12.கல்
ச்சை.., ரெண்டு மாசம் நிம்மதியா வேலைக்கு போய்ட்டு இருந்தேன்..இந்த காட்ஸில்லா பய இங்கேயும் வந்து என் உயிர வங்குறானே..அதுதான் அந்த வர்ஷா இருக்காளே என்ன எதுக்கு கூப்பிட்டு இருக்காரு.. இவனோட முடியல ஸ்ஸப்பா….என்று ஹோட்டல் வைட்டிங் ஹாலில் புலம்பி கொண்டிருந்தாள்..
இவள் புலம்புவதை தூரமாக நின்று பார்த்தவன்..,அவளும் வேந்தனையே பார்க்க இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் ரசித்தது என்பது மெய்.. வேந்தன் என்ன என்று கேட்கவும் ஒன்று மில்லை என்று தலையை ஆட்டி வைத்தாள்..
அங்கு வந்த அவனது பிசினஸ் பார்ட்னர் மதன் என்பவன் அவளை பார்க்க தான் செய்தான்..வாவ்.. என்று வாய்விட்டே கூற
யாரை பார்த்து வாய இந்த பிள பிளக்குறான்..சுற்றி முற்றி தேட
நிறையை தவிர அங்கு யாரும் இல்ல..
யாரு அவங்க.., உங்க பி.ஏ வா இளா
ம்ம்ம் அப்படியும் வச்சுக்கலாம்..வேஸ்ட் பீஸ்..ஹூம்..நாம வந்த வேலையை பார்க்கலாம் மதன்..
ஓ ஓ ஓ ஓ ஓகே இளா..செம்ம அழகா இருக்காங்க..அவங்கள எனக்கு இன்றோடியூஸ் பண்ண முடியுமா..
வாட் ..
எதுக்கு ஷாக் ஆகுற இளா..இண்ட்ரோ கொடு
ஹான்…மதன் தோளைப் பிடித்து உழுக்கவும் என்னாச்சு இளா..
சொல்லு மதன்..
ம்ம் போச்சுடா காது கேக்கலையா இளா.. அவங்கள எனக்கு இண்ட்ரோ கொடுங்கன்னு சொன்னேன்..அவனை தவிர்க்க முடியாமல் .ஷ்யூர் மதன்..இங்க வெய்ட் பண்ணுங்க..ஒன் மினிட்..
நிறையிடம் வந்த இளவேந்தன் ..இங்க பாரு அவன்கிட்ட கல்யாணம் ஆகிட்டுன்னு சொல்லு சரியா..
இவன் ஆர்டர் போட்டா நா சொல்லணுமா …முடியாது போ டா முட்ட பப்சு.. மனதில் நினைத்தவள் வேந்தனை பார்த்து சிரித்தவள்.. சொல்லிட்டா போச்சு சார்..
ஹாய்.., பியூட்டி ..
ஹாய்..
ஐ எம் மாதவன் அலைஸ் மதன் ..உங்க பேர் என்ன
ஐ எம் நிறை நிலா சிவராமன்..
சிவராமன் மீன்ஸ்..
மை டேட் நேம்..
ஆர்.யூ.சிங்கிள்..ஆர் கமிட்டட்
வேந்தனை ஒரு பார்வை பார்த்தவள் ஐ எம் மேரீட் வேந்தன் கர்வ புன்னையையும் மதன் சோக முகத்தையும் பார்த்தவள்..,பட் ஒரு தடவை டைவர்ஸ் ஆகிப்போச்சு.. ஸ்டில் ஐயம் சிங்கிள்..என்றாள்..
மதன் முகம் ஆயிரம் வால்ட்ஸ் பல்ப் போல பிரகாசித்தது..அதை விட ஒருவனுக்கு பயர் இன்ஜினை அடி மடியில் கட்டியதை போல அவதியுற்றான்..
ஓகே ஓகே மதன் எனக்கு ஒர்க் இருக்கு நாங்க கிளம்புறோம்..
வாட் லன்ச் முடிச்சுட்டு போலாம்..இப்போ என்ன அவசரம் இளா..
மிஸ் பியூட்டி கம் ஜாயின் வித் லன்ச்..
இட்ஸ் ஓகே சார்..எனக்கு வெளில புட் சாப்பிட பிடிக்காது..
வாட் சாரா..கால் மீ மதன் ஆர் மேடி..
ஓகே மதன் என்று சிரிக்கவும்..வேந்தணுக்கு பிபி எகிரியது..
ஹுக்கும் பெரிய மாதவன்ன்னு நினைப்பு ..அவன் பேசுறானு இவளும் சிரிச்சு சிரிச்சு பேசுறத பாரு..
நிறை இங்க ஹோம் மேட் புட் எல்லாம் இருக்கும் நீங்க சாப்பிட்டு தான் ஆகணும்..,ஐயோ இல்ல வேண்டாம் மதன் நா கிளம்புறேன்…அட வாங்க நிறை என்று நிறையை கை பிடித்து கொள்ள நடுவில் வேந்தன் தன் கைகளை கொண்டு அவனை தொட விடாமல் தடுத்து விட்டான்..
அவங்க தான் சொல்றங்க இல்ல மதன்..விடு..நிறை நீ பைக்கிட்ட போ வறேன்..
அதெல்லாம் முடியாது என்றவனை தனியே அழைத்து போய்..இப்போ எதுக்கு நீ அவளை கட்டாயப்படுத்துற..
நீ எதுக்கு மேன் நடுவுல வர அதை விட எனக்கு நிறைய பிடிச்சுருக்கு..ஐ திங் …
யூ திங்..வேந்தனுக்கு ஏதோ மனசுல கொஞ்சம் பயம் வந்தது என்பது உண்மை..தன்னோடு இருக்கும் வரை தெரியாத பொருளின் மதிப்பு அடுத்தவரின் கைக்கு சென்று விடுமோ என்ற பயத்தில் அதை பொத்தி பொத்தி பாதுகாப்போம்..அந்த பயம் நிறை அருகில் இருந்து காதல் கொடுக்க வெறுத்தவன்..இப்போது அவளை வேறு ஒருத்தருக்கு தர முடியாது தவிக்கிறான்…
ஐ லவ் ஹெர் இளா..ப்ளீஸ் ஐ வான்ட் நிறை..அவங்க மொபைல் நம்பர் வாங்கி கொடு டா இளா..என்னடா அமைதியா இருக்குற..ப்ச்
.இளா ஆஆ ஆ.
டேய் அவ உனக்கு செட் ஆக மாட்டா டா..
செட் பண்ணிக்கிறேன்..இல்ல அவளுக்கு ஏத்த மாதிரி என்னைய மாதிக்கிறேன்..
விளையாடத டா..அவ இன்னொருத்தன் பொண்டாட்டி மதன்.
சோ..வாட் அதான் டைவர்ஸ் ஆகிடுச்சே..எனக்கு இன்னும் டைம் இருக்கு..எப்படியாச்சும் நிறைய கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்க போறேன்..நீ நடுவுல வராத இளா..ஆரம்பத்துல இருந்தே நீ நிறைகிட்ட பேச விடாம பண்ற..ஒரு வேளை நீ உஷார் பண்ண பாக்கிறியா..
டேய்ய்.. மதன்..என்னடா இது பேச்சு.
நீ என்ன அவ தடுத்தாலும் அவ தான் என்னோட பியூச்சர்ன்னு முடிவு பண்ணிட்டேன்..
மதன்..மதன்..என்று கூப்பிட கூப்பிட நிறையை தேடி சென்று விட்டான்..
மதனும் வேந்தனும் வர நேரம் ஆனதால் அங்கிருந்து நிறை கிளம்பி விட்டாள்..வேந்தனுக்கு அப்பாடா என்றிருந்தது..,
நா சொல்ரத கேளு மதன்..
இஃப் யூ ஸ்டாப் திஸ் வேந்தன்..எனக்கு தெரியும் நிறை வேணும் அவ்வளவு தான்..நாளைக்கு ஆபிஸ் வறேன்..உனக்கு முன்னாடியே நிறையை கரெக்ட் பன்றேன்..உனக்கு நா தான் போட்டியே வேந்தன்..
நீ இப்படி அடம் பிடிக்கிற அளவு அந்த கேர்ள் கிட்ட என்ன இருக்கு..
டேய்..ஒரு சிலரை பார்த்தா மட்டும் மனசு அமைதியா இருக்கும்..அதுமட்டும் இல்ல இளா..,நீ கேட்டல்ல ஏன் லேட் ஆஹ் வந்தன்னு..,இந்த பொண்ணு தான் காரணம்
வாட் அவளா..,
ம்ம் எஸ் ..,ஒரு வயசான தாத்தா வந்தாரு அந்த வயசானவர் பசில மயக்கம் போட்டுட்டார்.. அந்த பொண்ணு தா காப்பதிச்சு..
சரி மதன் இதெல்லாம் அஸ்யூஸ்வல் நாம யார் அந்த இடத்தில் இருந்தாலும் செய்வோம் தான..
செய்வோம் தான்..பட் பிச்சைக்காரனுக்கு தன்னோட சாப்பாடு தண்ணி எல்லாம் கொடுக்கிற அளவு நாம நல்லவங்க இல்ல..நாம எல்லாம் ஹை சொசைட்டி பீபுள்ஸ்..
நா மனசுல நினைச்சேன்..அந்த இடத்துக்கு சாப்பாடு கொண்டு ஸ்டாப் போக சொன்னேன்..
நா யோசிக்கிற விஷயத்தை அந்த பொண்ணு டக்குன்னு செஞ்சுட்டு மனசுல நாம என்ன யோசிக்கிறோமோ அதை நாம சொல்லாமலே செய்ற பொண்ணு பொண்டாடியா வந்தா லைஃப் புல் ஹேப்பியா இருக்கலாம்..நிறைக்கு அழகு அளவுக்கு அதிகமாக இருக்கு டா..
இதெல்லாம் ஒரு ரீசனா ..பைத்தியம் மாதிரி உளராத மதன்..
எனக்கு மனசு நிறை வந்தா என் லைஃப் நிறைவாக இருக்கும்னு தோணுது டா..தேங் காட்..
எதுக்கு..என்றான் எரிச்சலாக இதெல்லாம் அவளால் தான்..ஒழுங்கா வீட்ல இருந்திருந்தா இப்படி போறவன் வரவன் எல்லாம் பேசுவானா..ச்சை..
ம்ம்ம் என்னோட நிறைய கடவுள் தந்ததுக்கு..
இவனோட பெரிய தலைவலி..மதன் நீ நினைக்கிற மாதிரி நிறை என்னோட என்று கூற வாயெடுத்தவன்…
நிறை இன்னும் போகல டா..அங்க பாரு..இவ ஏன் போகாம இருக்கா..
சார் இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் போலாமா..பஸ் கிடைக்கல.
உன்ன எவன் திரும்பி வர சொன்னான் டி..அவன் கூப்பிட்டா வரமாட்டேன்னு சொல்லு.
அவனை முறைத்தவள்..பஸ் வர டைம் லேட் ஆகும் போல..இப்போ என்ன பண்றது
நா கூட்டிட்டு வந்தேன் நானே கூட்டிட்டு போய் விடுறேன்..
ப்ச் ..சரி..
நிறை வாங்க நா உங்கள ட்ராப் பன்றேன்..
ம்ம்ம் வேண்டாம் சார்..அவன் நிறையை மதன் போங்க நிறை பேர் சொல்லி கூப்பிடுங்கன்னு சொன்னா..நீங்க சார் சொல்றிங்க..
ஓ ஓ ஓ சாரி மதன்..என்று நிறை பேசவும்..வேண்டாம் மதன் எனக்கு கொஞ்சம் பெர்சனல் வேலை இருக்கு..
என்ன பெர்சனல் ஒர்க் இருந்தாலும்..,உங்கள நடக்க விட மனசு இல்ல..என்னோட கார் இருக்கு போலாம்..ப்ளீஸ் வேண்டாம் வர முடியாதுன்னு சொல்லிடாதிங்க..என்று ரொம்ப கெஞ்சி கேட்டு கொண்டிருந்தான்..
வேந்தனுக்கு காது,கண் வயிறு எல்லாம் புகை வந்தது..இவர் தான் என்னோட புருஷன்னு சொன்னா இவ முத்து உதிர்ந்துருமோ..கடுப்பானான்..டைவர்ஸ் கொடுத்து வழி அனுப்பிய மகராசா பேசுற பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..
நிறையிடம் வந்தவன் எதுக்கு டி இன்னும் இங்க நிக்கிற..நீங்க என்ன லூசா எனக்கு பஸ் கிடைச்சா நா போயிருப்பேன்..உங்க கூட வரவும் எனக்கு பிடிக்கல..பசிக்குது வேற
அதெப்படி என்கூட வர முடியாதுன்னு சொல்லுவ..நீ இப்போ அவன் கிட்ட என்ன சொல்லுவியோ வர முடியாது சொல்லு..
நிறை வேந்தனை முறைத்தவள்….
மதன் எனக்கு பி.ஏ கூட கொஞ்சம் வேலை இருக்கு..ஐயம் கெட்டிங் லேட்..இன்னொரு நாள் பார்த்துக்கலாம் என்று மதனை பேச விடாமல் அவளை தன் பைக்கில் தூக்கி போட்டு சென்று விட்டான்..
மதனுக்கு போன் கால் வரவும்..வேந்தன் நிறையை கூட்டி சென்று விட்டான்..மதனோ நாளை நிறையை எப்படி மடக்கலாம் என்று யோசித்து கொண்டே ஒரு வித சந்தோஷ மனநிலையில் வீட்டிற்க்கு சென்றான்…


Just a quick thought, it feels quite wild the way the whole digital gaming world
keeps to evolve every year. I’ve invested some time just now testing
several apps, but a key point which honestly pops
the fact that data protection stays just as important than the real wins players are always hunting.
When anyone aims to check out jackpot raider free
spins, it gets quite obvious how the overall structural performance can either make or completely ruin one’s
whole run. I firmly think that having a firm budget strategy
stays the most way to keep relaxed inside this high-intensity space.
Also, I have seen the fact that mobile tuning is a big factor for people that do
not want to stay glued at their computer all time.
Anyway, what’s your thought regarding that new wave? Specifically, do you all really believe in those modern automated features,
or is it always down to raw chance combined with smart timing?
Let’s get a chat moving here! https://ethiofarmers.com/the-comprehensive-jackpotraider-resource-covering-app-download-user-integrity-and-modern-igaming-trends/
Greetings from Florida! I’m bored to tears at work so I decided to browse your website on my
iphone during lunch break. I enjoy the knowledge you present here and can’t wait to take a look when I get
home. I’m shocked at how fast your blog loaded on my phone
.. I’m not even using WIFI, just 3G .. Anyhow, fantastic site!
find my property dubai Full building for sale in Dubai penthouse for rent in nahda dubai
I’ve seen over the last few months that the virtual gaming scene is shifting so
quickly, plus it honestly is keeping all players on their toes.
It’s pretty interesting the way new sites now combine traditional mechanics with such advanced features.
Case in point, I was looking at the newest
selections at chickenroad betting, and the variety
of offered titles simply blew my senses in comparison to older sites.
Another observation I want to point out is that mobile compatibility is
now become the ultimate factor for most of us in these times.
Moreover, I think that live hosts actually provide that much-needed personal feel which was absent
before. In my opinion, remaining smart is far highly critical compared to just having good fortune.
Does anyone also think the same way that the win rates have
getting better in the market recently? And
maybe you stick to sticking with your favorite loyal spot
rather of jumping between sites? I would love to see what you everyone handle your gaming!
Wisst ihr, wie sehr die moderne Welt der Slots momentan wirklich
vielfältig geworden ist. Ich konnte schon oft feststellen, wie einige Seiten zwar mit extremen Boni werben, doch am Ende die eigentliche Faktor Unterhaltung oft zu kurz kommt.
Ich finde, dass vor allem die klare Struktur deutlich entscheidender bleibt verglichen mit komplizierten Zusatzfunktionen, weshalb ich gerne den Blick in diese spinmama erfahrungen Infos
riskiere, ehe ich tatsächlich echtes Geld in einen neuen Slot verwendet.
Es bleibt schon verrückt, wie einige Systeme zu einzelnen Tagen scheinbar viel netter auszahlen im Vergleich zu an anderen. Meint jemand von euch wirklich, dass da eine Art Muster gibt, oder
wäre das alles reine Einbildung? Mich persönlich würde brennend interessieren, welche Limits ihr persönlich setzt,
um die Budget beim Spielen auf keinen Fall aus den Augen zu verlieren. Welche Tipps sind da eure liebsten Tricks? https://scientific-programs.science/wiki/Die_exzellente_Analyse_%C3%BCber_spinmama_casino_und_relevante_Insights_bez%C3%BCglich_den_Schweizer_iGaming-Sektor_im_Jahr_2026.
A notable debut of that online aviator game has drastically modified the landscape of
contemporary online betting by adding some public
group factor one that seemed formerly missing inside conventional reel titles.
Such a special type involving crash industry depends on the basic yet exciting system
by which any simulated machine ascends whereby it increases height raising the payout score
as long as the craft climbs higher inside the virtual void.
In contrast to typical random options under which participants simply hit some trigger before
they stay concerning the win an aviator game apk requires engaged involvement along with some strong intuition towards speed given that any
player ought to choose specifically the point at which they
should withdraw prior to some aircraft leaves outside your interface.
The unusual blend of emotional pressure and social connectivity will have enabled that aviator game on web evolve into some standard within various portfolios offered by
premium renowned operators. That group aspect is notably powerful
because players are able to watch many stakes plus withdrawal levels
involving peers at actual time building a joint activity such
an experience replicates the energy of some traditional gambling establishment.
Additionally, this logical root inside the system is built upon provably fair systems which allows people
to verify the fairness of any lone bet through digital seeds.
The openness has created this measure of trust that thing seems rarely witnessed inside the niche inspiring more fans towards discover all aspects inside each aviator game online.
As mobile innovations persists in improve its ease of these software
will arrived at this unprecedented high enabling folk inside different regions of this
market with which to engage toward those
same scores inside this connected web environment.
This clarity regarding that interface combined beside
this depth concerning your possible endings guarantees one
that that release continues to be exciting and appealing
to either beginners and pro veterans these people
seem to be searching for experiences extra lively as opposed to
any standard game. https://timeoftheworld.date/wiki/User:OpheliaSinnett
It’s enormous that you are getting thoughts from this article as well as from
our discussion made at this place.