ATM Tamil Romantic Novels

பூஜைக்கேத்த பூ இவள் 27

அத்தியாயம் 27

குழந்தை பிறந்ததும் இருவரும் நலம் எ ன தெரிந்து கொண்டவன் வந்தவர்களு க்கு பெரிய தொகை யாக கொடுத்து அனுப்பினான்.

 

மறுநாள் காலை  வண்டியை வர வைத்து மருத்துவமனைக்கு அனு ப்பி வைத்தான் காத்தாவுக்கு சந் தோஷம் தாங்க முடியவில்லை. தா ன்  சித்தப்பா ஆகிவிட்டேன் என ஊரையே சுற்றி வந்துவிட்டான்.

 

மறுநாள் அவளை பார்த்துக்கொ ள்ள ஒ ரு வயதான அம்மா நியமி க்கப்பட்டார் இவன் அந்த அறையி ல் தங்கிக் கொள்ளவில்லை. தின மும் தன் குழந்தையை தூக்கி கொ ஞ்சாத நாளில்லை

 

அதிகமாக வீட்டில் தான் இருந்தா ன்.காத் தா கேட்டதற்கு அதான் நீ இருக்கியேடா பாத்துக்க, அதான் நான் என் பொண்ண பார்க்க வந் துட்டேன் என கூறினான்

 

விஷயம் கேள்விப்பட்ட மீனாட்சிக் கு இரு ப்பு கொள்ளவில்லை. ஆ னால் போய் பார்க்க முடியாதல்ல வா, விசாலாட்சியிடம் சொல்லி புலம்பினாள்.

 

ரத்னவேலு சந்தோஷப்பட்டார். தன் ம னைவி தான் திரும்ப பிறந்து விட்டாள் என

 

நாட்கள் சென்றது

 

ஆள் வராத நாட்களில் காரில் அவ ளை ஹாஸ்பிடல் கூட்டிக்கொண் டு சென்றான். குழந்தையை தன்னு டைய வைத்துக் கொண்டான். மு ன்பு போல் அவளை திட்டவில் லை. ஆனால் பேசவுமில்லை

 

டாக்டர் சொன்னதன் பெயரில் சத் தான பொருட்களை அவளுக்கு வாங்கிக் கொ டுத்தான்.பிள்ளை  க்காக அவளும் உண் டாள்.பி ள் ளை பிறந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. அவள் இன்னும் கழுத்தி ல் காதில் ஏதும் அணியாம ல் இருந்தாள்

 

கடைக்கு சென்றவன் அவளுக்கு கம்மல் வளையல், கழுத்துக்கு செ  யின் என குழ ந்தைக்கு கொலுசு, வளையல், செயின் என எல்லாவற் றையும் வாங்கியவன் இன்னொரு பொருளையும் வாங்கிக் கொண் டான்.

 

காத்தாவிடம் கொடுத்து அவளிடம் கொ டுக்க சொன்னான்.  காத்தா, அண்ணே இவ்வளவு ஆசையா பார்த்து பார்த்து வா ங்கிட்டு மதனி க்கும் பாப்பாக்கும் நீங்களே கொடு க்கலாம் ல என கேட்டான்

 

செண்பா,அவன் அப்படி கேட்டது ம் அவ னை முறைத்தவன், டேய் சொன்னதை செய்டா உதைப்படா தடா போ. மதனி கூட இரு எனக்கு சோலி இருக்கு வரேன் என சென்று விட்டான்.

 

அவன் மதினி என்றதும் உள்ளுக் குள் சிரித்துக் கொண்டான் அந்த சந்தோஷ த்தோடு வீடு வந்தவன் செவ்வந்தியை அழைத்து அண் ணன் கொடுத்ததாகவும் நீங்களும் பாப்பாவும்  அணிந்து கொ ள்ள சொன்னதாகவும் கூறினான்

 

செவ்வந்தி அமைதியாக வாங்கிக் கொ ண்டாள்.சாப்பிட்டுப் போங்க தம்பி என் றாள் செவ்வந்தி. காத்தா இல்ல மதனி அண்ணே வர சொல்  லுச்சு அப்புறமா வந்து சாப்பிடுகி றேன் என கூறி சென்று விட்டான்.

 

உள்ளே வந்தவள் அவன் அவனு டைய பொண்ணுக்கு வாங்கியதை எடுத்துப் பார்த்தவள் குழந்தைக்கு அணிவித்தாள்

 

பின்ன அவளுக்கென வாங்கி வந் ததை பிரித்துப் பார்த்தாள். அத்த னையும் அழ காக இருந்தது. ஆனா ல் எந்த உரிமை யில் போடுவது அவள் மனதில் ஆயிரம் எண்ணங் கள் சமையல் வேலைகளை முடித் தவள் குழந்தைக்கு பசியை ஆற்றி விட்டு அமர்ந்திருந்தாள்

இரவு வேலை முடித்து வீடு வந்தா  ன் செ ண்பா முதலில் அவன் சென் று பார்த்தது அவன் செல்லமகளை தான். அழகாய் பொக்கை வாயை திறந்து காலை உதைத்து விளை யாடிக் கொண்டிருந்தாள்

இனியாள் என பெயரிட்டு இருந்த னர்.

 

சிறிது நேரம் கழித்து அவனை சாப் பிட அழைக்க செவ்வந்தி வந்து நின்றாள். அவள் வந்து நின்றதும் செண்பா அவ ளை ஆராய்ச்சி பார்வை பார்த்தான்

 

அவன் வாங்கிக் கொடுத்த எதையு  ம் அவள் அணியவில்லை

 

முன்பு எப்படி இருந்தாலோ அதே போல் தான் இப்போதும் இருந்தா ள். இவன் மனதில் பிடிக்கல போல என நினைத்து க் கொண்டான். அவன் பார்ப்பதை அறி ந்தவள் சாப்..பாடு ரெடி வாங்க என்றவள் சென்று விட்டாள்

 

பெருமூச்சு விட்டவன் வந்து சாப் பிட ஆர ம்பித்தான். கண்கள் என் னவோ அவள் மேல் தான் இருந்த து.நேரம் கிடைக்கும் போதெல்லாம் இனியாவை தோளில் போட்டுக் கொண்டே திரிந்தான்.

 

இதை கண்ட காத்தாவுக்கு சந்தோ ஷம் தாங்க முடியவில்லை

 

ஒரு பக்கம் காத்தாவுக்கு பெண் பார்க்கு ம் படலம் நடந்து கொண்டி ருந்தது. மை னா எதிரே வந்தாலும் மனதை கட்டுப்ப டுத்தியவன் அவ ளிடம் இருந்து விலகி நடந்தான்.

 

மைனா தான் அதிகமாக காயப்ப ட்டு போனாள்,அழுது கொண்டே இருந்தாள் வந்த வரனை எல்லாம் வேண்டாம் என சொன்னதாக தகவல் வந்தது சிரித்துக் கொண் டான்.

 

இனியாளுக்கு ஆறு மாதம் முடிந்தி ருந்த து,செண்பா செவ்வந்தி இடம் சண்டை போடவில்லை பேசவும் இல்லை ஆனால் பார்வை பரிமா ற்றம் அதிகமாக இருந்தது இருவரு க்கிடையே,

அன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கு ம் போது அவன் மடியில் இருந்த இனியா ள், அழுததால், அவளை தூக்கும் போது செண்பாவின் நெற்றியில் இடித்துக் கொண்டாள்

 

செவ்வந்தி சா..ரி தெரியாம பாப்பா வ தூ க்கும்போது இடிச்சிட்டேன் என்றாள் பத ட்டமாய் கண்களில் பயத்துடன்,

 

அதுவுமில்லாமல் இவள் நெற்றியி  ல் வைத்த குங்குமம் அவன் நெற்றி யில் ஒ ட்டி இருந்தது இவளுக்கு சொல்ல பயம்,

 

செண்பா, ..ம்ம் பரவால்ல விடு என்றவன் சாப்பிட ஆரம்பித்தான். வாசலில் காத் தாவின் குரல் கேட் கவும் இவள் உள்ளே ஓடிவிட்டாள்.

 

காத்தா உள்ளே வந்தவன் அண் ணே இந் தாணே இளநீர் கணக்கு என நோட்டை யும் பணத்தையும்  நீட்டினான்.

 

செண்பா, வாடா இப்பதான் வரியா சாப் பிடு என்றவனை, பார்த்து காத்தா வெட்க ப்பட்டு சிரித்தான். செண்பா அவன் சிரி ப்பதை பார் த்தவன் என்னலே சிரிப்பெல் லாம் பலமா இருக்கு.

 

இப்ப பார்த்த பொண்ண பிடிச்சிரு க்கா என கேட்டான் புருவம் உயர் த்தி,

 

காத்தா உடனே,  அட இல்லண்ணே உங் களுக்குதான் நெத்தியில குங் குமம் வை க்கிற பழக்கம் இல்லை ..யே அதுவும் இ ல்லாம நெத்திய விட்டு தள்ளி வச்சிரு க்கீங்களே.. அதான் நீ சிரிச்சேன் என்ற தும் செண்பா வேகமாக போய் கண் ணா டியை பார்த்தான்.

 

அவன் சொன்னது போலவே குங்கு மம் ஒட்டி இருந்தது.முதன் முதலில் செண்பா முகத்தில் வெட்கம் அது பாப்பாவ  தூக்கி னேன்டா அவகி ட்ட இருந்து ஒட்டி இருக்கும் என் றான்.

 

காத்தா, உடனே ஓ அப்படியா அண் ணே குட்டி பாப்பாவை தூக்குனீ ங்களா இல்ல பெரிய பாப்பாவை தூக்கினீங்களா என கேட்டான் சிரிப்புடன்

 

செண்பா, டேய் உதைப்படுவ ஓடிடு என்ற வன் வலிக்காமல் அதை துடைத்தான். அவன் இதழலில் சின்ன சிரிப்பு.

 

கழுதை,  இதுக்கு தான் உள்ள ஓடி  னாளா?..டேய் நீ இன்னும் போக லையா போ ய் சாப்பிடு டா என்று அவன் அறைக்குள் நுழைந்து கொ ண்டான். இதையெல்லாம் சமையலறையில் இருந்து கேட்ட செவ்வ ந்திக்கு உடல் செவ்வண்ண ம் பூசி கொ ண்டது.

 

சிறு வேலைகளை அவளுக்காக செய் தான். பிள்ளையை வந்து அடிக்கடி பார் த்துக் கொண்டான். இந்நிலையில் காத் தாவுக்கு நல்ல பெண் ஒன்று அமைந்தி ருந்தது. அதற்கான வேலையில் மும்முரமா  க இருந்தான் செண்பா.

 

நிச்சயமும் செய்யப்பட்டது.பெரிய அள வில் நிச்சயதார்த்தம் நடத்த ப்பட்டது செண்பாவால்

 

இருவரும் சிறிது நெருங்க ஆரம்பி த்திருந்தனர்.செவ்வந்திக்கு இவ னை பிடிக்க ஆரம்பித்து இருந்தது. காத்தாவுக்கு நிச்சயம் நடைபெற்ற தை, பார்த்த மைனா மனம் உடை ந்து போனாள்.

 

இதே சமயம் செண்பா மில்லில் வே லை யாக இருந்தான்.அந்த நேரம் அவனுக்கு ஒரு போன் கால் வந்த து யார் என எடுத் துப் பார்த்தான். பெயர் வரவில்லை

 

எடுத்து காதில் வைத்தான்.  அந்த பக்கம் அரை மணிநேரம் பேசப்ப ட்டது. இந்த பக் கம் அமைதி.பின் வீட்டிற்கு வந்தவன் செவ்வந்தியி டம் பிள்ளையை வாங்கிக் கொண் டு அவளை வீட்டை விட்டு அனு ப்பி இருந்தான்.

தொடரும்

 

கமெண்ட்ஸ் ப்ளீஸ்

32 thoughts on “பூஜைக்கேத்த பூ இவள் 27”

  1. Я готов вам помочь, задавайте вопросы.
    In India, the use of 2D Payment Gateway India, [url=https://2dpaymentgateway.in/]2dpaymentgateway.in[/url] has improved online transactions. Retailers benefit from faster payments and improved security. Consumers enjoy ease. Overall, it’s a significant advancement in digital finance.

  2. курить – нет эффекта. https://fjora.ru chemical-mix.com держи в репу, заработал.. пазитивно всё.. тут всё хорошо.. обращайтесь помогут быстро..В Курске нету

  3. Качество на высоте,оператор красавчик,все сделали быстро и четко! https://asb-2.ru а для какой цели не отправляют? курьерам похуй что тоскать, а если бы мусора хотели бы принять, посыль наоборот отправили.А как по качеству?

  4. Отлично! Ждём свои наборы юнного химика … 🙂 или наркомана… ? https://studiostitch.ru Парни, начинается параноя! Завтра посыль приходит, как получать А?Надеюсь что ошибаюсь:hello:

  5. я не согласен предыдущем коментариям ,беру не первый раз ,на данный момент магазин самый охриненный ,всегда качество товара радует,всегда на связи они,они не когда не морозятся,своё дело знают чётко,нахрена им кидать ,они не будут портить свою репутацию какую уже заработал этот магазин,я беру поболее и меня не разу сдесь не кинули .процветания магазину .спасибо за вашу работу,что всё чётко и быстро И радуете вкусняшками.а ещё хочу добавить ,возможно это кидаки или канкуренты и пишут разную х….ю что бы сбить новичков ,Но мы кто всегда с вами знаем что магазин лучший и другого Нам НЕНАДО.Так держать ,МЫ ВСЕГДА С ВАМИ!!! купить кокаин, мефедрон, бошки, марихуану Отличный магазин)А менеджер не ответственный а облом. Я бы пошел навстречу клиенту, получил бы от него этот стольник себе на мобилку и доплатил бы на Альфу его сам, раз у потенциального клиента проблемы с переводами. А он обломался.

  6. Медицинское оборудование для государственных и частных клиник поставляется с полным пакетом разрешительной документации и гарантией. Узнать условия оптовых поставок и сервисного обслуживания можно на https://invasive.ru/.

  7. я не согласен предыдущем коментариям ,беру не первый раз ,на данный момент магазин самый охриненный ,всегда качество товара радует,всегда на связи они,они не когда не морозятся,своё дело знают чётко,нахрена им кидать ,они не будут портить свою репутацию какую уже заработал этот магазин,я беру поболее и меня не разу сдесь не кинули .процветания магазину .спасибо за вашу работу,что всё чётко и быстро И радуете вкусняшками.а ещё хочу добавить ,возможно это кидаки или канкуренты и пишут разную х….ю что бы сбить новичков ,Но мы кто всегда с вами знаем что магазин лучший и другого Нам НЕНАДО.Так держать ,МЫ ВСЕГДА С ВАМИ!!! https://primestory.ru ТС подтвердив оплату, сказал ожидать. В оговоренные сроки адрес был получен в ЛС.у меня вообще когда порошок кидаешь и ациком заливаешь, раствор абсолютно прозрачный-.- и не прет вообще тупо куришь траву….. а вот кристалы не расворимые тоже имеются, я уже и толочь пытался седня и нагревом все бестолку…

  8. Отличный магаз! так держать купить кокаин, мефедрон, бошки, марихуану Был постоянным клиентом магаза , неделю назад прислали с нулевым эфектом , года два назад была проблема с ними, решили сразу , сейчас на вопрос -как будем решать , ответили что мы решим – напишите в конце недели , типа не разводите панику на форуме недельку , а мы пока людей пошвыряем…. , неделя прошла , на вопросы не отвечают…решать не хотят…. был магаз ровный , теперь людей решили покидать…. админы вообще никуда не смотрят , раньше хоть как то было гарантией что они в списке доверенных , сейчас деньги заплатили за форум , выставились и швыряют .”Подхожу по описанию лазею,лазею, ПУСТО бля нервоз пздц “

  9. Бро, выходные, подожди до понедельника https://fjora.ru Отличный магазин маскировка высший балл!Клад был сделано на 5, инфу по кладу дали на 5. В общем очень доволен данным магазином, по качеству товара, отпишу позже! Заказывал здесь 1-ый раз, заливал бабки без гаранта, так что спокойно работайте без гаранта! Спасибо еще раз, продолжайте в том же духе, будем работать!!!

  10. Если вам нужна комфортная и надежная [url=https://arenda-avto-s-voditelem03.ru/]аренда машин с водителем[/url], обращайтесь к нам — мы обеспечим безопасность, пунктуальность и высокий уровень сервиса в любой точке Новосибирска.
    На праздничные мероприятия оптимальны стильные премиум-модели, тогда как для семейных выездов удобны вместительные минивэны.

  11. конце концов при курении эйфория https://rentataxi.ru Ребят,вообще 307 наваливает хорошо,НО,попрошу в разделе магазина флуд и оффтоп прекращать…Для этого есть раздел Информация из жизни LegalRC,в котором все описано и сказанно….Или создайте топик с обсуждениями там…такой замечательный и паспиздатый магазин………ноооооо где же мой заказ тогда? трек так и не бьется,тс на связь не выходит!!!

  12. Я заказал еще 19 числа на сайте, оплатил 23 числа, ТС выслал 25 числа, тогда я и тут зарегился, так как он отправил не той службой, думал кинули. Пришло все вчера, забрал днем, попробовал вечером https://fjora.ru Заказал-оплатил 50г реги, а отношение как не знаю к кому…Да и вообще:

  13. конце концов при курении эйфория https://ecard24.ru Клад взял в касание, просто идеально. И никаких ебеней. Прям центр города. К стафу есть вопросы, почему-то вместо 5 было 4 колеса. Что расстроило. Не делайте так больше.всегда кто-то гадость может написать, а ответить не кто!! работал с вами!

  14. Никаких тихушек нет, заказывай ,получай, радуйся!!! https://primestory.ru Обратите внимание, ТС отказывается работать с ГАРАНТОМ! хоть и магазин древний и проверенный! но хочется спать спокойно! АДМИНЫ ОБРАТИТЕ ВНИМАНИЕ, ПОРА КАК ТО ИЗМЕНИТЬ РЕЖИМ РАБОТЫ ГАРАНТА. СДЕЛКИ ПРОВОДИТЬ ОБЯЗАТЕЛЬНО ТОЛЬКО ЧЕРЕЗ ГАРАНТА!магаз работает малыми обьемами.1-5гр? да

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top