8. மோகவிழியால் எனை தைக்காதே
“தம்பி.. நீ ஒருத்தன் எனக்கு போதும்ய்யா.. நீதான் என்னை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குறியே” என்று கிருஷ்ணாவின் கையை பிடித்து முத்தம் வைத்தார்.
குருமூர்த்தியை உட்கார வைத்து அவருக்கு ஜுஸ் கொடுத்தான்.. குடித்து விட்டு அவர் படுக்கப் போக ஐய்யா மாத்திரை சாப்பிட்டு படுங்க.. என்று மாத்திரையை கொடுத்து படுக்க வைத்தான்.. மணி, கிருஷ்ணாவிற்கு சாப்பாடு வாங்கி வந்து கொடுத்து சாப்பிட சொல்ல “மணி அண்ணா நீங்களும் உட்காருங்க சாப்பிடலாம்”
என்று பார்சலை பிரித்து வைத்தான்..
“தம்பி நீங்க முதல சாப்பிடுங்க” என மணி சங்கடமாக சொல்ல.
“நீங்க சாப்டலைனா நானும் சாப்பிடமாட்டேன்” என்று பார்சலை மூடி வைக்க..
“அச்சோ தம்பி.. இருங்க உங்களுக்கு முதல பரிமாறிட்டு நான் சாப்பிடுறேன்” என்று கிருஷ்ணாவிற்கு தான் வாங்கி வந்த இட்லியை தட்டில் எடுத்து போட்டு கொடுத்து விட்டு மணியும் சாப்பிட்டார்.
குருமூர்த்தி வீட்டில் வேலை செய்யும் ஆட்களிடம் பாரபட்சம் பார்க்க மாட்டார்.. அதேபோல் கிருஷ்ணாவும் பழகிக்கொண்டான்.
சாப்பிட்டு முடித்து குருமூர்த்தியிடம் பேசி கொண்டேயிருக்க அவர் உறங்கி விட்டார்.. தந்தையை நன்றாக தலையணையில் படுக்க வைத்துவிட்டு பால்கனி பக்கம் போய் நின்று கொண்டான்.. அவன் ஞாபகம் முழுவதும் சிறுவயதை நோக்கி பயணித்தது.. அவன் விழிகளில் கடகடவென கண்ணீர் வழிந்தோட துடைக்கும் எண்ணம் கூட இல்லாமல் அப்படியே நிலவை பார்த்துக்கொண்டிருந்தான்..
குருமூர்த்தி இருமும் சத்தம் கேட்டு உடனே அவர்பக்கம் ஓட.. அவர் கண்விழித்துப் பார்த்து “தம்பி இன்னும் நீ தூங்கலையா.. பழச எண்ணி பார்த்து வருத்தப்படாத உனக்கு நான் இருக்கேன்.. எனக்கு நீ இருக்க.. இப்பதான் நமக்கு புது சொந்தமா மருமக வரப்போறா” என்றதும் கிருஷ்ணாவின் முகத்தில் வெட்கம் மின்னல் கீற்று போல வந்து போனது.. இதை பார்க்கத்தான் நான் இத்தனை வருசம் காத்திருந்தேன் தம்பி என்று அவரும் சந்தோசப்பட..
“தூங்குங்கப்பா காலையில உங்களை செக் பண்ண கார்டியோலிஸ்ட் வருவாங்க.. அடுத்த வாரம் நாம ஊருக்கு போலாம்” என்று சொல்ல..
“அப்ப அடுத்த வாரமே நம்ம குலதெய்வக் கோவில்ல உன் கல்யாணத்த முடிச்சுடலாம்ல.. நாளைக்கு என் மருமக வரட்டும் நான் பேசுறேன்” என்றதும்..
“ஐய்யா கொஞ்சம் பொறுமையாயிருங்க உங்க உடம்பு சரியாகட்டும்”
“அட மருமககிட்ட கல்யாண விசயம் பேசும் போது கூட நீ சொன்னதை தான் சொன்னா.. ரெண்டு பேருக்கும் பொருத்தம் அமோகமா இருக்கும் போல” என்றவர் சிரிப்புடன் கண்ணை மூடிப்படுத்துக்கொண்டார்.
அடுத்த நாள் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்த தங்கமீனாவிடம் பிரபு வந்தவன்.. “அக்கா எனக்கு நாளைக்குதான் பேங்க் வேலைக்கு பணம் கட்ட வேண்டிய கடைசிநாள்” என்று கைக்கட்டி நிற்க.
“இன்னிக்கு எம்.டிகிட்ட பேசுறேன்டா.. நீ கவலைப்படாத நாளைக்கு பணம் கட்டிடலாம்” என்று கொண்டையை போட்டு பின் குத்தினாள்.
“மாப்ள பிரபு எங்கயிருக்க” என்று அருள் கையில் மஞ்சள் பையுடன் வீட்டுக்குள் வந்தான்..
மாமா நான் இங்கே இருக்கேன் என்று கையை தூக்கினான்
“இந்தா மாப்ள நீ கேட்ட ஐஞ்சு லட்சம்” என்று பிரபுவின் கையில் கொடுக்க..
“வாவ் சூப்பர்.. தேங்க்ஸ் மாமா” என்று அருளை கட்டிக்கொண்டான் பிரபு..
அப்பாடா எப்படியோ தம்பி வேலைக்கு பணம் கிடைச்சுடுச்சு.. நான் கூட அந்த நெட்டக்கொக்குகிட்ட போய் கைக்கட்டி நிக்கணும்னு நினைச்சேன்.. என்று நிம்மதியாக இருந்தாள்.. ஆனால் கிருஷ்ணாவிடம் போய் பணம் கேட்கும் நிலை வரும் என்று அறியாது போனாள் பெண்ணவள்.
அருளின் பேச்சு சத்தம் கேட்டு அவனுக்கு காபியுடன் வெளியே வந்தாள் கலைவாணி..
“ம்மா மாமா பணம் கொடுத்துட்டாங்க எனக்கு பேங்க் வேலை கிடைச்சிடும்.. இந்த பணத்தை சாமி படத்துகிட்ட வைச்சு பத்திரம் பண்ணுங்க நான் காலேஜ் போய்ட்டு வந்துடறேன்” என்று சந்தோசத்துடன் கிளம்பினான்.. இந்த சந்தோசம் நாளை இருக்காது என்று பிரபுக்கு தெரியவில்லை.
“ம்மா நான் கிளம்புறேன்” என்றதும்..
“நான் கூட்டிட்டு போறேன் அக்கா”
“அதுக்குத்தான வந்திருக்க கூட்டிட்டுப் போடா” என்று சிரித்தார் கலைவாணி.. அருளுக்கு வெட்கம் வந்து விட தங்கமீனாவை கண்டு கண்சிமிட்ட அவள் தலைகுனிந்து கொண்டாள்.. அப்போது கலைவாணியின் தூரத்து சொந்தம் வயதானவர் கலைவாணியின் கணவன் இறப்புக்கு வரமுடியாமல் போக விசாரித்து செல்ல வந்தார்.
“வாங்க சித்தி எப்படியிருக்கீங்க” என்று அவரை உட்கார வைத்து தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க.. வாங்கிக்குடித்துவிட்டு “என்னடி இப்படியாகிபோச்சு.. உன் புருசன் சாகற வயசா நானெல்லாம் குத்துக்கல்லாட்டம் இருக்கேன் அவன் போய் சேர்ந்துட்டான்”
“என்ன பண்ணறது சித்தி உங்க மருமகன் குடிச்சு குடிச்சு குடல் வெந்து போய் காப்பாத்த முடியலனு டாக்டர் கைவிரிச்சுட்டாங்க” என்று வாயை முந்தானையால் மூடிக்கொண்டு விசும்பினார்.
தங்கமீனாவுக்கு வேலைக்கு நேரமாக.. வந்த உறவினரை கவனிக்கவேண்டுமென காபி போட சமையல் கட்டுக்குச் சென்றாள்.
“சித்தி ஒரு போன் போட்டுக்கூட விசாரித்திருக்கலாம் நீ இவ்ளோ தடுமாறி வந்திருக்கவேணாம்” என்று சொல்லிக்கொண்டே அவர் பக்கத்தில் அருள் போய் உட்கார..
“கலைவாணிய நேர்ல பார்த்து விசாரிக்கறது போல இருக்காது அதான் வீட்டுக்கு வந்துட்டேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு உன் வண்டியில என்ன பஸ் ஸ்டேன்ல கொண்டு போய் விட்ரு நான் ஊருக்கு போயிடுவேன்” என்று சொல்ல..
அதற்குள் தங்கமீனா காபி கொண்டு வர.. “அடடே கலைவாணி உன்பொண்ணு லட்டு போல இருக்கா.. சுத்தி போடுடி” என்று தங்கமீனாவை பார்த்து “கண்ணு படிப்பு முடிச்சிட்டியா”
“ஆமா பாட்டி நான் நர்ஸ் வேலைக்கு படிச்சு முடிச்சு இப்போ ஹாஸ்பிட்டலுக்கு வேலைக்கு போறேன்” என்றதும்..
“நல்லது தாயி.. உங்க அம்மாவ நல்லா பார்த்துக்குங்கோ” என்று காபியை குடித்து முடித்து
“கலைவாணி உன்பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிடு.. இறந்த வீட்ல ஒரு நல்லது பண்ணனும்னு சொல்வாங்க” என்றதும்..
அருளின் முகம் தௌசன்ட் வாட்ஸ் பல்பு போல எரிந்தது.. தங்கமீனாவுக்கு பயம் வந்துவிட்டது கிருஷ்ணாவை எண்ணி.. நேற்று மாலை உன் கழுத்துல நான்தான் தாலி கட்டுவேன் என்று உறுதியாக சொன்னானே அதை நினைத்து அவளது கால்கள் தானாக நடுங்கியது.
“சித்தி அப்போ இந்த மாசமே கல்யாண ஏற்பாட்டை பண்ணிடறேன்” என்று மனநிறைவுடன் கலைவாணி கூற.
“ஆமாக்கா சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க.. நான் நாளைக்கே தாலி செயின் பண்ண ஆர்டர் கொடுக்குறேன்” என்றான் அருள் ஆர்வமாக.
“என்னடா மகனே கல்யாணத்துக்கு அவசரமோ.. தாலிக்கொடி நல்ல நாள் பார்த்து வாங்கணும்” என்று கலைவாணியின் சித்தி அருள் கன்னத்தில் இடித்தார்.
“பாட்டி எனக்கு வேலைக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்.. மாமா நீங்க பாட்டிய பஸ் ஸ்டேன்ல விட்டிருங்க.. நான் ஆட்டோ பிடிச்சு போய்க்குறேன்” என்று பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு கலைவாணியிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
“ம்ஹும் இந்த கிழவி வந்து தங்கா என்னோட வருவதை தடுத்துருச்சு.. ஆனாலும் என் கல்யாணத்துக்கு வழி பண்ணிக்கொடுத்துடுச்சு அதுவே சந்தோசம்” என்று எண்ணினான்.
தங்கமீனா ஹாஸ்பிட்டலுக்கு லேட்டாக சென்றாள்.. ரிசப்சனுக்குள் நுழைய.. “மேடம் உங்கள எம்.டி சார் ரூமுக்கு வந்துட்டு போக சொன்னாரு”
“ம்ம்.. சரிங்க என்று ரிசப்சனில் இருந்த பெண்மணியிடம் தலையாட்டிவிட்டு அவன் அறையை நோக்கி சென்றவள் மனம் அடித்துக்கொண்டது.. அச்சோ லேட்டாகிடுச்சுன்னு திட்டுவாரா.. நம்மள வேலையை விட்டெல்லாம் தூக்கமாட்டாரு.. இருந்தாலும் பயமா இருக்கு.. என்று எண்ணிக்கொண்டே கிருஷ்ணாவின் அறைக்குச்சென்றாள்.. இன்று மாலைதான் ஒரு ஆப்ரேசன் அவனுக்கு இருக்கு.. இப்போது அவன் பிரியாக தான் இருக்கான்.. ஆடு தானாக சென்று மாட்டிப்போகுது சிங்கத்துக்கிட்டே..
சிங்கம் சும்மா இருக்குமா …
“எக்ஸ். கியூஸ்.மீ டாக்டர்” என்று அவள் கதவை நாக் செய்ய..
“எஸ். கம். இன்” என்று இரும்புக்குரல் அவளை வரவேற்க.
கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல.. அவன் நாற்காலியில் இல்லை.
“டாக்டர் எங்கயிருக்கீங்க” என்று மெல்ல கூப்பிட்டு பார்த்தாள் தங்கமீனா.
“இங்க அறைக்குள்ள வா கோல்ட்” என்று சிறிய சமையல்கட்டில் காபி போட்டுக்கொண்டிருந்தான்.. தயங்கியபடியே உள்ளே சென்றாள்.
அங்கே ஒரு சிறிய அறையில் கட்டிலும், பக்கத்து அறையில் அடுப்பும், சமையல் செய்யும் பொருட்களும் இருந்தது.. காபி கோப்பையை கையில் வைத்துக்கொண்டு தங்கமீனா இருக்கும் இடத்திற்கு வந்தவன் “காபி குடுக்கிறயா” எனக்கேட்டான்..
“எனக்கு வேண்டாம்.. நான் இந்த நேரத்துல காபி குடிக்கமாட்டேன்” என்று ஷாலின் நுனியை திருகிக்கொண்டு நின்றாள்.
“இதுதான் ஹாஸ்பிட்டல் வர டைம்மா.. லேட்டா வந்தவங்களுக்கு நான் என்ன பனிஷ்மெண்ட் கொடுப்பேன் தெரியுமா” நெற்றியை சுருக்கி கேட்க.
“என்ன வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லுவீங்க அவ்வளவுதானா.. நான் வேலைக்கு வரலை
அதான் பிரபுவுக்கு தேவையான பணம் கிடைத்துவிட்டது… என்று எண்ணி அசால்ட்டாக நான் வேலைக்கு வரலைன்னு சொல்லிவிட்டாள்.
“என்னடி சொன்னே நீ வேலைக்கு வரமாட்டியா.. கொன்னிருவேன் பார்த்துக்கோ.. நமக்கு அடுத்தவாரம் எங்க குலதெய்வக் கோவில்ல கல்யாணம்.. ஐய்யாவ இன்னிக்கு காலையில செக் பண்ணிய கார்டியோ டாக்டர் இன்னும் டூ த்ரி டேஸ்ல வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டாங்க.. அங்க போய் ஐய்யா ரெண்டு நாள் ரெஸ் எடுத்தா போதும்.. அடுத்த வாரம் இந்த நேரம் நீ என்னோட மனைவியா இருப்ப” என்று அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.
“அச்சோ சார் நான் சொல்றத கேளுங்க.. நான் உங்கள கல்யாணம் பண்ண முடியாது.. எங்கம்மா என்ன எங்க மாமாவுக்குத்தான் கட்டிக்கொடுப்பாங்க.. இப்ப ஓரளவு எங்க பணத்தேவையும் பூர்த்தியாகிடுச்சு.. என் தம்பி வேலைக்காகத்தான் நான் இங்க வேலைக்கே வந்தேன்.. இப்ப அந்த பணமும் என் மாமா ரெடி பண்ணி கொடுத்துட்டாரு.. இன்னிக்கு காலையிலதான் எங்கம்மா இந்த மாசத்துலயே எங்க கல்யாணம் வைத்துக்கொள்ளலாம்னு சொன்னாங்க.. சோ என்ன விட்டிருங்க ப்ளீஸ்” என்று கையெடுத்து கும்பிட.
தங்கமீனா பேசிய வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு மிளகாய் அரைத்து தடவினது போலிருக்க.. அதை மறைத்து ஹா ஹா வெனெ நகைத்தவன் அவள் கன்னம் தாங்கி “நேத்து தான நான் கிளிப்பிள்ளைக்கு சொல்றது போல சொன்னேன் மறுபடி மறுபடி என்ன பேச வைக்காத.. எப்படியிருந்தாலும் நான் தான் உன் கழுத்துல தாலி கட்டுவேன்” என்று அவள் இதழை அழுத்தமாக முத்தமிடத்துவங்கினான்..
வழக்கம் போல ரிமோட்டால் கதவை லாக்செய்துவிட்டு அவளிடம் சில்மிஷம் செய்ய ஆரம்பித்தான்.. எப்போதும் இடையில் மட்டும் அவன் விரல்கள் தாண்டவமாடும்.. ஆனால் இன்றோ அதற்குமேல் மென்பருத்தி பாகம் தொட்டுவிட விளையாட தங்கமீனாவின் உடல் விறைத்து நின்றது.. ஆடைக்கு மேலாக தொடும் சேட்டையை இன்று ஆரம்பித்துவிட்டான்.. அவன் கையில் குறுமிளகு கிடைத்து விரலால் சோதித்து விளையாடியவன்.. அதில் உதடு வைத்து பார்க்க ஆசைபட்டு அவள் திமிற திமிற டாப்பை விலக்கி குறுமிளகு பழத்தை கவ்விக்கொண்டு அவளுக்கு சோதனை கொடுத்தான்.. பெண்ணவளை தன் வசம் படுத்திக்கொண்டிருந்தான்.. இனி அவள் மாமனை கனவில் கூட நினைக்க கூடாதென்று அவளிடம் எல்லை மீறத்தொடங்கினான்.
“டாக்டர் ப்ளீஸ் ப்ளீஸ் வேணாம்” என்ற அவள் சொன்ன வார்த்தைகள் எல்லாம் காற்றோடு கலந்து சென்றது.
அங்கோ கலைவாணி.. கிருஷ்ணா சொன்ன அதே நாளில் அவர்களுக்கு திருமணம் முடிவு செய்துவிட்டார்.
எது நடக்க வேண்டுமோ அது மட்டுமே நடக்கும்.. எல்லாம் ஈசன் கையில்.

Попробуйте свои силы в [url=https://aviator-1win-registration.ru]1win aviator играть[/url], и испытайте удачу в уникальном игровом процессе!
Платформа предлагает удобный интерфейс и множество уникальных функций.
[url=https://1xbet-login.site/]1xbet[/url] 1xbet login, 1xbet official site, 1xbet website, 1xbet site login, 1xbet access, 1xbet online, 1xbet login today, 1xbet working site, 1xbet mirror, 1xbet working mirror, 1xbet new mirror, 1xbet mirror today, 1xbet no block, 1xbet mobile, 1xbet mobile version, 1xbet app, 1xbet account, 1xbet online betting
Discover new opportunities with [url=https://betvisa-app.com/]betvisa bd[/url] for convenient and quick access to your bets.
Additionally, Betvisa constantly updates its betting markets, ensuring a dynamic experience.
신촌 캐슬
홍대가라오케
Когда вы планируете путешествие в Таиланд и хотите разобраться, когда лучше ехать в Тайланд Пхукет, стоит обращать внимание на сезонность: влажный сезон идет с мая по октябрь, а наиболее благоприятные пляжные условия чаще всего с ноября по февраль. Для передвижений между Пхукетом и Самуи выгодно использовать паромную переправу, а также есть методы трансфера на машине или taxi — расстояние и время в пути меняются от выбранного способа, детальнее как добраться из Пхукета на Самуи можно посмотреть тут [url=https://bangkokescape.ru]фрукты в тайланде по месяцам[/url] .
При составлении бюджета также необходимо знать, сколько брать денег в Таиланд на 10 дней, учитывая аренду байков (зачастую без прав не разрешают), экскурсии на Пхукете и визиты в массажных салонов, а также насладиться экзотические фрукты Таиланда, урожай которых разнится по месяцам. Любителям пляжного отдыха предлагаю обратить внимание на идеальные пляжи Самуи с белым песком и экскурсии на Патонге, а для спокойного отдыха — карты Тайланда с пляжами и подсказки по безопасности всегда позволят ориентироваться быстрее.
Super
Heroine na doctor black mail panni live in relationship la irruka vaikura madhiri eludi irrukingala pa surya
https://jerezlecam.com/pag/code-promo-1win-gratuit__4.html
Link exchange is nothing else however it is just placing the
other person’s blog link on your page at suitable place and other
person will also do similar in favor of you. https://fachrihelmanto.com/3328/times-valuable-war/
Do you mind if I quote a couple of your articles as long as I provide credit and sources back to your webpage?
My website is in the exact same niche as yours and
my users would definitely benefit from some of the information you provide here.
Please let me know if this okay with you. Many thanks!
Thank you a lot for sharing this with all of us you really understand what you’re talking about!
Bookmarked. Please additionally talk over with my web site =).
We may have a link change arrangement between us
I love what you guys are usually up too. This type of clever work
and coverage! Keep up the great works guys I’ve incorporated you guys to blogroll.
Wow, this piece of writing is nice, my sister is analyzing
such things, thus I am going to inform her.
At this time it sounds like Drupal is the preferred blogging platform available right
now. (from what I’ve read) Is that what you are using
on your blog?
This design is steller! You most certainly know how
to keep a reader entertained. Between your wit and your videos, I was
almost moved to start my own blog (well, almost…HaHa!) Wonderful job.
I really loved what you had to say, and more than that,
how you presented it. Too cool! http://dunklesauge.de/topsite/index.php?a=stats&u=keirahankinson4
Thanks a bunch for sharing this with all folks you actually realize what you’re talking about!
Bookmarked. Kindly also seek advice from my website =).
We could have a hyperlink alternate agreement between us
Hi, I do believe this is a great blog. I stumbledupon it 😉 I may revisit
yet again since i have book marked it. Money and freedom is the
greatest way to change, may you be rich and continue to guide other people.
Very good information. Lucky me I came across your site by chance (stumbleupon).
I’ve book-marked it for later! http://Www.Dunklesauge.de/topsite/index.php?a=stats&u=maisie95x83718
Hey there! Do you know if they make any plugins to protect against hackers?
I’m kinda paranoid about losing everything I’ve worked hard on.
Any suggestions?
That is a good tip particularly to those fresh to the blogosphere.
Simple but very precise information… Thanks for
sharing this one. A must read article!
I am regular visitor, how are you everybody?
This post posted at this site is actually fastidious.
Hi there! I know this is somewhat off topic but
I was wondering if you knew where I could find a captcha plugin for my comment form?
I’m using the same blog platform as yours and I’m having trouble finding one?
Thanks a lot!
Wonderful blog! I found it while surfing around on Yahoo News.
Do you have any tips on how to get listed in Yahoo
News? I’ve been trying for a while but I never seem to get there!
Thanks
Now I am going to do my breakfast, afterward having my breakfast coming yet again to read
other news.
Undeniably believe that which you said. Your favorite justification seemed to
be on the internet the simplest thing to be aware of.
I say to you, I certainly get irked while people think about worries that they just do not know about.
You managed to hit the nail upon the top and defined out the whole thing without
having side effect , people could take a signal. Will probably be back to get more.
Thanks
Hi, i feel that i noticed you visited my blog thus i came
to return the favor?.I am attempting to in finding issues to enhance
my web site!I suppose its good enough to make use of a few of your ideas!!
My brother suggested I might like this web site. He was entirely
right. This post truly made my day. You can not imagine just how much time
I had spent for this information! Thanks!
Terrific article! This is the kind of info that should be shared across the internet.
Shame on the search engines for now not positioning this publish higher!
Come on over and visit my site . Thank you =)
Somebody necessarily assist to make severely articles I’d
state. That is the first time I frequented your web page and to this point?
I amazed with the analysis you made to make this particular publish amazing.
Wonderful task!
Great post however , I was wanting to know if you could write a litte more on this subject?
I’d be very grateful if you could elaborate a little bit further.
Bless you!
Hey there, You have done a fantastic job. I’ll certainly digg it and
personally suggest to my friends. I am sure they will be benefited from this site.
Excellent goods from you, man. I have understand your stuff previous to and you’re just too fantastic.
I actually like what you have acquired here, certainly like what
you’re saying and the way in which you say it.
You make it entertaining and you still take care of
to keep it smart. I cant wait to read much
more from you. This is really a tremendous web site.
Attractive element of content. I just stumbled upon your web site and in accession capital to say
that I acquire actually loved account your blog posts.
Any way I will be subscribing for your feeds or even I fulfillment you get
entry to consistently fast.
Your mode of explaining all in this article is actually nice, all be able to simply know it,
Thanks a lot.
Hey would you mind sharing which blog platform you’re working with?
I’m going to start my own blog soon but I’m having a hard
time making a decision between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
The reason I ask is because your design and style seems
different then most blogs and I’m looking for something unique.
P.S Sorry for being off-topic but I had to ask!
This is my first time go to see at here and i am genuinely
happy to read all at single place.
Thank you for any other informative web site. Where else may I am getting that kind of information written in such an ideal way?
I’ve a undertaking that I am just now running on,
and I’ve been on the glance out for such info.
Wow, marvelous blog layout! How long have you been blogging
for? you make blogging look easy. The overall look of your site is fantastic, as well as the content!
A fascinating discussion is worth comment. I do think that
you should publish more on this topic, it may not be a taboo subject but
typically folks don’t discuss these issues. To the
next! All the best!!
You actually make it appear really easy with your presentation however I in finding this topic to be actually something which I
feel I might never understand. It kind of feels too complicated and very vast for me.
I’m taking a look ahead to your next publish, I will try to get the cling of it!
Peculiar article, just what I was looking for.
Fabulous, what a website it is! This webpage provides valuable facts to
us, keep it up.
Very nice post. I just stumbled upon your weblog and wished to say that
I’ve truly enjoyed browsing your blog posts. After all I’ll be subscribing to your feed and I hope
you write again soon!
Hi, I do think this is a great web site. I stumbledupon it 😉 I’m going to revisit yet again since I
book marked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to
help other people.
After going over a few of the blog articles on your web page, I
really appreciate your way of blogging. I book
marked it to my bookmark website list and will be checking back in the near future.
Please check out my website too and tell me what you think.
Howdy! I could have sworn I’ve been to this website before but after reading through some of the post I realized
it’s new to me. Nonetheless, I’m definitely happy I found it and
I’ll be book-marking and checking back frequently!
WOW just what I was looking for. Came here by searching for Website
Excellent blog here! Additionally your site lots up fast!
What host are you using? Can I get your
affiliate hyperlink for your host? I desire my site loaded up as fast as yours
lol
Greetings! Very useful advice within this article!
It’s the little changes that will make the biggest changes.
Thanks for sharing!
What’s up, all is going perfectly here and ofcourse every one is sharing
facts, that’s really excellent, keep up writing.
Link exchange is nothing else but it is only placing the other person’s
weblog link on your page at suitable place and other person will also do same in support of you.
Hey! Someone in my Facebook group shared this site with us so I came to
take a look. I’m definitely loving the information. I’m book-marking and will be
tweeting this to my followers! Wonderful blog and excellent design.
Good post. I learn something totally new and challenging on sites I stumbleupon everyday.
It will always be helpful to read through content from other authors and practice a little something from their
sites.
Everyone loves what you guys are usually up too. This kind of clever
work and coverage! Keep up the terrific works guys I’ve added you guys to my own blogroll.