ATM Tamil Romantic Novels

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

8.கல்

 

அந்த  சம்பவத்திற்கு பிறகு இருவர் வாழ்விலும் ஒரு  மாற்றங்களும் இல்லை.. இவன் கிழக்கே போனால் அவள் மேற்கே போவாள்…

 

 

வேந்தனுக்கு அவள் முத்தமிட்டு சென்றது ஒரு விஷயமாக கருத வில்லை.. எப்போதும் போல கடந்தான்..…

 

 

நிறை முதன் முதலில் அவனை முத்தமிட்டது மனதில் ஒரு வித குறுகுறுப்பை தூண்டியது அவளுக்கு..இரவெல்லாம் கண் விழித்து தூங்காமல் பெண்ணை பாடாய் படுத்தியது என்பது மெய்.. ஆனால் தன் கையால் தாலி கட்டிய மனைவி என்று நினைக்காத ஒருவனிடம் தோன்றும் எண்ணத்தை கொண்ட தன்னை வெறுத்தாள்.. 

 

 

ஆபிஸில் தங்கள் இருவரையும்  பேசுவார்கள் என்பதை எல்லாம் இருவருமே கணக்கில் எடுத்து கொள்ளவில்லை…

 

 

நிறை எப்போதும் போலவே தன் வேலையை செய்ய தான் செய்தாள்..முன்பிருந்தது போலவே .. நிறை அவனை கண்டு கொள்ளவே இல்லை..,வேந்தன் அவளை அதிக வேலை சொல்வதை வழக்கமாகிக் கொண்டான்..ஆனால் அவளை சிற் சில நிமிடம் பார்ப்பான்..வர்ஷா எதற்கு அவளை பார்க்கிற  என்றால் கண் இருக்கு பாக்கிறேன் என்பான்..

 

நாட்கள் அதன் போக்கில் போக நிறை வேந்தனை  பார்ப்பதை தவிர்த்து வந்தாள்..

 

 

வர்ஷா இவர்களை நிரந்தரமாக பிரிக்க நினைத்தாள்.. நல்ல எண்ணம் என்பது  நிறை மீது கிடையாது வேந்தனுக்கு..அன்று நடந்த விஷயத்தை கேட்டவள் நிறையை பழி வாங்க ஒரு திட்டம் போட்டாள்..

ஒரு நாள் முக்கியமான பைலை வேந்தன் எடுத்து வர சொல்லியதாக  நிறையை பைல் ரூமிற்கு அனுப்பி வைத்தாள் வர்ஷா..

 

 

நிறை..,

 

என்ன என்பது போல பார்த்தாள்…

 

 

நீ ஒன் வீக் முன்னாடி வச்ச பைலை இளா பேபி கேக்குறார்..போய் எடுத்துட்டு வா..கொஞ்சம் சுறுசுறுப்பா இரு நிறை

 

இந்த அட்வைஸ் க்ளாஸ் எல்லாம் என்கிட்ட எடுக்காத..எனக்கு தெரியும் ..போறேன்…வந்துட்டா..இவ மூஞ்ச பாக்குறதுக்கு..,அங்க போய் தூங்கலாம் என்று கிளம்பினாள் .

 

 

போ டி போ..இன்னையோட உன்னை இளா கையாலேயே வெளில துரத்தி விடுறேன்..என்று மர்மமாக சிரித்தவள்..

 

இந்தா இதுல ஒன் லேக் இருக்கு..

 

 

மேடம் பயமா இருக்கு..மாட்டிக்கிட்டா என் வேலை போயிரும்..புள்ள குட்டிக்காரன்..

 

 

தெரியும் யா..போய் அந்த ராஜனையும் அனுப்பி வை நாளைக்கு காலைல வந்து எல்லாரையும் வர சொல்லி முக்கியமா எம்.டி வர நேரம்  திறக்கணும் கரெக்ட்டா பண்ணிடுவ தான

 

பண்ணிறேன் மேடம்..ஆனா

 

என்ன..,என்றாள் சீற்றமாக..

 

நிறை மேடம்…அவுங்களை  ஏன் இப்படி

 

காசு கொடுத்தா வாங்கிட்டு சொன்ன  வேலையை செய் ..எதிர்த்து என்கிட்ட கேள்வி கேட்க கூடாது..கேட்டா நீ இந்த ஊர்லயே இருக்க முடியாது போ என்று கூறினாள்.. நாளையோடு உன்னோட மானம் போக போகுது டி..இனிமே இளா இஸ் மைன் என்ற சந்தோஷத்தில் சென்றாள்..

 

 

நிறை உள்ளே வந்து அந்த பைலை தேடி தேடி டயர்ட் ஆகி விட்டாள்.. அந்நேரம் ஒரு கரம் அவளை தட்டி எழுப்பவும் அதிர்ந்தவள்..ஒஹ்ஹ் நீயா மேன் கொஞ்சம் கூட டீசென்ட் இல்ல கனவுலையும் தொல்லை பண்ற என்று உளரியவள் விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்..

 

ஏய்..உன்னை பைலை எடுத்துட்டு வர சொன்னா இங்க வந்து நீட்டி நிமிர்த்து தூங்கிட்டு இருக்க ..,நா வந்தது கூட தெரியாமல் அப்படி என்ன தூக்கம் ..தூக்கத்தை விட்டு எழுந்தவள் மூன்று வாரங்களுக்கு பிறகு இன்று தான் அவனை பார்க்கிறாள்..

 

 

என்ன ..,

 

கொஞ்சம் எழுந்தரிங்க மகாராணி

 

.ப்ச் என்ன வேணும் உங்களுக்கு..

 

ம்ம்ம் அந்த ப்ளூ பைல் எடுத்து கொடு ..என் நேரம் உன்கிட்ட வந்து நிக்கிறேன்..ஒரு வேலை கூட ஒழுங்கா செய்றது இல்ல..வேலை சொன்னா ஓபி அடிச்சுட்டு இங்க வந்து தூங்குற. 

 

சார் உங்க பைலை தான் தேடுனேன் டயர்டா இருந்தது தூங்கிட்டேன்..இப்போ என்ன அதுக்கு..

 

 

அதுக்காக இவ்ளோ நேரம் ஆக்குவியா..,

 

என்ன நேரம் ஆகிட்டு இப்போ..

 

ம்ம் என்ன நேரம் ஆகுதா ..கொஞ்சம் டைம் பாரு..அதுவும் எல்லாரும் ஆபிஸ் விட்டு போற நேரம் வரைக்கும் தூங்குவியா டி..

 

என்ன இவ்வளவு நேரமா தூங்குனேன்..அதுக்குள்ள ஈவினிங் ஆகிட்டா..சரி வாங்க போலாம்..அப்புறம் டி சொல்லாதீங்க எனக்கு பிடிக்காது..

 

சொன்னா என்ன பண்ணுவ..

 

 

சார்..,நீங்க யாரோ நா யாரோ..என்கிட்ட இப்படி தெரியதவங்க யாரும் டி போட்டு பேசுனா கோவம் வரும்..அப்பறம் தேவை  இல்லாம பேசாதிங்க..ஒரு பொண்ணு தனியா இருக்கும் போது ஒரு  பையன் கூட   நா  இருக்கிறதா பார்த்தா உலகம் தப்பா பேசும்..நீங்க போங்க நா கொண்டு வறேன்..

 

நிறையை முறைத்தவன்..நீ கொண்டு வர வரைக்கும் நா ஆபிஸ் தொறந்து வைக்கணுமா

 

தேவைன்னா தொறந்து தான் வைக்கணும் சார்..

 

அது சரி ..எல்லாம் என் நேரம் தான்..ஃபைல் கொண்டு வர அம்மையார் தான் தூங்குனிங்களா 

 

ம்ம்ம் என்று முகத்தை திருப்பி தூக்கம் வந்துச்சு தூங்கிட்டேன்..இதுக்கு ஓவரா பேசுறான்..

 

..அப்புறம் இது என்னோட. ஆபீஸ்ல நா எங்க வேணுனாலும் வருவேன் போவேன்..உன்னை தப்பா நினைப்பாங்க அப்டிங்கிறதுக்காக நா யோசிக்க முடியாது..அதோட அந்த பைல்ல முக்கியமா ஒரு  சேஞ்சஸ் பண்ணனும்..அது நானே தான் பண்ணனும்

 

 

ஏன் சார்..அதை உங்க ரூம்ல வச்சே சைன் பண்ணலாமே ..ஏன் இங்க வந்து இப்படி என்று கேட்கவும்

 

 

எனக்கு தெரியாம ஒரு சிலர் கம்பெனி சீக்ரெட் திருடிட்டு போறதா கேள்விப்பட்டேன்..,அது தான் நானே இந்த விஷயத்துல இறங்கி செய்ய வேண்டியதா போச்சு..யாரையும் நம்ப முடியாத நிலை..என்று அவளை பார்த்தவன்..

 

 

பெரிய கேக்கிறான் மேக்குறான் கம்பெனி என்று முணுமுணுத்தவள்…ஆமா ஆமா சார்..நீங்களே பாருங்க நா கிளம்புறேன்..

சிறிது நேரத்தில் ஐயோ அம்மா என்ற சத்தம் தான் கேட்டது..

 

ஐயோ சார்..,சீக்கிரம் வெளில இருக்க யாருகச்சும் போன் பண்ணுங்க..

 

 

ப்ச்.., ஏன் இப்படி கத்துற  

 

கத்தாம என்ன செய்ய சொல்றிங்க..கதவை பூட்டிட்டு போய்ட்டாங்க.. எனக்கு பயமா இருக்கு..ராஜன் வேற வெய்ட் பண்ணுவாறே

 

வாட்.. ராஜனா

 

ம்ம்ம்..,ஆமா சார் டெய்லியும் என்னைய வீட்டுல கொண்டு போய் பத்திரமா விடுவார்..ரெண்டு பேர் வீடும் பக்கத்துல தான் இருக்கு..

 

ஒ..இதெல்லாம் நடக்குதா..யார கேட்டுட்டு அவன் கூட போற..

 

 

வேற என்ன செய்றது சார்…மாமா தான் என்னைய பத்திரமா பார்த்துக்க சொல்லி அவர்கிட்ட சொல்லிருக்கார்…

 

என்னது அப்பாவா ராஜன நம்பி உன்னை பார்த்துக்க சொன்னாரு..

 

ம்ம் ஆமா..,எப்படி அவர் என்றவனின் கண்களில் அதிர்வை அப்பட்டமாக கண்டாள்..

 

என்ன எதுக்கு நீங்க கேள்வி கேக்குறீங்க.. நா யார் கூட போனா உங்களுக்கு என்ன..,அன்னைக்கு தேவ இல்லன்னு தொரத்தி விட்டுட்டு இப்போ யாரு என்னனு கேக்குறீங்க..என்று முணுமுணுத்தவள்..

 

 

ஏய் நீ என்கிட்ட  ஓவரா பேசுற டி..அப்பவும் சரி இப்பவும் சரி..வாயை குறை..

 

 

நேரம் ஆக ஆக இருட்டில் பயந்தாள்.. என்னை விட்டுட்டு போய்டாதீங்க பயமா இருக்கு..

 

ஏய் எங்கேயும் போகல டி..இங்க நெட்ஒர்க் இஸ்ஸுஸ் இருக்கு போலயே.  போன் யாருமே எடுக்கல..மார்னிங் தான் யாராச்சும் வந்தா கதவை தொறக்க சொல்லணும்..அதுவரை இங்க தான் இருக்கணும்..

 

 

என்னது விடிய விடிய உங்க கூட இருக்கணுமா..காலைல நம்மள ஒண்ணா பார்த்தா தப்பா பேசுவாங்க..இப்படி வந்து மாடிக்கிட்டேனே என்று புலம்பினாள்..

 

 

ஏய்…,அடங்கு டி..உன்னை அப்படியே யாரும் கடிச்சு திங்க போறது இல்ல..டென்ஷன் ஏத்தாம இரு..

 

சிறிது நேரம் அமைதியாக இருந்தவளுக்கு பசி எடுக்க ஆரம்பித்தது ..மெதுவாக அவன் கைகளை சுரண்டினாள்..

 

 

என்ன என்று காய்ந்தான்..

 

 

மதியம் சாப்பிட்டது..பசிக்குது..இந்நேரம் மணி அண்ணா கடைல பஜ்ஜி சூடா போட்டுருப்பாங்க..உங்க கிட்ட மாட்டிக்கிட்டேனே

 

வா இங்க பக்கத்துல பைவ் ஸ்டார் ஹோட்டல் இருக்கு சாப்பிட்டு வருவோம்..

 

அவள் ம்ம் என்று தலை ஆட்ட மண்டையில் கொட்டி வைத்து விட்டான்..

 

 

ஆஆஹ் வலிக்குது…ஏன் கொட்டி வச்சிங்க..

 

 

ஏண்டி..கொஞ்சமாச்சும் மூளை இருக்கா.. கதவு பூட்டிருக்கு எப்படி போறது ..போனும் நெட்ஒர்க் அவைலபிள் இல்ல..

 

இம்மாம் பெரிய ஆபிசை கட்டி அதுல..ஒரு பிரயோஜனமும் இல்ல..இப்படி ஒரு சின்ன ரூம் தேவைதானா..என்று புலம்பியவள் அவன் பாச பார்வை கண்டு அங்கு போட்டிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்..

 

மண்டை பத்திரம்ல..

 

9 thoughts on “கல்லுக்குள் இதயம் வைத்தாய்”

  1. Honestly, plenty of current machines feel
    totally standard lately, but the fishing genre is truly different.
    I’ve regularly been grinding the reels for a long time, as well
    as the way the collector lands the payouts feels massively
    rewarding. I have really noticed that patience is
    the most vital skill while aiming for that big payout.
    If you check out a fresh site, make sure to look at the big
    bass slots casino to find the most reliable options available.
    I believe the reason the variance is a little more balanced
    inside the recent updated releases. Do you all
    agree this older title stays better compared to the newer ones?
    Also, what is your most insane catch you has ever landed yet?

    I’m definitely interested to know your thoughts about this trend! http://global.gwangju.ac.kr/bbs/board.php?bo_table=g0101&wr_id=1750530

  2. I’ve noticed that it is quite fascinating how modern platforms have changed over the years. I have put in quite some time looking at diverse markets, and one thing that constantly pops up is the way smooth this UX has to be to keep a user interested. I’d say this most effective method is to keep focused, particularly when you choose to https://pattern-wiki.win/wiki/How_To_Excel_Within_Web_Gaming_For_Today because knowing those payouts is way more important than just banking upon raw chance. A further point is that user service speed actually shows the site’s trust currently. Do anyone think the games seem varied depending upon your location, or is it just the common myth? Overall, it’s totally concerning finding thrills safely, therefore which type of games are you guys currently talking concerning the most right now?

  3. Actually, I’ve seen recently how searching for the reliable venue honestly depends on the way the brands manage all payouts, since nothing at all kills this mood sooner besides hanging around weeks for one’s winnings. From what I’ve seen, most players mostly stay with classic cards while the sessions become heavy, however personally find the fact that exploring a modern https://elearnportal.science/wiki/Advanced_Article_On_Modern_Gaming_Methods_Including_Online_Casino_Review_Insights will really deliver the far finer return if one manage the budget carefully. One more point to bring up remains that incredible difference between regular machines and this live dealer format, where the user can talk alongside a dealer inside live. I’m still asking if that casino edge feels more restrictive on the holidays compared to weekdays? How can you guys feel proves to be this most effective tactic concerning steady wins without becoming upon frustration? I’m looking forward for your feedback about this!

  4. Looking back, I have spent plenty of days checking out diverse casinos this season, and it is fascinating the way the tech changes every season. Something I observed is that although massive libraries are great, the actual velocity of cash-outs is still the top factor for most veteran gamblers. I have really found that checking a reliable playjonny review is useful for grasping which options truly count once you opt to playjonny http://mtthub.org/groups/the-growth-together-with-impact-of-the-play-jonny-network-in-current-digital-wagering/ as opposed to chasing random welcome offers. Another thought deserving noting is that real-time croupier games truly add a social atmosphere that basic games simply can’t match. I am curious if some of you have similar feelings on phone usability versus browser sessions. Would you think the market is moving excessively rapidly toward Virtual Reality tech, or is that just what we need right now? Let us get a talk started about this!

  5. Actually, I’ve dedicated a lot of countless days exploring diverse multiplier options lately, however
    frankly, hardly anything actually hits that feeling within our aviator bet.
    A major observation a player like me realized is the fact that staying calm regularly overcomes total chance in that extended run. Many
    players appear by bank extremely hard on the external aviator game
    online towards predict the results, though I believe it’s just watching the active number logs proves much highly
    reliable. This social feature additionally creates everything very vibrant
    since everyone are able to honestly view peers panic plus profit giant immediately inside sight of you.
    Tell me, do you guys think that there exists some valid cycle
    behind these low number sequences, plus becomes
    the engine completely random every single? This player would really like towards discover the takes
    on that! https://scientific-programs.science/wiki/User:DanaShedden40

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top