ATM Tamil Romantic Novels

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

9.கல்

 

 

 

 

 

வெளியில் செல்ல எந்த வழியும் கிடைக்காத பட்சத்தில் இருவரும் ஒரே அறையில் தங்க வேண்டிய தாகி விட்டது….நிறை வேந்தனை கண்டு கொள்ளாமல் இல்லை..ஓர கண்ணால் அவன் போனை எடுத்து பார்ப்பது,அவன் அலைஅலையான கேசம் ட்ரிம் பண்ணி வைத்திருக்கும் தாடி மூக்கின் கீழே அவனுக்கு ஏற்றார் போல் வெட்டி வைத்த மீசை ,சிகரெட் பிடிக்கும் ஸ்டைல்..,வேந்தன் அடிக்கடி சிகரெட் பிடிக்கும் ஆள் இல்லை..ஏதாவது டென்ஷன் ஆக இருந்தால் மட்டுமே பிடிப்பான் அதையும் ரசித்தாள்..அந்த உதடு அவன் நிறத்துக்கு வேறுபட்டு கருமை அடைந்து இருந்தது..இந்த பழக்கம் மட்டும் இவர விட்டு போகல..ச்சை.., ஒரே புகை மூட்டம்மா இருக்கு..என்று இருமினாள்..

 

 

நேரம் ஆக ஆக வேந்தனுக்கு பசி எடுக்கவும்..நிறையை பார்க்க நிறை சிம்பிள் ஆக தான் ஆடை உடுத்துவாள்.. யாரையும் கவர நினைக்கும் பெண் அல்ல அவள்..ஆடை தேர்வில் எப்போதும் ஒரு நேர்த்தி இருக்கும்..வாய் தான் ஓவர் டூட்டி பாக்கும்..,இவளுக்கு..மற்றபடி நல்ல பொண்ணா இருப்பாளோ என்று முதன் முதலில் அவளை பார்த்தான்..மேரேஜ் பண்ணும் போது குட்டியா இருந்தா இப்போவும் குட்டியா தான் இருக்கா ஆனா நல்லா புசுபுசுன்னு இருக்கா..அவள் இதழ்களை பார்த்தவன் எண்ணம் வேறெங்கோ முளைக்க ..,.ச்ச நாம ஏன் இப்படி நினைக்கிறோம் என்று தலையை ஆட்டிவிட்டு நிறையை கூப்பிட்டான்..

 

ஏய்..ஏய் ப்ச் உன்னை தான்..

 

நிறை போனில் பாடல் கேட்டுக்கொண்டு இன்ரெஸ்டிங்காக கேம் விளையாடி கொண்டிருந்தாள்..

 

அவளை தொட்டு உழுக்கவும்..

 

என்ன சொல்லுங்க..எதுக்கு கூப்பிட்டிங்க..கேம் சூப்பர் வாவ்.. அவள் கவனம் மொபைலில் இருப்பது போல காட்டிக்கொண்டாள்..

 

 தண்ணி பாட்டில் இருக்கா..

 

 

பசிக்குதா..அவன் உம் என்று இருக்கவும் எனக்கு பசிக்குதுன்னு சொன்னப்போ நக்கல் பண்ணீரு.. ஹுக்கும்..,இந்தாங்க என்று தண்ணீர் குடிக்க கொடுத்தாள்..

 

 

அதை வாங்கி கடகடவென குடித்தவன்..அவன் பசி அறிந்தாளோ என்னவோ  இதுல குக்கீஸ் இருக்கு சாப்பிடுங்க..

 

அதையும் வாங்கி உண்டவன் ..பசி அடங்கியதும் சேரில் அமர்ந்து கொண்டான்..

 

அவளும் வேந்தன் அருகே இருந்த இன்னொரு சோபாவில் அமர்ந்து கொண்டாள்…

 

 

எப்படியாச்சும் வெளில போய் ஆகணுமே..ஹான்… ஐடியா கொஞ்சம் ஹலோ மிஸ்டர் இங்க வாங்களேன்.. அவளை கண்டு கொள்ளதாவன் 

 

சரியான திமிர் புடிச்சவன்..இவர் கிட்ட கோர்த்து விட்டு வேடிக்கை பாக்கிறியே வேலவா.. என்னே உன் சோதனை 

 

அவள் கூப்பிட கூப்பிட கண்டுக்காமல் போனில் டவர் கிடைக்குமா என்று பார்த்து கொண்டிருந்தான்..

 

ப்ச்…என்ன

 

ஹலோ மிஸ்டர் இங்க ஒரு ஜன்னல் இருக்கு இதை ஓபன் பண்ணா கீழ தெரியும்  வாட்ச்மேன் இருப்பாரு.. கூப்பிட்டு பார்க்கலாம்…..என்னால ஓபன் பண்ண முடியல நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க..

 

 

நல்லா வாய் மட்டும்  பேசுற அத திறக்க முடியல உன்னால..அது மிகவும் இருக்கமானதாக ..,கம்பிகள் எல்லாம் துருப்பிடித்து போல் இருந்தது..தள்ளுவதற்கு கஷ்டப்பட்டான்..

 

என்ன நீங்க டெய்லியும் ஜிம் ஒர்க் அவுட் எல்லாம் பண்ணுவீங்க பலசாலின்னு நினைச்சேன்..இந்த கதவை கூட திறக்க முடியலையா..நக்கலாக கூறினாள்..

 

 

கொஞ்சம் வாய மூடி ட்டு இருக்கியா .. துருப்பிடிச்சு போய் கம்பி எல்லாம் இறுக்கி இருக்கு.எப்படி தள்ள நீ தள்ளு டி..வாய் பேச தான் டி லாயக்கு..வந்துட்டா 

 

போ டா மட்டி…, என்னால முடிஞ்சா நா ஏன் உங்ககிட்ட உதவி கேக்க போறேன்..

 

 

ஹே..வெய்ட் வெய்ட் இப்போ என்னைய டா போட்டு பேசுனா தான நீ

 

இல்லையே ..ஐயோ கண்டுபிடிச்சுட்டானே..பரவால என்ன செய்வான் ஆனாலும் பயந்தாள்..

 

பொய் சொல்லாத டி..திருட்டு முழி முழிக்குற. 

 

இவன்கிட்ட என்ன பயம் எனக்கு..ஆமா டா..நீ என்ன டி போட்டு பேசுன நானும் அப்படி தான் டா பேசுவேன்.. என்ன டா பண்ணுவ..என்று எகிறவும்..,

 

ஒரு சிறு பெண்  அவனை மரியாதை குறைவாக பேசுவதா அதும் இளவேந்தன் பெயரை கேட்டாலே பயம் கலந்த மரியாதையுடன் பேசுபவர்கள் மத்தியில் நிறை பேசியது அவனுக்கு ஆத்திரத்தில் என்ன செய்க்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் அவள் பேசிய உதடுகளை கவ்வி கொண்டான்..

 

அவளை இழுத்து உதட்டோடு உதடு கவ்வி கொண்டான்.. அவள் விழிகள் விரிந்தபடி நிற்க.. வேந்தன் அவள் கையை எடுத்து அவள் தலைக்கு மேல் தூக்கி  கொண்டவன் ரசித்து சுவைத்தான்.. அவள் கைகள் அவனை தள்ள முயன்று தோற்றது…. மூச்சுமுட்ட முட்ட முத்தம் இருவருக்கும் முதன்முதல் முத்தம் காதல் இருக்கிறதா தெரியாது ஆனால் ஈர்ப்பு  இருந்தது.. அவள் சோர்ந்து போக தன்மூச்சை அவளுக்கு கொடுத்தானே ஓழிய அவளை விடும் எண்ணம் எள்ளளவும் இல்லை அவள் நாவை கேட்டு  அடம் பண்ணி அதையும் கவ்வி சுவைத்து இதுவரை

கூடல் பற்றி யோசியாதவன் எண்ணம் தாறுமாறாக அவளோடு தறிகெட்டு ஓடியது ..  

 

ஜன்னல் வழி சிறு இடைவெளியில் கேட்ட  சத்தத்தில் வேந்தன்  அவளை விட.. நிலைகுலைந்து போனாள்.. வாயிலிருந்து அவன் எச்சில் சுவை தெரிய அதை  ஷால் கொண்டு துடைத்து கொண்டு நின்றாள்..மீண்டும் அவளிடம் அத்து மீற நினைத்தவன் அவள் இடுப்பை தன்னோடு நிறுத்தி நிறை முகத்தை நிமிர்த்து வைத்தவன்…அவள் கண்கள் திறக்கவே இல்லை.., மூடிக்கொண்டாள்..அவன் அவளை இளக்கரமாக பார்க்க …,என்கிட்ட மரியாதையா நடந்துக்கோ என்று கூறியவனின் கன்னம் எரிந்தது..நிறை வேந்தனை அடித்திருந்தாள்

 

ஏய்..உன்னை என்று அவளை அடித்தவன் … கால்  தடுக்கி தடுமாறி அவள் மீதே விழுந்தான்..

 

அவனிடம் அசிங்கப்பட்ட உணர்வு..ஒரு பொண்ணு அனுமதி இல்லாம முத்தம் கொடுக்கிறது..இப்படி மேல வந்து விழறது எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க..அதோட என்கிட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல..

 

 

ஏய் என்ன சொன்ன..,நா  உன்னை  ..,என்று ஏதோ சொல்ல போனவன் கதவு திறக்கும் சத்தம் கேட்டு இருவரும் ஒரு சேர எழுந்து நின்றனர்..

 

வர்ஷா தான் இளவேந்தனை காணாமல் தேட கடைசியாக ராஜன் அவன் நண்பர்களுடன் சென்றதை கவனித்தவள்…அப்போ நிறை கூட வேற யார் இருக்கா..,என்று பதட்டத்துடன் வந்தவள் மேல பார்க்க. பைல் ரூமில் வெளிச்சம் தெரியவும் ஓடி வந்தாள்..

 

இளா பேபி நீங்க எப்படி இங்க..நிறை நீயும் இங்க தான் இருக்கியா..

 

பேபி யாம் பேபி ஆளும் மண்டையும் பாரு..கொரில்லாஸ்…ஆமா ஆமா.. எந்த நாயோ என்ன இங்க இந்த பேய் கூட  வச்சு பூட்டிட்டு போயிருச்சு..

 

இளவேந்தன் கசங்கிய சட்டையை பார்க்க வர்ஷாவிற்கு எங்கோ காந்தியது..இளா ஆர்..யூ..ஓகே. உன்னை காணும்னு கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன்..

 

ஆமா குழந்தை தொலைஞ்சிறபோகுது பத்திரமா பூட்டி வச்சுக்க..என்று நிறை முணுமுணுதவள்..

 

போட்ட ப்ளான்  சொதப்பி விட்ட கோபத்தில் ..,வேளையில் கொஞ்சமாச்சும் செய்யணும் நிறை இப்படி கவனகுறைவா இருந்தா இப்படி தான் நடக்கும் என்று சிரிக்கவும்..

 

நா என்னோட வேலை எல்லாம் செஞ்சுட்டேன்..அதோட பைல் எடுக்கிறது போறது எல்லாம் என் வேலைய இல்ல..இனிமே என்கிட்ட அதை செய்ய சொல்லாத

அவர்கள் இருவரும் அருகருகே நின்றது வலித்தது..

 

 

நிறை மேடம் என் ஆபீஸ்ல வேலை பார்த்தா எல்லா வேலையும் செய்யத்தான் செய்யணும்..

 

இளவேந்தனை முறைத்தவள்..

 

உன்னை எல்லாம் சும்மா விடக்கூடாது டி..உன் திமிரை அடக்கி காட்டுறேன்..என்று அவள் காதருகே கூறியவன்..

 

சரி தான் போடா..என்று வாய் அசைத்தவள்..உன்னால என்ன எதுவும் செய்ய முடியாது..

 

 

அடுத்த நாள் நிறை அபிஸ்க்குள் வரவும் அவளது தோழி ஸ்வீட்டி அங்கு வந்த நிறையை பார்த்து 

 

நிறை ஏன் லேட் ஆஹ் வர டா..

 

கொஞ்சம் தூங்கிட்டேன் ஸ்வீட்டி என்று அழகாக புன்னகைத்தவள்..

 

ம்ம் சரி டி..வந்து பேசிக்குவோம்…சார் மீட்டிங் வச்சுருக்காறு..

 

நிறை மனதில் இவர்க்கு வேலையே இல்ல எப்போ பார்த்தாலும் மீட்டிங் மீட்டிங்குன்னு டார்ச்சர் பண்றாங்ய்யா..,என்ன மீட்டிங் ஆஹ்..எதுக்கு டி

 

தெரியல டி..காலைல வந்துல இருந்து எம்.டி. முகமே சரி இல்ல..

எல்லாரையும் லெப்ட் ரைட் வாங்கி கொண்டிருந்தான்..

 

 

நிறையும் மீட்டிங் ஹாலுக்குள் வரவும்…அவளை கீழிருந்து மேலாக ஒரு தரம் பார்த்தவன்..பேச ஆரம்பித்தான்..

 

நிறை மேடம் இது தான் ஆபிசுக்கு வர டைமிங் ஆஹ்..இது என்ன உங்க வீடா.. எப்போனாலும் வர போக..

 

 

நைட் நீங்க என்ன சீக்கிரம் விட்டா தான் போக முடியும்…எல்லாரும் இருவரையும் ஒரு மாதிரி பார்க்க..அவளை பார்த்து பல்லை கடித்தவன் ..ஏற்கனவே இருவரும் முத்தம் கொடுத்தது

இன்னும் பேசும் வாய்க்கு பொறி அள்ளி போட்டதை போல பேசிவிட்டாள்..அவள் வினையமாக எல்லாம் பேச வில்லை..தினமும் இரவில் தாமதமாக தான் செல்கிறாள்..

 

ஷட் அப் நிறை..லேட்டா வந்துட்டு காரணம் சொல்லாதீங்க..போய் உக்காருங்க..

 

என் வீடு ரொம்ப தூரம் சார் .எப்படி சீக்கிரம் கிளம்பி வர..தண்ணி வரல..நா என்ன ஆடி கார்ல வர முடியுமா..இருந்த ஒரு வண்டியையும் பகவான் தள்ளி விட்டுட்டிங்க..நா எந்தா செய்யும்..

 

 

ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டாள்.. இவன் நடந்துகிட்டது பிடிக்கல..ஓவரா பேசுறான்..பன்றான்…நா என்ன அவன் பொண்டாடியா

 

ம்ம் ஆமா பொண்டாட்டி தான்..

 

அதா வேண்டான்னு துரத்தி விட்டுட்டாரு இல்ல

 

அப்போ முத்தம் கொடுக்கும் போது என்று அவள் மனம் கேட்க நீ மூடிட்டு போ எனக்கு தெரியும்..என்றுஒரு லோடு மண்ணை அள்ளி போட்டு மூடி விட்டாள்.

 

 

 

 

நிறை யாருக்கோ வந்த விருந்து என்று அவள் சேரில் படுத்து தூங்கி விட்டாள்..

 

இளவேந்தன் வந்த கோபத்தில் அவளை வேகமாக கத்தி அழைக்கவும்..

 

எவன் டா அது காதுல வந்து கத்துறது..கோபத்தில் புசுப்புசுவென மூச்சு வந்தது வேந்தனுக்கு..அவள் கையை பிடித்து இழுத்து நிற்க வைத்தவன் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நிறை..ஆபிஸ் வந்தது லேட்..இப்போ மீட்டிங்கிற்கு வந்தும் தூங்குறீங்க..

 

 

சார் உங்களால நா நைட் பதினோரு மணிக்கு தான் போனேன்..மார்னிங் வரதுக்கு பஸ் கிடைக்கல..அதுக்கு நா என்ன பண்ணுவேன்..

இப்போ வந்து திட்டுறீங்க..என்று கொட்டாவி விட்டு கொண்டே பேசினாள்..

 

 

ஆபிஸில் அனைவரும் பார்க்க இருவரும் குசுகுசுவென பேசினர்..

 

ச்சை.., உன்கிட்ட பேசுறதுக்குள்ள தலைகுள்ள இருக்குற மூளை வெளிய வந்துரும் போல ..இரரெஸ்பான்சிபுள்ளா இருக்காதிங்க நிறை…

 

ஈவினிங் என்னோட கேபின் வாங்க..என்று சொல்லிவிட்டு சென்றான்..

 

என்னடி நிறை சார் உன்கிட்ட இப்படி நடந்துக்குறார்..ஏதோ சொந்த பொண்டாட்டி போல ரூமுக்கு வர சொல்றாரு..

 

பொண்டாட்டி தான்..ஆனா என்ன மாஜி பொண்டாட்டி..என்று மனதில் நினைத்து கொண்டு அந்தாளுக்கு நா இங்க வேலை பாக்குறது பிடிக்கல டி..என்னோட மாமாக்கு கொஞ்சம் மரியாதை இருக்கு அது தான் நா இன்னும் வேலைய விட்டு போகாம இருக்கேன்.. 

 

ம்ம் என்னவோ டி..நீ இளா சார போய் பாரு. என்ன சொல்றதுனே தெரியல..உங்க ரெண்டு பேரையும் தப்பா பேச இவரே வழி அமைச்சு கொடுப்பார் போல..

 

 

77 thoughts on “கல்லுக்குள் இதயம் வைத்தாய்”

  1. Отличный магаз!!! https://gcc-russia.ru Какие обещания? если выходной, скорей всего СПРС в базу не завело твой трек, жди понедельника…почему статус заказа отложен!? 1000539

  2. гы бурундук=)
    saray ruyasi demo, [url=https://saray-ruyasi-demo.com/]saray ruyasi demo[/url] – Saray ruyasД± demo, hayal gГјcГјnГјn sД±nД±rlarД±nД± zorlayarak gГ¶z alД±cД± bir dГјnyaya aГ§Д±lan kapД±dД±r. Д°lginГ§ senaryolar ile sГјslenmiЕџ olan bu Г§alД±Еџma, herkesi hayran bД±rakacak. FarklД± bileЕџenler, izleyiciyi meraklandД±rД±rken keЕџfetmeye davet ediyor.

  3. I was skeptical about signing up at first ngl, thought it might be another one of those sketchy operations, but honestly after actually using it for like a month im pretty surprised how legit it actually is, the whole thing runs smoothly and i havent gotten scammed or anything, payouts are pretty straightforward too [url=https://1ace-onlinecasino.com/]#1ace[/url]

  4. качество правда не очень, именно по продолжительности эффекта- в разных концентрациях его можно варьировать как тебе хочется=)))) купить мефедрон и кокаин Магазин очень хороший всё чётко и быстро и селер грамотный вы правытоже самое-продавец свяжись со мной для оплаты

  5. Понял не всё.
    парфюмерия, [url=https://home-parfum.ru/catalog/kenzo_3/]https://home-parfum.ru/catalog/kenzo_3/[/url] — это искусство создания ароматов, которое погружает в мир. Правильный использование запаха помогает выразить индивидуальность и подчеркнуть уникальность.

  6. П.С. Отзывы о работе (посты по теме) я не удалял. купить мефедрон и кокаин Успешных вам продаж и спокойной работы)Млять, не хватает нервов, 2 дня уже пытаюсь через асю связаться с продавцом и всё безрезультатно.Ладно бы вообще не ответил, ато написал что ок и не счета куда делать перевод,и ничего.

  7. Сотрудники , знают свое дело , лучше другого. купить мефедрон и кокаин Забизаю дамой хвотаю тожнецы взрываю посылку там рубашка. Примерно на ребенка 7 летнего (я надеился книга будит) но ладно и рубашка сойдет на тряпки вмашину ! Разворачиваю рубаху а там пакетик реги я быстрей за весами и за фотиком и писать ВАМ МОИ ДРУЗЬЯ!!!Время от времени заказываем здесь реагент, качество всегда на уровне(отличное) стабильное:good:Все работает стабильно, берем не опт, но и не мало, конспирация хорошая, магазин работает отлично! :good:Еще не раз сюда буду обращаться;)

  8. Ветка исчезла вместе с долгами. купить мефедрон и кокаин Да не магазин ровный несколько раз покупал у них, качество отличное. Только в аську бывает недостучатся.Сервис то что надо, так держать!

  9. КАК ОБЕЩЯЛ ОПЕРАТОР ТАК ВСЕ И СДЕЛАЛ ОДИН В ОДИН !!!! https://gcc-russia.ru Сделать можно хоть в Новогоднюю ночь, но обработан он будет только после 9 января.употреблял перорально, также пробовал нозально (не вариант сжигает все напрочь и комок в слизистой)

  10. dude check this out ive been messing around on [url=https://netbet-onlinecasino.com/]туеиуе[/url] for like a week now and its actually pretty solid, way better interface than the other sites i used to go on, no bs like some of those sketchy places

  11. мыло есть.нерабочее. https://buragrohim.ru Магазин не чистый на руку. Уже пишет с другого жабера. Народ у кого осталось переписка состарого жабера сверьте ник. И прошу сделать посты что таковое не придуманная мною сказка.чема вещи делает!!!

  12. Получил трек 4 февраля, трек не бьется на сайте по сей день… https://ultrafreedom.ru магаз ровный!!!Сегодня получил посылку. Оказалось, что просто трек не пробивался до последнего, а посылочка шла себе. Дошло быстро. Сам магазин передал товар в курьерку почти моментально за что огромное спасибо. Магазин всегда остается на связи и отвечает даже на глупые переживания. Конспирация порадовала. Вес тоже в норме. По качеству отпишу позже трип-репорт, но думаю, что всё на высшем уровне. Спасибо, Chemical-mix.

  13. Вы ошибаетесь. Пишите мне в PM, поговорим.
    gates of olympus, [url=https://olympus-1000.online/]https://olympus-1000.online[/url], oyun dГјnyasД±nda muhteЕџem bir yere sahiptir. O, mitolojik unsurlarД±yla zenginleЕџirken, ilgi Г§ekici grafikleri ile katД±lД±mcД±larД± etkiler. Ећans oyunlarД± arasД±nda, Г¶zellikle de dikkat Г§eker.

  14. Way better than what I was using before, dragonmoney228.casino just feels more polished and responsive tbh, everything loads faster and the whole experience feels less clutered which is what I was looking for. Defintely worth checking out. [url=https://dragonmoney228.casino]Dragon Money casino официальный сайт[/url]

  15. Всё отлично, 5 из 5. Только сделайте больше районов в Питере. купить мефедрон и кокаин Магазин работает четко уже несколько лет:)только одно расстроило когда хотел сделать очередной заказ мне сказали что не отправляют больше в те края:dontknown:с чем это связано мне так и не сказали,хотелось бы узнатьВсех благ

  16. Бро как с тобой связатся это ярослав мудрый. https://sh-ant.ru Кстати в другом доверенном магазине у меня тоже была задержка в курьерке , трек не бился, в базе тоже его не было при прозвоне в курьерку…может действительно из-за Олимпиады (или во время ее проведения) курьерки стали чаще проверять..Странно все как то..

  17. Занимайся я таким делом,коли вы не просили б о граммах 100,ответ был бы тот же. В таком деле главное-отсутствие жадности. Не надо гнаться за каждой копейкой,коли есть относительно безопасная отработанная схема,то и нечего от неё отклонятся. Вы видите в них кидал,они в вас красного. https://erled.ru продаван обещал разобраться по поводу 307. Надеюсь на скорейшее разрешение ситуации.Привет! В Наличии рега мощная 1к30 и скорость мука.

  18. yo has anyone here actualy used 22fun? im looking for something new and a freind recomended it but idk if its legit or if theres better options out there, what do u guys think lol [url=https://22fun-onlinecasino.com/]22fun app[/url]

  19. Обратите внимание на дату регистрации топик стартера и на регистрацию всех довольных пользователей. https://sh-ant.ru Возможно сказалась бессонная ночь и отсутствие нормального питания на протяжении практически недели, но все время под туси я провел лежа на кровати и созерцая слааабенькие визуальчики. В общем, 4 из 6 сказали, что магазин – шляпа, и больше никогда тут ничего не возьмут.все я уже пошол на почту получать пришло быстро молодцы СПСР вчера трек сегодня забираю за качество как и обещал отпишу а то там кто то сомневался

  20. Сожалею, что не могу сейчас поучаствовать в обсуждении. Очень мало информации. Но с удовольствием буду следить за этой темой.
    gates of olympus, [url=https://olympus-1000.info/]gates of olympus[/url], Yunan mitolojisinin en heyecan verici yГ¶nlerinden biridir. Mitoslar, tanrД±larД±n gГјГ§lerini ve maceralarД±nД± keЕџfetmemizi saДџlar. Bu, pek Г§ok insan tarihin derinliklerinde kaybolmayД± sever. KД±smet oyunlarД± da bu efsanelere ilham vermektedir.

  21. Может забегу как-нибудь) Обычно все берут там где надежно у одних и техже, новые магазины или первые покупки рисково, любой выберет проверенных лично) купить мефедрон и кокаин в рязань доставим?пробуй 4фа, 2-dpmp их кушать надо или нюхать? пробовал хоть раз фаер спит

  22. из тех что есть в наличии у чемикала… ну разве что с 307го, но я его не пробовал, говорят самое норм – 1к15. да и он самый долгий и сильный из всех доступных ЖВШ на данный момент на рынке.. https://gcc-russia.ru Заказываю у магазина 6-й раз уже и все ровно!Берите только тут и вы не ошибетесь.Да и еще странная штука происходит,как-то взял у другого магазина реагент точно такой же курил месяц гдето и чуть не помер да и отходосы всю неделю были ужасные.А из этого магаза брал реагент было все ништяк,отходосы были но я их почти не заметил.Делайте выводы Бразы.Магазин отличный!Мир всем!Да хватает придурков, только смысл писанины этой , что он думает что ему за это что то дадут ))) кроме бана явно ничего не выгорит )))! Тс красавчик брал 3 раза по кг сделки и всегда все чётко ! Жду пока появиться опт на ск!

  23. Приветствую всех форумчан и клиентов оптово-розничного магазина chemical-mix https://erled.ru Ну я совершенно не понимаю,как можно держать сайт в таком несоответсвии с реальностью?Пароль от админки забыли,чтоли?Сколько клиентов забило,пытаясь пробиться через мыло,которое до сих пор указано?Ппц полный.С Ув. vkapushoneПолучил сегодня посылку, могу уже с уверенностью сказать, Замечательного магазина.

  24. Сайт работает на отличненько!Единственно что не айс-СПСР.Major Express куда мажорнее.Пендосская дрессировка,хуле.А наши-доставляют не за день а за два.разносят только до 15-00.В субботу работают до 11-00,но машина из Москвы приходит в 10-30,так что извиняйте.Вечером песдуйте в оффис,он у чёрта на куличках.Мажоры может и дороже,но можно предоставить оплату получателю.В наш город это дешевле даже выйдет.Ну это так,к слову. купить мефедрон и кокаин в 12 году брали реагент здесь по курьерке, ровно все было, сейчас оптом берем, но жаль продавец не работает без гаранта, это в наше время спасает от кидков, или различных форс мажоров.чувак сделай 2к15 самый раз для меня))

  25. Update: Still using NewSky after 3 months now and I gotta say it’s held up pretty well, havent had any major issues and the updates they roll out actually seem to improve things rather than make them worse. The speed has been consistant and I apreciate that they actually listen to feedback from users. [url=https://newsky-online.com/]newsky[/url]

  26. незнаю.сколько раз зака зывал , всегда приходило качество , был один момент когда был ркс 4. он был 15 минутный слабый. Но это сам реактив был такой. Он использовался как урб для добавок к другим. А так то что присылали всегда всё ровно. кач и кол.. https://loyalty-partners.ru Все очень быстро, пришло через день после заказа.Захожу 24-го, фигакс, бан.

  27. Заказал-оплатил 50г реги, а отношение как не знаю к кому… купить мефедрон и кокаин Всем доброго времени суток. Вопрос такой – Ко скольки лучше делать МН и как быстро растет толер???Ну я совершенно не понимаю,как можно держать сайт в таком несоответсвии с реальностью?Пароль от админки забыли,чтоли?Сколько клиентов забило,пытаясь пробиться через мыло,которое до сих пор указано?Ппц полный.

  28. medved20-10 не еби людям голову!!!!!!!!!!! микс отличный, но на час-1,5! Не больше…… купить мефедрон и кокаин Я заказал еще 19 числа на сайте, оплатил 23 числа, ТС выслал 25 числа, тогда я и тут зарегился, так как он отправил не той службой, думал кинули. Пришло все вчера, забрал днем, попробовал вечероммне все пришло, магаз ровный. 5+

  29. Сегодня получил свою родненькую https://sh-ant.ru качество правда не очень, именно по продолжительности эффекта- в разных концентрациях его можно варьировать как тебе хочется=))))У данного прода, самая лучшая тусишка из всех, что я пробовал. Те кто пускали ВВ, выбрасывали остатки, пугаясь происходящего. Флюкс на уровне. Именно на уровне качества, не бутора. Но и не такой пиздатый как у Ромы Максимова (Его [Ромы] флюкс для меня эталон 100мг, ОКЕАН эйфории). АМ2201 потрясающий, гора микса весёло прущего вышла из присланного пробника, но с огромной толлерантностью, была в итоге смешана с 203и 250 то же данного продавца, что придало миксу эффект, от которого бывалые говорили, что это их лучшие трипы в жизни )))

  30. Какой хороший топик
    hot deco, [url=https://hot-deco.online/]https://hot-deco.online/[/url], ev dekorasyonunda yeniliklerin peЕџindeyseniz, modern ve ЕџД±k detaylar Г¶nem kazanД±yor. GГ¶rseller ile oynamak, Г§aДџdaЕџ tasarД±mlar oluЕџturmanД±za yardД±mcД± olur. MekГўnlarД±nД±zД± ЕџД±k hale getirmek iГ§in gГ¶zde aksesuarlarД± tercih edin.

  31. спасибо , стараемся для всех Вас купить мефедрон и кокаин Связался с продавцом вполне адекватный!Заказал щас жду адрессаРаботал с данным магазином Совсем давно, и что то все руки не доходили оставить отзыв о магаз:D

  32. но только если мусора захотят найдут. просто мусора еслиб хотели найти , то давно бы уже посыль пришла с сопровождением. https://prostopaket.ru Дали трек… думаю все норм придетмое мнение работает достойно

  33. Hace poco me encontraba pensando acerca de la manera en que ha cambiado el mundo desde la aparición de spino gambino así como la conclusión resulta que esa interfaz portátil lo vital. Es increíble lo bien que ahora logra siente dicho spinogambino casino si tienes una red estable, aunque siempre recomiendo proceder bajo pies plomo. He notado de que varios jugadores se molestan fácilmente, no obstante si la persona logra orienta hacia https://onyxtherapy.in/reporte-completo-sobre-el-mundo-del-juego-en-linea-asi-como-una-inmersion-dentro-de-casino-spinogambino/ en calidad de el mero pasatiempo, esa gratificación se mantiene bastante más. ¿No les acontece que a veces estos sistemas se ven mucho más generosos en ciertas etapas del tiempo? Para mi persona, esta claridad de un spino gambino casino constituye lo primordial, sobre todo cuando tratamos sobre cláusulas y normas de los premios. Qué ha sido vuestra más grande anécdota en el ámbito? Continúo creyendo de que compartir estos datos nos logra beneficia a cada uno de los aquí presentes con tal de apostar con plena cabeza. Confío en vuestros aportes con el fin de lograr debatiendo!

  34. Мы строим качественный [url=https://karkasnye-doma07.ru]каркасные дома цены[/url] быстро, надёжно и по доступной цене.
    Вдобавок внутри стен удобно укладывать все нужные коммуникации без дополнительных проблем.

  35. Мы строим качественный [url=https://karkasnye-doma07.ru]дом каркасный под ключ[/url] быстро, надёжно и по доступной цене.
    Вдобавок звукоизоляция в таких постройках иногда отстает от массивных сооружений, поэтому следует использовать усиленные материалы.

  36. Мы строим качественный [url=https://karkasnye-doma07.ru]каркасные дома под ключ в спб цены[/url] быстро, надёжно и по доступной цене.
    Кроме того, внутри стен удобно прокладывать все необходимые коммуникации без дополнительных сложностей.

  37. Мы строим качественный [url=https://karkasnye-doma07.ru]дом каркасный под ключ[/url] быстро, надёжно и по доступной цене.
    Плюсы каркасных домов заметны сразу на стадии планирования.

  38. Мы строим качественный [url=https://karkasnye-doma-pod-klyuch9.ru]строительство каркасных домов в санкт петербурге[/url] быстро, надёжно и по доступной цене.
    Такая конструкция выделяется легкостью и достаточной прочностью в равной мере.
    Помимо этого, каркасный дом гарантирует превосходную теплоизоляцию.
    Необходимо принимать во внимание риски, касающиеся влаги и устойчивости к огню.
    Любой этап нуждается в точности и следовании правилам безопасности.

  39. Нужна помощь с эвакуатором в Москве? [url=https://evakuatorsochi24.ru]эвакуатор цена[/url] приедет быстро и по лучшей цене.
    Просто наберите номер диспетчера либо оформите запрос через интернет-ресурс фирмы.

  40. Нужна помощь с эвакуатором в Москве? [url=https://evakuatorsochi24.ru]эвакуатор в москве[/url] приедет быстро и по лучшей цене.
    Автолюбители Москвы часто оказываются в ситуации внезапного отказа транспортного средства.

  41. Нужна помощь с эвакуатором в Москве? [url=https://evakuatorsochi24.ru]эвакуатор авто[/url] приедет быстро и по лучшей цене.
    Компании быстро откликаются на заявку и обеспечивают перевозку машины в ремонтную мастерскую.

  42. [url=https://golodanie-posle-60.ru]Интервальное голодание для пожилых[/url] помогает поддерживать здоровье и активность в любом возрасте.
    Следует учитывать, что такой режим питания влияет на все аспекты здоровья человека.

  43. [url=https://golodanie-posle-60.ru]Голодание пожилых людей[/url] помогает поддерживать здоровье и активность в любом возрасте.
    Часто выбираемый режим — 16 часов голодания и 8 часов для еды.

  44. [url=https://golodanie-posle-60.ru]Интервальное голодание[/url] помогает поддерживать здоровье и активность в любом возрасте.
    Интервальное голодание сейчас становится всё более востребованным и обсуждаемым методом питания.

  45. [url=https://golodanie-posle-60.ru]Интервальное голодание[/url] помогает поддерживать здоровье и активность в любом возрасте.
    Этот метод питания может помочь контролировать сахар в крови и уменьшить воспалительные реакции.

  46. [url=https://golodanie-posle-60.ru]Интервальное голодание после 60 лет[/url] помогает поддерживать здоровье и активность в любом возрасте.
    Однако, интервальное голодание подходит не всем и требует осторожности.

  47. Для долговечного и стильного оформления фасада идеально подходит [url=https://www.rigelnaya-plitka-dlya-fasada.ru/]ригельная плитка купить[/url].
    Чтобы понять достоинства ригельной плитки, важно изучить её ключевые характеристики.

  48. Хотите быстро и удобно получить спиртное? Тогда выбирайте надежную [url=https://mskdostavkaalkogolya.msk.ru/]доставка алкоголя 24 часа[/url]!
    Кроме того, регулярные акции и скидки делают покупки еще более выгодными.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top