ATM Tamil Romantic Novels

கல்லுக்குள் இதயம் வைத்தாய்

11.கல்

 

 

 

அப்போ மேடம் வேலைய விட்டு போக போறீங்களா..ரெசிக்னேஷைன் லெட்டரோட வந்துருக்கிங்க என்றான் நக்கலாக..,

 

ஆமா..எனக்கு வேலை செய்ய பிடிக்கல..என்று கூறி வேலைய விட்டு சென்று விட்டாள்…

 

 

தயவு செய்து கிளம்பு..என்னால முடியல..என்றான்..

 

 

இரண்டு மாதம் கழித்து 

 

நிறை இன்னைக்கு நம்ம புது சேர்மன் வராங்க இனிமே இந்த ஆபிஸ் ஒர்க் எல்லாம் அவர் தான் பாக்க போறாராம்..ஓல்ட் ஸ்டாப் எல்லாம் நீக்கிட்டு நியூ ஸ்டாப் எடுக்கிறங்க..

 

 

என்ன டி வேதா சொல்ற..

 

ம்ம்ம் ஆமா டி..நாங்க எல்லாரும் போய் பார்த்தாச்சு.. நீயும் போய் பார்த்துட்டு வந்துரு..அகௌண்ட்ஸ் எல்லாம் நீ தான பாக்குற..

 

 

மே ஐ கம் இன் சார்..நிறை  புது கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து நிம்மதியாக போய் கொண்டிருந்தாள்..

 

எஸ் கம் இன் ..எங்கோ கேட்ட குரல்..என்று அங்கு வேந்தனை கண்டதும்..நீங்க எப்படி இங்க..என்று வாய் விட்டே கூற

 

 

வாங்க வாங்க நீங்க தான் அகௌண்ட்ஸ் டீம் ஹெட்டா..

 

சற்று அதிர்வுடன்….இங்க எதுக்கு வந்திங்க.. நா இங்க வேலை பாக்குறேன்னு எப்படி தெரியும்..என்று கேட்டாள்….

 

நீ எங்க வேலை பார்த்த எனக்கு என்ன டி..கேட்டதுக்கு பதில் வரல பஸ்ட் பதில் சொல்லி பழகுங்க நிறை..

 

இப்போ என்ன வேணும்..எதுக்கு வந்திங்க..முதலில் கிளம்புங்க..

 

மேடம் இது நா புதுசா வாங்கிருக்க கம்பெனி..

 

 

அதுக்கு..

 

ம்ம்ம் இனிமே எனக்கு கீழ தான் நீங்க வேலை பார்க்கணும்..

 

ப்ச்..இவன்கிட்ட வேலை செய்றயத்துக்கு சும்மாவே இருக்கலாம்..சார் ஒன் மினிட்..

 

என்ன இங்க இருந்து ஓட போறியா..

 

இவனுக்கு எப்படி தெரியும் என்று நினைத்தாள்..

 

 

பட்சி சொல்லிச்சு..என்று லேப்டாப்பை பார்த்து கொண்டு கூறியவன்..ரொம்ப யோசிக்காம இதை பாருங்க..

 

மனசுல நினைச்சது கூட கண்டுபிடிச்சுறான்..என்று சுதாரித்தவள் என்னது இது..

 

 இதுல நீ ஜாயின் பண்ணி ரெண்டு மாசம் தான ஆகுது..

 

ம்ம்ம் ஆமா என்று தலை ஆட்டினாள்..

 

ஒன் இயர் வரைக்கும் காண்ட்ராக்ட் சைன் பண்ணிருக்கிங்க ..அதுக்குள்ள ரிசைன் பண்ணிட்டு போனா கம்பெனிக்கு நீங்க ஒரு  கோடி தரனும்னு போட்ருக்கு..

 

 

சார் இதெல்லாம் மோசடி..இந்த ஏமாத்து வேலை எல்லாம் என்கிட்ட ஆகாது..நா இனிமே இங்க வேலை பாக்க மாட்டேன்..

 

 

ஒஓ ஓ ஓ ….அப்படி வரிங்களா அப்போ ஒரு கோடிய கொடுத்துட்டு கிளம்புங்க நிறை..

 

 

இதென்ன பித்தலாட்டமா இருக்கு..நா சேரும் போது மாமா இதை பத்தி ஒண்ணுமே சொல்லலியே. ..என்ன எதுன்னு கேக்காம கை எழுத்து போட்டது எவ்வளவு தப்பு என்று இப்போது யோசிக்க வைத்து விட்டான்…

 

அது உன் பிரச்சனை ..உன் மாமகிட்ட போய் கேளு..

 

வேலை செய்ய பிடிகல்லன்னு போராவங்க கிட்ட இப்படி தான் காசு கேட்பிங்க போலிருக்கு..

 

 

உன்கிட்ட பேசி எனக்கு வாய் வலிக்குது..துட்ட வச்சிட்டு கிளம்பு டி..

 

ச்சை.. இவனோட பெரிய தலைவலி..

 

 

அவன் வில்லங்கம் புடிச்சவன் ..தான் வேண்டுமென்றே அந்த பேப்பரஸை ரெடி பண்ணியவன் அவள் தடுமாறி முழிக்கும் அந்த கண்ணிற்கு ரசிகனான்..இப்போ என்ன பண்ணனும்..

 

கரெக்ட் ஆஹ் பாயிண்ட் க்கு வந்துட்டா…இதோ பாருங்க நிறை இனிமே  நீங்க தான் என்னோட பெர்சனல் அசிஸ்டெண்ட்..

 

வாட்..முடியாது சார்..அதுதான் வர்ஷா இருக்காங்களே அப்புறம் நா எதுக்கு என்றாள் ஒரு பொறமையுடன்..

 

நாக்கை சுழட்டி சிரித்தவன்…இது என்னோட ஆபிஸ் இங்க நான் தான் எம்.டி.நா சொல்றத கேக்க தான் உங்களுக்கு சம்பளம் தறேன்..முடியலனா காச வச்சிட்டு கிளம்பலாம்..

 

 

பல்லை கடித்தவள்..சரி சம்மதம் 

 

எதுக்கு சரி சம்மதம் ..?என்று அவளை நிமிர்ந்து பார்த்தவன்

 

உங்க பி.ஏவா இருக்க சம்மதம்..

 

 

ம்ம்ம் குட் அப்புறம்  அடுத்த வாரம் ஜெர்மன் போறோம்..

 

நா வரல..மாட்டேன் உங்க கூட

 

 

ஏன் டி..வர மாட்ட

 

இவன் போக்கு சரி இல்ல..என்னைய எதுக்கு கூப்பிடுறான்..(வேற எதுக்கு தாயி உனக்கு பிள்ளை கொடுக்க தான்)..நீங்க பண்றது ஏதும் சரி கிடையாது.. மனசுல ஏதோ வச்சுட்டு இதெல்லாம் பன்றிங்கன்னு தோணுது..

 

 

 

நீங்க நினைக்கிறதுக்கு எல்லாம் நா பொறுப்பாக முடியாது நிறை..ரொம்ப திங் பண்ணாதீங்க..அங்க என்னோட பார்ட்னர் மேரேஜ்..நம்ம ஸ்டாப் எல்லாரும் தான் போறோம்..நீயும் நானும் மட்டும் டூ டேஸ் முன்னாடியே போறோம்..

 

 

நோஊஊ…நானும் மத்த ஸ்டாப் கூட வந்துறேன் சார்…உங்க கூட வரல..அண்ட் எனக்கு தனியா அதுவும் தெரியதவங்க கூட வர பிடிக்காது..

 

 

நா தெரியாதவனா …ம்ம் என்னலாம் பேசுறா..நீங்க வந்து தான் ஆகணும்..

 

 

அநியாயம் பண்ணாதீங்க ..நா பேசுறது கேக்குதா..

 

நீ எனக்கும் சேர்த்து பேசு..வெளில போய் நின்னு கத்து….இப்போ போய் வேலை இல்லா இல்ல சூடா பஜ்ஜி சாப்பிடுங்க என்றான் நக்கலாக..

 

 

ப்ச்..இவனோட என்று வெளியில் வந்தவள்.., அவள் தோழியுடன் சேர்ந்து ஏதோ பேசி சிரிக்கவும் .. 

 

 

 

சரியாக அவள் சிரிக்கும் சத்தம் வேந்தன் காதில் கேட்டது..என்கிட்ட மட்டும் மூஞ்சு காட்டுறா.. மத்தவங்க கிட்ட எல்லாம் நல்லா சிரிச்சு சிரிச்சு பேசுறா..நீ என்னைக்கு டா அவளை சிரிக்க விட்ட மனசாட்சி பிராண்டியது..,அதெல்லாம் அப்போ 

ஓ ஓ ஓ.. அப்படின்னா இப்போ ..,

தெரியல ஏதோ சம்திங் அவ மேல..

 

 

 

காதல் என்று தெரியாமலே அவளை விடாமல் கூடவே வைத்து கொள்ள விரும்புகிறான்.. மனதால் நெருங்க முயற்சி செய்தால் காதல் வெற்றி அடையும்….

 

 

மேம்..சார் உங்கள அவங்க கார்ல வெய்ட் பண்ண சொன்னங்க..பியூன் கூற வும்

 

எதுக்கு…,

 

ஹோட்டல் மூன்ல க்ளைன்ட் மீட்டிங் இருக்குன்னு சொன்னாரு…நீங்க வர முடியாதுன்னு சொண்ணா வேலை பாக்க இஷ்டம் இருந்தா வரணுமாம்..இல்ல மணி வச்சுட்டு போய்ட்டே இருக்க சொன்னாரு. 

 

ஆஆஆ…அந்த வேந்தனை என்ன பண்ணுறேன்னு பாரு என்று அவன் கார் டயரில் ஒரு பெரிய ஆணி எடுத்து அடித்து விட்டாள்.. இனிமே என்ன கூப்பிட மாட்டான்..நடந்து போட்டும் என்று சந்தோசமாக வந்தவள்..

 

இது எல்லாம் மேலிருந்து பார்த்தவன் ..இரு டி வறேன் என் தக்காளி..

 

வேந்தன் வெளியில் வரவும் ..நிறை வாங்க போலாம்..

 

 

போலாமே சார்..என்று சந்தோசமாக போனவள் முன் ராயல் எனபீல்டு பைக்கில் தோரணையாக அமர்ந்திருந்தான்..

 

சார் என்ன இது பைக்..நீங்க உங்க கார் என்னாச்சு

 

வேணுனே பஞ்சர் ஆகிட்டு தெரியாத மாதிரி பேசுறியா.. இப்போ பாரு ஏன் என்கூட பைக் ல வர மாட்டியா..நா பைக் சேம்பியன் மா..நா கூட கார்ல போலாம்னு தா நினைச்சேன்..ஆனா இன்னைக்கு ஒரு ஆசை அதுவும் பி.ஏ கூட போற அனுபவம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்க ஓரு ஆசை தான் என்று கண்ணடித்தான்..

 

 

நா வரல .ஆட்டோ பிடிச்சு வறேன்..என்று கூறினால்

 

அப்போ..என்று ஆரம்பிக்கும் முன்

 

 

ஐயோ சாமி ஆரம்பிச்சுறாதிங்க..ப்யூன் வரைக்கும் சொல்லி வச்சுருக்கிங்க…வறேன் ஆனா ஒரு கண்டிஷன் .

 

என்ன சொல்லு.

 

ப்ரேக் போட கூடாது..ஸ்பீட் கம்மியாதான் போகணும்..என்னைய சீக்கிரம் கூட்டிட்டு வந்துரனும்.. அதுக்கு ஓக்கேனா வறேன்..

 

 

ம்ம்ம்..எனக்கென்ன ஆசையா…உன்கூட வர..மீட்டிங் ஒன் ஹவர்ல முடிஞ்சுரும்..சீக்கிரமா வந்து ஏறு..

 

 

ம்ம் என்று அவன் தோளை பிடித்து இரண்டு பக்கமும் கால் போட்டு அமர்ந்தவள் ஒரு விசைக்கு கூட அவனை இடிக்காதவாறு அமர்ந்து பின்னாடி இருக்கும் கம்பியை பிடித்து கொண்டாள்..

 

 

ஓ ஓ ஓ ஓ.. டச் பண்ணாம வரிங்களா.. இப்போ பாரு டி.. என்று வேண்டுமென்றே பல ப்ரேக் போட்டு அவள் மென்சதை முள் குத்த அந்த ஆனந்த அவஸ்தை அனுபவித்து கொண்டே வந்தான்..அந்த அரைமணி நேர பயணம் காலம் முழுவதும் அவன் இதயம் கேட்டதுவோ..

 

 

வண்டிய நிறுத்துங்க..ப்ச் நிறுத்துங்க

 

எதுக்கு டி ..என்றான் ஹஸ்கியாக

 

 

இப்படி ப்ரேக் போட்டு வராது எனக்கு பிடிக்காது..பைக்ல ஏறும் போதே சொன்னேன் தான..என்று அவள் இதழ் அவன் காது ஓரத்தில் பட ஆணாக பிறந்தான்..

 

அதுகென்ன டி இப்போ..

 

நீங்க போங்க..நா ஆட்டோல வந்துக்குறேன்..

 

 

ஹோட்டல் வந்துருச்சு டி..இங்க ஆட்டோ ஓட்டி கிட்டு விளையாடு..

 

 

வந்துருச்சா..

 

ம்ம் ஆமா..

 

இங்க பாரு டி..எனக்கு எந்த எண்ணமும் இல்ல ஆனா உனக்கு தா நிறைய தோணுது போலயே என்றான் கள்ளனாக..

 

 

அவளை தெளிவாக குழப்பி விட்டுவிட்டு சென்றான்

 

 

 

19 thoughts on “கல்லுக்குள் இதயம் வைத்தாய்”

  1. Страшно) заказывать RTI-126. Кто поможет с данной проблемой. https://remontjizni.ru Есть, но пока что временно не работает.Тут не кидают, друг

  2. Давненько вас не было) Если кто не в курсе, магаз уже был в топе доверенных. В те времена не раз заказывал у данного селлера, проблем не было ни разу. Надеюсь, сейчас все так же) https://erled.ru И все бы ничего, да вот только доставка стоит 1490 рублей, я по собственному опыту знаю что почта уже в пятницу вручила бы мне посылку, за Гораздо меньшие деньги, а кроме почты у нас и нет ничего, поселок в сибири! Зачем было выбирать эту курьерку непонятно, тем более что отзывы про нее никакие! Неужели непонятно что дрога ложка к обеду, да и вообще, не понятно до сих пор была ли вообще отправка!!!Кому последний раз отсюда что то пришло?

  3. работал с данным магазином, и по сей день работаю!!! отличный… сегодня посылочка только пришла! товар отличный особенно CHM 100.. спасибо за качество!! купить мефедрон и кокаин Не взирая на то что заказ был оплачен в среду прошлой недели, а получил я его через 9(девять) дней, данный селлер заслужил мое доверие!Просто КОСМОС

  4. джива качественная=)получше чем впрошлый раз была=) https://pansion-ariadna.ru 6-9 мая также будут праздничные дни, в асе, скайпе отвечать не будут, но это не значит, что человек умер или захвачен))))Какое палево ты очём?

  5. Для строительства качественных конструкций рекомендуется использовать [url=https://www.aglona.ru/metalloprokat]лист горячекатаный[/url] высокого стандарта.
    Металлы были известны человеку с глубокой древности и использовались для создания орудий и украшений.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top