ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 36

அத்தியாயம் 36

ஆதவின் கார் எதிரே வந்த  bவேனி ன் மீது மோதி ஆக்ஸிடெண்ட்   ஆ னது. ஆதவ் அ தே இடத்தில்    ரத்த வெள்ளத்தில் அடிபட்டு மயங்கி இ ருந்தான்.  அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி அவனை ம ருத்துவமனைக்கு அனுப்பி வைத் திருந்தனர்.

 

நிறைய ரத்தம் போயிருந்தது   ஆத வ்க்கு.

 

கார் ஆக்சிடென்ட் ஆன விஷயம் அவர்கள் வீட்டிற்கு தெரியப்படுத்த ப்பட்டது அனைவரும் அலறி அடி த்துக் கொண்டு      மருத்துவமனை ஓடினர். குந்தவை பஸிற்காக   காத் துக் கொண்டிருந்தாள் திருச்சி போ கும் ஏசி பஸ் அரை மணி நேரம் லே ட் ஆகும் என்பதால் அங்கிருந்த இ ருக்கையில் பிள்ளையுடன் அமர்ந் து இருந்தாள்.

 

அவள் எண்ணங்களில்    ஏதேதோ ஓடிக் கொண்டிருந்தது. கண்களில் வழியும் க ண்ணீரை துடைத்த படி பிள்ளையை தோ ளில் போட்டு தட் டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

 

சிறிது நேரம் கழித்து அவளுடைய போன் ஒருமுறை அடித்து அடங்கி யது. மறுமுறை அடித்தபோது போ னை எடுத்து காதில் வைத்தாள். அ ந்தபக்கம் வந்தனா அழுது கொண் டே குந்தவை நம்ப ஹாஸ்பிட்டல்க் கு உடனடியா வரியா ப்ளீஸ்   எங்க இருக்க நீ என கேட்டாள் அழுகையு டன்,

 

அவள் அப்படிகேட்டதும் குந்தவை பதறி யவள், அண்ணி என்னா..ச்சு யாருக்கு என்..னாச்சு ஏன்    இப்படி பதட்டமா பேசுறீங்க நான்  பஸ்ஸு க்காக தான் வெயிட்    பண்ணிட்டு இருக்கேன் பஸ் ஸ்டாப்ல என்றாள்

 

வந்தனா, குந்தவை ஆத..வுக்கு ஆ க்சிடென்ட் ஆயிடுச்சி ரொம்ப அடி ப்பட்டு நம்ம ஹாஸ்பிட்டல   தான் அட்மிட் பண்ணி இருக்கோம்.   ஆ னா ட்ரீட்மென்ட் பண்ணிக்க  மாட் டேன் அடமாய் இருக்கான்.   பிளட் நிறைய லாஸ் ஆகி இருக்கு,

 

அந்த பக்கம் அமைதி 

 

வந்தனா, அழுகையுடன் குந்தவை இருக் கியா, ப்ளீ..ஸ் கொஞ்சம் நீ இ  ங்க வந்து அவன்கிட்ட சொல்லுமா என கெஞ்சினாள் 

 

குந்தவை, தயங்கி அண்ணி நீங்க சொல்லியே கேட்கல அண்ணி, நா ன் சொல்லி மட்டும் எப்படி கேட்பா ரு,

 

வந்தனா, இல்..ல குந்தவை     நான் சொன்னதுக்கு நான்      யாருக்காக வாழனும் அக்கா என்னை இப்படி யே விட சொல்லு யாருக்கும் நான் வேணாம்னு சொல்றான் குந்தவை,

 

அரைமணி நேரமா போராடிட்டு இ ருக்கோம்,கெஞ்சியும் பாத்துட்டோ ம் கேட்கவே மாட்டேங்குறான் நீ கொஞ்சம் வந்து சொல்லு  என ஒ வென அழுதாள். குந்தவை ஒரு மா திரி ஆகிவிட்டாள். அவளுக்கு மட் டும் ஆசையா என்ன தன்னவனை இப்படிப்பட்ட சூழ்நிலையில் கா ண,

 

குந்தவை, அண்ணி வெயிட் பண் ணுங்க நான் வரேன் என்றவள் ஆ ட்டோ பிடித்து எம்கே ஹாஸ்பிடல் நோக்கி புறப்பட்டாள் 

 

அரை மணி நேரத்தில் சொன்னது போல  மருத்துவமனையில் வந்து இறங்கினாள்

 

குந்தவை சற்று பதட்டத்துடனே உ  ள்ளே நுழைந்தாள். அவளை கண் டதும் அனைவரும் ஓடி வந்து அவ ள் கைகளை பிடித்துக்    கொண்டு குந்தவை நீ போய் பேசுடா கண்டிப் பா அவன் ட்ரீட்மென்ட் பண்ணிக் குவான் என கதறி அழுதார்கள்.

 

குந்தவை,  பிள்ளையை கல்பனா விடம் கொடுத்தவள், தயங்கி தயங் கி அவன் இ ருக்கும் அறைக்குள் நுழைந்தாள்

 

அறையில் உள்ளே பிரதாப்புடன் சேர்ந்து அவனை சுற்றி நான்கு டா க்டர்கள் நின்று கொண்டிருந்தனர். ஆனால் யாருக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் எல்லாவற்றையும் பிய்த்து எறிந்து கொண்டிருந்தான். நெற்றியிலும் கையிலும் ரத்தம் வடி ந்து கொண்டே இருந்தது. அவனை கண்ட குந்தவைக்கு மயக்கமே வரு வதுபோல் இருந்தது.   மனம் வலித் தது கண்ணீருடன் அவன் அருகில் நடந்து சென்றாள்

 

ஆதவ், லேசான மயக்கத்துடன்   ப் ளீஸ் எனக்கு எதுவும் பண்ண  வே ணாம் என்ன அப்படியே    விடுங்க எனக்கு வாழ விருப்பமில்லை, குந் தவை வரமாட்டா அவ  போயிட்டா என் பிள்ளைய தூக்கிட்டு    போயி ட்டா. மாமா என்ன அப்படியே விட் டுடுங்க ப்ளீஸ் எல்லாரும்    வெளி யே,       போங்க மாமா நீங்களாவது சொல்லுங்க என்றான்.

 

சத்தம் கேட்டு,  அவள் வரவை பார் த்த பிரதாப் விலகி நின்றவன் பெ ருமூச்சுவிட்டு நீ கொஞ்சம் எடுத்து சொல்லுமா,  சீக்கிரமா ட்ரீட்மென்ட் பண்ணனும் ப்ளட் நிறைய   லா ஸ் ஆகி இருக்கு என்றவன் மற்றவர்க ளை கூட்டிக்கொண்டு வெளியே வந்தான்.

 

குந்தவை தயங்கி அவனருகே செ ன்றவள் அவனைப் பார்த்தாள் எ ப்போதும் கம்பீர மாக இருப்பவன் இன்று அடிபட்டு தலையில் ரத்தம் வடிய உடல் முழுவதும்  காயத்துட ன் காணப்பட்டான் பார்க்கவே வே தனை யாக இருந்தது.

 

அருகில் சென்றவள்,     ஆதவ் சார் என அ ழைத்தாள். முதலில் அவள் குரலை நம்பாதவன் பின்    அவளி ன் இரண்டாம் அழைப்பில்   கண்க ள் விரிய குந்தவை என்றான் வலி யில் முகம் சுளித்து,

 

குந்தவை அவன் பக்கத்தில் போய்  நின்றவள், சார்,ரத்தம் நிறைய போ குது பாருங்க என அவன்    நெற்றி யை தடவினாள்     கண் ணீருடன், ஆதவ் இல்..ல குந்…தவை  நான் யா ருக்காக வாழப்போறேன்.எழுந்து வந்து என்ன இப்படியே விட்டுடு டி என்றான்.

 

குந்தவை,   விம்பலுடன் உங்களுக் காக உங்க குடும்பம் வெளியில கா த்துட்டு இருக்கு சார் என்றாள்.ஆத வ் அவளை இழுத்தவன் அப்ப    நீ யாருடி, என் பிள்ளை யாருடி நீங்க என் குடும்பம் இல்லை…யா எல்லா ருக்கும் குடும்பம் இருக்கு எனக்கு னு யாரும்   இல் ல. நான் எதுக்காக உயிர் வாழனும்.

 

குந்தவை,  ரத்தம் நிறைய போயிட் டே இருக்கு பாருங்க சார்,தயவு செ ய்து ஒத்துழைப்பு குடுங்க, நம்ப மத் தத அப்புறம் பேசிக்கலாம் என்றா ள்.

 

இல்ல இல்ல முடியாது நீ  இல்லாம வாழ்ந்து நான் என்ன பண்ண போ றேன்.குந்தவை,  யாரோ சொல்லித் தான் வந்து இருக்கல, இப்பகூட நீ யா எனக்காக வரலல போடி வெளி யே,என கஷ்டப்பட்டு போட்ட      அ னைத்து ட்ரிப்ஸ் மற்றும்      கட்டுக ளை பிரித் து எடுக்கப் போனான்.

 

அவன் செயலை கண்ட, குந்த வை பதறி அவன் கையை  பற்றி கொ ண்டவள் அவன் கண்களை பார்த் துக்கொண்டே,   அப்பவும் விரும்பி தான் உங்ககூட வந்தேன்.இன்னை க்கும் உங்களுக்காக எனக்காக என் பிள்ளைக்காக தான் வந்திருக்கே ன்.

 

ஆதவ், கண்களில் கண்ணீர்    அவ ள் கரங்களில் முத்தமிட்டவன்,    அ ப்ப என்கூடவே இருடி என்றான் ஆ சையுடன், மயக்கம் வேறு வந்தது.    தெளிய வைத்து பேசிக்கொண்டி ருந்தான் அவளிடம்,

 

குந்தவை நான் எங்கேயும் போகல முதல் ல ட்ரீட்மென்ட் பார்த்துக்கோ ங்க என்றாள் அவன் கையில் அழு த்தம்   கொடுத்த படி, அவன்    அவ ளை பார்த்து கொண்டே மயக்க நி லைக்கு சென்றான்.

 

வெளிய,     வந்த குந்தவையை பிர தாப் பார்த்தான். இப்ப போய் ட்ரீட் மென்ட் பண்ணு ங்க சார் என்றாள். அனைவருக்கும் சந் தோசம்.பிரதா ப் டாக்டர்களை  அழைத்துக் கொ ண்டு உள்ளே சென்றான்.

 

வந்தனாவும் கல்பனாவும் அவள் கையை பிடித்துக்கொண்டு என்ன ஆச்சு குந்தவை அவன் ட்ரீட்மென் ட் பண்ண  ஒத்துக்கிட்டா னா என கேட்டனர்.

 

குந்தவை ஆமா ஆன்ட்டி அவர்   ஒ  த்துக்கிட் டாரு கல்பனா அப்பா தெ ய்வம் எங்களை கைவிடல, வாடா பிள்ளை ரொம்ப  நேரம் பசியா    இ ருக்கு பாரு என  அவளிடம்      பிள் ளையை கொடுத்தார். அவளும் கு ழந்தை யை வாங்கிக் கொண்டு ப சியாற்ற  ஆரம் பித்தாள்.

 

அவள் கண்களில், கண்ணீர்   நிற் காமல் வந்து கொண்டே இருந்தது. இங்கே ஆதவுக் கு ட்ரீட்மென்ட்  ஆ ரம்பிக்கப்பட்டது.எல்லாம் முடிந்து மூன்று மணி நேரம் கழித்து கண் விழித்து முதலில் தேடியது குந்த வையை தான்,

அங்கிருந்து நர்சியிடம் சிஸ்டர் எ ன் வைஃ ப் வெளியே இருப்பாங்க கூப்பிடுறீங்களா என்றான் கண்க ளில் எதிர்பார்ப்புடன்,

 

நர்சும்,   சரியென தலையாட்டி வெ ளியே   வந்து ஆதவ் டாக்டரோட ஒ ய்ப்  இருக்காங்களா..  என கேட்டா ள். கல்பனா மேகநாதன் மட்டும் அ மர்ந்திருந்தனர் அங்கே. 

 

வந்தனாவும் குந்தவையும் வெளி யே செ ன்று இருந்தனர். கல்பனா எழுந்தவர் அவங்க வெளியே போ ய் இருக்காங்கமா என்ன விஷயம் சிஸ்டர் என கேட்டார்.

 

நர்ஸ், இல்ல ஆதவ் டாக்டர் கண் மு ழிச்சுட் டாரு அவர் வைஃபை பார் க்கணும்னு கேட்டாரு அதான் என் றாள். கல்பனா,   உடனே சந்தோஷ மாய்,ஆதவ் கண்  முழிச்சுட்டானா என்ன…ங்க,  ஆதவ் கண் முழிச்சுட் டானாம் வாங்க போய் பார்க்கலாம் அப்படியே   வந் தனாவுக்கு, போன் பண்ணி   சொல்லுங்க என்றவர் ந ர்ஸ் பின்னாடியே உள்ளே சென்றா ர்.

 

கதவு திறக்கப்படவும் ஆதவ்   ஆர் வமுடன் கதவைப் பார்த்தான்.   ஆ னால் வந்ததோ கல்பனாவும்,  மேக நாதனும்,, அவர்களைப் பார்த்தது ம், அவன் முகம் தொங்கி போனது. கல்பனா அவனைப் பார்த்து கண் கலங்கியவராய் எப்படி இருக்கு ஆ தவ் இப்ப ரொம்ப வலிக்குதாபா என கேட்டார்.

 

மேகநாதன், என்னடா எவ்ளோ கே யர்லெ ஸ் சா வா கார ஓட்டுவ ரொ ம்ப பயந்துட்டோம் நாங்க,

 

உன் அக்கா தான் ரொம்ப அழுதுட் டே இரு ந்தா இப்ப வந்துடு வா என் றார்.  அவர்கள் பேசியதை கண்டு கொள்ளாமல் வாசலயே பார்த்திரு ந்தான்.கல்பனா அவன் யாரையோ தேடுவதை பார்த்தவர் யாரை தேடு ற ஆதவ் என கேட்டார்.    ஆதவ் ..ம் மா அவ எங்கம்மா என்ன  பார்க்க வரவே இல்லையே இவ்வளவு நேர மா என கேட்டான்  ஏக்கமா ய்,

உடனே கல்பனா அவனை வெறுப் பேற்ற அவளா ஆதவ் உனக்கு ட்ரீ ட்மென்ட் நடந்துட்டு இருக்கும் போ தே யாரோ அவளோட மாமனாம் வ ந்து அவள,    கூட்டிட்டு போயிட்டா  ன்.நீ கண்ணு முழிச்சது உன்கிட்ட சொல்ல சொன்னாப்பா.

 

வந்தனா,வழியனுப்ப போயிருக்கா என் றார். சோகமா இதனைக் கேட்ட ஆதவ் என்ன மாம் சொல்றீங்க அ வ அப்படியெல்லாம்  என்ன விட்டு போக மாட்டா எனக்கு தெரியும்.

 

என் கூடவே இருப்பேன்னு எனக்கு சொன் னா மாம் என்றவன் கண்க ள் கலங்கி இருந்தது. கல்பனாவுக் கு அவன் அழுதது ஒரு மாதிரியாகி விட்டது.

தொடரும்

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

9 thoughts on “சந்தித்த வேளை 36”

  1. а вот на фофу гнать нельзя… она на высоте… купить скорость, кокаин, мефедрон, гашиш Сразу видно,что серьезный подход к клиенту! Ассортимент всегда радует,да и с качеством проблем ни разу не было. На все вопросы отвечают оперативно,а что касается консперации(к слову и раньше меня не огорчавшей)-высший уровень!Про бонусы,скидки и тесты даже говорить не нужно.В общем-дальнейшего процветания вам,по больше бы таких сайтов!!! Рекомендую всем-не пожалеете

  2. I loved as much as you’ll receive carried out right here. The sketch is tasteful, your authored subject matter stylish. nonetheless, you command get got an edginess over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again as exactly the same nearly a lot often inside case you shield this increase.

  3. доброго времени суток. Так что по итогу магазин то ровный или нет,а то куча противоречий,заранее благодарен. https://shamotiki.ru/sverdlovsk.html а ты откуда? сам? экспертиза будет чистая не волнуйся…

Leave a Reply to Jerryjak Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top