ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 21

அத்தியாயம் 21

இங்கு ஆதவ் வீட்டில்,  வந்தனா உடல்நி லை சற்று தேறி இருந்தாள். சிறிது சிறிதா க பேச ஆரம்பித்திரு ந்தாள் அடுத்த வாரம் கோர்ட் போக வேண்டும் என்பதால் ஆதவ் அவ ளிடம் வந்தவன், அக்கா அந்த பசு பதி உனக்கு என்னென்ன கொடு மை எல்லாம் பண்ணானோ அதெ ல்லாம் ஜட்ஜ் கிட்ட சொல்லு, அப் புறம் அவன்கூட வாழ மாட் டேன் னு சொல்லிட்டு வந்துடு நீ சொல்ற துல தான் அவன் வாழ்க்கை இரு க்கு.

ஆயுசுக்கும் வெளியே வர முடியாம பண் ணிடுறேன் என்றான் பல்லை கடித்து 

வந்தனா அவன் கையை பிடித்துக் கொ ண்டவள் சரி என்று மட்டும் கூறியிருந்தா ள்,அதே நேரம் பிரதா  ப் உள்ளே நுழைந்தா ன். வந்தனா வாங்க டாக்டர் என்றாள் சிரிப்புட ன்,  

பிரதாப் அவளை தன் மனதில் நிர ப்பி கொண்டவன் என்ன ஆதவ் ஹாஸ்பிடல் போகலையா என கே ட்டான்.ஆதவ் கிளம் பிட்டே இருக் கேன் டாக்டர், அக்காவை பார்க்க வந்தேன்.  அடுத்த வாரம் கோர்ட்டி ல் ஈயரிங் இருக்கு அதை பத்தி பேச வந்தேன் என்றான்.

பிரதாப் அவளை பரிசோதித்து கொண்டே என்ன சொல்றாங்க உங் க அக்கா என்றான் லேசாக சிரித்து அவளை ரசித்து பார்த் துக் கொண் டே, வந்தனா வாரங்களாக தான் க வனிக்கிறாள் பிரதாப்பின் பார் வையை, முதலில் பெரிதாக எடுத் துக் கொள் ளாதவள் அடிக்கடி அ வன் பார்வை தன் மேல் ரசனையா  க படிவதை கண்டு கொண்டாள்.

அவன் அப்படி கேட்டதும் அவ னை ஏறிட்டு பார்த்தவள் அவன் கண்கள் என்ன சொன் னதுவோ வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள் அவன் பார்வையில், 

அவள் முக சிவப்பை கண்ட பிர தாப்  அவளை அணைக்க பரபரத் த கைகளை அடக்கத் தெரியாமல் கட்டிலின் விளிம்பை இறுகப் பிடி த்துக் கொண்டான்.

அன்று வந்தனா வேடிக்கை பார்க் கலாம் என பால்கனியில் வந்த அ மர்ந்தாள். மிக வும் பிடித்திருந் தது அவளுக்கு மழை வரும் போல் இரு ந்ததால் குளிர் காற்று முகத்தில் வந்து அடித்தது.

அதே நேரம் கேட்டின் பக்கத்தில் வாட்ச்மேன் கையில் ஒருகுழந்தை யுடன் நின்ற பெண்ணிடம் ஏதோ சொல்லி திட்டி அனுப்பிக் கொண் டிருந்தார் அந்த பெண் அழுது கொ ண்டே ஏதோ  கூறி  கொண்டிருந்தா ள்.

சிறிது நேரம் கழித்து அழுது கொ  ண்டே சென்று விட்டாள்.இரண்டு மூன்றுமுறை இதை கவனித்தாள் வந்தனா,யாராக இருக்கும் என யோசித்தவள்,வாட்ச்மனிடம் கேட்ட தற்கு வேலை கேட்டு வந்ததுமா இ ல்லைன்னு சொல்லி அனுப்பிட்டே ன் என்றா ர் தயக்கமாய் சிறிது பய த்துடன்,

இரண்டுநாள் கழித்து அந்தப் பெ ண் வெளியே இருப்பதை பார்த்த வள் என்னவெ ன்று கேட்க இறங்கி வந்தாள், அதற்குள் அந்தப் பெண் அங்கு  இல்லை.  வந்தனா யோச னையுடன் மேலே சென்று விட்டா ள்.

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து வந்தனா தோட்டத்தில் கல்பனா உதவியுடன் உலாவிக்கொண்டிரு ந்தாள். கோர்ட்க்கு செல்ல இன்னும் இரண்டு நாட்கள் இருந்தது. வீட்டி ல் அவளை ராணி போல பார்த்து க் கொண்டனர்.பிரதாப்பும் ஆதவு ம் எதையும் இப்போதைக்கு யோசிக் க வேண்டாம். மனதை லேசாக வைத்துக் கொள்ளும்படி அறிவு ரை கூறியிருந்தனர்.

கல்பனா அவளோடு அமர்ந்து பே சிக் கொண்டிருந்தவர் தண்ணீர் கா லியாகவே அவளிடம் சொல்லிவி ட்டு உள்ளே எழுந்து செ ன்றார். வ ந்தனா வேடிக்கை பார்த்தபடி அம ர்ந்து இருந்தாள்

சிறிது நேரம் கழித்து கேட் வாசலில் ஒரே சத்தம், வாட்ச்மேன் சத்தமாக யாரையோ விரட்டிக் கொண்டு இ ருந்தார். வந்தனா யார் என்று பார்  க்க மெதுவாக கேட்டின் பக் கத்தில் வந்தாள்.வாட்ச்மேன் இடம் இரண் டு நாட்களுக்கு முன் பேசின அதே பெண் கையில் குழந்தையுடன் அ ழுது கொண்டு ஏதோ கேட்டுக் கொ ண்டிருந்தாள்.

வாட்ச்மேன் வந்தனாவை பார்த்த  தும் அம்மா நீங்க போங்க நீங்க ஏ மா இங்க எல்லாம் வந்துகிட்டு, நீங் க போங்க இதை நான் பார்த்துக்கி றேன் என்றார். வந்தனா அந்த பெ ண்ணை யாரென பார்த்தாள். அந் த பெண்ணும் அழகாய் இருந்தாள். அவளை எங்கோ பார்த்தது போல நினைவு சட்டென ஞாபகம் வரவி ல்லை.

ஆனால் மாலா வந்தனாவை க ண்டு கொ ண்டவள் வாட்ச்மேனை தள்ளிக்கொண்டு குழந்தையோடு வந்தனாவின் காலில் விழுந்து வி ட்டாள். அவள் இப்படி விழுந்ததும் பதறிய வந்தனா என்ன பண்றீங்க! முதல் ல எந்திரிங்க!? யாரு நீங்க? எதுக்காக என் காலைல விழுறீங் க? என கேட்டாள்

மாலா வந்தனாவை ஏறிட்டு பார் த்தவள் நா..ன் நான்தான் மா..லா பசுபதி என்று சொல்லும்போதே வந்தனாவின் முகத்தில் அதிர்ச்சி அப்படியே நின்று விட்டாள். 

தலைவலி எடுக்க ஆரம்பித்து விட் டது வா ட்ச்மேன் மாலாவை தூக்  கியவர் ஏமா எத்தன தடவ சொல் றேன், டாக்டர் பார்த்தா பிரச்சனை யாகிவிடும் போமா வெளியே என இழுத்தார் மாலாவை, 

மாலா வந்தனாவின் காலை கெட் டியாக பிடித்துக் கொண்டவள்,இல் ல நான் போக மாட்டேன் அவங்க கிட்ட பேசிட்டு உடனே போயிடுறே ன் என்றாள் அழுகையுடன் அவள் பிள்ளை வேறு அழுது கொண்டு இரு ந்தது. வாட்ச்மேன் கத்தியதும், வந்தனா நினைவிற்கு வந்தவள்,  இன்னும் மாலா தன் காலடியில் இ ருப்பதையும் அவள் தன்னிடம் பே ச வேண்டும் என்று கெஞ்சி கொ ண்டிருப்பதையும் பார்த்தவள் வா ட்ச்மேன் இடம் அண்ணா நீங்க போ ங்க நான் பார்த் துக்கிறேன் என்றா ள். 

வாட்ச்மேன் தயங்கியவர் அம்மா ஐயாவுக்கு தெரிஞ்சா என் வேலை யே போயிடுமா என்றார். வந்தனா உடனே இல்ல அங்கிள் நான் பார்த் துகிறேன் நீங்க போங்க என்று மா லாவை தூக்கியவள் வாங்க என தோட்டத்திற்கு அழைத்துச் சென் றாள்.

இருவரும் தோட்டத்தின் மேடையி ல் போட ப்பட்டிருந்த கல் மேடை மீ து அமர்ந்தனர். ஐந்து  நிமிடம் இரு வருக்கும் இடையே மௌனம், வந் தனா தான் ஆரம்பித்தாள். எதுக் காக என்ன பாக்க வந்திருக்கீங்க எ ன்கிட்ட என்ன பேசணும் என்றவ ள், அவள் மடியில் இருந்த பிள் ளையை பார்த்தாள்.

மாலா அவள் பார்வை உணர்ந்த வள் இது என் பிள்ளை என் மாமா வுக்கு பிறந்தது என்றாள் அழுதப டி வந்தனாவிடம்,

வந்தனாவிடம் அமைதி, அவரை இன்னும் மூணு நாள் கோர்ட்ல ஆ ஜர் பண்ண போறாங்க மேடம், வந் தனா ஆமா நானும் போகணும் எ ன்றாள் அமைதியாய்,

மாலா மேடம் நான் சொல்றதை கே ட்டு நீங்க என்ன வேணா முடிவு ப ண்ணுங்க நான் எதுவும் கேட்க மா ட்டேன். இப்ப நான் சொல்றது எல் லாமே நான் பெத்த புள்ள மேல சத் தியம் என்றவளை பார்த்தாள் வந் தனா

மாலா  எல்லாவற்றையும் வந்தனா விடம் கூற ஆரம்பித்தாள் அவளு ம் பசுபதியும் ஒன்றாக படித்தது. காதல் பண்ணியது, தன் மாமாவி ன் கொடுமை, பண தேவை அதன் பிறகான கட்டாய கல்யாணம், என அனைத்தையும் கூறியவள்,  நான் தான் மேடம் உதவி கேட்டு அவர்கி ட்ட வந்து நின்னேன்

இரண்டு வருஷத்துக்கு அப்புறம் அவரை கோவிலில் வைத்து பார்  த்தேன். தன் புருஷன் தனக்கு செய் த கொடுமைகளை அவளுக்கு கூ றியவள், ஒரு வருடம் கழித்து தன் புருஷன் குடித்து குடித்து இறந்து விட்டதையும் அவளிடம் கூறினா ள். என் புருஷன் செத்ததுக்கு அப் புறம் என் சொந்த தாய் மாமாவே என்ன அசிங்கமா பாக்க ஆரம்பிச் சாரு, எ.ன் மாமா டார்ச்சர் தாங்க மு டியாம தான் உதவி கேட்டு வந்தே ன். அப்ப அவருக்கு கல்யாணம் ஆன விஷயம் எனக்கு தெரியாது அவரும் என்கிட்ட சொல்லல அப்  ப நான் இருந்த சூழ்நிலை அப்படி

கோயம்புத்தூர்ல பசுபதி சாரவிட் டா எனக் கு வேற யாரையும் தெரி யாது சொந்தக்காரங்க கிட்ட ஹெல் ப் கேட்டதுக்கு எல்லாரும் என் மா மாக்கு பயந்து எனக்கு உதவ முன் வரல, இந்த புள்ள இல்லன்னா நா ன் எப்பவோ உயிரை விட்டு இருப் பேன். அவங்க பண்ண தப்புக்கு, என் புள்ளை அனா தையா நிக்க ணுமான்னு தான் அன்னைக்கு உ தவி கேட்டு வந்தேன் எனக்கும் என் பிள்ளைக்கும், பாதுகாப்பு கே ட்டு வந்தே னே தவிர வாழ்க்கை கேட்டு வரல மேடம் 

அவரு எனக்கு உதவி செஞ்சார் அ  வ்வளவு தான் வேற எந்த தப்பான எண்ணத்தோடும், அவரை நான் தேடி வரல,அவருக்கு கல்யாணம் ஆன விஷயம் தெரிஞ்சது வீட்டுக் கு வர வேணாம்னு சொன்னேன். அவர்தான் உன் மாமாவுக்கு பாடம் கற்றுக் கொடுத்துட்டு அவரை போ லீஸ்ல பிடிச்சு கொடுத்துட்டு உன் னை பாதுகாப்பாக ஒரு இடத்தில சேர்த்துட்டு நான் இனி வரல மாலா னு என்கிட்ட சொன்னாரு

அதுக்கப்புறம் இன்னொரு விஷய ம் குந்தவைய தப்பா எடுக்க வே  ணாம் என்றவள் அவள் தன் வீட்டி ற்கு எதற்காக வந்தாள் என்றும் கூ றியவள், அதுக்குப்பிறகு நீங்க கீ ழே விழுந்து கோமாவுக்கு போயிட் டதாவும் அவர போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டதாகவும் கேள்விப்பட் டேன் மனசு உடைஞ்சு போயிட்டே ன் மேடம், 

எல்லாம் என்னால தானே, நான் அவரை வந்து பார்க்காம இருந்தி ருந்தா இதெல்லாம் நடந்து இருக் காது இல்ல ரொம்ப வேதனைப்பட் டேன் மேடம், தப்பு எல்லாம் என் மே லதான்,என்ன தண்டனை வே ணா எனக்கு கொடுங்க, அவர் செஞ்சது தப்பு தான் இல்லன்னு சொல்ல வர ல எனக்காக மன்னிச்சு விட்டுடுங்க மேடம் நானும் என் பிள்ளையும் கண் காணாத இடத்துக்கு போயி டுறோம்.

இனி உங்களை தொந்தரவு பண்  ண மா ட்டோம் என அவள் காலில் திரும்பவும் விழுந்தாள் அழுதபடி, வந்தனா சிறிது நேரம் அமைதியா க இருந்தாள் மாலா அழுது கொண் டே இருந்தாள்,வந்தனாவிற்கு மன ம் அலை பாய்ந்து கொண்டே இருந் தது தலை வலிப்பது போல் இருந் தது.

மாலா சிறிது நேரத்துக்கு  பிறகு பி ள்ளையோடு எழுந்து நின்றவள். இனி உங்கள் வாழ்க்கை குள்ள நா ன் வரமாட்டேன் மேட ம், நீங்க ரெ ண்டு பேரும் நல்லா இருந்தா என க்கு அதுவே போதும் நான் வரேன் மேடம் என கிளம்பினாள்

வந்தனா, உடனே நீங்க இனி எங் கேயும் போக வேண்டாம். அவர் ம னசுல இப்பவும் நீங்க மட்டும் தான் இருக்கீங்க என்றதும் மாலா வந்த னாவை அதிர்ந்து பார்த்தாள் 

தொடரும் 

கமெண்ட்ஸ் pls

11 thoughts on “சந்தித்த வேளை 21”

  1. Israel’s attack in Doha was not entirely surprising, given Israel’s vow to eliminate Hamas — but some aspects of it are still shocking.
    [url=https://mega2oakke6o6mya3lte64b4d3mrq2ohz6waamfmszcfjhayszqhchqd.com]mega2onq5nskz5ib5cg3a2aqkcprqnm3lojxtik2zeou6au6mno7d4ad onion[/url]
    Here are three main reasons:
    [url=https://mega555kf7lsmb54yd6etzginolhxxi4ytdoma2rf77ngq55fhfcnyid-mg2.com]mega2ousbpnmmput4tiyu4oa4mjck2icier52ud6lmgrhzlikrxmysid onion[/url]
    Israel claimed credit immediately – in contrast to the last time the Israelis targeted a Hamas leader outside Gaza.
    The US and Israel had asked Qatar to host Hamas leaders. Hamas’ location was not a secret. There was an unstated understanding that while Israel could assassinate the leaders, they would not do so, given Qatar’s mediation role.
    The strike makes a hostage deal less likely, since any agreement requires negotiating with Hamas leadership in Doha.
    Subscribers can read the full analysis here.
    https://megadmeovbj6ahqw3reuqu5gbg4meixha2js2in3ukymwkwjqqib6tqd.net
    mega2onq5nskz5ib5cg3a2aqkcprqnm3lojxtik2zeou6au6mno7d4ad.onion

  2. Disney made a smart choice’
    Despite the comparisons, Abu Dhabi isn’t positioning itself as a direct rival to Orlando — it’s aiming to be something more. The emirate sees its theme parks as part of a bigger portfolio of attractions, alongside cultural landmarks, luxury hotels, pristine beaches, and desert adventures.
    [url=http://trips45.cc]трипскан сайт[/url]
    A 15-minute drive from Yas Island, Saadiyat Island is home to the Louvre Abu Dhabi, a franchised outpost of the famous Paris art museum, which welcomed 1.4 million visitors last year, 84% from abroad. The Guggenheim Abu Dhabi and Zayed National Museum are both under construction, adding to a cultural district that will be one of the region’s most concentrated hubs of art and heritage.

    “Abu Dhabi’s unique appeal lies in the diversity of our tourism offering,” Al Geziry added. “For thrill-seekers, we have record-breaking roller coasters and dune bashing in the desert. For culture lovers, historic sites like Al Ain Oasis and institutions like the Saadiyat museums. And for luxury travelers, world-class dining, private island resorts, and high-end shopping.

    “Where else can you start your day under the Louvre’s iconic rain-of-light dome and end it in the immersive, story-driven worlds of Warner Bros. World or Ferrari World?”
    http://trips45.cc
    трип скан
    Still, not everyone is convinced that Disney’s expansion into the Middle East is a sure bet.

    “The region has seen its share of false starts,” says Dennis Speigel, founder of the International Theme Park Services consultancy, comparing it to neighboring Dubai’s patchy record with theme park expansion ambitions in the mid-2010s. “Several of them struggled for profitability in their first decade.”

    Related article
    Saadiyat Cultural District in Abu Dhabi is set to become one of the world’s preeminent arts and culture hubs, with one of the highest concentrations of cultural institutions globally. But the area isn’t just for art connoisseurs. Explore what to do in the new district, from iconic museums to luxurious beach days to decadent dining options.
    You can walk between the Louvre and the Guggenheim in this new art district

    Spiegel believes Abu Dhabi is different. “Disney made a smart choice. The infrastructure, safety, and existing leisure developments create an ideal entry point,” he told CNN earlier this year. “It’s a much more controlled and calculated move.”

    Under its Tourism Strategy 2030, Abu Dhabi aims to grow annual visitors from 24 million in 2023 to more than 39 million by the end of the decade. With Disneyland as a centerpiece, those targets may well be surpassed. The city’s population has already grown from 2.7 million in 2014 to more than 4.1 million today, a reflection of its rising profile as a regional hub.

    Yas Island alone has been transformed in the space of a decade from a largely undeveloped stretch of sand to a self-contained resort destination, complete with golf courses, marinas, a mall, more than 160 restaurants, and a cluster of high-end hotels.

    Orlando’s head start remains formidable — it still offers multiple Disney and Universal parks, has decades of brand loyalty, and an infrastructure built to handle tens of millions of tourists annually.

    But Abu Dhabi is catching up fast. Its combination of frictionless travel, year-round comfort, cutting-edge attractions, and a cultural scene that adds depth to the experience gives Abu Dhabi its own unique selling point, potentially offering a model for the next generation of theme park capital.

  3. Disney made a smart choice’
    Despite the comparisons, Abu Dhabi isn’t positioning itself as a direct rival to Orlando — it’s aiming to be something more. The emirate sees its theme parks as part of a bigger portfolio of attractions, alongside cultural landmarks, luxury hotels, pristine beaches, and desert adventures.
    [url=http://trips45.cc]tripscan top[/url]
    A 15-minute drive from Yas Island, Saadiyat Island is home to the Louvre Abu Dhabi, a franchised outpost of the famous Paris art museum, which welcomed 1.4 million visitors last year, 84% from abroad. The Guggenheim Abu Dhabi and Zayed National Museum are both under construction, adding to a cultural district that will be one of the region’s most concentrated hubs of art and heritage.

    “Abu Dhabi’s unique appeal lies in the diversity of our tourism offering,” Al Geziry added. “For thrill-seekers, we have record-breaking roller coasters and dune bashing in the desert. For culture lovers, historic sites like Al Ain Oasis and institutions like the Saadiyat museums. And for luxury travelers, world-class dining, private island resorts, and high-end shopping.

    “Where else can you start your day under the Louvre’s iconic rain-of-light dome and end it in the immersive, story-driven worlds of Warner Bros. World or Ferrari World?”
    http://trips45.cc
    tripscan top
    Still, not everyone is convinced that Disney’s expansion into the Middle East is a sure bet.

    “The region has seen its share of false starts,” says Dennis Speigel, founder of the International Theme Park Services consultancy, comparing it to neighboring Dubai’s patchy record with theme park expansion ambitions in the mid-2010s. “Several of them struggled for profitability in their first decade.”

    Related article
    Saadiyat Cultural District in Abu Dhabi is set to become one of the world’s preeminent arts and culture hubs, with one of the highest concentrations of cultural institutions globally. But the area isn’t just for art connoisseurs. Explore what to do in the new district, from iconic museums to luxurious beach days to decadent dining options.
    You can walk between the Louvre and the Guggenheim in this new art district

    Spiegel believes Abu Dhabi is different. “Disney made a smart choice. The infrastructure, safety, and existing leisure developments create an ideal entry point,” he told CNN earlier this year. “It’s a much more controlled and calculated move.”

    Under its Tourism Strategy 2030, Abu Dhabi aims to grow annual visitors from 24 million in 2023 to more than 39 million by the end of the decade. With Disneyland as a centerpiece, those targets may well be surpassed. The city’s population has already grown from 2.7 million in 2014 to more than 4.1 million today, a reflection of its rising profile as a regional hub.

    Yas Island alone has been transformed in the space of a decade from a largely undeveloped stretch of sand to a self-contained resort destination, complete with golf courses, marinas, a mall, more than 160 restaurants, and a cluster of high-end hotels.

    Orlando’s head start remains formidable — it still offers multiple Disney and Universal parks, has decades of brand loyalty, and an infrastructure built to handle tens of millions of tourists annually.

    But Abu Dhabi is catching up fast. Its combination of frictionless travel, year-round comfort, cutting-edge attractions, and a cultural scene that adds depth to the experience gives Abu Dhabi its own unique selling point, potentially offering a model for the next generation of theme park capital.

  4. Israel’s attack in Doha was not entirely surprising, given Israel’s vow to eliminate Hamas — but some aspects of it are still shocking.
    [url=https://mega555kf7lsmb54yd6etzginolhxxi4ytdoma2rf77ngq55fhfcnyid.net]mega2ousbpnmmput4tiyu4oa4mjck2icier52ud6lmgrhzlikrxmysid onion[/url]
    Here are three main reasons:
    [url=https://mega555kf7lsmb54yd6etzginolhxxi4ytdoma2rf77ngq55fhfcnyid-onion.com]mega2onq5nskz5ib5cg3a2aqkcprqnm3lojxtik2zeou6au6mno7d4ad.onion[/url]
    Israel claimed credit immediately – in contrast to the last time the Israelis targeted a Hamas leader outside Gaza.
    The US and Israel had asked Qatar to host Hamas leaders. Hamas’ location was not a secret. There was an unstated understanding that while Israel could assassinate the leaders, they would not do so, given Qatar’s mediation role.
    The strike makes a hostage deal less likely, since any agreement requires negotiating with Hamas leadership in Doha.
    Subscribers can read the full analysis here.
    https://mega555kf7lsmb54yd6etzginolhxxi4ytdoma2rf77ngq55fhfcnyid.ltd
    mega2o2nde2gzktxse2fesqpyfeoma72qmvk3fkecip2l3uv3tbn5mad onion

  5. scrolling through random stuff might as well drop this here kind of random, maybe someone finds it useful. saw this earlier:
    [url=https://oktropicalscutandbloom.ca/biografi-pemain-goblin/]public info background [/url]
    [url=https://oktropicalscutandbloom.ca/cekfirstmedia/]reference link full link [/url]
    [url=https://ledieusoleil.fr/harga-kain-flanel-per-meter/]follow[/url]
    [url=https://oktropicalscutandbloom.ca/coding-rekam-medis-adalah/]overview reference note [/url]
    [url=https://deepcheery.fr/3m-shatter-resistant-film/]reference link view [/url]
    [url=https://oktropicalscutandbloom.ca/harga-reebok-run-supreme-3-0/]external[/url]
    [url=https://newhomecanada.ca/l300-flat-deck/]discussion[/url]
    [url=https://deepcheery.fr/baju-garuda-di-dadaku/]https://deepcheery.fr/baju-garuda-di-dadaku/[/url]
    [url=https://deepcheery.fr/offentlige-saldo-betydning/]dataset public info [/url]
    [url=https://ledieusoleil.fr/download-gta-sa-naruto/]https://ledieusoleil.fr/download-gta-sa-naruto/[/url]

  6. MELBET-самые большие выигрыши

    Лучший букмекер,со своей историей поможет вам заработать целое состояние.
    Присоединяйтесь к нам ,пополняйте счет на любую сумму и забирайте свой бонус с [url=https://melbet-kz.one]MELBET[/url]

Leave a Reply to Coreyzooft Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top