5 ஆசை வெட்கமறியாது
AV 5 “எருமை என்னை போலி டாக்டர் சொல்றியா? சொல்லு சொல்லு..” செல்வாவின் பின்னாடியே ஓடிவந்த விஜி கத்தி ஸீன் போட.. “எப்ப சொன்னேன்?வார்ட்ரோப்பில் இருந்து துணிகளை எடுத்தவாறே ஆண் தெனாவெட்டு பதில் செல்வா .. “நல்ல டாக்டர் ன்னா என்னா?” “நல்ல டாக்டர் விஜிமா” வெறுபேத்தாத பன்னி.. விஜி முதுகு காட்டி நின்றவனின் இடுப்பு பகுதியை ஆத்திரத்தில் கிள்ள.. அந்த உயர பிரமாண்ட சிலைக்கு கிச்சு கிச்சு மூட்டிய உணர்வு வர.. நெளிந்து எடுத்து அது […]
5 ஆசை வெட்கமறியாது Read More »