அத்தியாயம் 20
அவள் அப்படி கூறியதும் ராஜபா ண்டி க்கு என்ன பேசுவது என்று தெரியவில் லை. சண்டை போட்டு க்கொண்டு சென்ற குடும்பம், ரத்ன வேல் என்ன சொல்லு வான் எப்படி அவர்களிடம் இறங்கி போவது என யோசித்தவர்,
ரத்தினவேல் வீட்டிற்கு வந்ததும் அவனி டம் இதைப் பற்றி பேசினா ர். சிறிது நேரம் யோசித்த ரத்தின வேலும் அவர்களாய் இறங்கி வந் தால் பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிட்டான்.
அது இன்னும் மீனாட்சிக்கு வெறுப் பை ஏற்படுத்தியது. நாட்கள் சென் றது தவிர ஒரு மாற்றமும் இல்லை.
மூன்று வருடம் கழித்து மனோகரே வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்டு மீனாட்சி திருமணம் செய்து கொ ள்ள வேண்டி னான். சற்று தயங்கி ய ராஜபாண்டி இருவருக்கும் திரு மணம் செய்து வைத்தார்
திருமணம் முடிந்து மூன்று மாதம் இங்கு இருந்தவன் துபாய் பறந்து விட்டான்.மீ னாட்சியை அழைத்த தற்கு போக பயந்த வள் நான் இங் கே அண்ணா கூடவும் அப்பா கூட வும் இருந்துக்கிறேன் நீங்க வந்து என்னை பார்த்துட்டு போங்க என் று விட்டாள் அவனும் சரி என சென்று விட்டான்.
இவர்கள் திருமணத்திற்கு பிறகு சிவகாமி அடிக்கடி வீட்டிற்கு வர ஆரம்பித்தாள். வரும் போதெல்லா ம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத் திவிட்டு செல்வாள் மீனாட்சியிட ம்,
மீனாட்சி, ரத்னவேலு ராதிகா சந் தோசமாய் இருப்பதை பார்த்து பொறாமை கொண்டாள். இந்த நிலையில் கல்யாண ம் ஆகி 3 வரு டம் ஆகி மீனாட்சிக்கு குழந்தை நிற்கவில்லை மனோகரோடு துபா ய் சென்று விடு என்று எல் லோரும் எடுத்து க் கூறியும் சட்டமாக முடி யாது என மறுத்து விட்டாள்.
மறுமுறை மனோகர் வரும்போது சண் டை போட்டவர் குழந்தை வேண்டும் என் று அவனிடம் அடம் பிடித்தாள்.ஆனால் அடுத்த ஒரு வருடத்திற்கு பிறகு தான் பெ ண் குழந்தை பிறந்தது.
மனோகருக்கு சந்தோஷம் ஆனால் மீனா ட்சிஆண் குழந்தை எதிர் பா ர்த்தார்
தன் அண்ணனை போல் தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்று பொ றாமைப்பட்டாள் அதே நேரம் விசாலாட்சி க்கு திருமணம் நடந்தது. அவளுக்கும் பெண் குழ ந்தை பிறந்தது.
மீனாட்சி தன் மகளுக்கு செவ்வந்தி என பெயரிட்டாள்.அதேபோல் வி சாலாட்சி த ன் மகளுக்கு ரோஜா என பெயரிட்டாள்
சிவகாமி ஒட்டாரமாய் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் இருந்தாள்
மீனாட்சி,மனோகரன் வீட்டிற்கு அழைத்த தற்கு இங்கேயே இருந்து கொள்கிறேன் உங்களுக்கு வேண் டுமானால் பிள்ளையை பார்த்து விட்டு செல்லுங்கள் என்று விட்டா ள் அவர்கள் மனோகரிடம் சொல் லிப் பார்த்தார்கள் மீனாட்சி ஒட்டா ரமாய் முடியாது என்று விட்டாள்
அன்று ஒரு நாள் மீனாட்சியும் சிவ காமி யும் கோவிலுக்கு சென்று விட் டு திரும்பிக் கொண்டிருந்தபோது தன் அண்ணி யாரிடமோ நின்று பேசிக் கொண்டிருந்ததை கவனி த்தாள் மீனாட்சி.
உடனே, சிவகாமி பாத்தியா,மீனாட் சி உ ன் அண்ணி ய அந்த பக்கத்து ஊர்காரர் கிட்ட பேசிகிட்டு இருக்கி றார் உன் அண்ணன் கிட்ட உத வா ங்குன குருமூர்த்தி அவன்தான்.
அவன்தான் உன் அண்ணிய கல் யாண ம் கட்டிக இருந்திருக்கான். உன் அண்ண ன் போய் சண்டை போட்டு அவனை அடிச்சு ராதிகா வ கல்யாணம் பண்ணி இருக் கார். இப்ப என்னன்னா உன் அண்ணி இவன் கிட்ட நின்னு பேசிட்டு இரு க்கா என கோர்த்து விட்டாள்
இவள் இப்படி கூறியதும் இருவரை யும் உற்றுப் பார்த்தாள் மீனாட்சி, நிறையவே இடைவெளி விட்டு சாதாரணமாக நின்று பேசிக் கொ ண்டிருந்தனர்.
இவர்களை பார்த்த மீனாட்சிக்கு மனதில் ஒரு கெட்ட எண்ணம் தோ ன்றியது. நே ரே வீட்டுக்கு சென்றவ ள் தன் அண்ணனிடம் இவர்களை ப் பற்றி வேறு மாதிரி யாக திரித்துக் கூறினாள்.
முதலில் நம்பாத ரத்ன வேலு ஒரு முறை டவுனுக்கு சென்று, திரும்பி வரும்போது குருமூர்த்தி ராதிகா கையில் ஏதோ கொ டுப்பதை பார் த்து விட்டார். தங்கை சொ ன்னது உண்மையாக இருக்குமோ என சந்தேகம் பட ஆரம்பித்து விட்டா ன்
மீனாட்சி வாரம் இருமுறை இருவ ரை பற்றியும் அசிங்கமாக சேர்த்து கூற ஆரம்பித்தார். தங்கை பேச்சை வேதவாக்காக ஏற்றுக்கொண்ட ரத் தினம் ராதிகாவிடம் சிடு சிடு வென விழ ஆரம்பித்தார்.
இருவருக்கும் இடையே அன்னோ னியம் இல்லாமல் போனது. இப்ப டியான ஒரு நாளில் ராதிகா குளிக் க சென்று இருந்தாள். ரத்தினவேல் அறையில் படுத்திருந்தான்
ஃபோன் விடாமல் அடித்துக் கொ ண்டே இருந்தது. ரத்தினவேலு பொருத்து பொருத்து பார்த்தவர் அவள் போனை எட்டி யார் என பார்த்தார் பார்த்தவருக்கு கண்க ளில் அனல் தெறித்தது.
ஆம் போன் போட்டது போனில் குருமூர் த்தி என பெயர் வந்தது
ரத்னவேலு கோபத்துடன் போனை எடுத்து காதில் வைத்தார்.யார் பேசு றது என கணீர் என குரலில் கேட்ட தும் சற்று அதிர்ந்து குருமூர்த்தி பி ன் அது.. அது வந்து ரத்தினவேல் சார்.. ராதிகா தான் போன் பண்ண சொன்னா நாளைக்கு எங்க சந்தி க்கலாம் னு பேச என்ன கூப்பிட சொன்னா,
அவன் பேச பேச இவனுக்கு கோப ம் த லைக்கேறியது, குருமூர்த்தி உடனே ஐயா ராதிகாவை எனக்கே கல்யாணம் பண்ணி கொடுத்துடு ங்க எங்களை வாழ விடுங்க என்ற வன் போனை வைத்து விட்டான், அதில் கோபம் கொண்டவர்
போனை தூக்கி சுவற்றில் அடித்து உடை த்து இருந்தான்.அதே நேரம் சத்தம் கேட் டு குளித்துவிட்டு வந்த ராதிகா இதை பார்த்தவர் அதிர்ச்சி யுடன் என்னங்க ஏன் இப்படி போ ன போட்டு உடைக்கிறீங்க என்ன நடந்தது யார் போன் பண்ணா என கேட்டாள்
ரத்தினவேலு கோபத்துடன் ஏ வாய மூடு டி செய்றத எல்லாம் செஞ்சுட் டு இப்போ ஒன்னும் தெரியாத மா திரி நடிக்கிற… என்னடி எனக்கு ஒன்னும் தெரியாதுன் னு நெனச் சியா என்றார் அவள் முடியை பிடி த்து இழுத்து,
அதில் அதிர்ந்து புரியாமல் விழித் த ராதிகா என்ன…ங்க என்ன சொ ல்றீங்க..எனக்கு ஒன்னும் விளங் கல என்றாள்
ரத்னவேலு ஆமா டி உனக்கு ஒன் னும் விளங்காது, அம்மணி புதுசா கள்ளக் கா தல் மயக்கத்தில் இருக் கீங்கள ஒன்னும் விளங்காது தான் உனக்கு என கொந்தளித்தான்
அதில் இன்னும் அதிர்ச்சியான ரா திகா என்ன சொல்றீங்க?! என்ன பார்த்து இப்படி பேச உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சி உங்களுக்கு நான் மனசார கூட துரோகம் நின ச்சது கிடையாது என்ன நம்புங்க என்றாள்
ரத்னவேலு ஏ ய்.. நடிக்காதடி உனக் கும் அவனுக்கும் கள்ள உறவு இல் லாமலா என்கிட்டையே உன்ன வி ட்டுக் கொடுக்க சொல்லி கேட்டிரு ப்பான். சொல்..லுடி, ..ச்சீ நீ எல்லாம் என்ன ஜென்மம் டி உனக்கு எதுலடி குறை வச்சேன்.
நல்லா தானடி பார்த்துக்கிட்டேன். வேற என்ன இருக்குனு அவன் கிட் ட போற என்றவுடன் காதை பொத் திக் கொண்ட ராதிகா ஏன் இப்படி அசிங்கமா பேசுறீங்க சத்தியமா எ னக்கும் அவருக்கும் எந்த தொடர் பும் இல்லை என்ன நம்புங்க என் கிட்ட ஒரு உதவி கேட்டார் செஞ்சி கொடு த்தேன் அவ்வளவுதான் என்றாள் அழுத படி
ரத்னவேலு ஏய் வாய மூடுடி திரும் ப திரு ம்ப பொய் சொல்லாத.. நா னே அவனை உன்கூட பல தடவை பார்த்தேன் என் தங்கச்சி சொல்லு ம்போது கூட நான் நம்பல, நான் உன்ன நம்புனேன் டி ஆனா நீ என க்கு துரோகம் பண்ணிட்ட,
இனி என் முகத்தில் முழிக்காதடி.. இனி உனக்கும் எனக்கும் பேச்சு வா ர்த்தை கி டையாது. உனக்கு விருப் பம்னா அவன் கூடவே போடி.. என் முகத்திலேயே முழிக் காத என சொ ல்லி சென்றதும் ராதிகா சிலை போ ல் சமைந்து அமர்ந்து விட்டாள்
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்

price reports for service apartments in downtown dubai https://iamkeyzstore.com/one-bedroom-furnished-apartment-for-rent-in-dubai.html villa for party in dubai
La Vie guide https://scholarteedesigns.com/1-bhk-for-monthly-rent-in-karama.html wasl new launch
Вот это было бы нереально кул, а то я уже отчаялся через емейл к вам пробиться. Жду с нетерпением. купить мефедрон, бошки, гашиш Сижу жду пока высохнет АМ2233 =)очень нравится
Уже заказывал и получил chm-100 и chm-400 всё ровно) купить мефедрон, бошки, гашиш пацаны магаз ровный пишу это уже не раз всегда списываюсь с менеджером все делает ровно и качество и оперативность , всегда заказываю и буду заказывать тут т.к. не париться за качество продукта как в других магазах!!!отпиши хоть что за химия. 1 к ..? какая продолжительность, побочки?
real estate sale in dubai https://summonertft.com/emirates-property-investment.html foreign property investment
Не скажу что качество низкое качество на высоте а возрат не кто не сделает даже не фантазирую )) Все супер все ровно сам тут беру еще не разу не разачаровывался купить мефедрон, бошки, гашиш Отличный магазин маскировка высший балл!такая же беда, тс говорит все ровно уже в пути, но самое интересное то что, все говорят что курьерки там как то каряво работают, но я звоню операторам они отвечают такой накладной нет, отсюда вопрос как она может в пути если у них во внутренней базе нет моей накладной, курьер взял сразу от нашего тс. и уехал ко мне )))))
real estate professional on dubai market apartments for rent in dubai near metro station short term rental mangement dubai
al wasl gate dubai commercial real estate market white crown real estate dubai
ты брал вообще не скоростило или как ? купить мефедрон, бошки, гашиш вот такие как ты потом и пишут не прет , не узнавая концентрацию и т д набодяжат к…. ,я вот щас жду посыля и хз ко скольки делать 250брал в данном магазине все супер.
ну в https://ethni.ru мне тоже все пришло. да и еще вещь нужную в хозяйстве подогнали. вы ребята вообще МОЛОДЦЫ. ВСЕХ БЛАГ ВАМ.А вы не несете ответственность за ваших официальных представителей, которые представляют ваш бренд в странах СНГ?
Если хотите macbook запечатанный[/url], заходите на наш сайт!
Войдите в Apple ID и настройте безопасность, включая функцию поиска устройства и шифрование диска.
Banyan Tree Residences Hillside Dubai https://todoblackfriday.com/map3.html downtown dubai short term rentals
risks of buying property in dubai https://digitalrazgrad.org/rental-dispute-centre.html trustworthy real estate dubai
ПО ВРЕМЕНИ СКОЛЬКО? https://world-stronghold.ru Брал иут пару раз , все четкоВсе пришло, все хорошо! Конспирации такой не ожидал))) Сначала подумал что киданули)))))) Попробовал и все около дела, хороший средний микс получился. Буду брать больше на днях…
Apartments for sale in Nautica One average apartment rent in dubai family room in hor al anz
Quick pros:
* Fast withdrawals
* Clean website design
* Good variety of options
* Decent customer support
* Easy to navigate
[url=https://7signs-onlinecasino.com/]7signs code promo[/url]
Я по почте переписывается пытался нормально договориться потом просто отвечать перестали решил здесь пообщаться тут надеюсь игнорировать не будут! https://usadba-nnov.ru Клад был описан понятно и ясно!Здесь ровно! Магазин очень хороший, а главное цены в нем ГИБКИЕ к любому подход есть : )
Honestly the platform runs smooth and has decent variety on [url=https://pokerstaronline.com/]покерстарс казино[/url] 🙂
Скоро новые вкусности уууу…. ждем купить мефедрон, бошки, гашиш впервые обратился в этот магазин за оптом и был удивлён тем, что они работают без гаранта. Но почитав отзывы , решил заказать без гаранта с доставкой в регион. Обещали 5-7 дней. С небольшим опозданием получил адрес в своём городе и без проблем забрал опт. Возникли небольшие заморочки в части заказа и магазин без лишних слов решил все недорозумения в мою пользу. Очень приятно работать с такими людьми! Отличный магазин! Всем рекомендую! И можно не обращать внимание на то что они работают без гаранта. Удачи в бизе!Страшно) заказывать RTI-126. Кто поможет с данной проблемой.
rent vs buy calculator dubai https://balsda.org/apartments-for-rent-in-dubai-hills-estate.html villa room for rent in bur dubai
Aura Gardens guide apartments for rent in al barsha south dubai international company
Chemical-Mix, хочу заказать 50г. АМ, но на сайте написано что 50грамм нет на складе. https://elektrorub.ru слышала за вас) с пробы начнем?а заряд сколько происходил?
Отдуши за ровность! купить мефедрон, бошки, гашиш Отзыв о продукте дам в определённой теме Спасибо за вашу хорошую работу Chemical-mix.com?Магазин просто супер!!!так держать))))*****
downtown dubai 1 bedroom apartment rent flat dubai buy partition abu dhabi