்.. தெரியுதா? லூசுப்பய!! ஒன்னும் கண்டுக்க மாட்டுறான்.. இவன் கிட்டே பேசுவதா? விடுவதா?ஊஞ்சலாட்டத்தில் .. விஜி பேசாது இருக்க.. சாப்டியா?

12 ஆசை வெட்கமறியாது Read More »

Photo-20240402-144052-S-993x1291

8 ஆசை வெட்கமறியாது

AV 8   பின்னோடு இருகைகள் இடுப்பை பற்ற .. அந்த கள்ளன் யார்? என்று சுமதிக்கு நன்றாகவே  தெரியும்.. இந்த ஆறு மாதத்தில் பேசி பேசி இருவர் உறவும் பலப்பட்டு விட்டது .. வீட்டில் என்றால் யாராவது கண்டித்து இருப்பார்கள் மைக்கிற்கு பெண் சகவாசம் அதிகம் தள்ளி இரு என்று. சுமதியை பூனை போலவே பொறுமையா நேரம் பார்த்து கையாண்டு காதல் என்ற மாயவலையில் வீழ்த்திவிட்டான் மைக்  வீட்டில் பார்த்து சிரிப்பதோடு விட்டுட்டு.. அப்பப்போ வெளியில்

8 ஆசை வெட்கமறியாது Read More »

1 ஆசை வெட்கமறியாது

ஆசை வெட்கமறியாது 1 ஆசை வெட்கமறியாது.. “விஜி உன் மெடி கிட் எடுத்துட்டு என் கூட வாயேன் சீக்கிரம்…” மைக்கின் அவசரக்குரல் கேட்டு.. வாயில் சூயிங்கம் கையில் நாவல் என்று படு பிசியாக இருந்தவள், “யாருக்கு என்ன?”அலட்டாமல் கேட்க “சின்ன கைகலப்பு.. வாத்துக்கு அடிப்பட்டுடுச்சு .. தல க்கு தெரிஞ்சா அவ்ளோதான் வாயேன் ப்ளீஸ்..” அந்த ஆணவக்காரி .. “அவனா?” விழி உயர்த்தி.. ம்ம்ம் .. மைக் இசைவா தலையசைக்க.. அதிருப்தியா உதட்டை பிதுக்கி ஆடி அசைந்து

1 ஆசை வெட்கமறியாது Read More »

22கணவன் ஸ்ரீ அவர்களுடன் போகவில்லை.. டிவியில் கார்ட்டூன் போட்டுவிட்டு ஹோம் ஒர்க் செய்துகொண்டிருந்தான்அது தகப்பனை போல பொறுமையுள்ள சமர்த்து குட்டி. மகி அவனுக்கு அடிக்கடி ஸ்னாக்ஸ் கொடுத்து கவனித்தவாறே வீட்டு வேலைகளை கை செய்தாலும் மனம் பூரா மகளிடமிருந்தது. மனம் சுழித்த மாதிரி முகமும் கூம்பிப்போனது. என்ன செய்வான்? ஏது செய்வான்? உறவு கொண்டாடி பிள்ளை மனதை குழப்புவானோ? அஜுக்கு எதுக்கு இந்த வீண் வேலை? சட்டப்படி எல்லாம் கட் பண்ணியாச்சு.. இதென்ன புது தொடர்பு? இவளுக்கு

Read More »

21 கணவன்

21 கணவன் அஜு ஒரு காதல் யோகி என்று சொல்லுமளவு தன் இணைக்கு தன்னால் எந்த அளவுக்கு சுகம் கொடுக்க தூண்ட முடியுமோ அவ்வளவு வேலையும் அசராது செய்தான். இடையிடையில் பாதியிருந்த ஜின்னும் எடுத்து கொண்டாட்டம். மேதகு அஜு நிலை சுல்தான் நிலை. மித போதை மகியோ அஜுவிடம் பேசிய காதல் மொழிகள் இதுவரை அவளுக்கே பேசத் தெரியாதது. உங்க நாக்கு அங்கே உரசுரது நல்லாருக்கு அஜு.. வெட்கம் விட்டு காதல் கேள்விக்கெல்லாம் மயக்கும் பதில் சொல்லி

21 கணவன் Read More »

20 கணவன்

20 கணவன் செல் எடுத்த பிறகே அதில் சிம் இல்லை எனும் மாபெரும் தவறு புரிய, அடேய்! 100 போலீஸ்டா 108 தான் ஆம்புலன்ஸ்! அறிவும் இவனை நொந்தது. உலக கஷ்டம் பூரா ஒருத்தனுக்கே வந்தா அப்படித்தான். மூளை குழம்பி போகும். ம்ம் அது எதுக்கு இனி? நாமே ஏதாச்சும் சமாளிப்போம் என்று மகி நிலையை பார்க்க.. ஜோம்பி போல வித்தியாசமா கட்டிலில் அமர்ந்திருந்தாள். அரை பாட்டிலை ஒரே மூச்சில் குடித்துவிட்டு வியர்த்த தன் முகத்தை டவலில்

20 கணவன் Read More »

error: Content is protected !!
Scroll to Top