19..
இரண்டு வருடம் கழித்து
இதோ இரண்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் சூர்யா தன் தாய்நாடு திரும்புகிறான்…அப்படியே அதே மிடுக்குடன் கர்வமான கம்பீர நடை..
அவளோடு வாழ்ந்த காலங்கள் மனசில் தித்திப்பாக இருக்க.. கோபமும் அதற்கு ஏற்றார் போல வந்தது.. நீ மட்டும் நினைச்சா போதுமா அவளும் உன்னைய நினைக்கணும்..(நீ எப்போ டா அவளை பேச விட்ட…)
இவ்வளவு யோசிக்கிறவன் எதுக்கு அவளை தனியா விட்டுட்டு வந்த..
கோவத்தில் தான் சென்றான்..போனை கூட அவள் மீது உள்ள வெறுப்பில் உடைத்து போட்டு விட்டு வந்தான்…ஆரம்பத்தில் தனிமையில் நிறைய யோசித்தான்..ஆனால் வேலை உண்மையிலே அதிகம் இருந்தது..தொழிலாளர்கள் பிரச்சனை..,போர் மற்றும் நிறைய காரணங்களினால் அவன் இந்தியா வர முடியாமல் போனது..அவன் கோபம் குறைந்து மனைவி மீதுள்ள காதல் அதிகரித்தது ..இரவில் இனியவள் கொடுக்கும் இன்பம் அனுபவிக்க முடியாமல் தவித்தான்.. வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லாமல் விடியற்காலை ஆறு மணி அளவில் வந்து இறங்கினான்..
அவன் அறையில் அவன் மனைவி இருப்பாள் என்று அவ்வளவு ஆசையாக போய் பார்த்தான்..வெறுமை அந்த அறை அவன் விட்டு செல்லும் போது எப்படி இருந்ததோ அதே போல இருந்தது..மனது ஏதோ நெருடியது..
துளசி பொருள் எல்லாமே இருந்தது..அவன் மனதிற்கினியாளை காணவில்லை..இன்று தான் தேடுகிறான் அவன் காதல் பைங்கிளியை…பாட்டி அறையில் தூங்குவாளோ என்று பார்க்க அங்கும் இல்லை..
அதற்குள் அரவம் கேட்டு அனைவரும் முழித்து வந்து சூர்யாவை சூழ்ந்து நின்றனர்..
எய்யா சூர்யா இப்போ தா இந்த குடும்பம் உனக்கு நியாபகம் வந்ததா என்று சங்கரலிங்கம் அழ..
சூர்யா எப்படி ப்பா இருக்க..இன்னைக்கு நீ வருவன்னு நா எதிர்பார்க்கல.. எங்களை மறந்து அங்கேயே இருந்துட்டல்ல டா..போ அம்மா உன்கூட சண்டை..
ம்மா..ப்பா அழாதிங்கப்பா..அதான் வந்துட்டேன்ல இனிமே எங்கயும் போக மாட்டேன்..மத்தவங்க எல்லாம் எங்க.. உன் தாத்தா நேத்து பக்கத்து ஊருக்கு போனாரு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாறு..அவன் கண்கள் எதையோ தேட அதை கண்டு கொண்ட காமாட்சி சூர்யா நீ குளிச்சுட்டு ரெஸ்ட் எடு.. சாப்பாடு கொண்டு வந்து தறேன்..
இல்லம்மா நானே வறேன்.. நந்து சந்திரா எல்லாம் எங்க..வந்ததுல இருந்து பாட்டிய காணோம் ..எங்க போனாங்க..
பாட்டி க்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை..
ஏன் என்னாச்சு..என்கூட பேச சொன்னா ஏதாச்சும் காரணம் சொல்ல வேண்டியது..என்று அம்பிகா பாட்டி அறை சென்று பார்க்க தலையில் அடிபட்டு கண்கள் மூடியவாறு இருந்தது..உயிர் காக்கும் கருவி மூலம் உயிரோடு இருந்தார்..
வீட்டிலே நர்ஸ் டாக்டர் வைத்து பார்த்து கொண்டு இருந்தனர்..
ஐயோ..பாட்டி என்னாச்சு..நா சூர்யா வந்துருக்கேன்.நா இருந்திருந்தா இப்படி ஒரு நிலைமை உனக்கு வந்துருக்காதுல என்னை மன்னிச்சுறு பாட்டி…என்று அவர் கையில் தான் கை நுழைத்து கண்ணீர் சிந்த பாட்டி கண்களில் அசைவு தெரிந்தது..
அம்பிகா மெதுவாக கண்களை திறக்க அனைவரும் சந்தோஷத்தில் இருந்தனர்..
டாக்டர் வந்து செக் செய்ய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தது..
அம்மா என்னாச்சு..அதை நா சொல்றேன் தடுமாறி கீழ விழுந்துடாங்க..என்று சங்கர லிங்கம் கூற..
ஏங்க பொய் சொல்றிங்க.. உண்மைய சொன்னா என்ன..
சும்மா இரு காமு..
அப்புறம் பேசிக்கலாம்..இப்போ தா புள்ள வந்துருக்கு..
என்ன உண்மை ப்பா..
ஒன்னுமில்ல ப்பா..வழக்கம் போல உங்க தாத்தா கூட சண்டை போட்ருக்கு.. அதா கீழ விழுந்து கிடக்கு..
சரி சரி..எல்லாரும் எங்க இருக்காங்க..
எல்லாருக்கும் எட்டு மணிக்கு தான் விடியும்..நீ வாப்பா என்று கூறினார்..
அப்பா ..அது ஏதோ கேட்க வந்தவன்
சொல்லுப்பா..அவன் தவிப்பு புரிந்தவர்..நீ யாரை தேடுற சூர்யா..என்கிட்ட ஏதாச்சும் கேக்கணுமா..
இல்ல நா யாரையும் தேடல..என்று வருத்தமாக கூறியவன் தன் அறைக்கு சென்றவன் அசதியில் படுத்து உறங்கினான்..
காலை எழும் போது பதினோரு மணி..,
சூர்யா கீழே வர மொத்த குடும்பமும் ஒன்றாக இருந்தது…இன்று அவனது பிறந்த நாள் அனைவரும் கோயிலுக்கு செல்லலாம் என்று தயாராகி கொண்டு இருந்தார்கள்..
டேய்..சந்திரா இங்க வா..உன்கிட்ட பேசணும்..
என்ன அண்ணா சொல்லுங்க
ஆமா அவளை எங்க..வந்ததுல இருந்து நா பாக்கவே இல்ல..எங்க இருக்கா..கோயில்.ஏதாச்சும் போயிருக்காளா.
யாரை கேக்குறீங்க சூர்யாண்ணா
ம்ம்ம் உன் அண்ணிய தான் கேக்குறான் என்றார் ராஜலிங்கம்..
அது வந்து அண்ணா என்று ஏதோ கூற
யோவ் தாத்தா உன்னால தான் யா அவளை கட்டி இப்போ நா தனியா இருக்கேன்..என் வயசு உள்ளவங்க எல்லாம் அவங்கவங்க பேமிலி ஓட சந்தோசமா இருக்கும் போது நா நா மட்டும் எல்லாம் இருந்தும் தனியா தான் இருக்கேன் என்று உடைந்த குரலில் பேசினான்..
டேய் உன்னை ஏதாச்சும் சொல்லிட போறேன்..எனக்கு தெரியும் நீ இப்படி தான் சொல்லுவன்னு..எல்லாரும் கட்டிக்கிட்டு வந்த மனைவியை நல்லா பார்த்துக்கணும்னு தான் நினைப்பாங்க ஆனா நீயும் உன் குடும்பமும் அந்த பொண்ண என்ன டா பண்ணிங்க என்று வேதனையாக கூற..
தாத்தா என்னாச்சு.. யார் என்ன சொன்னங்க அவளை
உனக்கு இங்க என்ன நடந்துச்சுன்னு தெரியுமா டா என்று கூற தொடங்கினார்..
சரி தாத்தா இப்போ துளசி எங்க போனா..வந்ததுல இருந்து அவளை நா பாக்கவே இல்ல..அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டாளா..
துளசி எங்கயும் போகல..இந்த ஊரை விட்டு போய்ட்டா..
தாத்தா..என்ன சொல்றிங்க..
ம்ம்ம் ஆமா..நீ போனதுக்கு அப்புறம் துளசி அறையை விட்டு வெளில் வரவே இல்லை..ஏதோ போல இருந்தா..சரி புருஷன் தனியா விட்டுட்டு ஊருக்கு போனதால சோகமா இருக்கான்னு நினைச்சேன்..
யார்கிட்டயும் பேசல..நானும் பாட்டியும் மேல போய் பார்த்து பேசுனோம்..சரியான பதில் ஏதும் சொல்லாம கட்டில்ல கிடந்தாள்..
எங்களுக்கு பயமா இருந்தது..அதுக்கு அப்புறம் ஒரு நாள் கீழ வந்து நா வெளில போறேன்..எனக்கு கொஞ்சம் பணம் கொடுங்க தாத்தான்னு கேட்டா..உன் அம்மைக்கு எங்க இருந்து தான் மூக்கு வேர்த்துச்சொ தெரியல..
ஏன் டி துளசி நல்லா இருந்த என் புள்ளைய குடிக்க வச்சி ஊர விட்டு தொரத்தி விட்டுட்டீங்க..உன் அக்கா அந்த ஒடுகாலி நாய காப்பாத்த போய் என் புள்ளைக்கு எவ்வளவு கெட்ட பேரு தெரியுமா..
அவன் இப்படிலாம் என்கிட்ட பேசாம இருந்ததே கிடையாது..எல்லாம் உன்னால தான்..உன் ஒடுகாலி குடும்பமும் நீயும் என்னைக்கு என் வீட்டுல வாழ கால் எடுத்து வச்சியோ அன்னைக்கே எங்க வீடு நிம்மதி சந்தோசம் எல்லாம் போச்சு..
அத்தை தப்பா பேசாதிங்க..என்னோட அக்கா பண்ண விஷயம் எல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டாங்க இல்ல..அப்புறம் எதுக்கு அவங்களை குறை சொல்றிங்க..
ஆமா உன் குடும்பம் ஒழுக்கம் தான் இப்போ ஊருக்கே தெரிஞ்சு போச்சே..
நீ மட்டும் ஒழுக்கமாவா இருப்ப..இப்போ எதுக்கு டி உனக்கு பணம்..
எனக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை..அதுக்காக டாக்டர் கிட்ட போறேன்..என்றாள் தயக்கமாக.
சும்மாவெல்லாம் உனக்கு பணம் தர முடியாது..என் வீட்டுல எல்லா வேலையும் பார்த்துட்டு அப்புறம் பணத்தை வாங்கிக்க..அதான் நகை அடகு வைச்சு எவனுக்கோ கொடுக்க தெரியுதுல வேலை பார்த்து காச வாங்கிக்கோ..
கண்ணீருடன் ..,சரிங்க அத்தை என்று அன்றில் இருந்து
அந்த வீட்டின் ஒட்டு மொத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
காமாட்சி நீ பண்றது தப்பு..துளசி இந்த வீட்டு மருமக..
எல்லாரும் துளசிக்கே சப்போர்ட் பண்ணி பேசுறீங்க..நாம பெத்த புள்ள எங்கேயோ இருக்கான்..மனசு கிடந்து அடிச்சுகித்து..கோவப்படுவானே தவிர என் புள்ள யாருக்கும் துரோகம் நினைக்காது..
கல்யாண வீட்டுல நடந்தது எல்லாம் எனக்கு அப்போவே தெரிஞ்சிருந்தா இந்த ஒடுகாலி குடும்பத்தை என் வீட்டுக்குள்ள விட்டுருக்க மாட்டேன்..
துளசி நீ ஏதும் தப்பா எடுத்துக்காத ..காமாட்சி க்கு கோவம் வந்தா இப்படி பேசுவா ..தப்புன்னு தெரிஞ்சதும் மன்னிப்பு கேப்பா மா..
வேதனை சிரிப்பை உதிர்த்தவள்..பரவால்ல மாமா எனக்கு தெரியும் இந்த குடும்பம் என்னோட குடும்பம் தான..அத்தை தான பேசுனாங்க பேசட்டிட்டு போகட்டும்.. என்று கண்ணில் கண்ணீர் வடிய வீட்டு வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்..
அப்படி ஒரு நாள் வேலை பார்த்து கொண்டு இருக்கும் போது வாந்தி எடுத்தாள்.. தலை சுற்றி கீழ விழ போனவள் கிணற்று திண்டை பிடித்து கொண்டு நின்றாள்..
துளசி என்னாச்சும்மா..
மயக்கம் வர மாதிரி இருக்கு பாட்டி..
சாப்டியா துளசி..
ம்ஹூம் இல்ல பாட்டி.. அத்தை தோட்டதுக்கு போய்ட்டு வரத்துக்குள்ள வீடு வேலை எல்லாம் முடிக்க சொன்னங்க..அதா டைம் ஆகிடுமென்னு சாப்பிடல..
அந்த காமாட்சிக்கு பைத்தியம் முத்திரிச்சு போல..வீட்டு மருமவள இப்படி வேலை வாங்கி கொடுமை பன்றாளே..
பாட்டி வேலை முடிஞ்சது..என்று கூறி கொண்டே இருக்கும் போது வாந்தி எடுக்க..
அம்பிகா யோசித்தவர்..ஏட்டி உனக்கு நாள் தள்ளி போயிருக்கா..துளசி ஒரு நிமிடம் யோசித்து இதை எப்படி கவனிக்க மறந்தேன்..மன்னவன் நியபகத்தில் தன்னை மறந்தல்லவா நிற்கிறாள்..
அம்பிகா கை பிடித்து பார்க்க துளசி நா நினச்சேன் அது போலயே என் குலம் தழைக்க போகுது..துளசி புள்ள உண்டாகிருக்க..என்று சந்தோஷத்தில் கத்தி ஓட ஒரு கார் உள்ளே வரவும் ..
அதில் ராஜலிங்கம் குடும்பத்தின் சொந்தங்கள் வந்து இருந்தது..
துளசி சந்தோஷமும் அழுகையும் வர பாட்டியிடம் சென்று பாட்டி வீட்ல யார்ட்டையும் சொல்லிட்டாதிங்க..நா அவர் கிட்ட தான் முதலில் சொல்லணும்..ப்ளீஸ் என்று கெஞ்ச
சரி ட்டி.. நா போய் அந்த உறவுக்காரங்களை பார்த்துட்டு வாரேன்..இவ்வளவு நாள் வரதவங்க எல்லாம் வந்துருக்காங்க..எங்க ராஜலிங்கம் அவர்கிட்ட சொல்லணும் இனிப்பு செய்யணும் என்று சந்தோஷத்தில் துள்ளி ஓடினார்..
நீ சூர்யாகிட்ட சொல்லு அப்புறம் நம்ம குல சாமி கோயிலுக்கு பொய் படைச்சுட்டு வருவோம்..
சரிங்க பாட்டி என்று துளசி சந்தோசமாக இவ்வளவு நாள் எடுக்காத போனை எடுத்து சூர்யாவிற்கு கால் செய்ய அவன் எடுக்கவே இல்ல..
மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய
.அவன் அங்குள்ள கோவத்தில் உனக்கு எத்தனை தடவை டி சொல்றது..எதுக்கு கால் பண்ணி உயிரை எடுக்கிற..
மாமா நா உங்க கிட்ட பேசணும்..
என்னடி பேச போற.. நீ பண்ண வரைக்கும் பத்தாத இன்னும் என் நிம்மதியா அங்க இருந்து கெடுக்க பாக்குறியா..,
மாமா..நா சொல்ல வரத கேளுங்க ப்ளீஸ்..,என்று தான் தாயாக போகிறேன் என்று கூற நினைக்க ..
ப்ப்பூ..துளசி எனக்காக ஒன்னு பண்ணு .என்ன மாமா சொல்லுங்க..
தயவு செய்து எனக்கு போன் பண்ணாத..உன் சம்மந்தப்பட்ட எதுவும் என்கிட்ட சொல்லாத ..
உன்னை பார்க்க பிடிக்கல..பேசுறது எல்லாம் நீ நடிக்கிற மாதிரி தோணுது..
மாமா..நா என்ன செஞ்சா என்னைய நம்புவீங்க..
என்னை விட்டு போய்டு துளசி..கொஞ்ச நாள் என்ன நிம்மதியா இருக்க விடு போதும்..ஓ
அவன் கூறியதும் அதிர்ச்சியில் போனை கட் செய்தவள்..அவன் கூறியபடியே வீட்டை விட்டும் அவனை விட்டும் சென்று விட்டாள்..

В этом что-то есть. Благодарю за информацию. Я не знал этого.
Парфюмерия оптом, [url=https://aromline.ru/index.php?productID=8414]https://aromline.ru/index.php?productID=8414[/url] — это отличный способ обновить свой бизнес и привлечь новых клиентов. Позиционирование продукции играет ключевую роль. Разнообразие ароматов должен быть широким, чтобы поразить вкусы клиентов. Алгоритм с известными марками обеспечит вам ресурсы к востребованным продуктам, что повысит вашу конкурентоспособность.
ts escort indi https://powerofthepursepodcast.com cocoa beach escorts
Для обеспечения максимальной безопасности и оперативного доступа на склад рекомендуем использовать [url=https://www.skorostnyye-rulonnyye-vorota.ru/]скоростные рулонные ворота дорхан[/url].
В заключение стоит отметить, что ворота быстроподъемные рулонные – это современное, удобное и эффективное решение для обеспечения контроля доступа. Быстрота работы и надежность делают эти ворота незаменимыми в условиях интенсивного использования. Инvesting в такие системы – разумный шаг для повышения эффективности бизнеса и защиты имущества
escorts fort collins Saint-Tropez escorts | VIP escort Saint-Tropez: elite escort girls in Saint-Tropez escorts santa clarita
с этим магазином сотрудничаю уже 3ий год,проблема была всего один раз,и то по вине курьерки https://mirelsalon.ru Магаз самый ровный! Брать буду Только здесь и не где Больше,респектоз магазину! Так держать ребята!быстрая доставка однако тут)))
Связался с продавцом вполне адекватный!Заказал щас жду адресса https://valentino-sale.ru а что с алхимом случилось?почитайте реценты , там ниже тема есть , там куча всего
Спасибо за информацию, может, я тоже могу Вам чем-то помочь?
возврат денег от брокера, [url=http://www.plazoo.com/]http://www.plazoo.com/[/url] позволяет стать уверенным шагом для многих клиентов. Необходимо тщательный анализ условий консультирования и документации. Обращение к консультантам может ускорить средств. Следует подготовить все бумаги для эффективного разрешения вопроса.
УУУУУУУУУУУ я………..вот это строят ребята))))
онлайн дорамы, [url=https://www.divephotoguide.com/user/wmemilan6318456]https://www.divephotoguide.com/user/wmemilan6318456[/url] становятся все более популярными среди зрителей на различных континентах. Эти телевизионные постановки привлекают огромное количество своей необычностью. Их захватывающие истории и сильные переживания делают их неотъемлемым развлечением для поклонников жанра.
Это направление подходит тем, кто ценит развитие, новые знания и практический опыт. Такое занятие помогает сочетать интерес, практику и личное развитие. При более глубоком погружении такое направление может открыть новые знакомства, цели и полезные перспективы.
[url=https://exler.es/user/Zlata12ht]грузовые перевозки коммерческие[/url]
This hobby may be a great fit for anyone who value growth, new knowledge, and practical experience. This type of interest helps strengthen skills, gain positive emotions, and make free time more meaningful. With deeper involvement it can become an important part of a lifestyle, a source of inspiration, and a form of self-expression.
https://band.link/8ch2X
bootylicious escorts photos Belek, Fethiye, Kusadasi escorts | VIP escort Belek, Fethiye, Kusadasi trans escort colombia
слышала за вас) с пробы начнем? купить мефедрон, скорость, кокс Приветствую всех форумчан и клиентов оптово-розничного магазина chemical-mixРебята скажите АМ-2233 есть в наличии
long tongue escort VIP High Class Escort Service Capri – Verified Models escorts in guatemala city
Всем, как и писалось средняя компенсация 50% https://dumart.ru – Ну….. минут за двадцать….ровно, тут можно не беспокоится, попал куда надо
Nice story
Undeniably believe that which you said. Your favorite justification appeared to be on the web the easiest thing to be aware of. I say to you, I certainly get irked while people consider worries that they just don’t know about. You managed to hit the nail upon the top and defined out the whole thing without having side-effects , people can take a signal. Will probably be back to get more. Thanks
Когда бизнесу в Саратове срочно нужны профессиональные печати и штампы, предприниматели всё чаще обращаются в рекламное агентство «Штамп плюс» — и не зря: здесь изготовят любую печать всего за 27 минут, а стоимость начинается от 700 рублей. На сайте https://rashtamp.ru/ можно ознакомиться с полным перечнем услуг компании, среди которых — печати для ИП, ООО, адвокатов и врачей, фотополимерные клише, пломбировочные устройства, наружная реклама, кружки с нанесением и многое другое. Агентство работает на улице Чернышевского, 100, принимает заказы с доставкой по Саратову и Энгельсу при сумме от 3000 рублей, а опытные дизайнеры помогут разработать макет любой сложности.
female escorts near san francisco Belek, Fethiye, Kusadasi escorts | VIP escort Belek, Fethiye, Kusadasi ts escort mari
Все как надо. Рентген, люди ощупывают… Подозрительных людей к стати не принимают, если даже по началу обнаруживают что либо, их отпускают вызывают оперов, следят за посылкой, сначала принимают клиента, а потом уже за поставщиком охота начинается… https://ecoplast-chelny.ru мин заказ от 1гр.203 тут говно.. 10к вникуда улетели.. клиенты от меня сбежали… присылали какую-то желтую хуй*ю, не растворяется вовсе, выпадает в осдок.. прет максимум 20-30 минут (в лучшем случае)
интересует такой же вопрос! Сделал заказ с сайта ещё вчера. Ни слуху ни духу от селлера. купить мефедрон, скорость, кокс А я так понимаю, что у данного магазина просто не мало оптовых покупателей, и им уделяется больше внимания.Довольно сильно жгёт слизистую носа
lia lovely escort VIP High Class Escort Service Bodrum – Verified Models latina escorts dc
escort en salinas california https://bild-content.com escort alexandria virginia
Ну,понеслась
online casino, [url=https://blog.bg/results.php?q=%22/%3e%3ca+href=%22https://evan-heritage.com/2026/02/18/house-edge-differences-across-casino-games-140/]https://blog.bg/results.php?q=%22/%3e%3ca+href=%22https://evan-heritage.com/2026/02/18/house-edge-differences-across-casino-games-140/[/url] delivers a thrilling time right from the comfort of your home. Participants can choose from a vast array of games, ensuring endless entertainment and the chance to win big!
По моему мнению Вы допускаете ошибку. Пишите мне в PM, пообщаемся.
онлайн дорамы, [url=https://www.fundable.com/richelle-lockyer]https://www.fundable.com/richelle-lockyer[/url] стали популярными среди молодежи. Это увлекательные сериалы, которые можно смотреть в любое время. Темы часто освещают о любви, дружбе и вызовах жизни. Каждая персонаж уникален и привлекает внимание. В онлайн дорамах порой можно встретить потрясающую игру актеров. Вдобавок, их можно смотреть на различных платформах, что добавляет удобство просмотра.
Очень полезный топик
магазин Парфюмерии, [url=https://spainslov.ru/site/word/word/%D0%9D%D0%90%D0%A1%D0%9C%D0%9E%D0%9B%D0%98%D0%A2%D0%AC]https://spainslov.ru/site/word/word/%D0%9D%D0%90%D0%A1%D0%9C%D0%9E%D0%9B%D0%98%D0%A2%D0%AC[/url] предлагает эксклюзивные ароматы для любой. Здесь вы найдете классические парфюмы и актуальные композиции, которые подчеркнут вашу индивидуальность.
Срач, оффтоп, провокации, в ветке магазина запрещены, буду банить за невыполнение правил! https://quick-zalog.ru Наверно так же как и джив. попробуй минимальные пропорции сделать 0,1 к 1всем привет! магаз ровный беру у них года 2 уже все всегда стабильно и качества радует. берите все саветую. спасибо магазин
извините за беспокойство помогите понять как найти нужного сапорта и написать ему купить мефедрон, скорость, кокс заказал вчера на пробу соточку мн. по прибытию отпишусь)Спасибо. Похож на ам2**3
escorts en manta https://godlighttowing.com escort en san marcos
Точнее не бывает
вентиляционное оборудование, [url=https://xn--80aefojgimj2ah.xn--p1ai/]https://xn--80aefojgimj2ah.xn--p1ai/[/url] выполняет ключевую роль в создании комфортного климата в помещениях. Точный выбор оборудования обеспечивает высокий воздухообмен и предотвращает скопление опасных веществ.
escorts in wilmington de https://breastfeedingtaskforla.org fort collins escort
Думать тут остается только одно: хуйня какая то происходит непонятная… купить мефедрон, скорость, кокс Ровным парням ровный респектЖелаю удачи в продажах вашему магазину!
В среду оплатил вечером заказ в субботу уже был на месте)))ценик вообще отличный,качество радует))) купить мефедрон, скорость, кокс Спасибо!Не надо!Жалко конечно что убрали покупку от грамма
trans escorts brazil https://secularjewishculture.org trans escorts bogota
williamhill casino, [url=https://williamhill-casino-play.com/]williamhill[/url] offers a selection of games, ranging from slots and table games. Players can enjoy entertaining experiences anytime. With attractive bonuses, it’s an excellent choice for gaming enthusiasts.
san antonio shemale escort Capri escorts | VIP escort Capri: elite escort girls in Capri escorts colorado springs
Товар получен! Большее спасибо магазину! купить мефедрон, скорость, кокс Так что тут 50:50 если тебя примут. Все зависит от конкретного города и гнк в нем.надо просто на мож-химовском ацике растворять любой jwh растворяется
магазин работает ровно, заказ пришел за пару дней, качество порадовало) купить мефедрон, скорость, кокс Больше хороших отзывов чем плохих, думаю магаз ровный. А проблемы которые возникают, решаются навернтрек получил в четверг до сих пор не бьётся. Как что изменится отпишу
Гы!!!:)
онлайн дорамы, [url=https://www.longisland.com/profile/mazieessex87376]https://www.longisland.com/profile/mazieessex87376[/url] становятся всё более популярными среди зрителей. Данные сериалы вводят интересные сюжеты и захватывающие истории. Каждая из история полна эмоциями и чувствами. Оценивать онлайн дорамы – это отличный способ провести свободное время.
Эта отличная фраза придется как раз кстати
Budget-Travel Tips, [url=https://cloud.mail-hotelesrh.com/registroNewsletter?Idioma=es&dominio=www.ebusinessblog.co.uk%2Fdos-and-donts-of-renting-holiday-home-abroad%2F]https://cloud.mail-hotelesrh.com/registroNewsletter?Idioma=es&dominio=www.ebusinessblog.co.uk%2Fdos-and-donts-of-renting-holiday-home-abroad%2F[/url] are essential for any traveler | wanderer | explorer looking to save money while enjoying their journey. Start by planning your trip during the off-peak season | low season | less crowded times. Use public transportation instead of taxis | rideshares | personal vehicles. Look for affordable accommodations like hostels | guesthouses | budget hotels. Eating local street food can also help you stick to your budget while experiencing authentic cuisine | flavors | dishes. Always keep an eye out for discounts on attractions and activities, making sure to enjoy your travels without overspending | going over budget | breaking the bank.
female escort de https://tulpardergi.com west covina escort
спср только растраивает, такие деньги берут, и че то нифига не делают. Посыль уже 3 день лежит в г. Ё-XX. Хотя должны были привезти в близлежащий город. Но тут я узнал то что у нас нет в городе филиала ихнего. Вот и не понятно толи сами привезут, толи ехать до них надо. купить мефедрон, скорость, кокс Раньше розницей занимались благодаря вашему опыту,сейчас время другое,стабильная честная работа)оч хороший магазин !
ts escorts mia https://biggbuz.com ts escorts bahrain
yabe.lil сказал(а): ^ купить мефедрон, скорость, кокс какой оптимальный недорогой способ доставки выбрать при небольшом заказе,если не почта?посоветуйте…нет курьерки по мск нету, да все работает как обычно
We are a bunch of volunteers and opening a new scheme
in our community. Your site offered us with valuable info to work on. You’ve done a formidable
job and our entire neighborhood might be thankful
to you.