டீசர்
லண்டன் பிரிஸ்டல் சிட்டியில் அடுக்கு மாடி கட்டிடத்தில் பன்னிரண்டாவது மாடி யில் வெளியே பெய்து கொண்டிருக்கும் பனிப்பொழிவை ரசிக்க முடியாமல் அ தை வெறித்து பார்த்தபடி ஏதோ சிந்த னையில் உழன்று கொண்டிருந்தான் ஜெய் விக்ரமன்.
நம் கதையின் நாயகன் ஜெய் பெயருக் கு ஏற்றார் போல்,எடுத்த எல்லா காரியத் திலும் ஜெயிப்பவன் படிப்பிலும் சரி வி ளையாட்டிலும் சரி முதலிடம் தான்
அவன் அப்பா ஆதிகேசவன், அம்மா விம லா, தங்கை தர்ஷினி 19 வயது பெண் காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறாள்
அப்பா தமிழ்நாட்டில் இரண்டு ஷாப்பிங் மால் மற்றும் இரண்டு தங்க நகை மாளி கை வைத்து வெற்றிகரமாக நடத்தி வரு கிறார்.
இவர்கள் பூர்வீகம் கோயம்புத்தூர் ஆதி கேசவனின் சொந்தங்கள் அனைத்தும் கோயம்புத்தூரில் உள்ளனர்.
அதனால் அங்கேயும் ஒரு ஷாப்பிங் மால் தங்க நகை கடையும் வைத்துள்ளார்
ஜெய் தங்க மாளிகை என்றால் தெரியா தவர்கள் இருக்க முடியாது சென்னை யில் அவர்கள் குடும்பம் குடியேறி பதி னைந்து வருடங்கள் மேலாக ஆகிவிட்ட து
வாரம் ஒரு முறை கேசவன் சென்று க டைகளை பார்த்து வருவா.ர் விமலா குடு ம்பத் தலைவி அமைதியானவர் தர்ஷினி கல்லூரி இரண்டாம் வகுப்பு அடியெடுத் து வைத்திருக்கிறாள்.
(நம்ம ஹீரோவை விட்டுட்டு வந்துட்டோம் இல்லையா போய் பாத்துட்டு வரலாம் வாங்க )
ஜெய் ஆறடி உயரம் இறுகிய புஜங்கள் 6 வருட லண்டன் வாசம் வசீகரிக்கும் முகம் பெண்கள் ஒரு முறை திரும்பி பார்க்கும் மாயக்கண்ணன்.அவன் பிரிஸ்டல் சிட்டி யூனிவர்சிட்டியில் விளையாட்டு துறை தலைமை பொறுப்பில் இருக்கிறான்.
தன் அத்தையும் மாமாவும் அதே ஊரில் இருந்தாலும் அங்கு தங்காமல் தனக் கென ஒரு வீட்டை எடுத்து தனியாக தங்கி வருகிறான்
ஏன் நம்ப ஹீரோ வெளியே பனிப்பொழி வை வெறிச்சி வெறிச்சி பாத்துட்டு இரு க்காருன்னு பாக்குறீங்களா ஒன்னும் இல்லங்க காலையில வந்த ஃபோன் கால் தான் அதற்கு காரணம்.
வாங்க என்னன்னு பாத்துட்டு வரலாம்
காலைல நல்ல தூக்கத்தில் இருந்து ஜெ ய்க்கு எங்கோ போன் அடிக்கும் சத்தம் கேட்பது போல் இருந்தது.அந்த குளிரில் நன்றாக உறங்கி கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் தூக்கம் கலந்தவன் அந்த போன் அவன் அறையில் தான் அடிக்கிறது என உணர்ந்தவன்,எடுத்து காதில் வைத்து ஹலோ என்றான்
மறுமுனையில் ஆதி கேசவன், தம்பி எப்படி பா இருக்க,எல்லாம் நல்ல படியா நடக்குதா. என்றவர், பின் தம்பி பாட்டிக் கு உடம்புக்கு முடியலப்பா.. கொஞ்ச நா ளா இப்பவே உன்னை நேர்ல பார்க்கணு ம்னு அடம் பிடிக்கிறாங்கப்பா.. நீ கொஞ் சம் கிளம்பி வர முடியுமா?
தினமும் உன் பேரை சொல்லிட்டு இருக் காங்கப்பா நானும் எவ்வளவு ட்ரீட்மென்ட் எல்லாம் பார்த்துட்டோம் பாட்டி தேறி வர மாதிரி இல்ல,
உன்ன பார்த்தா அவங்க சரியாயிடுவா ங்கன்னு நினைக்கிறேன் பா நாங்களும் உன்ன பார்த்து பல வருஷம் ஆச்சு அத னால..,வந்து உன் பாட்டியும் அம்மாவை யும் பார்த்துட்டு போப்பா என்றார்.
இதை கேட்ட ஜெய்க்கு என்ன பதில் சொ ல்வதென்றே தெரியவில்லை. அவன் ம னதில் நான் ஏன் வரணும் எத்தனை நா ள் நான் இல்லாமல் தானே இருந்தீங்க
அந்த மேனாமினுக்கி ஆழாக்குக்காக தா னே எல்லாரும் என்னை திட்டி என்ன இ ங்க அனுப்புனீங்க இப்ப மட்டும் நான் வரணுமா என மனதில் திட்டி கொண்டு இருந்தான். ஆனாலும் அவனுக்கு தன் பாட்டி என்றால் உயிர்.
சிறிது நேரம் கழித்து, கேசவன், ஜெய்.. லைன்ல இருக்கியாபா என கேட்டார்
ஜெய்,ஹான் சொல்லுங்கப்பா என்றான்
கேசவன் என்னப்பா வந்துருவதான கண்டிப்பா என கேட்டார்
சரிப்பா யுனிவர்சிட்டில லீவ் சொல்லிட்டு அத்தை மாமா கிட்ட ஒரு வார்த்தை சொ ல்லிட்டு இரண்டு நாள் ல சென்னைக்கு வரேன்பா என்றான் விருப்பமே இல்லா மல்
இதைக் கேட்ட கேசவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. உடனே விமலா வை அழைத்து ஜெய் இரண்டு நாள்ல இந்தியா வரானாம். நீ வீட்ல அவன் தங் கறதுக்கு ரூம் எல்லாம் ஏற்பாடு பண்ணு அவனுக்கு என்னென்ன பிடிக்குதோ அதெல்லாம் செஞ்சு வை நான் போய் அவனுக்கு தேவையானது எல்லாம் வாங்கிட்டு வரேன் என துள்ளலுடன் கீழே இறங்கி சென்றார்.
இதை பார்த்த விரும்பலாம் தர்ஷினியும் கண் கலங்கி அவன் போவதை பார்த்துக் கொண்டிருந்தனர் இதற்கு காரணமான வனோ விருப்பமே இல்லாமல் இந்தியா கிளம்பி கொண்டிருந்தான்.
சென்னை அவனுக்கு என் ன வைத்து காத்துக் கொ ண்டிருக்கிறது. யார் அந்த ஆழாக்கு??
தொடரும்
ஹாய் பிரண்ட்ஸ் என்னு டைய அடுத்த கதையோடு வந்துட்டேன் இந்த கதைக் கும் உங்களுடைய ஆதர வை தருமாறு கேட்டுக் கொ ள்கிறேன்.


Online casino, [url=https://cbi.baywoodgrp.com/experience-the-thrill-of-gaming-at-goodman-casino-3/]https://cbi.baywoodgrp.com/experience-the-thrill-of-gaming-at-goodman-casino-3/[/url] предлагает играть в разнообразные игровые автоматы. Посетители способны радуются легкостью онлайн-гейминга.
I casinГІ senza licenza AAMS, [url=http://beot.cl/index.php/2026/05/i-migliori-casino-online-stranieri-scopri-le-8/]http://beot.cl/index.php/2026/05/i-migliori-casino-online-stranieri-scopri-le-8/[/url] offrono un’atmosfera di gioco stimolante. Tuttavia, ГЁ fondamentale fare attenzione, visto che non garantiscono tutela. Giocare in questi tipi di casinГІ puГІ apparire attraente, ma ГЁ vitale essere cauti dei rischi.
Присоединяюсь. Это было и со мной. Давайте обсудим этот вопрос.
Les dernières Actualités football, [url=footamateur.ouest-france.fr/arbitre-ligue-1-liste-des-meilleurs-officiels-et-analyse-du-salaire/]arbitre ligue 1[/url] ont captivé des amateurs. Les performances récentes des groupes continuent d’être frappantes.
Купить права
Получите водительские права законно и без лишних сложностей: обучение в автошколе, подготовка к экзаменам в ГИБДД, помощь с выбором категории, оформление документов и сопровождение на всех этапах. Подберём удобный формат обучения, расскажем, какие документы нужны, сколько времени занимает получение прав и как успешно сдать теорию и практику. Подходит для начинающих водителей и тех, кто хочет открыть новую категорию. Прозрачные условия, понятные цены, консультация специалистов и помощь в подготовке к экзаменам. Узнайте, как быстро и официально оформить водительское удостоверение и начать уверенно управлять автомобилем.
Я хорошо разбираюсь в этом. Могу помочь в решении вопроса. Вместе мы сможем найти решение.
To use sports betting on the go, consider 1xbet mobile download, [url=https://binkwonnink.nl/2026/03/28/the-thrill-of-live-betting-how-to-enhance-your/]https://binkwonnink.nl/2026/03/28/the-thrill-of-live-betting-how-to-enhance-your/[/url]. This accessible app allows players to place bets anywhere, anytime. Installing the app gives a seamless experience, ensuring you can never miss out on unique opportunities.
Полностью разделяю Ваше мнение. Идея хорошая, поддерживаю.
Casino Online Slots, [url=http://cms.ddmi.be/wordpress/2026/03/21/discover-the-exciting-world-of-betcoco-your-8/]http://cms.ddmi.be/wordpress/2026/03/21/discover-the-exciting-world-of-betcoco-your-8/[/url] offer exciting gameplay that attracts players wanting thrilling experiences. With varied themes and specific features, these games offer hours of entertainment. Discover new titles regularly!