20.சகி
போய் விடு என்றானே ..போய் விட்டாள் அவனை விட்டு நிரந்தரமாக..இனி அவன் அழைக்காமல் வரப்போவதில்லை..என் தன்மானம் விற்று இங்கு வாழ எந்த அவசியமும் இல்லை என்று கிளம்பி விட்டாள்..
துளசி துளசி அம்பிகா பாட்டி வந்து நின்றார்.. ..சூர்யாகிட்ட சொல்லிட்டியா
ம்ம் சொல்லிட்டேன் பாட்டி..
என்ன சொன்னான்..
அவர் சந்தோசமா இருக்காரம்..நா கொஞ்ச நாள் எங்க வீட்டுல போய் இருக்கட்டுமா..
துளசி முகம் வேதனையில் இருந்தது..அதை பார்த்து பதரிய அம்பிகா பாட்டி ..,சந்தோசமா போய் இருந்துட்டு வா தாயி..
இப்போ போறேன் பாட்டி.. அம்மா பாக்கணும்
காலைல போ துளசி
இல்ல பாட்டி.. அங்க கொஞ்ச நாள் இருந்துட்டு வர சொல்லி மாமா தான் சொன்னாரு..
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இரவே கிளம்பி சென்று விட்டாள்..
அம்பிகாக்கு ஏதோ தவறாக பட்டது…கவலையாக மாடிபடியில் இறங்கி கொண்டே சூர்யாவுக்கு போன் பண்ண அவன் எடுக்கவில்லை..ஏதோ நியாபகத்தில் புடவை தடுக்கி விழுந்து மண்டையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்..
தண்ணீர் குடிக்க வந்த சந்திரதேவ் பார்த்து ஐயோ பாட்டி என்று கத்தி அனைவரையும் எழுப்பி விட்டு ஆம்புலன்ஸ் வர வைத்து இரவோடு இரவாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்..
இரண்டு ஆண்டுகள் கோமாவில் இருந்து இன்று சுய நினைவு வரவும் அதிலும் தன் பேரன் சூர்யாதேவை கண்டவர் ..சூர்யா உன்னை பாக்கமலே இந்த உசுரு போயிரும்னு நினைச்சேன்.. எங்கய்யா உன் புள்ள..அவனை கூப்பிடு..எங்க துளசி..
என்னது புள்ளையா..அனைவருக்கும் அதிர்ச்சி அவள் வீட்டை விட்டு சென்றது மட்டும் தான் தெரியும்..
என்ன என்ன பாட்டி சொல்றிங்க..தலையில் அடி பட்டதை பார்த்து மூளை குழம்பி விட்டது என்று நினைத்து விட்டார்கள் அனைவரும்..
உன்கிட்ட துளசி சொல்லலியா
ஐயோ அம்பி கொஞ்சம் முழுசா புரியுற மாதிரி சொல்லு..
ஏங்க.. நம்ம துளசி வாயும் வயிருமா இருந்தா…நா கீழ விழுந்த அன்னைக்கு காலைல துளசி கிணத்து மேட்டுல மயங்கி கிடந்த நான் தான் நாடி புடிச்சு பார்த்தேன்..சூர்யா கிட்ட முதலில் சொல்லனுமனு ஓடி வந்தாளே.. அப்புறம் நீ அவங்க வீட்டுல கொஞ்ச நாள் போய் இருக்க சொன்னான்னு போனாள்.. அத யோசிச்சுட்டே வந்து கீழ விழுந்து மண்டைய புளந்துகிட்டேன்..
சூர்யாவிற்கு நடு மண்டையில் யாரோ சுத்தியால் அடித்தது போல உரைத்தது..அன்று அதை சொல்வதற்கு தான் எனக்கு அழைப்பு விடுத்தாளா.. நான் பேசியது கேட்டு என் துளசி எவ்வளவு துன்ப பட்டிருப்பாள்.. என் வாழ்க்கையை நானே கெடுத்து கொண்டேனே என்று அவன் மனதில் நொந்தான்..
துளசியை கூட்டிட்டு வா சூர்யா..
பாட்டி அவ இப்போ இந்த ஊர்ல இல்ல..எப்படியாச்சும் கண்டு பிடிச்சு கூட்டிட்டு வறேன் என்று சொல்லிவிட்டு சென்றான்..
சூர்யா நீ துளசியோட வீட்டுக்குள்ள வந்தா வா இல்லனா இப்படியே வெளிநாட்டுக்கு போய்டு..என்று அம்பிகா கூறினார்..
காமாட்சி மிகவும் வேதனை பட்டார்.. துளசியை பண்ண கொடுமைக்கு என் பேரனையோ பேத்தியை பாக்க முடியாமல் போயிருச்சே என்று நினைத்தார்..
சூர்யா தனது அறையில் துளசி வாசத்தை தேடி ஓய்ந்தான்..யாரை குறை கூறுவது..பிழை அனைத்தும் தானே பண்ணியாயிற்றே..இனி அவள் முகத்தை எப்போது பார்ப்பேன் என்று மனது நொந்து கிடந்தான்.. அவன் அழுவதை கண்ட ராஜலிங்கம் டேய் பேராண்டி நீ என் சிங்க குட்டி.. இதுக்காக எல்லாம் இப்படி மனசு ஓடைஞ்சு போலாமா..
தாத்தா நா துளசியை ரொம்ப காயப்படுத்திட்டேன்..அவ ஏன் போனா வர சொல்லுங்க..எனக்கு என் துளசி வேணும்..என்று கூற ராஜலிங்கம் பேரனின் மனா வேதனை தாங்காமல் காதில் அந்த ஊருக்கு போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வா எல்லாம் சரியா போகும்..
நிஜமாவா தாத்தா..அவர் ஆம் என்பது போல தலை அசைக்க துள்ளலுடன் கிளம்பினான்..
மலை கிராமங்கள் நிறைந்த அழகிய வயலூர் கிராமத்தில் ஒரு பெரிய பள்ளிக்கூடத்தில் துளசி சிறு குழந்தைகளுக்கு பாடம் நடத்தி கொண்டு இருந்தாள்..
அதன் அருகே ஒரு வயதான குழந்தை தொட்டிலில் உறங்கி கொண்டிருந்தது..
அவன் போக சொன்னதும் வந்தவள் அவன் நினைவில் வாழ்கிறாள்.. தன் தவறை அவன் மன்னித்து அவனே வந்து அழைக்கும் வரை செல்ல போவதும் இல்லை என்று தான் தாய் வீடு செல்ல அங்கே அம்மா அப்பா தமக்கை அனைவரும் இரண்டு நாட்களுக்கு மேல் முகத்தை காட்ட இனி என் வாழ்வை நானே பார்த்து கொள்கிறேன் என்று முடிவெடுத்து கிளம்பி வந்து விட்டாள்..
ஓரிரு தடவை ஹாஸ்பிடல் சென்று பாட்டியை பார்த்து விட்டு வந்து தனக்கென்று இனி யாரும் வேண்டாம் என்ற முடிவுடன் ஊரை விட்டு வெளியில் சென்று விட்டாள்.
நினைவடுக்கில் பல நியபகங்கள் வர அதில் மனதை போட்டு உழன்றவள் கண் கண்ணீரை சொறிந்தது..
அக்கா அக்கா எங்க இருக்கீங்க என்று ஒரு இளம்பெண் ஒருத்தி வந்தாள்..
சொல்லு தனம்
அக்கா ஸ்கூல் ஹெட் மாஸ்டர் உங்கள வர சொல்லி கூப்பிட்டாங்க..
ம்ம்ம் என்ன விஷயம்
தெரியல அக்கா..ஏதோ பெரிய ஆள் அமெரிக்க காரர் போல ஒருத்தர் வந்துருக்கார்..இங்க உள்ள ஸ்கூல் எல்லாம் படிக்கிற வசதியை இன்னும் சுலபமா ஆக்க போறாங்களாம்…இன்டர்நெட் மூலமா ஈஸியா கத்துக்க லேப்டாப் எல்லாம் கொண்டு வந்து வச்சுருக்காங்க..எல்லா டீச்சரஸும் அங்க தான் இருக்காங்க..உங்கள ஐயா கூட்டிட்டு வர சொன்னங்க..
துளசி வேகமாக குழந்தையை தூக்கி கொண்டு வந்து அங்கு கூட்டத்தோடு நின்றாள்..
இவங்க எல்லாம் என்னோட ஸ்கூல் டீச்சர்ஸ்..இவங்க பேரு சத்யா பயோ மேக்ஸ் ,இது சைனஸ் மிஸ் ரூபா இவங்க துளசி இங்கிலீஷ் மிஸ் என்று அறிமுக படுத்த அங்கு நின்றது சாட்சாத் நம் சூர்யா தேவ் தான்..
ஹாய் …என்று அழகாக புன்னகைத்தவன்..துளசி ஹெட்மாஸ்டரிடம் சொல்லி விட்டு வேகமாக தன் வீட்டிற்கு வந்து கதவை அடைத்து கொண்டாள்..
இவர் இங்க எப்படி..நா நா என் குழந்தை என்று ஏதேதோ கூறியவள் குழந்தை அழ வும் அச்சொ அச்சொ புஜ்ஜி அழ கூடாது என்று மார்பு மறைத்து அமுது ஊட்டி கொண்டே இங்க இருக்கிறது சரி இல்ல இனிமே ..இப்போவே இந்த இடத்தை விட்டுட்டு போகணும்..அவனை மறக்கலாம் என்று நினைத்தால் கண் முன்னே வந்து நிற்கிறான்.. இனி ஒரு தரம் கடுமையாக பேசினால் செத்து விடுவேன் என்ற நிலையில் இருந்தாள் துளசி..
கதவு வேகமாக தட்டப்பட .துளசி கதவ தொற..துளசி என்று கதவு வேகமாக தட்டப்பட்டது சூர்யாவினால்…மீண்டும் அவனா..வேண்டாம் இனி ஒரு பிழை என்னால வேண்டாம்..அவன் சுடுசொல் கேட்க மனம் திகில் அடைந்து நின்றது…
கதவ திறக்க மாட்டல்ல டி..,என்று அவள் கேட்க சத்தமாக கூறியவன்..சிறிது நேரத்தில் அவன் சென்றிருந்தான்..
பயத்தில் கதவை திறக்க வில்லை..சத்தம் ஏதும் கேட்காமல் இருக்கவும் துளசி மெதுவாக கதவை திறக்க அங்கு யாரும் இல்லை..பின் தன் பையை எடுத்து கொண்டு குழந்தையை தூக்க போக தொட்டிலில் குழந்தை இல்லை..
ஐயோ என் குழந்தை..என்று வீடு முழுவதும் தேட வாசலில் சூர்யாதேவ் குழந்தையை வைத்து கொண்டு நின்றிருந்தான்..
நீ நீங்க..என் குழந்தையை கொடுங்க..,என்று குழந்தையை வாங்க போனவள் கைகள் நடுங்கியது..
அதை கவனித்தவன்.. ரொம்ப குளிருது போல டா உன் ஆத்தா காரிக்கு கை கால் எல்லாம் நடுங்குது..
இப்போ எதுக்கு இங்க வந்திங்க..
கேடு கெட்டவனே வந்தாலும் வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு சொல்லறது தான் தமிழர் பண்பாடு..
அந்த மக்கள் எல்லாம் இவர்களை பார்க்கவும் துளசி புருஷன் நான் தான்..இது என் குழந்தை..
உள்ள வந்து அமர்ந்தவன் அவளை கீழிருந்து மேலாக பார்த்தவன்..
குழந்தை நா இல்லாம பெத்து கிட்டியா டி..என் குழந்தை என் குழந்தை ன்னு பாடுற..
அவனை முறைத்தவள்..இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி முஅறிச்சுக்கிட்டு நிக்கிற.
தயவு செய்து இங்க இருந்து போய்டுங்க..உங்க லைஃப் ல நா இனிமே வர மாட்டேன்..குழந்தையை கொடுத்துட்டு கிளம்புங்க..என்று கூறி விட்டு திரும்பி நின்று அவனுக்கு தெரியாத வாறு அழுதாள்..

Если возникли непредвиденные ситуации на дороге, просто воспользуйтесь [url=https://evakuatorsochi24.ru]эвакуатор[/url] — это быстро и удобно!
Без них многие автовладельцы сталкивались бы с серьезными проблемами при поломках.
visalia ca escorts VIP High Class Escort Service Istanbul – Verified Models sa ts escorts
Добрый день, многим пришли посылки до НГ, 98% покупателей – перепроверено по трекам. Если есть вопросы пишите, в скайп или аську. В веточке пожалуйста, только по теме. купить мефедрон, скорость, кокс Ты думаешь АМ под запретом уже будет? Откуда инфа?Ребята, у chemical-mix все на высшем уровне!
Ребят,а здесь только курёха? https://ratemedia.ru А чего тут так тихо? Ребят, работаем?)Про 80 не знаю. Но то что там принимают сомнительных, дак это точно. Вот люди которые туда приходят и ушатаные в хламотень, все трясутся. И оглядываются, как будто от смерти скрываются конечно их принимают… А что про тех кто соблюдаем все меры, тот спокоен. И сдержан. Но все равно. В спср принимают однозначно, сам свидетель в 2006 году. когда за дропом следили, перепугались что за нашим пришли… Но все обошлось.
houston alligator escort VIP High Class Escort Service Saint-Tropez – Verified Models escorts in lake charles
male escort los angeles Saint-Tropez escorts | VIP escort Saint-Tropez: elite escort girls in Saint-Tropez mason city escorts
Заказ Оплачен!! Жду посылку!! Как все прийдет сразу отпишу + фото!! https://dljmamnn.ru Спасибо, единственный объективный отзыв за последнее время.ts ровный беру уже давно унего но 35ф реально слабый эфект трафы сделал 10к1 неочом в итоги из 50г сделал 300гр основ нармально вышло по качиству пока ещё ещё некто не рыгал( но вопщем неплохо цена соответствует качиству 400р за грам норм
салют бразы ) добавляйте репу не стесняйтесь всем удачи)) https://sr-d.ru ждите трип о товаре, как сделаю заказ и получу товар обрисую все в красках! постараюсь сделать фото!!!Моя первая покупка на динамите и, внезапно для самой себя, наход. Сняла, как говорится, в касание. С вашим охуенным мефчиком сорвала себе почти год ЗОЖа и ни чуть не жалею.
ts escorts in dubai https://breastfeedingtaskforla.org escort columbia md
Вы абсолютно правы. В этом что-то есть и мне кажется это очень хорошая мысль. Полностью с Вами соглашусь.
The advancement of digital payments has led to the increasing popularity of 2D Payment Gateway India, [url=http://m.wanshouyou.net/url.php?url=aHR0cHM6Ly8yZHBheW1lbnRnYXRld2F5LmluLw]http://m.wanshouyou.net/url.php?url=aHR0cHM6Ly8yZHBheW1lbnRnYXRld2F5LmluLw[/url]. This state-of-the-art system allows companies to process transactions efficiently, enhancing customer satisfaction and convenience.
Да, все логично
Любите наслаждаться дорамы? Тогда вы попали в верном направлении! Чтобы они стали частью вашего досуга, предлагаем дорамы смотреть онлайн, [url=http://filmsgood.ru/user/morabarff276149]http://filmsgood.ru/user/morabarff276149[/url]. Всего лишь выберите любимые жанры и приступайте в мир японского кино!
Super
Wow that was odd. I just wrote an very long comment but after
I clicked submit my comment didn’t show up. Grrrr…
well I’m not writing all that over again.
Anyhow, just wanted to say superb blog!
First of all I want to say wonderful blog!
I had a quick question that I’d like to ask if you don’t mind.
I was interested to find out how you center yourself and clear your mind before
writing. I have had trouble clearing my mind in getting my
thoughts out. I truly do enjoy writing however it just
seems like the first 10 to 15 minutes are generally lost simply just trying to figure out how to
begin. Any suggestions or hints? Many thanks!
Excellent web site. Plenty of helpful info here. I’m sending it to a few friends ans
also sharing in delicious. And certainly, thank you for your effort!
Γεια σε όλους στην παρέα, ένιωσα
την ανάγκη να πω ότι μετά από
αρκετό διάστημα στα online καζίνο, η κατάσταση
έχει αλλάξει αισθητά. Τελευταία διαπίστωσα ότι η ταχύτητα
στις πλατφόρμες τύπου spino gambino
ελλαδα είναι σε ένα εξαιρετικά ανεβασμένο επίπεδο,
γεγονός που κάνει το παιχνίδι
μας πολύ ευχάριστη. Μου φαίνεται ενδιαφέρον το
πώς τα νέα φρουτάκια διαθέτουν τέτοια υπέροχα εφέ, όμως πάντα οφείλουμε να έχουμε το
νου μας τον έλεγχο του κεφαλαίου.
Σε περίπτωση που ψάχνετε να βρείτε αναλυτικές πληροφορίες για το spinogambino
spinogambino gr θα καταλάβετε
ότι ο πλούτος αποτελεί το δυνατό σημείο για τον
κάθε σοβαρό χρήστη. Προσωπικά, πιστεύω ότι τα ταχύτατα πληρωμές
αποτελούν την βασική ανάγκη στην εποχή μας.
Εσείς ποια άποψη διαθέτετε σχετικά με τις πρόσφατες προσθήκες στο spinogambino gr; Πιστεύετε ότι η εξέλιξη θα
συνεχίσει να συνεχίσει να μας εκπλήσσει με τέτοιους ρυθμούς στο μέλλον; Θα χαρώ να διαβάσω τις
απόψεις σας!
Nice blog! Is your theme custom made or did you download it
from somewhere? A design like yours with a few simple adjustements would really make my blog jump out.
Please let me know where you got your theme. With thanks
Χαιρετώ τους πάντες, πραγματικά
θεωρώ πως η ενασχόληση με τα τυχερά είναι βασικά διασκέδαση αλλά
και σε καμία περίπτωση μόνο αναζήτηση χρημάτων.
Πρόσφατα έκανα τη διαπίστωση ότι πολλοί χρήστες παραλείπουν τα όρια
με αποτέλεσμα να χάνουν τα χρήματά τους σε χρόνο μηδέν.
Ακόμη, μου φαίνεται προφανές πως τα live
τραπέζια προσφέρουν ανώτερη ατμόσφαιρα σε σχέση με τους κλασικούς κουλοχέρηδες.
Αν αναζητάτε κάποια επιλογή
προκειμένου για mama spin τότε πρέπει να τσεκάρετε με προσοχή τα νούμερα πριν
βάλετε το ποντάρισμά σας.
Πάντως, το πλάνο κατέχει πολύ σημαντικό μέρος στο αποτέλεσμα της προσπάθειας, επειδή αν δεν υπάρχει πειθαρχία τα πάντα καταλήγουν
αβέβαια. Από τη δική σας πλευρά,
τι γνώμη έχετε για τις νέες πλατφόρμες; Προτιμάτε τις παραδοσιακές αξίες είτε μήπως ψάχνετε συνέχεια το νέο στον χώρο των τυχερών
παιχνιδιών; Περιμένω να ακούσω τις προσωπικές σας ιστορίες!
An interesting discussion is worth comment. I do think that you need
to publish more about this issue, it may not be a taboo matter but usually
people don’t speak about such topics. To the next! Kind regards!!
Highly descriptive article, I enjoyed that bit. Will there be a
part 2?
Hey! I know this is kinda off topic however I’d figured I’d ask.
Would you be interested in exchanging links or maybe guest authoring a blog article or vice-versa?
My blog addresses a lot of the same subjects as yours and I feel we could
greatly benefit from each other. If you happen to
be interested feel free to shoot me an e-mail.
I look forward to hearing from you! Excellent blog by the way!
Hi! Someone in my Facebook group shared this website with us so I
came to take a look. I’m definitely loving the information. I’m book-marking and will
be tweeting this to my followers! Excellent blog
and brilliant design.
Having read this I believed it was really informative.
I appreciate you taking the time and energy to put this
information together. I once again find myself personally spending a lot of time both reading and commenting.
But so what, it was still worthwhile!
Write more, thats all I have to say. Literally, it seems as though you relied on the video to make
your point. You clearly know what youre talking
about, why waste your intelligence on just posting videos to your weblog when you could be giving
us something enlightening to read?
Hello There. I found your weblog the use of msn. This is a
really smartly written article. I will make sure to bookmark it and return to read extra of your helpful info.
Thanks for the post. I’ll definitely comeback.
Whoa! This blog looks just like my old one! It’s on a entirely different subject but it has pretty much the same
page layout and design. Excellent choice of colors!
I’ve been browsing online more than 2 hours today,
yet I never found any interesting article like yours.
It is pretty worth enough for me. In my opinion, if all web owners and bloggers made good content as you did, the web will be much more useful than ever before.