16.கல்
நிறை அவன் வீட்டிற்குள் ஒரு தயக்கத்தோடு வந்து நின்றாள்..உள்ள போகலாமா வேண்டாமா என்று நினைக்க…
இவள் வருவதை செக்யூரிட்டி கூறவும் மகிழ்ச்சியில் வந்து பார்க்க நிறை உள்ளே வெளியே என்று தயக்கத்தோடு நின்றாள்..அவனுக்கு தெரியும் அன்று நாம் தான் இவளை வேண்டாம் என்று விரட்டி விட்டோம்..இப்போ எனக்கு உடம்பு சரி இல்லன்னு வந்துருக்கா..நா தா இவளை சரியா புரிஞ்சுக்காம துரத்தி விட்ருக்கேன்.. தன்னை நினைத்தே கூசினான்..
உள்ள வா நிலா..சத்தம் எங்க இருந்து வருது என்று நிறை சுத்தி பார்க்கவும்..
இங்க பாரு டி ..என்று வேந்தன் கூற
நிறை மேல பார்த்தாள்…வேந்தன் நின்று கொண்டிருந்தான்..வீட்டிற்க்கு அணியும் ஷார்ட்ஸும் நார்மல் டீ ஷர்ட்டும் அணிந்திருந்தான்….அவனை இப்படி அருகே பார்த்து மூச்சடைத்தது..தன்னவனை பெண்ணவள் தன்னை மறந்து ரசித்தாள்..
உள்ள வா டி..
ம்ஹும் வேண்டாம்..
என்ன நிறை திடீர்ன்னு இந்தப்பக்கம்
இல்ல உங்களுக்கு உடம்பு சுகமில்லனு போன் ல சொன்னிங்களே அதா மெடிசினும் சாப்பாடும் கொண்டு வந்தேன்..
சரி டி..உள்ள வந்து கொடுக்க வேண்டித்தான
இல்ல வாசல் வரைக்கும் வருவது தான் என்னோட வேலை.
புட் டெலிவரி வேலை ஏதும் போறியா டி
ஞஞஞ..என்று முழித்தாள்..
பின்ன யாரோ மாதிரி வெளில நின்னு சாப்பாடு கொடுத்துட்டு போற..
நீங்க யாரோ நா யாரோ தான சார்..உங்களுக்கு…,நா ஜஸ்ட் உங்க பி.ஏ அவ்வளவு தான்..
ப்ச் ஆரம்பிச்சுருவா உடனே..இங்க பாரு டி..நீ வேற யாரோவுக்கு செய்ற மாதிரி ஒன்னும் செய்ய வேண்டாம்..நானே எனக்கு தேவையானதை பார்த்துக்குறேன்..கஷ்டம் தான் இருந்தாலும் சமளிச்சுக்குறேன்..கொள் கொள் என்று இருமல் அதிகமாக ..நீ வீட்டுக்கு கிளம்பு நா சுடுதன்னி ஆர்டர் போட்டு குடிச்சிக்குறேன்..இல்லனா கைய சுட்டு கால சுட்டு செஞ்சுக்குறேன்..எனக்கு தான் யாருமில்லையே.., அவளை ஒர கண்ணால பார்த்தவாறு சொன்னான்..சரியான வழியில் அவளை மடக்கினான்…
நிறையை முழுதாக குழப்பி விட்டுட்டான்?.,ஐயோ.,பாவம் அவரால முடியல போல ..நா தா லூசு போல பேசுறேன்..அத்தான் தள்ளுங்க நா சுடுதண்ணி வைக்கிறேன்..வீட்டிற்குள் அவளை அடுத்த கால் வைக்க தூக்கி கொண்டான்..அவளை விடாமல்..,வாசலில் அழைத்து வந்தான் ஒன்று போல இருவரின் வலது கால்களும் ஒன்றிணைந்த போல் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தனர்..
அவளை மீண்டும் தூக்கி கொண்டு சோபாவில் அமர வைத்தவன் கண்கள் நிறையை அங்கம் அங்கமாக பச்சையாக ரசித்தது..
இப்போ எதுக்கு புழு மாதிரி நெளியுற..
இல்ல ஒரு மாதிரி இருக்கு எனக்கு அங்க உள்ள சேர் ல இருந்துக்குறேன்..என்று அவள் விலக சாப்பிட கொண்டு வந்தியே கொடுத்தியா டி…பசிக்குது போ எடுத்துட்டு வா..
ஐயோ மறந்துட்டேன்..இருங்க என்று கிச்சன் சென்று அவனுக்கு தட்டு குடிக்க சூடா தண்ணி எல்லாம் எடுத்து வைத்தவள்..சாப்பிடுங்க வாங்க
எனக்கு பசி இல்ல..
இவர் என்ன லூசா பசிக்குதுன்னு சொல்லிட்டு இப்போ பசி இல்லனு சொல்றார்..
இப்போ பசிக்குதுன்னு சொன்னிங்க..
ஆமா பசிக்குது தான் கேட்டா கொடுத்துருவியா ..வந்துட்டா..என்று முனகியவன் ..,நிஜமாவே சாப்பிட பிடிக்கல டி..பீவர் குறைஞ்சதும் சாப்டுக்குறேன்..நீ கிளம்பு அல்ரெடி டைம் ஆகிட்டு.என்று சோர்ந்து போய் அறைக்குள் சென்றான்..
பசிக்குதுன்னு தான சொன்னாரு..ப்ச் பாவம் முடியாம போறார்..என்று அவனுக்கு ஒரு தட்டில் போட்டு எடுத்து கொண்டு மேலே சென்றாள்..
என்ன டி ரூம் வரை வந்துருக்க வா உள்ள வா..ம்ம்ம் என்று உள்ளே வந்து கதவை சாத்த..,
சாப்பிடாம வந்துட்டீங்களே
ஒஹ் அதுக்காக வந்தியா நா வேற என்னமோன்னு நினைச்சேன்..
டேபிள் மேல வை டி..ரொம்ப குளிருது.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா டி
என்ன வேணும் சொல்லுங்க..ஹெல்ப் ன்னு கேக்க வேண்டாம்..
கொஞ்சம் சூடா தண்ணி கொண்டு வரியா..டேப்லெட் போடணும்..எழுந்திருக்க முடியல..குளிருது அதிகமா ..இவ்வளவு நேரம் நல்லா தான இருந்தாரு என்று சந்தேக பார்வை பாக்க.., நீ என்ன நினைக்கிறன்னு தெரியும்..,கீழ வந்திருக்கேன்னு தான் வந்தேன்..ரொம்ப சோதனை பண்ணாம போய் கொஞ்சம் ஹாட் வாட்டர் மட்டும் எடுத்துட்டு வா போதும் என்று போர்வை இழுத்து மூடி படுத்து கொண்டான்..
என்னங்க சொல்றிங்க நீங்க..இன்னும் டேப்லெட் போடலையா ..?”மாத்திரையை வெறும் வயித்துல போட்டா என்ன ஆகுறது..
அப்புறம் என்ன செய்றது டி..கூட இருந்து பார்த்துக்க யார் இருக்கா..நாளைக்கு ஆபிஸ் வேற போகணும்.
அதெல்லாம் ஒன்னும் போக வேண்டாம்..ஒரு நிமிஷம் என்று அவனை பெட்டில் அமர வைத்து ஒரு ரெண்டு வாய் சூடா கஞ்சி குடிங்க சரி ஆயிடும்..
வேணாம் டி..எனக்கு கஞ்சி பிடிக்காது..கசக்குற மாதிரி இருக்கும்..வேண்டாம் டி..
அடிவாங்குவீங்க அத்தான்.. அவள் கண்டிப்பு கூட ரசிக்க வைத்தது.. இது கூட கொத்தமல்லி துவையல் செஞ்சு கொண்டு வந்துருக்கேன்..அடம் பண்ணாம குடிங்கத்தான்…
ஒரு மூணு வயசு குழந்தையை சாப்பிட வச்சுரலாம் போல உங்களை சாப்பிட வைக்க என் குறுக்கு ஓடைஞ்சு போய்டும் போலயே..
தண்ணீர் முதல் தைலம் வரை அவன் அருகே எடுத்து வைத்தவள்
அவனை பார்க்க
ரொம்ப சலிச்சுக்காத டி..எனக்கு பிடிக்காதத கொடுத்தா இப்படி தான்..பிடிச்சது கொடுத்தா நா வேண்டான்னு சொல்லுவேணா டி என்று இரு பொருள் பட பேசியவன் சொன்ன கருத்தை மிக லேட்டா புரிந்து கொண்ட நிறை..,ப்ச் என்று திரும்பி வெட்கத்தில் சிவந்தாள்..
க்கும்..சரி நா கிளம்புறேன்..தூங்குங்க என்று வெளியில் செல்ல போனவள் வேந்தன் அருகே இழுத்து போயிருந்தான்..உடல் கொதித்தது..என்கூடவே இரு டி..
ரொம்ப முடியலையாத்தான்..
ம்ம்ம் ஆமா டி..
சரி ..ஆனா நா அங்க சோபாவில் படுத்துக்குறேன்..
இதுக்கு நீ வீட்டுக்கே போயிருக்கலாம்..என்ன சொன்னிங்க அத்தான்..
ம்ம் னொன்னா சொன்னங்க ..இங்கேயே படு டி..இவ்ளோ பெரிய பெட்ல இடம் இருக்கே..
அது வேண்டாம்.. சரியா வராது..
அவளுக்கு பயம் பிடித்து கொண்டது.. இன்று அவன் நடந்து கொள்ளும் விதம் எல்லாம் புதிது..மனதால் நெருங்குகிறான் என்று உணர்ந்தாள்..
அவன் தான் நன்றாக குழப்பி விட்டுட்டானே..
சரி டி எங்கனாலும் படுத்துக்கோ…உன்கிட்ட ஒன்னு கேக்கணும் இங்க என்னோட போன் கொண்டு வா டி
நிலா இதை பாரு ..,இந்த போஸ்ட் எப்போ போட்ட இன்ஸ்டால
அது ஒரு வாரத்துக்கு முன்னாடி போலாம்னு நினைச்சேன் பட் போக முடியல..அதா பீல் பேட் ன்னு போட்ருந்தேன்..
ஓ ஓ ஓ ஓ ஓ.. அங்க என்ன ஸ்பெஷல் உலகம் சுற்றி வருபவனுக்கு அது பற்றி தெரியாமல் இருக்குமா என்ன..?(அந்த அளவு எல்லாம் என் ஹீரோயின் யோசிக்க மாட்டா போலயே)
புட் எல்லாம் ஆர்கானிக்கா பண்றாங்க..,
நாளைக்கு என்னை அங்க கூட்டிட்டு போறியா நிலா..
நிஜமா போலாமா அங்க இருக்கிற எல்லா புட் யும் நல்லாருக்கும்..சந்தோஷத்தில் துள்ளினாள்..எப்போது அவன் அருகே படுத்தாள் என்று தெரியவில்லை..அது மட்டும் இல்ல இன்னும் அவள் பற்றி அவளுக்கே தெரியாத விஷயங்கள் எல்லாம் சொன்னான்..ஆச்சரியத்தில் கண்களை விரித்து இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்..
ம்ம்ம் பட்சி சொல்லிச்சு ..அவளை அருகே பார்த்த வேந்தன் மூச்சு சூடானது..அவன் குருகுறு பார்வை உணர்ந்து தலையில் அடித்து கொண்டாள்.. நீங்க தூங்குங்க நா அங்க போறேன் என்றவள் இடுப்பை பிடித்து இழுத்து கொண்டான்..அவள் கழுத்து வளைவில் முத்தம் இட்டு அந்த பட்டு இதழ்களை கவ்வி கொண்டான்..அவள் அங்கம் மறைத்த ஆடையை நகட்ட அவள் தள்ள அவள் கைகளை பிடித்து கொண்டு பருத்த மாதுளம் பழம் போல இருக்கும் அவளது தனத்தை பிடித்து கசக்கினான்.. மம்மாஆஆ..ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ் அவள் இதழை விடாமல் சுவைத்தது அவளை பார்த்து கொண்டே அவள் ஆடை பறிமுதல் செய்தான்..தன் எழுச்சியை அவள் மீது உரசி உரசி உயர் அழுத்தம் கூட்டினான்…அவன் எண்ணம் புரிந்தவள் வேண்டாம் அத்தான் என்று விலகி கொண்டாள்..
மனதில் வேண்டான்னு போக சொல்லிட்டு இப்போ கூப்பிட்டா நா வரனுமா போடா என்று தவிர்த்தாள்..
ஏன் என்றான் கண்களில் கெஞ்சுதலாக..,அவள் விலகளில் கோபம் கொண்டவன் அவளை கட்டாய படுத்த விரும்பாமல்.., நிலா உன் சம்மதம் இல்லாம உண்ண தொட்டதுக்கு மன்னிச்சுறு..
டைவர்ஸ் வாங்கிட்டு இப்போ என்கிட்ட நெருங்கினா நா எந்த உறவுல இதை ஏத்துக்குறது..,
உன்கிட்ட சைன் வாங்குன அன்னைக்கே அதை கிழிச்சு போட்டுட்டேன்..இந்தா இது தான் நீ சைன் பண்ண பேப்பர் என்று கிழிந்த குப்பையை கட்டினான்..இன்னும் நாம லீகலி ஹஸ்பெண்ட் அண்ட் வைப் தான் …அஜெய்ன் நீ விருப்ப பட்டா இப்போ வீட்டுக்கு போலாம்..டிரைவர் கொண்டு வந்து விட சொல்றேன்..என்று கூறி விட்டு பால்கனி சென்று கதவை அடைத்து கொண்டான்..
நிறைக்கு மகிழ்ச்சி தான்..சந்தோஷத்தில் அந்த கிழிந்த பாத்திரத்தை பார்த்து கண்களில் நீர் வழிய சிரித்து கொண்டாள்..
ஞாபகம் வந்தவளாக ஐயோ..,அத்தான் என்று திரும்ப வேந்தன் பால்கனியில் உள்ள ஊஞ்சலில் படுத்திருந்தான்..
காய்ச்சல் ல பனில போய் படுத்துருக்கிங்க..டோர் ஓபன் பண்ணுங்க அத்தான்.. ப்ளீஸ்..என்று பதறினாள்..அவனோ அதை எல்லாம் கேட்காமல் படுத்திருந்தான்..


Right here is the right site for everyone who really
wants to find out about this topic. You understand so much its almost hard to argue with you (not that I actually will need to…HaHa).
You certainly put a fresh spin on a subject that’s been written about for years.
Great stuff, just great!
¡Hola! vengo notando que la suerte en los juegos de azar es un misterio, ¿no
creen? Frecuentemente uno piensa que tiene una técnica ganadora y al final la casa te sorprende.
He observado que bastantes usuarios pierden la calma sin necesidad, cuando lo
clave es ser paciente. Desde mi punto de vista, elijo analizar bien las cuotas antes de apostar mi presupuesto,
y por eso juegos mines me ha ayudado
para ver mejor algunos mercados que antes pasaba por alto.
Siento que el secreto es pasarlo bien sin perder el control, porque al
final del día esto es un entretenimiento. Qué opinan, ¿ustedes prefieren ponerse un límite
estricto de tiempo o se suelen llevar por la
emoción del instante? Me gustaría saber si alguno ha experimentado una experiencia curiosa estos días.