ATM Tamil Romantic Novels

நீயே என் சகி என்பேன்

18.சகி

 

 

 

 

கைய எடுங்க வருண் …ப்ச் என்ன நினச்சு இப்படி எல்லாம் என்கிட்ட பண்ணிட்டு இருக்கீங்க..அவரை எதுக்கு அடிச்சீங்க..

 

உனக்கு எவ்வ்ளவு திமிர் இருந்தா அவன் கூட கார்ல போறதுக்கு நிக்கிற..உனக்காக மூணு மணி நேரம் காத்துட்டு இருக்கேன் என்ன பார்த்துட்டு பாக்காத மாதிரி போற..என்ன என்னைய பார்த்தா கேணை  போல இருக்கா டி..

 

 

நா தா லூசு.. இன்னும் உங்க கூட நின்னு பேசிட்டு இருக்கேன்ல..எனக்கு எதுக்காக நீங்க காத்துட்டு இருக்கீங்க மிஸ்டர்..தேவை இல்லாம என்னோட பெர்சனல்ல தலையிடாதீங்க..

 

எது டி உன்னோட பெர்சனல்..அவன் கூட போறதா

 

ஹலோ என்று சொடுகிட்டவள்..நா யார் கூடையும் போவேன் அதை கேட்க நீங்க யாரு..ஆஃப்ட்ரால் உங்க பிரென்ட் தங்கச்சிக்காக இவ்வளவு தூரம் வந்து காத்து கிடக்க என்ன அவசியம் வந்தது..உங்க வருங்கால பொண்டாட்டி க்கு போய் சொம்பு தூங்குங்க..என்கிட்ட வந்து ரூல்ஸ் போட்டுட்டு நிக்காதிங்க..

 

 

அவள் பேச பேச காது சிவந்து கோபத்தில் அவளை அடித்தவன்.. நந்தினி வருண் அடித்த அடியில் கீழே விழுந்தாள்.. அவளை தூக்கி  அவள் கையை விடாமல் பிடித்து அவள் பின்மேனி அவன் முன்னுடல் அழுந்த கட்டி கொண்டவன் ..

 

 

அவள் அவன் முகத்தருகே திரும்பி வலியில் கத்தி..ஆஆ.இட்ஸ் பெயினிங்.., என்று அவன் காதருகே கூற விட்டு விட்டான்..

 

 

ஆஆ ..ப்பா ..உங்களுக்கு என்ன தான் பிரச்சினை.. நா நிம்மதியா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா..

 

 

 

நீ யார் கேட்டுட்டு இந்த மாதிரி நைட் டைம் ல வந்த..

 

 

யாரை கேக்கணும்..என்னோட அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டேன்…இன்னும் யார் கிட்ட சொல்லணும் ..

 

எரிச்சலை கிளப்பாம  வந்து வண்டில ஏறு..

 

சாரி மிஸ்டர்..தெரியாதவங்க கூட நா வர மாட்டேன்..ஆட்டோல போயிக்கிறேன் என்று ஆட்டோவுக்கு கால் பண்ண போனை பிடுங்கி போட்டு அவள் கன்னம் பழுக்க மீண்டும் ஒரு அறை  விட்டான்..நந்தினி காது கொய்ங் என்று சத்தத்தில் இருந்தது….அவள் தடுப்பையும் மீறி கேட்காமல் காரில் முன் இருக்கையில் உக்கார வைத்து சீட் பெல்ட் போட்டு விட்டான்..

 

 

இவனை மறக்க நான் படும் பாடு போதாதா இன்று இவான் நடந்து கொள்ளும் விதம் வித்தியாசமாக இருக்கிறது…இப்பொழுது திடீரென இவ்வளவு உரிமை எடுத்து கொள்வது ஏதோ மீண்டும் அவனிடம் நம் மனது மீண்டும் அவனிடம் தஞ்சம் அடைந்து விடுமோ என்று பயந்து கொண்டு தான் அவனை தவிர்க்கிறாள்..

 

 

என்ன டி  பேசிட்டே இருப்ப…வாய் ல என்ன சுளுக்கு பிடிச்சு போச்சா..

 

ப்ச் என்ன பேசணும்..வாய அடிச்சு உடைச்சுட்டு பேசனுமாம்..

 

என் முகத்தை பார்த்து பேசு டி..வாய்க்குள்ள.திட்டுறது இங்க வரை கேக்குது..என்னடி அடிச்சது வலிக்குதா..என்று அவன் கன்னம் தடவ விலகி கொண்டவள் ..

 

 

 

 

ப்ச் வருண் ப்ளீஸ்..டோன்ட் டச் மீ….என் கிட்ட இனிமே என்னை கேட்காம தொடாதிங்க..  

 

 

தொட்டா என்ன தப்பு..

 

 

தப்பு தான்..இனொருத்தி புருஷன் ஆக போறவன் நிழல் பட்டா கூட தப்பு தான்..

 

அதை விடடேன் டி..அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்க..என்று அவள் வலித்த கன்னத்தை தொட கோவமாக கையை தட்டி விட்டவள்..வருண் இனிமே இப்படி பண்ணா கார்லயே இருந்து கீழ குதிச்சுறுவேன்

 

 

என்ன டி ரொம்ப பேசுற ..அவள் தொட கூடாது என்று சொல்லி கொண்டே இருக்க இவனுக்கு வெறி ஏறி நின்றது..அவள் பேச பேச அந்த துடிக்கும் பட்டு இதழ்களை கவ்வி சுவைத்து கொண்டான்..

ஹக்….ஆணின் வலிமை முன் பெண் 

 தோற்று போனாள்..அவன் நந்தினியின் கனிந்த சாறு வடியும் சிவந்த இதழ்களை உறிஞ்சு உயிர் குடித்தான்..அவள் மறுப்பெல்லாம் அவன் நகட்டி விட்டு அந்த பால் வண்ண நிலவை கை கொண்டு கசக்க உயிர் பூ வெடுக்கென்று பூத்து நின்றது..அவள் கண்கள் முத்தத்தில் லயித்து இருந்த அவன் முகம் பார்த்து கொண்டே கண்ணீரை சுரந்தது..அவள் மூச்சு தினறவும் மொத்தமாக அவளை விட்டவன்..ஒரு நிமிடம் ஆழ பெரு மூச்சு விட்டு அவள் கலைந்த கூந்தலை ஒதுக்கி விட்டு அவளை பார்க்க நந்தினி தலை குனிந்து கொண்டு இருந்தாள்..

 

 

நந்தினி என்று வருண் அவள் தோளில் கை வைக்க நிமிர்ந்து பார்த்தவள் கண்ணை பார்க்க முடியாமல் தடுமாறினான்..

 

அந்நேரம் தாராவிடம் இருந்து போன் வந்தது…அவளை பார்த்து கொண்டே போனை அட்டேன் செய்ய நந்தினி காரை விட்டு இறங்கி ரோட்டில் நடக்க ஆரம்பித்து விட்டாள்.. 

 

தாரா ஐ வில் கால் யூ பேக் என்று கூறி விட்டு நந்தினி எங்க போற வா இப்படி ரோட்ல நடந்து போக கூடாது..நந்து …ப்ளீஸ்…என்கூட வா என்று கனிந்து அழைக்க ..அப்பொழுது கூட அவனை கண்டு கொள்ளாமல் நடந்து சென்றாள்…இப்போ நீ என்கூட வரல ரோடுன்னு கூட பாக்காம என்று அவன் கூறியவனை திரும்பி ஒரு பார்வை முறைத்து விட்டு காரில் அமர்ந்து கொண்டாள்..

 

 

சாரி..நந்து நீ பேசுனதும் கோவத்துல உன்கிட்ட தவறா நடந்து கிட்டேன்..

 

உங்க கிட்ட எந்த பொண்ணு இப்படி பேசுனாலும் இப்படித்தான் நடைந்துபிங்களா..

 

நந்தினி..என்றான் கோபமாக..

 

 

ப்ச்..டைம் ஆச்சு வீட்டுக்கு கொண்டு போய் விட்டுடுங்க..எனக்கு பேச விருப்பம் இல்லை என்ற குரல் உடைந்து வந்தது..முதல் முத்தம் இருவருக்கும் ஆனால் அதை  ரசிக்க முடியாதபடி அமைந்தது விதி..

 

வீடு வரும் வரை நந்தினி அவனை பார்க்கவே இல்லை ..அவனோ தான் கொடுத்த இதழ் முதத்தினால் இதழ் சிவந்து அவன் கை ரேகை கன்னத்தில் இருக்க இடை பிடித்தில் சிவந்து போன இடையும் என்று அழகோவியமாக இருந்த அவளை தான் இடையிடையே பார்த்து கொண்டு காரை ஓட்டினான்…

 

வீட்டை அடைந்ததும் ஏதும் சொல்லி கொள்ளாமல் வீட்டினுள் சென்று விட்டாள்..

 

 

உனக்கு தான் கல்யாணம் ஆக போகுதே..அப்புறம் ஏன் நந்தினி கிட்ட இப்படி ஒரு காரியத்தை பண்ண..

 

நந்தினி வேற பையன் கூட வராது எனக்கு பிடிக்கல..

 

ஏன்..

 

ஏன் ண்ணா எனக்கு அவளை பிடிச்சுருக்கு..நா லவ் பன்றேன்னு தோணுது..

 

அப்போ தாரா வாத்து..

 

அவ ஜஸ்ட் ப்ரெண்ட்..

 

அப்போ நந்தினிய லவ் பண்ற..

 

லவ் தான் பண்றேன்..இப்போ உனக்கு என்ன..

 

இல்ல.அவங்க அண்ணன் தாத்தா கிட்ட பெரிய துப்பாக்கி  எல்லாம் வச்சுருக்காங்க..பார்த்து இருந்துகப்பு..

 

 

எல்லாம் எனக்கு தெரியும்..எனக்கு நந்தினி வேனும்.. அவ எனக்கு மட்டும் தான்..

 

அப்போ அவகிட்ட லவ்வ சொல்லிருக்க வேண்டியது தான டா..

 

சொல்ல தயக்கமா இருக்கு..அவ கொடுத்த காதலை நா ஏத்துக்க தயாரா இருக்கேன்..என்னோட காதல் அவளுக்கு மட்டும் பத்திரமா வச்சுருக்கேன்..

 

 

என்னவோ சொல்ற..ம்ம்ம் சாகாம இருந்தா மீண்டும் மீட் பண்ணுவோம் என்று அவன் மனசாட்சி கூறியது..

 

 

அழகாக காலை பொழுது விடிந்தது..துளசி கண்களை திறந்து பார்க்க சூர்யாதேவ் கட்டிலில் இல்லை..

 

 

ஜிம்மிற்கு சென்றிருப்பான் என்று நினைத்து குளித்து முடித்து கீழே இறங்கி வந்தாள்..

 

 

காமாட்சி அருகே வந்து துளசி உன் புருசனுக்கு ஏதோ அவசர வேலையாம்.. வெனிசுலா நாட்டுக்கு போயிருக்கான்.. வரதுக்கு ரெண்டு மாசம் ஆகுமாம்..

 

என்னது என்னைய விட்டுட்டு பாரின் போய்ட்டாங்களா.. அதிர்ச்சியாக இருந்தது…

 

எண்ணத்தை சொல்றிங்க..

 

 

ஆமா மருமகளே..உனக்கு பாஸ்போர்ட் விசா ஏதும் இல்லன்றாதால உண்ண விட்டு போயிருக்கான்..வேலை முடிஞ்சா ரெண்டு வாரத்துல கூட வந்துருவானாம்..

 

ஓ ஓ ஓ என்கிட்ட ஏதும் சொல்லல அத்தை.. என்று தொண்டை வரை வந்த வார்த்தை நின்று போய் ஆமா அத்தை நைட் என்கிட்ட சொல்லிட்டாரு என்று பொய்யை கூறி வைத்தாள்..

 

 

ஆக என்னை வேண்டுமென்றே தவிற்க்கிறான்..புரிகிறது..நா அருகில் இருந்தால் நிம்மதி கிடைக்காது என்று வெளியில் சென்று விட்டான்..அறையில் அழுது புலம்பி கொண்டிருந்தாள்..அன்றில் இருந்து தினமும் போன் செய்து கொண்டிருக்கிறாள் ..அந்த பக்கம் நோ ரெஸ்பான்ஸ் பதில் மட்டுமே கிடைத்தது..

 

எல்லாம் என் தப்பு தான் என்று அவன் மொபைலுக்கு அழைக்க அது வீட்டிலே கிடந்தது..

 

இதோ மூன்று மாதங்கள் ஆகிறது..துளசியிடம் கேட்டால் என்கிட்ட நைட் சொன்னாரு மாமா..நீங்க பேசிடுங்க அத்தை நா பிறகு தனியா பேசிக்கிறேன் என்று கூறி விடுவாள்..

 

நீங்களா என்கிட்ட திரும்ப வர வரைக்கும் என்னோட மூச்சு காத்து கூட உங்கள நெருங்காது மாமா..

 

 

தெரிந்தே செய்த தவறுக்கு தான் தண்டனை வழங்க வேண்டும்.. ஆனால் துளசி செய்தது தெரியாமல் பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் செய்து விட்டாள்..

 

 

சூர்யா வெளிநாடு சென்றதில் இருந்து வீட்டில் உள்ள அனைவருக்கும் போன் செய்து பேசுவான்..துளசி என்ற ஒருத்தி இருப்பதை மறந்து தன் குடும்பம் பற்றி மட்டும் பேசுவான்..

 

 

தாத்தாவோ இல்ல வேறு யாராவது துளசியை பற்றி பேசினால் யோசிக்காமல் கட் செய்து விடுவான்..

 

எப்போ பா வர நந்தினிக்க்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்.. நீ வந்தா தா மேரேஜ் க்கு ஒத்துக்குவேன்னு அடம் பண்றா உன் தங்கச்சி

 

 

நந்து ஏன் இப்படி பண்ற..

 

 

சூர்யா ண்ணா நீங்க வந்து தாலி எடுத்து கொடுத்து கல்யாணம் பண்ணி வைங்க..

 

ம்ம்ம் சரி டா..ஒர்க் இன்னும் கொஞ்சம் இருக்கு ஒன் ஆர் டூ டேஸ் ல முடிஞ்சுரும்..வந்துறேன்..

 

நந்தும்மா என்கிட்ட கொடு என்று ராஜலிங்கம் ..,சூர்யா தாத்தா சொல்றேன்னு கோவப்படாத டா இந்த வீட்டுல என்ன நடக்குது டா என்று தழுதழுத்தவர்..நீ இல்லாம வீடு என்னமோ மாதிரி இருக்கு.. அப்புறம் துளசி என்று சொன்னவரை தாத்தா ப்ளீஸ் அவளை பத்தி என்கிட்ட பேசாதிங்க…நா வைக்குறேன்..

 

டேய் சூர்யா அவ அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கா..என்ன விஷயம்னு நம்ம வீட்ல சொல்லல..

 

 

நா அவங்க வீட்டுக்கு போக கூடாதுன்னு சொல்லியும் போயிருக்காள.. கொழுப்பு டி..

 

 

தாத்தா அவளே தான போனா அவளே வருவா..என்கிட்ட இதை பத்தி பேசாதிங்க..அப்புறம் நம்ம நந்துக்கு மாப்பிள்ளை வீடு பார்க்க போனீங்களே என்ன சொன்னாங்க..

 

இதோ அதோ என்று நாட்கள் ஓடி விட்டது..

 

 

 

 

66 thoughts on “நீயே என் சகி என்பேன்”

  1. Трек получил https://accent33.ru Я ж тебя хотел отпиарить.Дорогие наши форумчане, мы бы рады с вами пообщаться на разные темы, и стараемся общаться со всеми, и порой просто не хватает времени ведь мы не железные, если вы хотите что то конкретно заказать ася и скайп ждет вас, просто нереальное кол-во народа задают вопросы утром днем и вечером, и вот даже сейчас, мы очень стараемся изменить ситуацию в лучшую сторону. С начала месяца т.е. с 1 июня вы сможете самостоятельно заказывать и оплачивать прямо на сайте, а так же будете видеть наличие продукции.

  2. Вітаю всіх! Знайома ситуація: хочеш знайти толкову пораду щодо ремонту або будівництва, а доводиться сидіти годинами над пошуком, поки знайдеш те, що дійсно потрібно. Значно зручніше, коли всі надійні джерела є під рукою.

    Власне, такий ресурс як ioutubild.space — незамінний помічник для всіх, хто будує чи ремонтує. На одній сторінці зібрані найкращі українськомовні сайти за темами:
    – будівельні технології та архітектурні рішення;
    – дизайн інтер’єру та креативні концепції;
    – корисні інструкції для домашніх умільців;
    – ремонт і лайфхаки;
    – садово-городні роботи та життя на селі.

    Користуйтеся як стартовою сторінкою для пошуку натхнення та робочих інструкцій. Переходьте за посиланням: [url=https://ioutubild.space/]ioutubild.space[/url] Зберігайте у вибраному та заощаджуйте години пошуку!

  3. Отличный магаз, качество на ура. даже если сам реагент не сильный. купить мефедрон, скорость, кокс Заказывал Реагенг, всё нормально пришло, небольшой бонус порадовал, мелочь а приятноНу, красавы. Вечером оплатил на следующий день отправили

  4. ровный магаз успеха и процветания https://dumart.ru Смело таримся!! НипожалеетеСегодня получил посыль! В супер упаковке!

  5. Я извиняюсь, но, по-моему, Вы ошибаетесь. Могу это доказать. Пишите мне в PM, поговорим.
    In today’s academic world, the demand for high-quality work is ever-growing. Many students turn to a reliable paper writing service, [url=https://leetcode.com/u/eddysmith/]https://leetcode.com/u/eddysmith/[/url] to meet their needs. Whether you need support with research or composing, professional services offer a range of options. These experts can ensure original content tailored to your requirements. With the right paper writing service, you can improve your grades and gain valuable insights into productive writing techniques. Don’t hesitate to seek expert help for your academic challenges.

  6. Заказал на пробу 50гр 203, придёт люди попробуют я отпишусь,планирую сделать 1к9-ну не верю я когда говорят что можно 1к 13,15 итд. купить мефедрон, скорость, кокс Отличный магаз, качество на ура. даже если сам реагент не сильный.рип репорт ЭСКИМОС _скорость!

  7. Он не это имел в виду
    live cam girls, [url=http://newstaffpro.com/wp/the-exciting-world-of-live-cam-girls-a-new-era-of/]http://newstaffpro.com/wp/the-exciting-world-of-live-cam-girls-a-new-era-of/[/url] provide an engaging experience for viewers. They connect with their audience in real-time, offering intimacy. With different options available, users can find unique experiences tailored to their preferences.

  8. Совершенно верно! Я думаю, что это отличная идея.
    купить фирму, [url=https://stg.go-g.biz/162129.html]https://stg.go-g.biz/162129.html[/url] — это важный шаг в бизнесе. Данное решение в состоянии открыть новые возможности. Нахождение подходящего бизнеса необходим осмысления к деталям.

  9. ТС ответь мне на почту или в лс, писал по поводу JV-100 ответил https://accent33.ru Короче, подошёл я к адресу, а там ни по звёздам, ни по местности, ни право-лево не надо проверять. Я даже фонарик не включал, все чётко по описанию.Мира всем!!

  10. Ресурс “Хазяйський простір” [url=https://hozayikin.space]доступний за адресою hozayikin.space[/url] – блог для тих, хто любить майструвати, які хочуть розібратися в будівельних роботах без зайвої теорії.

    Основний напрямок — бетонування: повний цикл робіт: від вибору компонентів до заливки за будь-якої погоди. Матеріали структуровані, лаконічні та максимально практичні. Для тих, хто планує робити цоколь, доріжки чи фундамент власноруч, тут є готові рішення, які справді працюють.

    Підходить для тих, кому потрібні:

    – готові рецепти бетону з пропорціями;
    – як заливати бетон у спеку, мороз та дощ;
    – практичні поради для двору, ділянки чи малих архітектурних форм.

    Тут немає нав’язливої реклами, лише будівельна тематика.

  11. Замечательно, очень забавная мысль
    In the world of crypto tokens, a crypto exchanger, [url=https://blockchainmagazine.net/top-7-platforms-to-buy-solana-sol-in-2026-fees-kyc-rules-and-security-compared/]https://blockchainmagazine.net/top-7-platforms-to-buy-solana-sol-in-2026-fees-kyc-rules-and-security-compared/[/url] plays a pivotal role. It allows users to convert their fiat currencies for digital ones. This platform ensures secure transactions and competitive rates, appealing to both new investors and seasoned traders alike. With a user-friendly interface, the crypto exchanger makes it easy to navigate the detailed world of digital finance. As the market evolves, the demand for reliable crypto exchangers continues to grow, reflecting the increasing enthusiasm in blockchain technology.

  12. wildz casino, [url=https://play-wildz.org/]wildz[/url] is an exciting|thrilling|captivating|entertaining online gaming platform that offers a diverse|varied|wide|rich selection of games. Players can enjoy everything from classic|traditional|old-school|timeless slots to modern|contemporary|current|up-to-date table games, ensuring endless|limitless|uninterrupted|ceaseless fun and engagement. The user-friendly|accessible|easy-to-navigate|intuitive interface makes it simple for anyone to start gaming, while enticing|alluring|tempting|inviting bonuses enhance the overall experience. Join Wildz Casino today!

  13. :superman:По больше клиентов,с толстыми кошельками,да главное чтоб АДЕКВАТНЫЕ!:bro: https://nfashion.ru отпишитесь плизВсе ок – связался по скайпу, продавец адекват – “пошел навстречу”. оплатил – буду ждать трека.

  14. Очень забавная информация
    онлайн дорамы, [url=https://aryba.kg/user/icralfonso1567/]https://aryba.kg/user/icralfonso1567/[/url] захватывают зрителей своей захватывающей сюжетной линией и яркими персонажами. Живые истории погружают фанатов в удивительный мир, где впечатления переплетаются с комедией. Каждая серия — это сильное переживание.

  15. Грустно будет если до нового года не придёт 🙁 :drug:но надежда умирает последней,магазин хороший https://ratemedia.ru у разных селеров бывает разный джив имеется виду по качеству так , я как то брал джив к10 пер слабо очень , в другом к 15 убивал , вот и спрашивают всегда качество дживика у продавана если ты незнал!!!даа, уж что что, а 250й тут классный ) хомячки так и просят добавки

  16. Это хорошо когда так!
    SEO для бизнеса, [url=https://defcon.social/@BitNakh]https://defcon.social/@BitNakh[/url] — важный аспект продвижения в интернете. Настройка вашего сайта позволяет привлечению потенциальных клиентов. Высококлассное SEO развивает видимость, что положительно сказываются на прибыли. Важно исследовать конкурентов и настраивать контент. Если ресурсы прибегнут к высоких позиций, это поднимет их авторитет.

  17. Здравствуйте!
    Как правильно организовать ввод оборудования в эксплуатацию
    Пуско-наладка промышленного оборудования позволяет адаптировать систему к реальным условиям работы. В процессе настройки специалисты регулируют параметры, проверяют взаимодействие узлов и тестируют оборудование под нагрузкой, что обеспечивает стабильность и надежность эксплуатации.
    Полная информация по ссылке – https://dagtechservice.ru/category/uncategorized/
    сервисное обслуживание водоочистительного оборудования, монтаж оборудования услуги, сервисное обслуживание оборудования магазина
    обслуживание станков, [url=https://dagtechservice.ru/services/]Услуги – Технический сервис[/url], монтаж промышленного оборудования саратов
    Удачи и комфорта в жизни!
    [url=http://www.blade-edge.com/blog/?p=3017&cpage=355]Почему важно тестирование всех режимов работы[/url] e9861a5

  18. Замечательно, это забавное мнение
    Патронажная служба, [url=https://alenaosipova.ru/sidelka-s-prozhivaniem-nadezhnaya-pomoshh-i-zabota-v-povsednevnoj-zhizni/]https://alenaosipova.ru/sidelka-s-prozhivaniem-nadezhnaya-pomoshh-i-zabota-v-povsednevnoj-zhizni/[/url] основывает поддержку людям в разнообразных аспектах их жизни. Эксперты служат для содействия и направления клиентов.

  19. Плюсы: качество супер, цена отличная, вес по госту https://ecoplast-chelny.ru 5 сообщений в курилках быстрее набивается , сообщения засчитываются только при ответе или цитате стороннего сообщения. Просто флуд сообщения не набивает.тоже самое взял ам в данном магазе чтоб не было сплетен тож отпишу за качество думаю мнение от 2 разных людей будет достаточно что бы не было вопросов :speak:

  20. Спасибо все понравилось https://dumart.ru Спасибо. Похож на ам2**3Брала тут когда-то пару раз. Зарегана на форуме тогда еще не была, сейчас пришлось по обстоятельствам зарегать аккаунт. Ребята работают хорошо, оперативно. Оператор адекватный, идет на контакт. Продукты были хорошие на тот момент.

  21. [url=https://golodanie-posle-60.ru]Интервальное голодание 60[/url] помогает поддерживать здоровье и активность в любом возрасте.
    Главный принцип — это смена периодов, когда человек ест, и периодов, когда он воздерживается от еды.

  22. Если возникли непредвиденные ситуации на дороге, просто воспользуйтесь [url=https://evakuatorsochi24.ru]заказать эвакуатор[/url] — это быстро и удобно!
    Эвакуаторы помогают быстро и надежно доставить машину в нужное место без дополнительных усилий владельца.

  23. Wahnsinnig faszinierend, in welcher Form alle jene
    Plattformen in jener jüngsten Wochen verändert haben, finde ich.

    Einst gab es kaum brauchbare Alternativen, jedoch heutzutage bleibt dieses Sortiment wirklich gigantisch.
    Meiner Meinung nach durfte etliche viele Anbieter getestet, aber besonders eine
    Rolldorado Bewertung erscheint für mich oft ein wichtiger Anhaltspunkt hinsichtlich jegliche Qualität zu sein. Was für mich extrem essenziell bleibt,
    wären diese zügigen Transfers, denn gar nichts nervt gewaltiger wie ewiges Gedulden auf ein hart gewonnenes Kapital.

    Wenn der User über rolldorado bewertung oder casino rolldorado schreibe,
    fällt einem sofort die tolle Auswahl an innovativen Spielen ins
    Auge, welche tatsächlich Spaß machen. Der zusätzlicher Punkt
    darstellt der Kundendienst, dieser meistens echt zuvorkommend reagiert, wenn tatsächlich etwas keinesfalls direkt funktioniert.
    In welcher Form sind denn die Rolldorado Erfahrungen aktuell ganz gewesen? Achtet man eher zu den Neukundenbonus oder ist einem eine stabile Loyalität bedeutsamer?

    Selbst glaube, weshalb der Spieler immer den klaren Blick pflegen sollte, damit das Vergnügen auch wirklich nur Freizeit
    bleibt und keinesfalls gegen Druck umschlägt. Was bestimmt wegen euch ein perfektes virtuelles Portal aus, habt
    ihr da Tipps?

  24. Знаете, недавно понял, что в наше время индустрия азарта стала совсем
    более технологичной, нежели буквально пять годков ранее.
    В старые времена все лишь запускали
    автоматы не имея лишнего понимания, однако в данный момент люди реально стали
    вникать в детали, чекая подобный свежий пари матч перед тем как
    делать свой вклад. На мой взгляд, очень крутое
    — именно быстрота адекватного переносного
    приложения, потому что тупить у монитора просто надоело.
    Я вот думается, что открытость в вывода
    выигрыша наконец-то основным пунктом доверия, хотя любые красочные бонусы
    отодвинулись на задний фон.
    Любопытно, но коллеги тоже
    считаете, что лайв игры в будущем целиком заменят стандартные автоматы?
    Либо тем не менее дух старой школы никогда не исчезнуть?
    Будет круто обсудить данную тему вместе, накидывайте
    ваши идеи!

  25. Siemanko, ostatnio często rozważałem odnośnie faktu, w jaki sposób zmodyfikował się obszar gier online u nas.
    Moim zdaniem, fakt, że główna jest niezmiennie bezpieczeństwo kasyna, gdyż bez tego choćby i najlepsze oferty tracą jakiegokolwiek pożytku.
    Ostatnio sprawdzałem poszczególne opcje, w ramach którego da się przeczytać pomocna informacja spinmama pl traktująca o sprawdzonych rozwiązań dla Polaków.

    Zaobserwowałem, to, iż duża część graczy docenia tempo płatności zamiast wielki zbiór
    tytułów, co brzmi dość trafne w dzisiejszych czasach.
    Prócz tego liczy się miły wsparcie techniczne z pracownikami,
    ten czynnik ułatwia sprawnie wyjaśnić potencjalne trudności.
    Ciekawi mnie jednak, na ile wy patrzycie aspekty prawne wcześniej niż wyślecie przelew?

    Jakie są wasze wrażenia w tym wątku? Czekam na info, bo chętnie jestem zaintrygowany waszego zdania!

  26. А вот еще немного…Вскрыл, взвешал – все в норме. для начала взял 1гр.растворяется АМ2233 в спирту хреново,(в след.раз попробую на растворителе сделать)причем грел все это дело на водяной бане,мешал,но до конца так и не растворилось.делал это долго и упорно,молочного оттенка раствора не наблюдалось,прозрачный скорее,но остался осадок в виде белого порошка.В итоге так и залил все это дело 1к20. Сушится теперь. Как высохнет опробуем и напишу что получилось. Буду надеятся на лучшее. https://magicmuz.ru вот как то это всё не ахуенно.Если вас не затруднит проясните ситуацию.На мой взгляд лучше магазина нет

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top