ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 23

அத்தியாயம் 23

அவள் அப்படி கூறியது மணி மய ங்காத குறையாக நெஞ்சை பிடித்த வர் அமர்ந்து விட்டார். ராமலிங்கம் தன் பெண்ணின் நிலையை நி னைத்து கல்லாக அமர்ந்து விட்டா ர்.  இதை எல்லாம் தோட்டத்துக்கு போகலாம் என இறங்கி வந்த பசுப தி கேட்டு மனவேதனையுடன், தன் னால் தான் தன் தங்கை இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருக்கி  றாள், தான் செய்த தவறால்தான் த ன் தங்கைக்கு இவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்கிறது என நி னைத்தவன் கைகட்டி கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தான். 

மணியரசி அதிர்ந்து அமரவும், குந் தவை என்ன ஆச்சு அம்மா, எனக் கு வருத்தம் எல்லாம் இல்லம்..மா நான் நல்லா இருக்கேன், என்ன பா த்துக்க நீங்க எல்லாம் இருக்கும் போது,எனக்கு என்ன கவலை என அழுதவள், பக்கத்தில் இருந்த தண் ணீர்,   எடுத்து அவருக்கு குடிக்க கொடுத்தவள் தன் தந்தைக்கும் கொடுத்தாள்.குழந்தை தூக்க திரு ம்பியவள் அண்ணா நீங்க எப்ப வ  ந்தீங்க வெளிய போக போறீங்களா என கேட்டாள்

பசுபதி ஆம் என தலையாட்டிய வ ன் அவளிடம் நடந்து வந்து நான் வேணா ஆதவ் கிட்ட மன்னிப்பு கே ட்கவா குந்தவைமா,அண்ணா நி றைய தப்பு செஞ்சிட்டேன் இல்லை என்றான் கண் கலங்கி,

அவள் தலையை தடவி கொடுத் தான். குந்தவை அண்ணா நீ தப் பெல்லாம் செய்யலன்னா எல்லாம் நம்ம நேரம், இதெல்லாம் நம்ம குடு ம்பத்தில் நடக்கணும்னு இருக்கு அம்மா அப்பா நீ நான் இனி சந் தோஷமா இருப்போம்.

பின் அனைவரிடமும் திரும்பியவ  ள் அண் ணா நாம நம்ம ஊருக்கே போயிடலாமா என கேட்டாள் குரல் உள்ளே போய், பசுபதி பாய்ந்தவ ளை அணைத்துக் கொண்டான் கண்ணீருடன்,

பசுபதி சரிடா போய்டலாம், இங்க நல்ல ஆட்களை கம்பெனிக்கு போ ட்டுட்டு நம்ம கிளம்பலாம் நான் அ ங்கிருந்து எல்லாத்தையும் பாத்து க்குறேன். ரெண்டு நாள்ல எல்லாரு ம் கிளம்பி இருங்க என்றவன் வே தனையுடன் மாறி ஏறி விட்டான்.

சொன்னது போல அடுத்து வந்த நாட்களில், குந்தவை வீட்டை கா லி செய்தவர்கள் தங்கள் அம்மா வ ழி பாட்டி வீட்டிற்கு சென்று விட்ட னர். ஐந்து மாதங்கள் கடந்து இரு ந்தது. வந்தனா முற்றிலுமாக குண மாகி இருந்தாள். பிரதாப்பிடம் பிர ண்ட்லியாக பேச ஆரம்பித்திருந் தாள்.

பிரதாப்பும்,  வந்தனாவை பார்க்க வரும் போதெல்லாம் எதையாவது வாங்கிக் கொண்டு வந்து கொடுப் பான் கேட்டால் வரும் போது பார்த் தேன் வந்தனா உனக்கு நல்லா இரு க்கும் என வாங்கிக்கொண்டு வந் தேன் என்பான். முதலில் அவனிட ம் வாங்க தயங்கியவள் பிரண்ட் எ ன்றதும் வாங்கிக் கொண்டாள். ஆ னால் அதையும் மீறி பிரதாப்பின் கண்கள் அவன் மேல் ரச னையாக படிவதை பலமுறை பார்த்திருக் கிறாள்.

இருவரும் பேச ஆரம்பித்தால் நி றைய பேசுவார்கள் ஆதவ் வந்தா ல் அவனும் இவர் களுடன் சேர்ந்து கொள்ளுவான். பேசிப் பேசி நிறை ய மாற்றங்கள் கொண்டு வந்திருந் தான் பிரதாப்.

அவன் ஒரு நாள் வரவில்லை என் றாலும் வந்தனாவின் கண்கள் அ வனை தேட ஆரம்பித்திருந்தது. ஒ ரு நாள் இப்படி பேசிக் கொண்டிரு க்கும் போது, வந்தனா ஏன் டா க்டர் இன்னும் கல்யாணம் பண்ணிக்கா ம இருக்கீங்க, உங்க அம்மா என் அ  ம்மாகிட்ட பேசிக்கிட்டத  சொன்னா ங்க ஏதாவது லவ் ஃபெயிலியரா இ ல்ல,ஏதாச்சும் பொண்ண லவ் பண் றீங்களா அவங்க வீட்டுல ஒத்துக் கலையா என கண் சிமிட்டி கேட்டா ள் வந்தனா.

அவள் அப்படி கேட்டதும் அவள் அழகில் மயங்கியவன் அவளை கட்டி அணைக்க துடித்த கைகளை இறுக கட்டிக்கொண்டு அவளை முறைத்தான் போலியாக,

அவன் முறைத்ததும் வந்தனா அ  வள் கழு த்தில் விரல் வைத்து க  ண்களை சுருக்கி சா..ரீ டாக்டர் தப் பா பேசியிருந்தா சாரி என்றவள், நாக்கை கடித்து தன் தலையில் லே சாக தட்டிக் கொண்டவள்,

வந்தனா அமைதியா இரேண்டி டா க்டர் டெ ன்ஷன் ஆகுறாரு என சொல்லிக் கொண் டாள். அவள் அ ப்படி செய்ததும் இன்னும் அவளில் மூழ்கி முத்தமிட ஆசை கொண்டா ன் பிரதாப்.

அவன் எதுவும் பேசவில்லை என் றதும் அவனைப் பார்த்தவள் சாரீ டாக்டர் என்றாள்

பிரதாப் அவளை பார்த்து லவ் ப ண்ணி இ ருந்தா அம்மணி என்ன பண்ணி இருப்பீங் க, லவ் ஃபெயி லியர்னா என்ன பண்ணி இருப்பீ ங்க  என்றான் புருவம் உயர்த்தி,

அதில் லேசாக சிரித்த வந்தனா,  ல வ்  பண்ணி இருந்திங்கனா, உங்க ளுக்காக உங்க வீட்ல சொல்லி பே சி உங்க லவ்வர் கூட சேர்த்து வைப் பேன். லவ், பெயிலியர்னா உங்க ளுக்கு ஃப்ரீ அட்வைஸ் பண்ணி இ ருப்பேன் என்றாள் கண் சிமிட்டி, தோளை குலுக்கி

பிரதாப் அம்மணி நீ என்ன பேசுவீ ங்க என கேட்டான். வந்தனா அவ னை கிட்ட வாங்க என்றவள் அவ ன் தோளை தட்டி போனதை விட்டு தள்ளு மச்சி, உனக்கானவ இவ இ  ல்ல உனக்குனு பிறந்தவ உன்னை தேடி வருவா மச்சி, அப்ப அவளை கெட்டியா பிடிச்சுக்க யாரு சொன் னாலும் விட்றாத மச்சி, அவ தான் உன் வாழ்க்கைய,  அழகா  மாத்த போறவ என்றாள் கண் சிமிட்டி அ ழகாய் சிரித்து 

அவள் அப்படி பேசியதும் பிரதாப் கண்கள் அவளை காதலுடன் பார் த்துக் கொண்டே அவள் கையை இ றுகப் பிடித்துக் கொண் டான். அவ ன் விழிகள் அவள் முகத்தை விட் டு நகரவில்லை. வந்தனா பேசி மு டித்தவள் அப்போதுதான் அவள் அவனின் பார்வை மாற்றத்தை உ ணர்ந்தவள், உடல் சிலிர்த்து விட் டாள் அவன் பார்வையில், 

வந்தனா,  உள்ளே போன குரலில் பிர..தாப் சார் நான் உங்களுக்கு வர ப்போற பொண்ண சொன்னேன் எ ன்ன இல்ல என்றவள் அப்போது தான் அவன் தன் கையை இறுக பிடித்து இருப்பதை கண்டு,

சட்டென,  அவன் கையில் இருந்து தன் கை யை எடுத்துக்கொள்ள பார்த்தாள் முடியவி ல்லை, இறுக பற்றி இருந்தான் பிரதாப், கண்கள் மட்டும் அவளை ரசிப்பதை நிறுத் தவில்லை வந்தனாவிற்கும் முகம் சிவந்து விட்டது. 

என்ன இவர் இப்படி பார்க்கிறார் எ ன வேக மாக அவன் தோளில் தட் டி, பிரதா..ப் சார் எ..ன் கை என்றா ள் தன் விழிகளால் கை யைகாட்டி, அதில் சுயம் வந்த பிரதாப் ஹா ன், ஐ அம் சாரி வந்தனா நீ சொல்லவும் அ துல அப்படியே மூழ்கி கையை பிடித்துவி ட்டேன் என்றவன் அவ ள் கையை விட்டான்.விடவே மன ம் இல்லை பிரதாப்புக்கு தலை கோ தி தன் உணர்வுகளை கட்டுப்படு த்தினான். 

பின் அங்கு இருக்க முடியாமல் இர ண்டு நாட்களுக்கு பிறகு வருகிறே ன் என்றவன் சென்று விட்டான். இங்கு வந்தனாவிற்கு அவனின் பார்வை உடலில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.

காரில்,  சென்ற பிரதாப் அவளை பிடித்த கரங்களை பார்த்துக் கொ ண்டே இருந்தா லன், அதன் மென் மை இன்னும் அவன் கரங்களில் இருப்பதாக உணர்ந்தவன் ஐ லவ் யூ டி பொண்டாட்டி என்றான் சிரித் துக் கொண்டே,  அவன் வீட்டிற்கு ள் நுழையும் போது சிரிப்புடன் தா ன் நுழைந்தான்.

அதை கண்ட அவன் தாய் ஜானகி என்ன பா, பிரதாப் ரொம்ப சந்தோ ஷமா இருக்க போல என்ன விஷய ம் சொன்னா நானும் சந்தோஷப்ப டுவேன் என்றார் சிரிப்புடன்,

பிரதாப் அம்மா அதெல்லாம் ஒன் னும் இல்ல என்ன தலைக் கோதி னான். ஜானகி டே ய்,படவா என்ன ன்..னு சொல்ல மாட்ற நானே கண் டுபிடிக்கிறேன், அப்புறம் வெளியே இருந்து வரன் ஒன்னு வந்திருக்கு பா நல்ல இடமா இருக்கு,  பொண் ணு பார்த்தா நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளா இருக்கா நீ பார்த்து ஓகே சொல்லிட்டனா பேசி முடிச்சிடுவே ன் என கையில் இருந்த ஜாதகத் தையும் பெண்ணின் புகைப்படத் தையும் அவனிடம் நீட்டினார்.

பிரதாப் பேசி முடிச்சிட்டீங்களா உங்களுக்கு என்ன இப்போ மருமக தானே வேணும் இன்னும் கொஞ்ச நாள்ல மருமகளும் அப்புறம் பேர னும் வந்துருவாங்க சரியா ஜானு, இப்ப நான் போய் பிரஷாகிறேன் டிபன் ரெடி பண்ணி வைங்க என  நடந்தான்

ஜானகி,  உடனே யார் அந்த பொ ண்ணு சொல்லிட்டு போடா எனக் கு தெரியாம கல்யாணம் ஏதும் ப ண்ணிட்டியாடா குழந்தையும் பெத் துட்டியா அப்படி இருந்தா நாளை க்கே ரெண்டு பேரையும் வீட்டுக்கு கூட்டிட் டு வந்துடு பிரதாப் என்றா ர் சிரிப்புடன்,

பிரதாப் அவரை திரும்பி முறைத்த வன் மாம்,  நான் சொன்னதுக்கு கொஞ்சமாச்சும் என்னை திட்டுங்க இப்படி எல்லாத்துக்கும் ஓகே சொ ல்லாதீங்க என்றான், ஜானகி சிரித் தவர் டேய் படவா என் பிள்ளைய எனக் கு தெரியும் போடா என்றவர் சிரித்துக்கொ ண்டே சமையலறை க்கு சென்று விட்டார். பிரதாப் அவ ர் கூற்றில் சிரித்தவன் மேலே ஏறி சென்று விட்டான் சந்தோஷத்துட ன் 

தொடரும் 

கமெண்ட்ஸ் ப்ளீஸ் 

20 thoughts on “சந்தித்த வேளை 23”

  1. Finally, consider upgrading your old heating and air conditioning systems.

    air conditioner repair near me [url=https://best-exchange-wallet.com/air-conditioning-services/air-conditioning-repair.html/]air conditioner repair near me[/url].

  2. Магазин работает!!! Бро очень понктуален!!! Магазину процветание и новых клиентов!!! https://wanderlog.com/view/ejsjytdnih/бахчисарай/ Доброго всем форумчанам дня и процветания! Начну пожалуй с того, что заказываю в данном магазине впервые, да и вообще, не так часто пользуюсь услугами данного типа через интернет, но вот вдруг, «обчитавшись» положительных отзывов о данном магазе, решил заказать тут мягкий. Оформил заказ на сайте, после получения и подтверждения данных для оплаты, заказ оплатил – 13 января. В этот же день, через пару часов, пришло сообщение:

  3. Принять могут в любой курьерке и уж тем более на почте. 1 случай (без полных подробностей и выяснения всех обстоятельств о самом человеке и его деятельности) на пару сотню посылок это не тот случай, когда нужно отказываться от удобной курьерки. Об этом уже говорили неоднократно. Возвращаться к этой теме больше не стоит. https://beteiligung.stadtlindau.de/profile/%D0%A1%D0%B0%D1%80%D0%B0%D0%BD%20%D0%BA%D1%83%D0%BF%D0%B8%D1%82%D1%8C%20%D0%9A%D0%BE%D0%BA%D0%B0%D0%B8%D0%BD/ Ребята подскажите JTE-907 1 к скольки делать и сколько по времени прет?

  4. РЕБЯТА ЭТО ЛУЧШИЙ МАГАЗИН… Я БЛАГОДАРЕН МАГАЗИНУ ЧЕМИКАЛ МИКС… КАК НИ КАК МОЙ ПЕРВЫЙ МАГАЗИН В КОТОРОМ Я КУПИЛ БЕЗ КИДАЛОВА… ХОЧУ ВЫРАЗИТЬ СВОЮ ПРИЗНАТЕЛЬНОСТЬ КОМПАНИИ ЧЕМИКАЛ МИКС ЗА ОПЕРАТИВНУЮ И КАЧЕСТВЕННУЮ РАБОТУ.. БЛАГОДАРЮ ВАС.. https://pubhtml5.com/homepage/obvqk Работаем с данным магазином! всем советую!

  5. Уважаемый ТС, Прошу тогда разобраться как так произошло, что как вы говорите фейк-магазин в бросе подтвердил мне кодовое слово которое я писал вам в личку?????????????? https://pubhtml5.com/homepage/ieaxb после этого случая я стал курить не сигареты конечно рц вообще понравилось и быстро дошло ,делал 1к8 великолепная вещь магазу продвижений

  6. Great website you have here but I was wanting to know if you knew of any forums that cover the same
    topics discussed in this article? I’d really like to be a part of community where I can get
    feedback from other knowledgeable individuals that
    share the same interest. If you have any recommendations, please let me know.

    Many thanks!

  7. Its like you read my mind! You seem to know a lot about this, like you wrote the book in it or something.
    I think that you can do with some pics to drive the message home a bit, but other than that, this
    is wonderful blog. An excellent read. I’ll definitely be back.

Leave a Reply to ThomasGEobe Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top