7.கல்
அடுத்த நாள் காலை
“மணி பத்து ஆகுது இன்னும் வரலைன்னா என்ன அர்த்தம்.. நான் ரிப்போர்ட் செண்ட் பண்ண வேண்டாமா? என்ன நடக்குது இங்க” என்று கண்ணாடி கீறும் அளவு இள வேந்தன் கத்தி கொண்டிருந்தான்..ஆபிஸிற்கு நா பாஸா இல்ல அவளா ..
பாரு பேபி அந்த நிறைக்கு கொழுப்பை..நா போன் பண்ணாலும் எடுக்கல.
இவ வேற ப்ச் எரிச்சலில் சலித்தான்..நிறை வர மணி பத்தை தாண்டியது..”என்ன அப்படி பார்த்துட்டு இருக்கீங்க ஃபோன் போட்டு வர சொல்லுங்க, ஒரு வேலை உருப்படி இல்லை , ஆனா பேச்சு மட்டும் இங்க இருந்து பார்டர் தாண்டும்”
,ச்சை ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதத்தில உயிரை வாங்குது” என்று காலையில கத்த வைத்தார்கள் .”ஃபோன் போட்டா எடுக்கல சார்” …மேனேஜர் தயங்கி இளவேந்தன் முகம் பார்த்தார் ..ஒரு எரிச்சலுடன் தன் போனை எடுத்து … அவள் நம்பரை தேட இல்ல..மனைவி நம்பர் கூட தன்னிடம் இல்லையே என்று இந்த இடத்தில் யோசித்திருக்க வேண்டும் ஆனால் அவனோ அந்த ஸ்டாப் நம்பர் கொடுங்க என்று வாங்கி அந்த நம்பரை தட்டினான்..”
ஏன் எடுக்க மாட்டைக்கிறா… காலையிலே இரிட்டேட் பண்றதே வேலையா போச்சு .. இவளுக்கு வேலை கொடுத்து உட்கார வச்ச அப்பாவை சொல்லணும்..
ஹ..லோ ஓஓஓ” என்று கத்திய கத்தலில் காதில் வலி என்று எடுக்க ஆரம்பித்து விட்டது.. “ப்ச் டேமிட் நீ எல்லாம் படிச்சுதான் பட்டம் வாங்கனீயா, இல்ல ஏதாவது போர்ஜரி வேலை பார்த்து பட்டத்தை வாங்கினா இப்படி தான் “இவளை எல்லாம் வைத்து வேலை வாங்க வேண்டியது இருக்கே” என்று வருந்தினான்..
“பத்தாகிடுச்சா, என் வாட்சுல மணி எட்டுதான் ஆகுது சார்…
“ஆகும் ஆகும், இன்னும் பத்து நிமிசத்துல இங்க இருக்கல…”
“அப்போ ஸ்பைடர் வுமன் மாதிரி பறந்து தான் வரணும்” .
. “எப்படியோ வா..
ஹெலிகாப்டர் க்கு ஆர்டர் கொடுத்திருக்கேன் சார், வந்ததும் அதுல பறந்து வரட்டுமா “என்று கூறி வைத்து விட்டாள்..
“ஹலோ ஹலோ…வச்சிட்டாள்,
இதுல யாரு முதலாளின்னு தெரியலை .”..என்று எரிச்சலில் கத்தி கொண்டிருந்தான்..
நிறை தன்னை முழுவதும் மாற்றி கொண்டாள்.. காதல் உண்டு தான் அதற்காக அவன் அடிமையாகி விடும் எண்ணம் இல்லை..
அழகான சிரிப்பு, துள்ளல் பேச்சு ,சாந்தமான பார்வை அது அவளின் இயல்பு ,இனி எப்போதும் தான் இப்படி தான் இருக்க வேண்டும் என்று தன்னை மாற்றி கொண்டாள். ஆனால்..,கண்ணில் ஒரு ஏக்கம் இருந்தது..
சரியாக பதினொரு மணிக்கு உள்ளே நுழைந்தாள் கருப்பு கலர் டாப்ஸ் ப்ளூ ஜீன் ,கழுத்தில் ஒரு ஹாட் போட்ட தங்க செயின் , போட்டு பக்கா லுக்காக உள்ளே வந்து.. தன் இருக்கையில ப்ராஜக்ட் அவுட்புட் பீஸ் ஸடெக்சர், எல்லாம் எடுத்து கொண்டு இளவேந்தன் அறைக்கு சென்றாள்..
மே ஐ கம் இன் சார்..
யா கம் இன்..
ப்ரொஜெக்ட் பைலை கொடுத்தவள்..நேத்தே ரெடி பண்ணிட்டேன்..
பத்து மணிக்கு அனுப்பியாச்சு, கோட்டேஷன் கேட்டாங்க, அதும் நீங்க பார்த்து அனுப்பி விடுங்க .. என பைலை தூக்கி அவன் முன்னால் போட்டுவிட்டு .. கதவு வரை போனவள்.. திரும்பி அவனை பார்த்தாள் …
படிச்சா மட்டும் பத்தாது சார்..கொஞ்சம் மேனர்ஸ் தெரியணும்..நேத்து வண்டிய தள்ளி விட்டீங்களே.., அடுத்த நாள் எப்படி வருவாங்கனு யோசிக்கணும்.. பஸ் மிஸ் ஆகிட்டு அது தான் லேட்..என்று அவனுக்கு கூறி விட்டு வெளியில் சென்று விட்டாள்..
அவளை இலக்காரமாக பார்த்தவன் அவளை அதன் பின் கண்டு கொள்ளவே இல்லை..ஆனால் அவள் திமிரை அடக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது..
அவள் கேபினில் வேலை பார்த்து கொண்டிருந்தாள்..அங்கு வேலை செய்யும் ராஜன் அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தான்..அவளும் ஏதோ சொல்ல சிரித்தாள்..இருவரும் கேன்டீன் சென்று ஜூஸ் குடித்து விட்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். இதை ஜன்னல் வழியாக பார்த்தவன் கடுப்பானான்..
பியூனை கூப்பிட்டு அவளை அழைத்து வர சொல்லிருந்தான்..
எஸ் சார்..கூப்பிட்டு விட்டீங்களாமே
ம்ம்ம் கொஞ்சம் மேல உள்ள ப்ளோர் ல என்னோட பைல் ரூம் போய்ட்டு இந்த பெண்ட்ரைவ் வச்சிட்டு கீ எடுத்துட்டு என்கிட்ட வந்து கொடுங்க..
சார் இதுக்கெல்லாம் பியூன் இருக்காரே..
ஏன் மேடம் செய்ய மாட்டீங்களா..,என்று வர்ஷா கூறவும் அவளை முறைத்தவள்
ஹலோ மிசஸ் நிறை இங்க நா பாஸ் ஆஹ் இல்ல நீயா .
சாரி சார் ஒன்லி மிஸ் .,நா மிசஸ் இல்ல..கொடுங்க என்று வெடுக்கென வாங்கி கொண்டு லிஃப்டை ஓபன் செய்ய அது வேலை செய்யவில்லை..படிக்கட்டில் ஏறி சென்று அவன் கொடுத்த வேலையை முடித்து வைத்தவள் இளவேந்தன் ஓய்வெடுக்கும் அறையில் படுத்து கொண்டாள்..
ச்சை.., மனுசனா இவன்.. கால் எல்லாம் வலிக்குது..இந்த எருமை மாட்டையும் அந்த வெள்ளை கொக்கையும் ஏதாச்சும் செய்யணுமே..பண்ணிறலாம் நிறை என்று தன் தோளை தட்டி கொடுத்தவள்..அறை மணி நேரம் கழித்து தான் அவள் கேபின்க்கு வந்தாள்..
வர்ஷா இதை நீ நம்ம இண்ட்ஸ்ட்ரி எடுத்துட்டு போ நா கொஞ்சம் ஒர்க் முடிச்சுட்டு வறேன்..
ஓகே பேபி..என்று வர்ஷா கிளம்பி விட்டாள்..
அடுத்து பியூன் ஆறுமுகம் வந்து நிறையை அழைக்கவும்.. ச்ச இவருக்கு என்ன தான் பிரச்சனை..
மேடம் சார் உங்கள் இனிமே அங்க பக்கத்துல அவர் கேபினிலேயே இருக்க சொல்லிருக்கார்..உங்கள அடிக்கடி கூப்பிட முடியலையாம்..
ஆறுமுகம் அவ்வாறு கூறியதும்..,ஆபிஸில் இருந்த அனைவரும் நிறையை ஒரு லுக் விட்டனர் அந்த பார்வை நிறைய கதைகளை கட்டி விட்டது..
என்ன ..,சரியான மடகாஸ்கர் மண்டையன் கிட்ட மட்டிக்கிட்டேன்..என்று கோபத்தில் போனவள்..
எதுக்கு சார் உங்க கேபின்லே எனக்கு ஒர்க் போட்டுருக்கிங்க..
ஏன் மேடம் இங்க வேலை பாக்க மாட்டீங்களோ..
சார்..நா வெளிலேயே இருந்துக்குறேன்..
ஷட் அப்..,போய் நேத்து மாதிரி நல்லதா ஒரு பில்டர் காஃபி போட்டு கொண்டுவா..
நா என்ன வேலைகாரியா நீங்க சொன்னதும் போய் டக்கு டக்குன்னு செய்ய..என்னால முடியாது..
அப்படி எல்லாம் போக முடியாது ..போனா கம்பெனிக்கு ஒரு வருஷம் சேலரி தரனும்னு கை நாட்டு வச்சிருக்க..
வேளையில் சேரும் முன் அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்டதை எண்ணி இப்போ வருந்தினாள்..அவனுக்கு ஏற்றார் போல மாத்திக்கொண்டான்..அவன் கொடுத்த செக் லீபை அங்கேயே விட்டுட்டு வந்து விட்டாள்..ஒரு நாள் அவளுக்கு அவன் கொடுத்த ஏ.டி.எம் கார்டை வச்சு தான் அவளுக்கு பிடித்த எல்லாம் வாங்கியது.. அதையும் ப்ளாக் பண்ணிட்டான்..
இப்போ என்ன காபி தான இருங்க வறேன் என்று அவனுக்கு சூடாக ஒரு காபி போட்டு கொடுத்தவள் தனக்கும் ஒன்று போட்டு குடித்தாள்..
நாட்கள் அதன் போக்கில் செல்ல எப்பொழுதுமே நிறைக்கும் வேந்தனுக்கும் முட்டி கொள்வதே சகஜம் ஆகி விட்டது..ஆபிஸ் முழுவதும் நிறையை வேந்தன் வச்சுறுகார் ன்னு பேச்சு வரை வந்து விட்டது..
அப்படி ஒரு நாள் அவர்கள் எண்ணத்தில் தூபம் போடுவது போல..,வேந்தன் அறைக்கதவை திறந்தவன் அந்நேரம் நிறையும் வர இருவரும் ஒருவர் மீது இடித்து கொண்டு கீழே விழுந்தனர்.. அவன் முறுக்கேறிய ஆண்மை நிறைந்த உடல் முழுவதும் பெண்ணவளின் பஞ்சு மேனியில் கிடந்தது..முதல் நெருக்கம் தன் கணவன் அருகாமை அவள் செயின் அவனின் சட்டை பட்டனில் மாட்டி கொண்டது..
ஏய்..,அறிவில்லை.. எழுந்துரு ..இப்படி வந்து மோதுற.. அவனுக்கு அவளை அருகில் பார்ப்பது ஏதோ உணர்ந்தான்..
நீங்க தான் என் மேல விழுந்திங்க நா இல்ல..இருவரும் எழ முயற்சிக்கும் போது அவள் கை வளையல் அவனால் நொறுங்கியது..ஆஹ்..ச்..ம்மா அவளின் பச்சை இதழ் மனம் ஆணவனை இம்சை செய்தது மெய்.. ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் முறைப்புடனே இருந்தான்..
எந்திரு டி..எல்லாம் உன்னால தான்..பொண்ணா நீ..ச்சை.
ரொம்ப பேசாதிங்க ..,இப்படி பொண்ணு மேல விழனும்னு யோசிச்சுட்டே வந்து விழுந்துட்டீங்க போல இருக்கு சார்..
மௌனமாக ஒரு சண்டை நடந்தது..அவர்கள் குசுகுசுவென பேசுவது காதலர்கள் போல தெரிந்தது அனைவருக்கும்
ஆபிஸில் அனைவரும் ஒருமாதிரி பேச ஆரம்பித்தனர்..
லக் தான் டி..இந்த நிறைக்கு வேந்தன் சாரையே மடக்கிட்டாளே..அவர் கூடவே இருந்தது போததுன்னு இப்போ இப்படி ரெண்டு பேரும் அடிக்கடி டச்சிங் வேற பண்ணிக்கிறாங்க..
சார் அவளை வச்சுருக்காரம் டி..இன்னொன்னு அவ வயித்துல அவர் புள்ள இருக்காம் ஆளாளுக்கு ஒன்று சொல்ல ..,
ஆபீஸ்ல அவங்க அவங்களுக்கு கொடுத்த வேலையை மட்டும் பாருங்க…என்று எழுந்தவன் நிமிரும் முன் நிறை அவன் இடுப்பில் அமர்ந்து அவன் முரட்டு இதழை கவ்வி கொண்டாள்..அவளை பொறுத்த வரை முதல் கடைசி ஆண் எல்லாம் அவன் ஒருவனே..முகம் முழுவதும் முத்தம் கொடுத்து ஓய்ந்தவள் அவன் இதழை மீண்டும் நிறுத்தி நிதானமாக முத்தமிட்டு கொண்டிருந்தாள்..
வேந்தன் அதிர்ச்சி மாறாமல் நின்றான்….ஒரு வேகத்தில்பிரித்து அவளை இறக்கி விட்டவன் இருந்த கடுப்பில் அவள் எதிர் பார்க்கும் முன்
ஒரு அறை பளார் என விட்டான்..
அடிச்ச அடியில் சுருண்டு விழுந்தாள்..ஏண்டா அடிச்ச என்பது போல அவள் வேந்தனை பார்க்க..அவன் முகத்தில் கோபமும் வெறுப்பும் நடனமாடியது..அவன் அடித்த சத்தத்தில் காது கொய்ங் என்றது..
பொண்ணு மாதிரி நடந்துக்கோ.. கொஞ்சம் கூட அறிவில்லை.. வேலைய பாரு..இதெல்லாம் எனக்கு பிடிக்காது ..என்று கையை நீட்டி எச்சரித்து கொண்டிருந்தான்
ஏதோ பேசுறான்..ஆனா என்ன பேசுறான்னு தெரியலையே என்று நினைத்தவள்..மயக்கம் வருவது போல இருக்கவும் சேரில் போய் அமர்ந்தாள்..

да работаем только по прайсу https://pansion-ariadna.ru Всем ровным магазинам тройной пролетарский УРА! И чтобы они всегда такими оставались :good:ДУМАЙТЕ САМИ!!!
пробвал уже… купить мефедрон и кокаин УВОЖАЕМЫЕ ФОРУМЧАНЕ МАГАЗИН ПРОВЕРЕННЫЙ БЕРИТЕ СМЕЛО. КАЧЕСТВО ТОВАРА И ОПЕРАТИВНОСТЬ РАБОТЫ ВАС НЕ ПОДВЕДУТ ДА ЕЩЕ И ЦЕНЫ УУХХ КАКИЕ ЛУЧШЕ ВРЯД ЛИ НАЙДЕТЕ… ЕЩЕ РАЗ С П А С И Б О:bro:Вчера списался с продавцов, сказал сегодня отправит. Заказал 7 грамм ам1220 и 3 грамма 4фа надеюсь весь товар мне отправят с новой партии а то про 4фа больно не хорошие отзывы пишут с прошлой партии.
Согласен, полезная штука
стоматология хирург, [url=https://www.melbros.com/profile/implantatsiya-u-pozhilyh/profile]установка зубных имплантов[/url] предоставляет широкий диапазон услуг для профилактики заболеваний зубов и десен. Опытные врачи помогут вам поисковать любые сложности, связанные с чужим здоровьем.
Сайт работает на отличненько!Единственно что не айс-СПСР.Major Express куда мажорнее.Пендосская дрессировка,хуле.А наши-доставляют не за день а за два.разносят только до 15-00.В субботу работают до 11-00,но машина из Москвы приходит в 10-30,так что извиняйте.Вечером песдуйте в оффис,он у чёрта на куличках.Мажоры может и дороже,но можно предоставить оплату получателю.В наш город это дешевле даже выйдет.Ну это так,к слову. https://dostoevskyi.ru Вердикт:у меня такой вопрос: будут ли у вас на розничном сайте позиция am-2233 по 1гр? Я раньше брал через алхима, но он по неизвестным мне причинам сговнился. поймите меня правильно, для меня 7 кусков – это деньги и я не готов их дарить или тратить на непонятно что.
Хороший сервис судя по отзывам!:) https://budmaster.ru как дела народ ? Всё хорошо ? не у кого проблем нет ?Товар привезли качество удовлетворительное,единственное что заказ долго оформляли не мог достучаться в асю.А так все норм!=))
часы женские наручные брендовые В наши дни приверженность к дорогостоящим маркам сохраняется среди тех, кто ценит безупречное качество, оригинальный дизайн и проработанные мелочи. Особым спросом пользуются комплекты, позволяющие создать завершенный ансамбль: начиная с верхней одежды и обуви, и заканчивая сумками, очками и прочими дополнениями. Такой метод способствует отбору предметов, которые выглядят современно и надолго сохраняют свою релевантность в гардеробе.
Great post, very informative! I learned something new today. Looking forward to reading more from you. (ref:1f7c467e5bf7)
dubai properties po box https://sunvalleyballet.org harvard real estate dubaidriven properties 2 bhk for sale in dubai
Многих пользователей беспокоит треснувший дисплей либо поврежденное стекло задней крышки.
Раздел 2: Обслуживание аккумулятора
Замена детали проводится опытными мастерами с соблюдением строгих технических регламентов.
Раздел 3: Ремонт разъемов
Загрязнение разъема или коррозия элементов значительно снижают стабильность зарядного процесса.
Раздел 4: Рекомендации владельцам
Используйте только оригинальные адаптеры питания для безопасной зарядки аккумуляторной батареи.
ремонт iphone 11 [url=https://remont-iphone-11-cena-spb.ru]https://remont-iphone-11-cena-spb.ru/[/url]
А ничо что праздники как бэ ? https://ya-pu.ru “Прыгаю в кеды, и лечу на адрес “а работают как.оперативненько? вполне.
Две дороги для Артёма, купить мефедрон и кокаин сервис – хуже некуда. Ну да об этом писал несколькими сообщениями ранее. 2/5Вот мой отзыв по работе данного магазина.
Just sharing something interesting I found https://gitea.teasistemi.it/nickdickerson4
This article might save you time by putting everything in one place http://peer-faq.de/url?q=https://https://casino-casinacho.pl/
Плюсы: качество супер, цена отличная, вес по госту купить мефедрон и кокаин Сам прикинь, меня пёрло почтипот теории 2мл растворителя на 1г основы,т.е на 150г 300мл.
Причем тут вообще он к нашему магазину ? купить мефедрон и кокаин стараемся для васпробы есть?
Профессиональная проверка гаджета позволяет быстро установить причину нестабильной работы программного обеспечения или железа.
Раздел 2: Замена дисплейного модуля
Наши техники аккуратно извлекают разбитый дисплейный модуль, сохраняя целостность всех шлейфов и внутренних коннекторов.
Раздел 3: Ремонт аккумуляторной батареи
После замены батареи ваш iPhone 16 снова демонстрирует высокую автономность и корректный уровень заряда системы.
Раздел 4: Восстановление после контакта с водой
Наши мастера выполняют бережную очистку внутренних деталей в специальной ванне, предотвращая дальнейшее разрушение цепей.
ремонт айфон 16 [url=servisnyj-centr-iphone-16-spb.ru]https://servisnyj-centr-iphone-16-spb.ru/[/url]
It’s great that you are getting thoughts from this piece of writing as well as
from our discussion made at this time.
If you are going for most excellent contents like me,
simply go to see this web site everyday since it
gives quality contents, thanks