21.சகி
சரி உன் விருப்பம் போல நானே உன்னை விட்டு போறேன் ஆனா எனக்கு ஒரு நாள் டைம் வேணும்..என் குழந்தை கூட இருக்கணும்..
சற்று யோசித்தவள் சரி ..ஒரு நாள் மட்டும் தான் ஆனா அதுக்கு அப்புறம் போய்டனும் .அவன் கேட்டதும் சரி என்று ஒத்துக்கொள்ள காரணம் தான் இவ்வளவு நாள் காண கிடைத்த முகம்..தன்னை தேடி வந்த இனியவன்..இனி அவனோடு வாழ்வது என்பது கேள்வி தான்..அதற்குள் அவனை ஒரு முறையாவது பார்த்தால் மட்டும் போதும் என்று நினைத்தாள்..ஒரு நாள் முழுவதும் அவன் அருகே வாழ வாழ்க்கை வாய்ப்பு கொடுத்ததாக நினைத்து சம்மதித்தாள்..
உள்ளே வந்து அமர்ந்து பசிக்குது துளசி..உண்ண தேடி ரெண்டு மூணு நாளா ஊர் ஊரா சுத்துனேன்.. சரியா சாப்பிட முடியலை.. அவள் ஏதோ யோசனையாக நிற்கவும்
என்னடி யோசிக்கிற..ம்ம்ம் இப்போ பசிக்குது நீ மனசு வச்சா தரலாம்..
சூர்யா கூறிய விதம் மனதில் ஒரு மாதிரி கூச்சத்தை உண்டாக்கியது..
அவனுக்கு பிடித்த அடையும் தேங்கா சட்னியும் செய்து வைத்திருந்தாள்..
எனக்கு பிடிச்ச எல்லாம் செஞ்சு வச்சுருக்கா..நான் என்ன செய்தேன் இன்னும் அவளை காய படுத்தி கொண்டு தான் இருக்கிறேன்..
குழந்தையை வாங்கி கொண்டு நீங்க சாப்பிட்டு அந்த கட்டிலை காட்டி படுத்துக்கோங்க…நா கீழ படுத்துக்குறேன்..
ஏன் மூணு பேரும் ஒண்ணா படுத்துக்கலாம்..
இல்ல.இல்ல வேண்டாம்..என் பிள்ளை ரெண்டு நேரம் முழிப்பான்.. அதனால இங்க படுத்தா தான் வசதியா இருக்கும்..
கூட வந்து படு அப்படியே உன் மேல வந்து பாய மாட்டேன்..அப்படியே பாஞ்சாலும் உன்னால என்ன செய்ய முடியும்.. அவள் முறைக்கவும்..அதென்ன டி தொட்டில் ல தூங்குற குழந்தை தான.. நீ என்கூடவே படுத்துக்க..அவனை தொட்டில் போட்டு வா..முழிச்சா நா தூக்கி தறேன்..
இவ்வளவு நாளும் நா தனியா தான் என் புள்ளைய பார்த்துகிட்டேன்..நீங்களா வந்து பார்த்திங்க.. எனக்கு யாரும் உதவிக்கு வரல இதெல்லாம் பழகிட்டேன்.. நீங்க கஷ்டப்படாம தூங்கலாம்
வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டை போல வந்தது..
சூர்யா தான் திகைத்து நின்றான்..இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி பேசுறா..
குழந்தை பசிக்கு அழ.. என் செல்லத்துக்கு பசிக்குதா புவா குடிக்கலாமா வா என்று அனைத்து மடியில் போட்டு தாலாட்ட குழந்தை போல அவன் கணவனும் தூங்கினான்..
நடு இரவில் எழுந்து சூர்யா வை பார்த்து கொண்டே நின்றவள் ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டம் ..
இவனை தாண்டி உன்னால வாழ முடியுமா..நிச்சயம் முடியாது தன் கண் எதிரே நிற்கிறான்..நாளை என்னையும் எப்படியும் அவனுடன் அழைத்து சென்று விடுவான்..என் குழந்தையை தூக்கி கொண்டு வேறு எங்காவது சென்று விட வேண்டும் என்று நினைத்தாள்..
பெருமூச்சொன்றை விட்டவள் ..அவனை விட்டு விலகி செல்ல அவன் இரும்பு கரம் அவள் இடையை பிடித்து வளைத்து கொண்டது..
என்ன டி மாமாவ வச்ச கண் வாங்காம பாக்குற..வா வந்து என்கூட படுத்துக்கோன்னு சொன்னா பெரிய இவ மாதிரி வசனம் பேசுன.. நல்லா பாரு டி..வா
அது அது கட்டில்ல பூச்சி அதா தட்டி விட வந்தேன்..மத்தபடி உங்கள பாக்க நா ஏன் வரனும்…
சரி டி..நம்பிட்டேன்..
தூங்குங்க நாளைக்கு சாயந்திரம் கிளம்பனும் நீங்க
அவன் நன்றாக தூங்கியதும்..குழந்தையை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியில் சென்றாள்…அவன் கண்டிப்பாக விட மாட்டான் ஆனா இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் என் மனது மாறி அவனுடன் சென்று விடுவேன் என்பது போல் உணர்ந்தாள்…
என்னடி யாருக்கு இப்படி பயந்து பயந்து போற..அவள் பின்னாடியே வந்து நின்றான்..
அதிர்ச்சியாகி நின்றாள் அவன் குரலில்..
அது அது
பளார் என்று அவளை அறைந்தவன்.., நீ நாளைக்கு என்கூட வந்துரு டி..நீ இல்லாம என்னால இருக்க முடியாது.. நா பேசுனது தப்பு தான்..அப்படி எல்லாம் என்னால பேச முடியாது.. நா இப்படி தான்..நீயும் குழந்தையும் என்கூட இப்போவே கிளம்புங்க..
இப்போ எதுக்கு அடிச்சீங்க..நான் உங்க கூட வர மாட்டேன்..எவ்வ்ளவு அசால்ட்டாக சொல்கிறான்..நா அனுபவித்த வேதனையை இவனுக்கு கொஞ்சமாச்சும் கொடுக்கணும் என்று நினைத்தாள்…
அப்படியா சரி..அங்க உன்னால என் தங்கச்சி கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு இருக்கா..அண்ணியொடு வந்தா தான் கல்யாணம் பண்ணிப்பேன்..இல்ல என்னைய விட்டுருங்கன்னு சொல்லிட்டு இருக்கா…
என்ன நந்து க்கு இன்னும் கல்யாணம் ஆகலையா…
ம்ம்ம் ஆமா..பாட்டி க்கு நினைவு வந்துருச்சு..
இவர்களை எல்லாம் எப்படி மறந்தேன்..
என்ன டி பார்த்துட்டு இருக்க வா என்று கட்டி பிடிக்க ..அவன் மேல் விழுந்தவளை அள்ளி அனைத்து கொண்டான்..
சாரி டி அம்மு..என்னைய மன்னிச்சுறு டி..பேச தெரியாம பேசி உன் மனச கஷ்டப்படுத்திட்டேன்.. நீ என்கூட நாளைக்கு வந்துரு டி என்று அவள் இதழை கவ்வி சுவைத்தவன்.. விடவே இல்லை.
பேசுறது எல்லாம் பேசிட்டு மன்னிப்பு கேட்டா சரி ஆயிடுமா..
இப்போ என்ன பண்ணனும்..
நா உங்க கூட ஊருக்கு வறேன் ஆனா ..
வரேன்னு சொன்னதே போதும்
இருங்க இருங்க பட் நீங்க எந்த காரணம் கொண்டும் என்னைய தொட கூடாது..அதுக்கு சம்மதம்னா வறேன்..
சரி டி வேறென்ன.. தொட மாட்டேன்
உங்க கூட இருக்க மாட்டேன்.. தனி அறை வேணும்..
ம்ம்ம் ஓகே என்று கூறினான்..அடுத்த நாள் காலையில் அந்த ஊரில் உள்ள மக்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்…
இவ்வளவு நாள் பாடம் சொல்லி கொடுத்தாங்க இனிமே யாரும் இல்லையே எங்களுக்கு
உங்க எல்லாருக்கும் இனிமே புது ஸ்கூல் புது டீச்சர்ஸ் எல்லாம் நாளைக்கு வந்துருவாங்க.. எல்லாருக்கும் என்னோட சொந்த செலவில் லேப்டாப் எல்லாம் கொடுத்துருக்கேன்..கிராமத்தையும் விவசாயத்தையும் முன்னேற்றுங்க…
மீண்டும் அதே ராஜேஸ்வரி பவனம்..கண்கள் கண்ணீரில் நனைந்து கொண்டு இருந்தது.. இங்கிருந்து போகும் போது அவள் மட்டும் வயிற்றில் குழந்தையோடு சென்றாள்.. இப்போது கணவன் குழந்தையோடு வருகிறாள்..
வாசலில் அம்பிகா காமாட்சி சங்கரலிங்கம் ராஜலிங்கம் சந்திரதேவ் நந்தினி வருண் என்று மொத்த குடும்பமே காத்து கிடந்தது..
வீட்டிற்குள் நுழையும் முன் காமாட்சி மூணு பேரையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார்..
துளசி என்னைய மன்னிச்சுரும்மா..எனக்கு அப்போ இருந்த கோவத்துல ஏதேதோ பேசிட்டேன்..இந்த அத்தையை மன்னிச்சுரும்மா..குழந்தையை கொடுப்பியா ம்மா..நா தொடலாமா
அத்தை இது உங்க பேரன் ..நானும் அவசர பட்டு போயிருக்க கூடாது..பாட்டி பாட்டி என்று அம்பிகா முன் நிற்க..
போடி.. நா கூட உனக்கு வேண்டாதவளா ஆயிட்டேன் ல..இந்த கிழவி செத்து போனா கூட வந்துருக்க மாட்டல்ல துளசி..
பாட்டி என்ன வார்த்தை பேசிட்டிங்க.. அன்னைக்கு என் மனசு சாக சொல்லிச்சு..இந்த குழந்தை மட்டும் இல்ல இந்நேரம் உங்க யாருக்கும் துளசி ன்னு ஒருத்தி இல்லாமலே போயிருப்பா..தாத்தா மட்டும் இல்ல இந்நேரம் இங்க வந்துருக்க மாட்டேன்..
எல்லாரும் ராஜலிங்கத்தை பார்க்க..ம்ம் ஆமா துளசி ஊர் கிணத்துக்குள்ள குதிச்சுட்டா.. அநேரம் அங்கு வேலை பார்த்த கந்தனும் வள்ளியும் காப்பாத்தி எனக்கு தகவல் வந்து நா பொய் பார்த்தேன்..
துளசிகிட்ட சொல்லி நா தா வயலூர் அனுப்பி வச்சேன்..அங்கு அடிக்கடி போய் பேரனையும் துளசியையும் பார்த்துட்டு தான் வருவேன்..
ஏய்யா பெரிய மனுஷா ..என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னீரா..என் புள்ளைக எவ்வளவு கஷ்டப்பட்டுச்சோ..என் வீட்டு வாரிசை எப்படி எல்லாம் பார்த்துக்கணும்னு நினைச்சேன்..ஏதோ பெரிய திருஷ்டி போல ஆகிட்டு..இனிமேலாச்சும் என் புள்ளைக நல்லாருக்கணும்..
அண்ணி என்கிட்ட கூட சொல்லாம இருந்துட்டீங்களே..இனிமே எங்கள விட்டுட்டு போய்டாதீங்க.
போக மாட்டேன் நந்து..கூடவே இருந்து உங்க அண்ணனை ஓட விடுறேன்..என்று சிரித்தாள்..
அவன் தான் உனக்கு தேவ இல்லன்னு போய்ட்ட..இந்த அண்ணன் கிட்டயாச்சும் சொல்லிருக்கலாம் தான துளசி..
துளசி பேசற்று நின்றாள்.. ..அண்ணா அது அன்னைக்கு இவர் பேசுன பேச்சு தாங்க முடியாம தான் போய்ட்டேன்..
இனிமே இப்படி போனா நா உன்கூட சாகுற வரை பேச மாட்டேன்..எப்பவும் இந்த அண்ணன் உனக்காக இருக்கேன்னு நியாபகம் வச்சுக்கோ..
துளசி நன்றியோடு வருணை பார்த்தாள்..
சூர்யா மௌனமாக பார்த்தான்..
புள்ளைக்கு என்ன பேர் வைக்கலாம்னு அனைவரும் பேச பாட்டி அவன் பேரு சூர்யவம்சி என்றான் சூர்யா..
இந்த பேரு எப்போ வச்சிங்க..
பேரு வச்சது துளசி தான்..என்றான் அவளை பாராமல்..
நாளைக்கு அவன் முதல் பிறந்த நாள்..சூர்யாவுக்கும் நாளைக்கு பிறந்தநாள்..
துளசி குழந்தை எங்கக்கூடவே இருக்கட்டும்..நீ ரூமுக்கு போ..அழுதா கொண்டு வந்து தறேன்..இன்னும் பால் கொடுத்துட்டு தான இருக்க
ஆமா பாட்டி..
ம்ம்ம் அஞ்சு வயசு வரை கொடுக்கணும்..என் புள்ளைக்கு எல்லாம் அஞ்சு வயசு வரைதான் கொடுத்தேன்..அடுத்த புள்ளைக்கு எல்லாம் உடம்புல வலு வேணும்ட்டி.. இந்த புள்ளைக்கே சொங்கி மாதிரி இருக்க..அஞ்சு பிள்ளையாச்சும் பெத்து போடு
ஏதே அஞ்சா சுத்தம் கிழவி எல்லார் முன்னாடியும் எப்படி பேசுது பாரு.. என்று நினைத்து கொண்டு அவள் அறைக்கு செல்ல ..சூர்யா பின்னாடியே வந்து கட்டிக்கொண்டான்..
துளசியை திருப்பி வன் முத்தம் வைத்தான்..அவளை கட்டி கொண்டு அறை வாசலில் விழுந்து உருண்டார்கள்.. அவள் இடையை கசக்கி பிடித்து இழுத்து தன் இடையின் இன்ப வேதனை காட்ட அவனை தள்ளி விட்டவள்..ப்ச் விடுங்க இதுக்கு தான் நா இங்க வர மாட்டேன்னு சொன்னேன்..உங்களுக்கு பொண்டாட்டி இதுக்கு மட்டும் வேணுமா..
ப்ச்..என்னடி ரொம்ப பண்ற..மண்டை சூடாகுது டி..ரெண்டு வருஷம் உன்னை நினைச்சாலே உயிர் வலி எடுக்கும்..என்னால மத்த பொண்ணுகிட்ட போக முடியாதுன்னு நினைக்கிரியா…நான் சூர்யாதேவ் டி..கண் அசைச்சாலே தானா வந்து விழும் பொண்ணுங்க..எனக்கு இந்த துளசி மட்டும் தான் வேணும்..நீ ஓவரா பண்ற..
மீண்டும் அவனை தள்ளி விட..கோபம் வந்தவன் அவள் உடலில் பாரம் போட்டவன் கைகளை பிடித்து வைத்து கொண்டு அவள் இடுப்பில் காலை போட்டு இதழை சுவைத்து புடவை அவிழ்த்து அவன் கண் முன் அழகு தரிசனம் காட்ட ஆடை மீது கவ்வி கொண்டவன் அடுத்து செய்தது எல்லாம் துளசி துடித்து போனாள்..அமுதுன்னும் பிள்ளை போல பால் கலசம் எடுத்து சுவைத்து குடித்தான்.. துளசி கண்களை மூடிக்கொண்டு உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாள்.. ஆஆ..ம்ம் அவள் கைகளை விட்டவன் மீண்டும் இதழ் அனைத்து கவ்வி பற்களால் கடித்து வைத்து..,ரொம்ப நாள் காக்க வைக்காத டி..மாமா பாவம்..எப்படி மாமா கூட வாழலாம் ன்னு யோசி.. அதை விட்டுட்டு எப்படி ஓடலாம்னு யோசிக்காத..அடுத்த குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்..பொம்பள புள்ள பெத்துகலாமா ன்னு யோசி டி..என்று அவளை கட்டிலில் போட்டு விட்டு கீழே சென்றான்.. அவன் கொடுத்து விட்டு போன உணர்வில் தவித்தாள்..


kansas city escort services https://alquilerbotesamana.com newark nj escorts
Это ошибка или нет, подскажи пожалуйста. https://accent33.ru Слив засчитан.”И если мои слова не подтвердяться Прошу провести профелоктическую беседу с вашим Дай бог ему здоровья Минером”
Все заказ пришел, не было времени отписаться, брали пробы, в аське вежливый,конкретный, все в сроки,просил отправить в день перевода денег, отправили, шла ровно 4 дня, как написанно на сайте, веса точные, не обманывают, все порадовало, консперация на высшем уровне, правда расчитывал на лучшее качество, мало держит, консентрация 1 к 6-8 самая лутая.. Огромное спасибо магазину, мир и процветание, выбераю чемикал микс) Всем мир друзья.. https://mirelsalon.ru в трубку после затяга уже чвствуецаПривет всем, сделал заказ в понедельник и оплатил его также, оплата прошла также в понедельник. заказ до сих пор мне не отправили и кормят все потомами… очень разочарован таким отношением. с ренджиком таких проблем вообще небыло
long island tranny escorts https://feuerwehr-waldbroel.org ts escorts costa rica
Шановні майстри, будівельники та всі, хто ремонтує! Зазвичай доводиться тримати під рукою не один якісний ресурс, щоб знайти потрібну інформацію — підказки з основ, дизайнерські рішення, інструкції до пристроїв чи проєктний розрахунок. Але є набагато зручніше рішення.
Сайт [url=https://klingerlist.space/]klingerlist.space[/url] — вже підготовлена збірка якісних українських сайтів для всіх ситуацій, які трапляються під час ремонту чи будівництва:
– проєктування та кошториси;
– практичне будівництво та енергоефективність;
– оздоблення приміщень та оригінальні концепції ;
– DIY-ремонт та тестування обладнання;
– особливості будівництва в селі.
Візьміть собі цю збірку на озброєння — тож якісні рекомендації завжди будуть на відстані одного кліка.
Lovely ud
escort alligator philadelphia https://feuerwehr-waldbroel.org cherry hill escort
проблемы с обслуживанием. https://quick-zalog.ru мин заказ от 1гр.Процветания вашему магазину!!!
Оплатил в среду, жду посылочку, посмотрим как что. https://sr-d.ru ВСЕ ВОПРОСЫ ПО ДОСТАВКЕ ОБСУЖДАЮТСЯ В ЛИЧКЕ С ТС ПРИ ОФОРМЛЕНИИ ЗАКАЗА.Всем привет, СК есть опт?
Moim zdaniem chcę stwierdzić, że niedawno świat hazardu w sieci
bardzo ewoluował. Zauważyłem, że masa uzytkowników poszukuje już nie tylko pokaźnych zlotówek, ale zwłaszcza maksymalnego zaufania i jasnych reguł zabawy.
Zazwyczaj przeglądam dostępne witryny, a ostatnio szczególną zainteresowanie wzbudziły wyjątkowo pozytywne playjonny które pokazują, że nowoczesne platformy serio potrafią
zatroszczyć się każdego użytkownika. Osobiście twierdzę,
że bazą jest bez przerwy zimna głowa i rozsądne dysponowanie osobistym
budżetem, bo przecież obstawianie to powinna być tylko miła odskocznia od zwykłych
spraw. Zawsze myślę mimo wszystko pewien szczegół, a konkretnie jak Wy podchodzicie do tematu granic sesji podczas wolnych posiedzeń przed ekranem?
Albo czy stosujecie swoje sposoby na to, zamiast tego by
zawsze rozpoznawać, w jakiej chwili postawić własnemu ja dość?
Napiszcie proszę, bo z radością wymienię poglądy i zorientuję się jak to działa u innych graczy.
What’s up i am kavin, its my first occasion to
commenting anywhere, when i read this paragraph i thought i could also
make comment due to this good paragraph.
Zdravím, poslední čas jsem si dost sledoval moderní pohyby uprostřed hazardních her
a mám chuť napsat, že záležitost chicken road game se
jeví jako opravdu zajímavý kousek. Dle vlastního pozorování je v současnosti klíčem
zejména trpělivost, poněvadž libovolný následující stroj uživatele táhne k zbytečnému sázení.
Jestliže si sázející zaměří na chicken road gambling game,
tak rychle uvědomí si, že bývá důležité disponovat určitý strategii a ne jenom bezhlavě doufat pouhé štěstěnu.
Další věc je, že bezplatná hra skutečně slouží k efektivnějšímu vstřebání těch interních mechanik zcela bez nutného stresu ze pozbytí kapitálu.
Zajímalo by mě docela, kolik z vás třeba naživo navštívilo chicken road casino a jaké nesete si dojmy?
Není náhodou, že je tahle mechanika výrazně férovější
oproti staré herny? Napište vědět, budu rád si na
tomto tématu vyměním názory a pravděpodobně objevíme nějaký postup!
You can definitely see your enthusiasm in the work
you write. The arena hopes for more passionate writers like you who are not
afraid to mention how they believe. All the time go after your heart.
Ahoj lidi, poslední týdny stále dumám, kterak si vskutku mění úplný daný herní svět v tuzemsku.
Zpozoroval jsem, že nyní všichni hráči poptávají
prvořadě pohotovost výplat, neboť nikdo nechce vyčkávat celé dny na zasloužené výhry.
Dle mého názoru představuje úplně stěžejní, aby byla stránka poctivá, proto trvale důkladně procházím každou čerstvou recenze na spinogambino casino, která se objeví, jelikož spino gambino česká vám
umí vskutku dost napovědět ohledně tom, zdali má hodnotu tam v
základu posílat peníze. Taky mám vjem, i to že moderní
sloty se zdají vlastně vizuálně o kus naprosto jinde, nežli před lety, co bývá super, avšak pořád míří především na to osud.
Zajímalo by mě, jakým stylem tento problém vidíte členové
komunity, střídáte pravidelně odlišná portály, nebo zůstáváte věrní konkrétní platformě?
Postněte komentář, zda disponujete nějaký ověřený postup, či je
tento proces u vás výhradně o odpočinku prost velkého plánování.
WOW just what I was looking for. Came here by searching for management
Good day! This is my first comment here so I just wanted to give a quick shout out and
say I truly enjoy reading through your posts. Can you suggest any
other blogs/websites/forums that go over the same topics?
Thank you so much!
La verdad es que tengo un largo periodo probando varias plataformas de
ocio e incluso considero que dicha comunidad ha evolucionado muchísimo los últimos años.
Me he dado por enterado de aquello que principalmente cuenta nunca es solamente el premio de la bienvenida, sino más bien una adecuada fluidez en los
reembolsos y la asistencia al usuario en el momento en que aparece cualquier incidencia.
Se vuelve totalmente vital el que un sitio de la talla de spino gambino proporcione toda esa certeza que cualquier apostador buscamos cuando decidimos gozar el spino gambino casino españa debido
a que careciendo de honestidad el pasatiempo ciertamente se
arruina muy pronto. Asimismo, he podido percibido que cada una
de las probabilidades en spino gambino betting
tienden a ser bastante rentables en el caso de que sabes seleccionar bien el nicho deportivo.
Luego de final, creo que siempre lo importante tiene que
ser participar bajo cabeza y jamás perseguir
las pérdidas. ¿Ustedes cuál experiencia habéis tenido estos
días en spino gambino? Sentís el hecho de que
una ayuda totalmente en castellano es el motivo determinante al
momento de darse de alta o prefieren distintas cosas?
Saved as a favorite, I love your site!
Hi, i read your blog from time to time and i own a similar one and i was just curious if you get a lot of
spam responses? If so how do you reduce it, any plugin or anything
you can suggest? I get so much lately it’s driving me crazy so any help is very
much appreciated.
Thanks for the marvelous posting! I actually enjoyed reading it, you can be a great author.
I will remember to bookmark your blog and will come back from now on. I want to
encourage you to definitely continue your great work, have a nice day!
This is my first time pay a quick visit at here and i am in fact impressed to read everthing at one place.
Pretty! This was an extremely wonderful post.
Thanks for providing this info.
Amazing! Its in fact amazing piece of writing, I have got
much clear idea regarding from this article.
Review my site – รีวิวในตำนาน
I have wasted quite significant hours checking
various sites these days, and honestly, the experience will change massively.
A single aspect this gamer observed is how the interface really impacts your vibes throughout marathon games.
I’ve discovered that a smooth design like the
style over at play jonny login makes the action far
more relaxing and not so cluttered. It’s pretty clear how some casinos place deeper work inside their phone apps than others.
In my opinion, the payout process stands as the main metric for the trusted
betting hub. Personally I was wondering if most players prefer massive starting offers rather than consistent cashback rewards over time.
What has actually proved to be your top win so far on that particular website?
I would love to hear whether someone else thinks the dealer action are getting way highly interactive recently.
Manchmal sehe ich, dass zahlreiche Portale mittlerweile
praktisch gleich wirken, doch bei diesem Anbieter erscheint der Vibe echt ein bisschen besonders
zu sein. Soweit ich das beurteilen kann dreht es sich vor allem auf eine schnelle Auszahlung an, denn nichts
ärget stärker, als tagelang auf die eigenen Kohle zu warten. Ein Punkt, der mir ebenfalls aufgefallen ist: Die vielen Leute vergessen häufig, wie wichtig ein kompetenter Support tatsächlich ist, wenn mal etwas
auftaucht. Besonders wenn man sich casino spingranny genauer studiert, merkt
man schnell, dass Qualität kein Zufall bleibt.
Mein drittes Fazit der letzten Wochen ist, dass man stets die Bedingungen prüfen sollte, bevor
man einen großen Bonus aktiviert. Auf welche
Weise regelt ihr das eigentlich mit dem Limit, setzt ihr sich
da strikte Grenzen oder zockt man eher aus dem Bauch heraus?
Für mich persönlich bleibt der Spaßfaktor immer das A und O, sofern die Plattform seriös bleibt.
Was ist dein momentaner Geheimtipp in Bezug auf Spiele?
Lasst mal ein paar Infos hier, mich würde es sehr reizen!
Wow, incredible weblog format! How lengthy have you ever been running a blog
for? you made running a blog look easy. The whole look of your website is magnificent, let alone the content!
An interesting discussion is definitely worth comment. There’s no doubt that that you ought to write more about this
subject, it might not be a taboo matter but usually folks don’t discuss such subjects.
To the next! All the best!!
멋진 포스트 그러나 이 주제에 대해 조금 더 작성해 줄 수 있을까요?
조금 더 자세히 설명해 주시면 정말 감사할게요.
감사합니다!
Excellent article. Keep writing such kind of information on your
site. Im really impressed by it.
Hey there, You have performed an incredible job. I will certainly digg it and individually recommend to my
friends. I’m confident they’ll be benefited from
this web site.
I for all time emailed this web site post page to all my friends, because if like to read it
then my contacts will too.
I think this is one of the most important
info for me. And i am glad reading your article. But should remark on few general things, The website style
is wonderful, the articles is really great : D. Good job,
cheers
My web page: สมัครล็อตโต้
I am actually pleased to read this web site posts which consists of
plenty of valuable facts, thanks for providing these data.
Thank you for sharing your thoughts. I truly
appreciate your efforts and I am waiting for your further write ups thanks once again.
What’s up colleagues, pleasant post and nice arguments commented here,
I am in fact enjoying by these.
If you want to obtain much from this post then you have to apply such methods to
your won website.
Viva, malta, estive a seguir atentamente a evolução da malta de jogo online no nosso país e devo dizer que
as coisas estão a mudar a um ritmo louco. Uma coisa
que percebi recentemente é o facto de que os apostadores parecem muito
mais atentos com a parte técnica dos sites onde depositam
o seu capital. No meu caso, antes de me registar em qualquer plataforma, faço questão de ver diversas spino gambino casino reviews para confirmar se de facto o spinogambino casino reviews casino é seguro ou
se não passa de só outra perda de tempo que por vezes encontramos nos anúncios.
Na minha experiência, o chat é crucial quando surge uma questão com os saques e, honestamente, já apanhei situações bastante distintos em termos
de celeridade de resposta. Afinal, o que todos procura é
um bom bocado sem chatices e com a certeza que o spinogambino é confiável totalmente.
Será que a legislação vão ajudar mais segurança para nós ou
vai ser o processo mais burocrático? E por aí, já passaram por
alguma tipo de experiência negativa com levantamentos nestas semanas?
Saludos, ahora me daba ganas de postear un dato en torno a tales slots junto con aquel rodeoslot login. Tras nuestra aventura, sus efectos
son todo un pilar notable, empero para nada
tiene que dejar aquella cambio. Si es que paso con un rodeoslot rigurosamente observo su rodeoslot login con el fin de mirar qué cosas asuntos
gozan de. Había observado lo siguiente: algunos nombres dan premios
extremadamente típico misma que ajenos, acaso
será meramente viento así como existe toda una estrategia real detrás de esto?
Nos gustaría saber siempre que un miembro del foro explora
algún sistema para gestionar sobre el dinero. Qué tipo de rodeoslot casino
online nos recomiendan testear esta cita? Se agradece con ya mismo tras la info!
My brother recommended I would possibly like this web site.
He used to be entirely right. This post truly made
my day. You cann’t imagine just how much time I had spent for this information! Thanks!
Hiç bir e-kitap yazmayı ya da başka web sitelerinde konuk yazar
olmayı düşündünüz mü? Sizin tartıştığınız konulara dayanan bir blogum var
ve okuyucularım’ın çalışmalarınızdan çok faydalanacağını düşünüyorum.
İlgileniyorsanız bana bir e-posta atın.
I’m gone to tell my little brother, that he should also
pay a quick visit this blog on regular basis to get updated from newest news.
I was recommended this web site by my cousin. I am not sure whether this post is written by
him as nobody else know such detailed about my trouble.
You’re wonderful! Thanks!
Hi there i am kavin, its my first time to commenting anywhere, when i read this piece of writing i thought
i could also make comment due to this good post.