13.கல்
பயங்கர வேகத்தில் வேந்தன் பைக்கை ஒட்டி கொண்டு வந்தான்..
ஒழுங்கா ட்ரெஸ் போட்டு வர தெரியாத டி..அவன் தான் கேக்குறான்ல எனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு சொன்னா என்னடி..
கண்ணை திறந்து நல்லா பாருங்க ..இந்த ட்ரெஸ்க்கு என்ன குறைச்சல்..
எல்லாம் குறைய இல்ல டி..அதிகமாவே இருக்கு ஒத்துக்குறேன்….என்று அவன் முதுகில் மோதிய ரெட்டையர்களை சொல்ல..அவளோ..,
என் ட்ரெஸ் கோட் பத்தி பேசாதிங்க.. மதன் கிட்ட நா உண்மைய தான சொன்னேன் என்றாள்.. நான் உயிரா காதலித்த நீயே என்னைய வேண்டாம்ன்னு சொன்ன அப்புறம் நா ஏன் சொல்லணும் என்று மனதில் நினைத்தவள் ..அவன் கேட்டதுக்கு பதில் ஏதும் வராது போகவே கோபத்தை பைக்கின் வேகத்தில் கட்டினான்..
இப்போ எதுக்கு ரேஸ்ல போற மாதிரி ஒட்டுறீங்க.. பயமா இருக்கு..
அவள் கூறவும் தான் அதிக வேகத்தில் வண்டியை ஓட்டினான்.. அவன் இடுப்போடு கையை போட்டு இறுக்கமாக அணைத்தவாறு அவன் காதில் ப்ளீஸ் கொஞ்சம் மெதுவா போங்க..எனக்கு பயமா இருக்கு ..நிஜமாகவே பயந்து விட்டாள் என்று அவன் காதில் கூறவும் வேகத்தை குறைத்தவன்..அவள் வீட்டில் இறக்கி விட்டான்…
தேங் யூ சார்..உயிரோட கூட்டிட்டு வந்ததுக்கு..என்று திரும்பியவளின் கையை வேந்தன் பிடித்து கொண்டான்..
என்ன சார் இது விடுங்க..எல்லாரும் பாக்குறங்க..அவன் இடம் இரு7ந்து கையை விடுவித்தவள்..,
தலைவலிக்குது டி.சூடா காஃபி கிடைக்குமா..
யாருன்னு தெரியாத பையன வீட்டுக்குள்ள கூட்டிட்டு போனா சுத்தி இருக்குறவங்க தப்பா பேசுவாங்க ..
அவன் முகம் சோர்ந்து இருக்கவும்..சரி நீங்க என்னோட பாஸ் வீட்டுக்குள்ள வாங்க…காபி போட்டு தறேன்..ஆனா கைய பிடிக்காம வாங்க ..அவனா விடுபவன். ..
ஐயோ பட்டு மாமி..இவரை பார்த்தா கதை கட்டி விட்டுருமே.. ப்ச் என்று அவன் கையை உதறி விட்டு வேகமாக லிஃப்ட் ஆன் செய்து அதில் உள்ளே போன நிறையுடன் வேந்தனும் இணைந்து கொண்டான்..ஏன் டி மெதுவா போக மாட்டியா இவ்வளவு ஸ்பீடா வர..,என்றவன் அவளை விடாமல் அவளை பிடித்து கொண்டான்..ஏன்டிம்மா..,யார் இந்த புள்ளண்டான்.., உன்னோட ஆத்துக்காரனா..ஜோடி பொருத்தம் அம்சமா இருக்கே..
ஐயோ..இல்ல மாமி ..இவர் என்னோட வேலை செய்ற இடத்தொட பாஸ்..
ஏண்டி நிறை இந்த பையனையே உன்னோட ஆத்துக்காரனா ஆக்கிக்கோ..என் கண்ணே பட்டுறும் போல..
இந்த மாமி வேற..இவர் லாம் எனக்கு செட் ஆக மாட்டார் மாமி..ஓல்ட் பீஸ்.. என்று வாய்க்குள் கூற அதை வேந்தன் கேட்டு விட்டான்..
யாரை பார்துடி ஓல்ட் பீஸ் ன்னு சொல்ற..
அது மாமியை சொன்னேன்..,என்று இழித்தவள்..பட்டு மாமி அங்கு சென்றதும்..
கொஞ்சம் தள்ளியே நில்லுங்க..
எதுக்கு தள்ளி நிக்கணும்..
ம்ம்ம் பார்த்தீங்கல்லா இந்த மாமி எனக்கும் உங்களுக்கும் எதையாவது சொல்லி கதை கட்டி விட்டுரும்..
ஓ ஓ ஓ ஓ ஓ.. அப்போ ஓகே என்று நெருக்கமாக நின்றவன்…அவள் வீடு இருக்கும் ப்ளோரில் லிப்ட் திறந்ததும் சென்றாள்.. அவள் பின் அவனும் சென்றான்..
உக்காருங்க சார்..காபி கொண்டு வறேன்..
உன் ரூம் எங்க..
ஏ எ எ துக்கு கேக்குறீங்க..அது என்னோட ப்ரைவசி ரூம் அதுக்குள்ள நா யாரையும் அலோவ் பண்ண மாட்டேன்..
ஓ ஓ ஓ ஓ.. அப்பிடியா ஓகே ஓகே நீ போய் எனக்கு சூடா காஃபி கொண்டு வா நா கொஞ்சம் பிரஷ் ஆகிட்டு வறேன்..
அது அது ஒரு ரூம் தான் இருக்கு..அங்க நீங்க போக கூடாது..
படுத்தாத டி..முட்டிக்கிட்டு நிக்கிது ..சோதனை பண்ணாம வழிய விடு..
க்ளீனா இல்ல இருங்க க்ளீன் பண்ணிட்டு வறேன்..அவன் நிலைமை புரிந்தவள்.. ஒரு நிமிஷம் என்று அறையில் சென்று அவனது போட்டோக்களை எடுத்து பெட்டுக்கு அடியில் போட்டவள் கதவை திறந்து யூஸ் பண்ணுங்க ..நா கிச்சன் போறேன்..
ம்ம்ம் என்று ப்ரெஷ் ஆகிட்டு வந்தவன்.. அவள் கொண்டு வந்து கொடுத்த காபியை ஆற அமர வைத்து குடித்தவன்..
நிறை ..,நீங்க கிளம்புங்க ..எனக்கு தூங்கனும்..
தூங்கு..நா என்ன பண்ணேன்..என்று அவள் கிட்ட நெருங்கி வந்தவன்..அவளை அணைத்தவாறு என்ன ன்ன த் த..த தள்ளி போங்க..கிட்ட வராதிங்க..,என்றவளின்
பாவம்னு காஃபி போட்டு கொடுத்தா உங்க எல்லையா நீங்க தாண்டுறிங்க ஆஆ என்று விடாமல் பேசும் அவளது இதழை கவ்வி கொண்டான்..
என்ன இது விடுங்க என்று அவனை விட்டு விலகி ஓட எத்தனிதவளை தூக்கி கொண்டான்..
அவன் அருகாமை அவளுக்கு ஒரு வித அவஸ்தையை கொடுத்தது என்பதை விட தன் காதல் அவன் காலில் போய் மண்டியிடுவதை போல உணர்ந்தாள்..அவள் இடை மறைத்த சுடி டாப்ஸை விலக்கி தன் ஐவிரல் கொண்டு அழுத்தம் கொடுத்து கிச்சன் மேடையில் அமரவைத்தவன் செயலில் அவள் தான் துவண்டு போனாள்.. மென் பந்துகள் இரண்டும் வதை பட்டன..அவனை எள் அளவும் தள்ள முடியாமல் அவன் ஆண்மை ததும்பும் முகமும் அவன் அருகாமை பெண்ணாக அவளை தடுமாற செய்தது என்பது மெய்.. இனி அவன் உனக்கு தேவை இல்லை என்று ஆழ் மனதில் மூடி வைத்த காதல் இன்று அவனாலேயே அவனின் மேல் கொண்ட காதலை மேலே கொண்டு வந்தது..அவனின் முத்தத்திற்கு தன்னை ஒப்பு கொடுத்தாள்.. இதழில் இருந்து உயிர் அனைத்தையும் எடுத்தவன் ரத்த சுவை கண்டதும் தான் விட்டான் அவளை..
நீ பேச பேச இப்படி தான் டி உன்கிட்ட நடந்துக்க தோணுது..அவள் தலை நிமிராமல் இருக்கவும் தன் இரு கைகளையும் சேர்த்து அவள் மதிமுகத்தை நிமிர்த்தினான்.. அவளது கண்கள் கலங்கி கண்ணீரை சொறிந்தது…
ஏய் .. இப்போ என்ன ஆச்சுன்னு அழ ற.. ரொம்ப கடிச்சுட்டேனா..,வலிக்குதா டி..
இங்க வலிக்குது என்று இதயம் தொட்டு காட்டியவள்..
ரொம்ப பிடிச்சி கசக்கிட்டேனா..உனக்கு நல்லா சைஸா தான் இருக்கு டி..…ப்ளீஸ்.., தன்னுடைய மொத்த பலகீனம் அவன்தான்..அவன் தொட்டால் பாகை போல் உருகி விடுகிறோமே என்று தான் அவளுக்கு அவள் மீதே கோபம் வந்தது…
ப்ச் என்னடி உன் பிரச்சனை.. இன்னும் அவள் என்ன எதிர்பாக்கிறாள் என்று தெரியவில்லை வேந்தனுக்கு..
வீட்டு காலிங்பெல் அடிக்கவும் நிறை பொய் கதவை திறக்க அவளது தோழி வேதா நின்றாள்..வேந்தனை எதிர்பார்க்காத வேதா நிறை இவரு நம்ம நியூ எம்.டி தானே..ஹாய் சார்
.
ஹலோ..
நீங்க எப்படி சார் இங்க..ரெண்டு பேரும் மார்னிங் க்ளெய்ண்ட் மீட்டிங் போனீங்க தான..
யாஆஆ ..எனக்கு தலைவலின்னு வந்துட்டேன்..
வேதா நா தான் சார வழியில் வீட்டுக்கு போய் காபி குடிச்சுட்டு போங்கன்னு கூட்டிட்டு வந்தேன்..
ஓகே தேங்க்ஸ் பார் தி ஸ்வீட்ஸ்ட் காஃபி…இப்போ தா ரிலாஸ் ஆஹ் இருக்கு..கிளம்புறேன்.. என்று அவன் சென்று விட்டான்..
வேந்தன் போவதை பார்த்த நிறை வாய் விட்டே கதறி அழுதாள்..
தோழி அழுவதை பார்த்தவள்..ஏய் நிறை என்னாச்சு ஏன் அழகுற..வேந்தன் சார் ஏதாச்சும் தப்பா நடந்துகிட்டாரா..
இல்ல என்று தலையை ஆட்டியவள்.. கண்கள் இரண்டிலும் நிற்காமல் கண்ணீர் வழிந்தது கொண்டிருந்தது..
அப்புறம் ஏன் அழுதுகிட்டு இருக்க..
நிறை ஒன்னும் இல்ல வேதா நா கொஞ்சம் தூங்கனும்..அப்புறம் பேசிக்கலாம்..ப்ளீஸ்..அவள் மன நிலை சரி இல்லை என்பதை யோசித்தவள்.. சரி நிறை நீ தூங்கு நா நைட் டிபன் பன்றேன்..
அறைக்கு வந்தவள் அவனது போட்டவை எடுத்து ஏன் டா இப்படி பண்ற..என்னால உன்னை மறக்க முடியாது..உன் நெருக்கம் என்னைய தடுமாற வைக்குது..திரும்பவும் நீ என்னைய வேண்டான்னு தூக்கி போட்டாலும் போட்டுருவ..இன்னொரு ஏமாற்றம் எனக்கு வேண்டாம்..அன்னைக்கு நா வேண்டான்னு சொன்னார்…. இப்போ அந்த காதல் எனக்கு பயமா இருக்கு..மூணு வருஷமா இவர் மேல பைத்தியமா இருந்தேன்..என்னோட உலகமே இவர்தான்னு..ஆனா ஒரே கையெழுத்துல என் விதி மாறிடிச்சு..
இரவு வேதனையில் கழிந்தது..இதே போல் வேந்தனுக்கும் மனசு பாரம் ஏறிய உணர்வு..எப்படியாச்சும் என்ன காதலிச்ச என்னோட நிலாவ முழு காதலோடு பொண்டாட்டியா உரிமையோடு கூட்டிட்டு வருவேன்..என்று நினைத்து தூங்க முயற்சிதான்….அவளிடம் பெற்ற முத்த சுவை அவன் ஆண்மையை சோதித்து..இப்போது அவள் வேண்டும் என்று உடல் அனலாக காய்ந்தது…தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவன் நா எதுக்கு யோசிக்கணும் என் பொண்டாட்டி கிட்ட பேச ..இரவு ஒரு மணிக்கு நிறைக்கு கால் செய்தான் காதலன் ..
அவள் போனை கட் செய்து விட்டாள்..
ஐ போன் கட் பண்றா.அவன் திரும்ப திரும்ப அழைக்கவும்..,கடுப்பில் போன் எடுத்தவள் ஹலோ.. என்ன உங்க பிரச்சினை.., எதுக்கு கால் பண்றிங்க..
அவள் குரல் கேட்டதும் மனது லேசாகியது..இவ்வளவு நேரம் மனதை அழுத்திய உணர்வு இல்லை..
பேசிட்டே இருக்கேன்..எதுக்கு கால் பண்ணிங்க ..
அந்த பக்கம் பேரமைதி..ப்ச் என்று வைக்க போனவள்..
நீ தூங்கலயா டி..
இம்புட்டு நேரம் புலம்பிட்டு இப்போ தான் படுக்கலாம்னு நினைச்சேன் சாத்தான் போன் பண்ணிருச்சு..
தூக்கம் வருது.. தூங்க போறேன்..சும்மா சும்மா கால் பண்ணாதீங்க..என்று போன எடுத்து சுவிட்ச் ஆப் பண்ணி போட்டுவிட்டு தூங்க சென்றாள்..

