கள்ளோ காவியமோ – 7
தேவா அவளது இடுப்பை தன் பக்கமாக இன்னும் பலமாக இழுத்து தன் மேனியோடு முழுமையாக லாக் செய்திருந்த அந்த நொடியில், இருவருக்குள்ளும் ஒரு மயக்கமான, இதுவரை அனுபவித்திராத வேதியியல் மாற்றம் நிகழத் தொடங்கியது.
அவர்கள் இருவருமே காதலர்கள் இல்லை, நேற்று தான் முதன்முதலாகச் சந்தித்த எதிரிகள்! அப்படி இருக்கும்போது, தேவாவின் மேற்சட்டை இல்லாத முரட்டு மார்போடு தன் மேனி உரசுகையில் இளவேனிலுக்குள் சொல்ல முடியாத தவிப்பு உண்டானது. அவளது இதயம் அவளது கட்டுப்பாட்டை மீறி, நெஞ்சை கிழித்துக் கொண்டு வெளியே குதித்து விடுவதைப் போல அசுர வேகத்தில் “லப்-டப்… லப்-டப்…” என்று துடிக்கத் தொடங்கியது.
அவளுக்கு சாதாரண பயத்தால் ஏற்படும் துடிப்பு அல்ல நேற்றுதான் முதன்முதலாகச் சந்தித்த ஒருவன் தன் மேனியில் அத்துமீறிய ஸ்பரிசம், அவளது உடலுக்கு புதிதாக இருந்தாலும்… ஏனோ அவளது நெஞ்சுக்குள் இருக்கும் அந்த இதயத்திற்கு மட்டும் ரொம்பவும் பழகிய ஒருவனின் தீண்டலைப் போல, அவனது உடலின் சூட்டிற்காக ஏங்கி தவித்து காத்திருந்தது போல துடித்துக் கொண்டிருந்தது! அவளது கட்டுபாட்டை மீறிய ஒரு போதையான துடிப்பு அது!
இளவேனிலின் நெஞ்சுப்பகுதி தன் மார்பில் அழுந்தி, அவளது இதயம் வேகமாக அலைபாய்வதை தேவாவும் உணர்ந்தான். அவளது கட்டுக்கடங்காத இந்த இதயத் துடிப்பு, அவனது பாறை போன்ற மார்பைத் தாண்டி அவனது இதயத்திற்குள்ளும் மின்னலை பாய்ச்சியது. அவளது லப்-டப் என்ற துடிப்பின் லயம், தேவாவிற்குள் பல வருடங்களுக்கு முன்னால் தான் இழந்துவிட்ட ஏதோ ஓர் உயிரின் நினைவை, தனக்கு மட்டுமே தெரிந்த ஒரு பழைய பந்த தவிப்பை ஏனோ சட்டென்று உசுப்பிவிட்டது! அவனுக்கே தெரியாமல் அவனது நெஞ்சுக்கூடு லேசாகக் கனத்தது.
தன் மார்பில் துடிக்கும் அவளது இதயத்தின் வேகத்தை பார்த்த தேவாவின் கண்கள் மயக்கத்தில் சொக்கின.
“என்ன பார்பி டால்… நான் இவ்வளவு பக்கத்துல வந்து இடுப்புல துண்டோட உன்னை லாக் பண்ணினதும், உன் ஹார்ட் சும்மா தியேட்டர் ஸ்பீக்கர் மாதிரி இப்படி அதிருது? பயமா?!… இல்லை, இந்த ஜங்கிள் கிங்கோட அத்துமீறல் உனக்குள்ள வேற ஏதோ பண்ணுதாடி?” என்று தேவாவின் குரல் போதையின் உச்சத்தில், கரகரப்போடு ஹஸ்கி குரலில் அவளது இதழ்களுக்கு வெகு பக்கம் உரசி நின்றது.
“நா… நான்… வேணும்னு…” என்று மேற்கொண்டு பேச முடியாமல் வார்த்தைகள் திக்கித் தவித்தாள். அவனது கம்பீரமான தோற்றம் அவளது தைரியத்தை அப்படியே உலுக்க, அவனிடமிருந்து விலக முயன்று பின்வாங்கப் பார்த்தாள். ஆனால் அவனோ அவளை விடாமல் இழுத்து அணைத்துக் கொண்டான்!
அந்த நொடியில், அவளது விரல்களுக்குள் சிக்கியிருந்த பென்டிரைவ் தேவாவின் பார்வையில் பட்டது.
தன் ஒரு கையால் அவளது இடுப்பை இன்னும் ஆழமாகப் பற்றியபடி, தன் இன்னொரு கையால் அவளது கைகளில் இருந்த பென்டிரைவை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எடுத்தான் தேவா. அதை அவளது முகத்திற்கு நேரே காட்டி,
“என்ன பார்பி டால்… பென்டிரைவை என்கிட்ட கொடுக்க வந்தியா? இல்லை, அதை கொடுக்குற சாக்குல இந்த ஜங்கிள் கிங்கோட கோட்டையை மொத்தமா உன்னோட ஒல்லி உடம்பால சரிச்சுடலாம்னு வந்தியா?” என்றான் இதழ் வளைப்பு சிரிப்புடன்.
அவன் போதை குரலில் பேசியதை கேட்டு , இளவேனிலுக்குள் இருந்த பெண்மை சட்டென்று சீறி எழுந்தது. அவனது அசாத்தியமான ஆண்மையின் வீரியத்திலும், தன் நெஞ்சுக்குள் அடித்துக் கொள்ளும் லப்-டப் துடிப்பின் ரகசியத்திலும் தன் உடல் நடுங்கினாலும், ஒரு ஆணின் இந்த அத்துமீறிய நெருக்கம் அவளுக்குள் பெரும் கோபத்தையும் தவிப்பையும் வரவழைத்தது.
தன் தற்காப்புக்காக வம்படியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவனது தோள்களைத் தன் கைகளால் பலமாகத் தள்ள முயன்றாள்.
“ஏய்!… ஜங்கிள் கிங்! உன்னோட சீப்பான ஆட்டத்தை எல்லாம் என்கிட்ட காட்டாதே! நான் வேணும்னே உன் மேல விழல… கால் வழுக்கித்தான் விழுந்தேன். முதல்ல உன் கையை என் இடுப்புல இருந்து எடுடா! அப்புறம்… உன் பென்டிரைவ், உன் கைக்கு வந்துடுச்சு இனிமே உனக்கும் எனக்கும் எந்தப் பேச்சும் கிடையாது, என்னை விடு!” என்று மூச்சிரைக்க பேசினாள்.
ஆனால், தேவா அவளது தள்ளுதலுக்கு ஒரு இன்ச் கூட நகரவில்லை. மாறாக, அவளது இடுப்பில் இருந்த அவனது கைகளின் பிடி இன்னும் இறுகியது. அவளது சுடிதார் துணியைத் தாண்டி அவனது நீண்ட விரல்கள் அவளது இடுப்பு சதையை இறுக்கிப் பிடித்தான். தன் கையில் இருந்த பென்டிரைவை அருகில் இருந்த மேஜை மீது எறிந்தவன், மீண்டும் தன் கையை அவளது மென்மையான கழுத்து வளைவில் இறக்கினான்.
அவனது நீண்ட விரல்கள் அவளது கழுத்து வளைவில் இறங்கி, முகத்தை இன்னும் தனக்கு நெருக்கமாக இழுத்தபோது, அவனது இடுப்புத் துண்டு இன்னும் சற்றே நழுவுவது போல் இருக்க, அவளது ஒல்லியான தேகம் அவனது மேனியோடு அணு அணுவாக ஒட்டிக் கொண்டது.
அவளது முகத்தை நகர விடாமல் தன் ஒரு கையின் விரல்களால் அவளது மென்மையான தாடையை பிடித்து அவளது முகத்தை தன் முகத்தோடு பக்கம் கொண்டு வந்தவன்…
“என்னை விடச் சொல்றதுக்கு நீ யாருடி பார்பி டால்? இது என் சாம்ராஜ்யம் … இங்க நான் வைச்சதுதான் சட்டம் என் இஷ்டப்படி தான் எல்லாம் நடக்கும் ! நேத்து நைட் என் ரூம்க்குள்ள வந்து என் பென்டிரைவை திருடிட்டு, இப்போ வந்து என் முன்னாடியே இவ்வளவு திமிரா பேசுறியா? அவளது காதோரம் தன் மீசையை உரசி, கரகரப்பான குரலில் எச்சரித்தான்.
“இப்போ சொல்றேன் கேட்டுக்கோ… இந்த பென்டிரைவ்ல என்ன இருக்குன்னு உன்னால கனவுல கூட நினைச்சுப் பார்க்க முடியாது. அதைத் திருடப் பார்த்த உன்னை நான் என்ன வேணா பண்ணலாம்… ஆனா, நான் இன்னும் என் கண்ணியத்தை இழக்கலன்னு நேத்தே சொன்னேன்ல? அதான் இப்போ இவ்வளவு பக்கத்துல, இடுப்புல துண்டோட நீ என் மேல முழுசா சாய்ஞ்சு நின்னும்… நான் உன்னை எதுவும் பண்ணாம வச்சிருக்கேன்!”
“ஆனா, இன்னொரு முறை என் அனுமதி இல்லாம என் ரூம்க்குள்ளயோ, என் லேப்டாப் பக்கத்துலயோ உன்னை நான் பார்த்தேன்… அப்பறம் இந்த ஜங்கிள் கிங்கோட இன்னொரு கொடூரமான முகத்தை நீ பார்க்க வேண்டி இருக்கும். அப்போ இந்த இரும்புக்கோட்டையில இருந்து நீ உயிரோட வெளிய போக மாட்டேடி பார்பி டால்!” என்று அவளது இதழ்களை தன் பார்வையாலேயே சுட்டெரிப்பது போல் மிரட்டினான்.
அவளது நெஞ்சுப் பகுதி பயத்திலும், இனம் புரியாத தவிப்பிலும் வேகமாக ஏறி இறங்குவதையும், அவளது உதடுகள் நடுக்கத்தில் லேசாகப் பிரிவதையும் பார்த்த தேவாவின் கண்களில் ஒரு மயக்கம் உண்டானது . அவளை இன்னும் ஒரு நொடி இப்படியே அணைத்து வைத்திருந்தால் தன் சுயக்கட்டுப்பாடு உடைந்துவிடும் என்பதை உணர்ந்தவன் சட்டென்று அவளது இடுப்பில் இருந்த தன் கைகளை எடுத்து அவளை விட்டு விலகி கம்பீரமாக நின்றவன்…
“இப்போ… என் கண் முன்னாடி இருந்து ஓடிப் போயிரு பார்பி டால்! நான் டிரஸ் பண்ணனும்…” என்று தன் இடுப்பில் இருந்த துண்டைக் கைகளால் சற்றே சரிசெய்தபடி நக்கலாக உத்தரவிட்டான்.
அவனிடமிருந்து விடுபட்ட அடுத்த நொடி, இளவேனிலுக்கு அப்படியே உடம்பெல்லாம் தூக்கிவாரிப்போட்டது போல் இருந்தது. தன் கழுத்திலும் இடுப்பிலும் இன்னும் ஒட்டியிருந்த அவனது முரட்டுத்தனமான தீண்டலின் நினைப்போடும், தன் இதயம் லப்-டப் என்று பலமாகப் படபடக்க, தன் சுடிதாரை அவசர அவசரமாகச் சரிசெய்து கொண்டு, விக்கித்து நின்றவள் நேராக தன் அறைக்கு நோக்கி ஓடினாள்!
தன் அறைக்குள் நுழைந்தவள், கதவை படாரென்று சாத்தி தாழ்ப்பாள் போட்டுவிட்டு, அப்படியே கதவின் மீதே சாய்ந்து கொண்டு மூச்சிரைத்தாள். அவளது கைகள் தன்னையறியாமல் நெஞ்சின் மீது வைத்து கொண்டாள் . இன்னும் தேவாவின் மார்பின் சூட்டை மறக்க முடியாமல், அவளது இதயம் அதீத வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது.
“இந்த ஜங்கிள் கிங்…! என்னைத் தொட்ட அந்த நொடி ஏன் எனக்குப் புதுசாகத் தோணல? ஏதோ பல காலங்களாக அவனது தொடுதலுக்கு நான் பழகியவள் மாதிரி ஏன் ஒரு உணர்வு வருகிறது? நேற்றிரவு கூட அவன் நெருக்கம் எனக்குள் எந்த பெரிய தயக்கத்தையும் உருவாக்கலை… ஆனால் இப்போ அவன் என்னை கட்டிப்பிடித்து நின்ற நொடிகள்… ஏனோ மனசுக்குள் சொல்ல முடியாத ஏதோ ஒன்றை கிளறிவிட்ட மாதிரி இருக்கு…”
எதுவும் புரியாமல் தலையைப் பிடித்துக் கொண்டாள் இளவேனில். அவளது மனம் குழப்பத்துக்கும், விளக்கமறியாத ஓர் ஈர்ப்புக்கும் நடுவே சிக்கித் தவித்தது.
கீழே, நேற்று வரை இளவேனில் தங்கியிருந்த அதே அறையில்தான் ஜீவாவை அடைத்து வைத்திருந்தனர். சிறிது நேரத்தில், அந்த அறையின் வெளிப்பக்கப் பூட்டு க்ளிக் என்ற சத்தத்துடன் திறக்கப்பட்டு, கதவு மெதுவாகத் திறந்தது.
அறைக்குள், நேற்று இரவு நடந்த சம்பவங்களின் பதற்றத்தில் தூக்கமில்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்த ஜீவா, கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தான். நேத்து ராத்திரி மிரட்டுன மாதிரி இப்போ விடியற்காலையில் முரட்டு ஆளுங்க வந்து நம்மள என்ன பண்ணப் போறாங்களோ… என்ற கலக்கத்துடனும் பயத்துடனும் வாசலையே உற்றுப் பார்த்தான்.
ஆனால், கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த உருவத்தைப் பார்த்த அடுத்த நொடி… ஜீவாவின் நெஞ்சுக்குள் இருந்த பயம் எல்லாம் எங்கோ பறந்து போனது!
அங்கே கையில் ஒரு தட்டில் சுடச்சுட காபியோடு, கிராமத்து நளினத்தோடு நளினி உள்ளே நுழைந்தாள். முரட்டு ஆட்களை எதிர்பார்த்துக் காத்திருந்த ஜீவாவின் கண்களுக்கு, அந்த விடியற்காலை வெளிச்சத்தில் தேவதையாய் வந்து நின்ற நளினியின் முகம் அவனது பார்வையை குளிர வைத்தது! அவளது அமைதியான அழகில் அவனையறியாமல் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான்.
ஆனால், அடுத்த கணமே தன் தோழி இளவேனிலின் நினைவு வர, தன் நிலையைச் சட்டென்று வாரிக்கொண்டு அவளருகே அவசரமாக வந்தான்.
“என் ஃபிரெண்ட் இளவேனில் இப்போ எங்க இருக்கா? அவளை அந்த ஜங்கிள் கிங் என்ன பண்ணி வச்சிருக்கான்? அவளை நான் உடனே பார்க்கணும்… ப்ளீஸ், என்னை வெளிய போக எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா வில்லேஜ் பியூட்டி?!” என்று அவளது அழகில் தடுமாறிய மனதையும் தாண்டி, பதற்றத்தோடு கேட்டான்.
நளினி தன் கையில் இருந்த காபி கப்பை அவனிடம் நீட்டியபடி, தன் பெரிய கண்களை உருட்டி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “முதல்ல சத்தம் போடாம இந்த காபியைக் குடிங்க. அண்ணன் ஆளுங்க வெளியதான் காவலுக்கு நிக்குறாங்க. உங்க ஃபிரெண்டுக்கு ஒன்னும் ஆகல… அவங்க மாடியில பத்திரமாதான் இருக்காங்க” என்று மெதுவான, ரகசியக் குரலில் படபடப்போடு கூறினாள். ஆரம்பத்தில் அவன் வில்லேஜ் பியூட்டி எனத் தன்னை அழைத்ததை பதற்றத்தில் அவள் சரியாகக் கவனிக்கவில்லை.
அவளது மென்மையான குரலும், தட்டோடு சேர்த்து லேசாக நடுங்கிய அவளது கைவிரல்களும் ஜீவாவுக்குள் ஏதோ ஒரு புது ராகத்தை வாசிப்பது போல இருந்தது.
அவள் சொன்னதைக் கேட்டு இளவேனில் பத்திரமாக இருக்கிறாள் என்ற நிம்மதி ஒருபுறம் வந்தாலும், ஜீவாவின் குறும்புக்கார மனது அவளது பதற்றத்தை ரசிக்கத் தொடங்கியது.
“ஓ… மாடியில பத்திரமா இருக்காளா? அப்போ சரி… ஆமா, இவ்வளவு அழகா இருக்குற உன் பேர் என்ன, ‘வில்லேஜ் பியூட்டி’?” என்று ஜீவா தன் ஒரு புருவத்தை உயர்த்தி, காபி கப்பை வாங்கியபடி கேட்டான்.
அவன் வில்லேஜ் பியூட்டி என்று அழுத்திச் சொன்ன அடுத்த நொடி தான் நளினிக்கு உறைத்தது. அவளது முகம் கோபத்தில் சட்டென்று சிவந்தது. கிராமத்து வெள்ளந்திப் பெண்ணான அவளுக்கு, முன்பின் தெரியாத ஒரு பட்டணத்துக்காரன் தன்னை இப்படி வம்பளப்பதும், அழகைப் பாராட்டுவதும் பெரும் எரிச்சலைத் தந்தது.
தன் கையில் இருந்த காலியான தட்டை அருகே இருந்த மேஜை மீது “டக்” என்று சற்றே சத்தமாக வைத்தவள், கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு ஜீவாவை முறைத்துப் பார்த்தாள்.
வெளியே அண்ணனின் ஆட்கள் நிற்பதால் சத்தமாகப் பேசவும் முடியாமல், தன் குரலை சன்னமாகக் குறைத்துக் கொண்டு, “ஏய்!… என்ன திமிரா உனக்கு? அடைச்சு வச்சிருக்கோம்ங்கிற பயம் கொஞ்சம் கூட இல்லாம, காபி கொண்டு வந்தா என்னையே கிண்டல் பண்ணுறியா? வில்லேஜ் பியூட்டியாம்… வாய்க் கொழுப்பு ஜாஸ்திதான் உனக்கு! ஒழுங்கா காபியைக் குடிச்சிட்டு வாயை மூடிட்டு இரு… இல்லைன்னா வெளிய இருக்குற அண்ணன் ஆளுங்களைக் கூப்பிட்டு உன்னை சங்கிலியால கட்டி வைக்க சொல்லிடுவேன், ஜாக்கிரதை!” என்று தன் விரலைக் காட்டி ரகசியக் குரலில் பொரிந்து தள்ளினாள்.
அவள் கோபத்தில் உதட்டைக் கடித்து, கண்களை உருட்டி மிரட்டுவதைப் பார்த்த ஜீவாவுக்கு அவளது கோபம் இன்னும் அழகாகத் தெரிந்தது. அவளது மிரட்டலுக்குப் பயப்படாமல், காபியை ஒரு மடக்கு குடித்துவிட்டு அவளையே கண் சிமிட்டாமல் பார்த்துச் சிரித்தான்.
“என்னைச் சங்கிலியால கட்டுறது இருக்கட்டும், இப்போ வரைக்கும் உன் பேரை நீ சொல்லவே இல்லையே? பேரைச் சொன்னாத்தான் நான் இப்படி கூப்பிடுறதை நிறுத்துவேன், இல்லைன்னா என் வாய் அப்படித்தான் கூப்பிடும்” என்று ஜீவா பிடிவாதமாக கண் சிமிட்டி, அவளை இன்னும் சற்றே நெருங்கி வந்தான்.
“என் பேரு உனக்கு எதுக்குடா? ஒழுங்கா மரியாதையா இரு…” என்று படபடப்போடு எச்சரித்தவள், அவனது குறும்புப் பார்வைக்கு அதற்கு மேல் அங்கே நிற்கத் தைரியமில்லாமல், கதவைத் திறந்து கொண்டு மின்னல் வேகத்தில் வெளியேறி, அறைக்கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டாள்.

Hvis du leder efter det bedste bitcoin casino, [url=https://www.ehdf.com/casino-uden-rufus-trustly-en-guide-til-sikker-3/]https://www.ehdf.com/casino-uden-rufus-trustly-en-guide-til-sikker-3/[/url], er der mange muligheder at overveje. Valg af spil findes ofte, og bonusser til spillere er interessante. Tjek vurderinger for at understГёtte det bedste valg.
online casino, [url=https://lightartd24.andrewringler.com/2026/05/07/understanding-the-impact-of-withdrawal-in-uk/]https://lightartd24.andrewringler.com/2026/05/07/understanding-the-impact-of-withdrawal-in-uk/[/url] presents an exciting journey for players. With a vast range of games, from slots to table games, enthusiasts can enjoy stimulating moments. Join now and discover your luck!
По-моему это очевидно. Советую Вам попробовать поискать в google.com
1xbet online casino, [url=https://aff.dominhhai.com/2026/03/17/the-ultimate-guide-to-online-betting-with-1xbet-in/]https://aff.dominhhai.com/2026/03/17/the-ultimate-guide-to-online-betting-with-1xbet-in/[/url] – 1xbet online casino предлагает многообразный выбор увлечений, включая карточные РёРіСЂС‹. Акции делают РёРіСЂСѓ интересной. Откройте для себя Рё новые впечатления.
Nice post, thanks for sharing!
Great article, very useful.
I learned something new today.
Good information, appreciate it.
Very helpful content, thanks!
Soweit ich das beurteilen kann wirkt dieses Vegas Hero die aufregende Wahl, denn
die ganze Umgebung dort einfach passt. Man hat schon viele Vegas vegashero at“>Vegas Hero Erfahrungen machen, sodass jeder echt sicher bleibt. Hierbei fällt vor allem auf, dass ein Kundensupport echt reaktionsstark reagiert, was in etlichen weiteren Seiten leider kaum gegeben ist. Gleichwohl bleibt die Frage, inwiefern die VIP-Clubs wirklich den echten Vorteil bringen oder etwa bloss Marketing darstellen? Konnte jemals wer von euch bei Vegas Hero ordentlich profitiert oder womit solltet ihr das Level einstufen? Wuerde mich freuen hinsichtlich deine Meinungen plus hoffe, dass wir beim Chatten einen guten Austausch starten!
À vrai dire, il me semble que le monde des jeu en ligne
a mué depuis peu. C’est dingue de constater comment les interfaces deviennent chaque jour immersives.
À ce propos, si l’on cherche un solide spinmama avis,
l’on voit rapidement que toute la fiabilité s’avère le point principal.
Personnellement j’ai testé spinmama casino et je voudrais souligner que tous les code bonus spin mama
font une indéniable plus-value pour débuter plus souvent.
Pourtant, est-ce que les taux s’avèrent assez transparents
sur le futur ? Selon moi, la règle est avant tout de bien savoir freiner au petit moment.
Et vous, quel est donc votre favori login spin mama quotidien en ce moment ?
On pourrait connaître vos astuces sur ce thème !
Особенно понравился материал про Новости спорта без рекламы букмекеров.
Вот, делюсь ссылкой:
[url=https://lokomotivlive.ru]https://lokomotivlive.ru[/url]
Personnellement, il est clair que le milieu des paris en ligne
progresse à une vitesse dingue ces derniers temps. D’après mon expérience, la qualité des applications comme betmomo constitue vraiment un plus
majeur pour nous qui voulons parier sans problèmes.
On peut ajouter que les offres sur betmomo ci restent presque toujours attractives par
rapport à d’autres sites, principalement pour les rencontres en direct.
Néanmoins, il est crucial de ne pas ignorer de préserver une gestion prudente de sa bankroll
pour que l’expérience soit au rendez-vous de l’activité.
Quelqu’un a-t-il noté des écarts notables sur les retraits
ces derniers mois ? À votre avis, quel s’avère être le plus utile astuce
pour limiter les risques rapides ? N’hésitez pas à partager vos retours là-dessus.
Жаль, что сейчас не могу высказаться – вынужден уйти. Но освобожусь – обязательно напишу что я думаю.
Casino Online Slots, [url=https://studiotest.lms.weonlite.com/discover-the-thrills-of-brucepokies-online-casino-2]https://studiotest.lms.weonlite.com/discover-the-thrills-of-brucepokies-online-casino-2[/url] – Virtual casinos have transformed the way we enjoy Casino Online Slots. With exciting themes and massive jackpots, players can play their way to excitement from the comfort of their homes.
3 bhk flat for rent in deira dubai townhouse for sale in dubai cheap studio apartments for sale in dubai
Hello there, I found your blog by way of Google whilst searching for a related topic, your website got
here up, it looks good. I’ve bookmarked it in my google
bookmarks.
Hello there, simply become aware of your weblog through Google, and found that
it’s truly informative. I am going to watch out for brussels.
I will appreciate in case you proceed this
in future. A lot of people will likely be benefited
out of your writing. Cheers!
Finding the best UK casino sites, [url=https://www.kompster.com/uncategorized/casino-affiliate-programs-in-the-uk-a]https://www.kompster.com/uncategorized/casino-affiliate-programs-in-the-uk-a[/url] is often challenging, yet essential for a great gaming experience. Gamblers should look for safe platforms offering lucrative incentives. Always choose the best UK casino sites that prioritize customer support.
Het krijgen van het beste casino zonder CRUKS, [url=http://urbanana.com.br/casino-zonder-cruks-in-nederland-ervaar-vrijheid/]http://urbanana.com.br/casino-zonder-cruks-in-nederland-ervaar-vrijheid/[/url] is een uitdaging voor veel spelers. Deze websites bieden premium games zonder beperkingen. Geniet van entertainment en krijg leuke uitbetalingen in een veilige omgeving. Het beste casino zonder CRUKS heeft uitmuntendheid voor elke speler.
BitMEX is a peer-to-peer cryptocurrency exchange and derivatives trading platform specializing https://bitmex-crypto-exchange.com
I must say, I have seen how the online betting platforms lately seem to
either concentrate way much on flashy visuals while neglecting those core banking speeds.
It’s really nice to find a solid setup such as spinmacho at which the payout times really align with their promotional promises.
From my own personal view, one typically recommend browsing
the detailed info at spinmacho casino online to really understand how specific bonus terms prior to placing your first deposit.
Another thing that definitely surprised me remains the smartphone
optimization; it’s surprisingly more fluid compared to
most PC sites I have played during this
season. Also, the site seems far more transparent regarding those math checks than the typical offshore
casinos. Tell me, do you feel how masculine theming actually helps with maintaining focus while extended live game sessions?
In any case, I am waiting to truly learn if anyone here has
hit the decent win using their mobile version recently. What has your favorite strategy for clearing the
loyalty tier requirements smartly?
UK non GamStop sites, [url=http://tuparejaal100.com/2026/05/19/exploring-uk-non-gamstop-casinos-a-comprehensive-5/]http://tuparejaal100.com/2026/05/19/exploring-uk-non-gamstop-casinos-a-comprehensive-5/[/url] provide players with an opportunity to enjoy gambling without restrictions. These platforms offer a extensive range of games, ensuring entertainment for all types of players. Many gamblers appreciate the freedom they provide.
BC Game Crypto Casino Platform, [url=http://ampnvolt.com.my/?p=435937]http://ampnvolt.com.my/?p=435937[/url] offers an experience for players seeking novel ways to bet on virtual currencies. With several games, users can enjoy live gaming sessions and win rewards effortlessly. Join the BC Game Crypto Casino Platform today and delve into the future of online betting.
Online Casino, [url=https://user-83991389-work.colibriwp.com/comprardiplomaonline/experience-thrilling-gaming-with-flashdash-casino-6/]https://user-83991389-work.colibriwp.com/comprardiplomaonline/experience-thrilling-gaming-with-flashdash-casino-6/[/url] features a exciting opportunity to experience a variety of activities. Players can stake their money while looking for big jackpots. Join the fun today!
Descubre la emociГіn de los Casinos Online Chile, [url=https://www.incanto-moncalieri.com/los-casinos-online-confiables-con-buenas-resenas/]https://www.incanto-moncalieri.com/los-casinos-online-confiables-con-buenas-resenas/[/url]. Estos espacios ofrecen diversas opciones de juegos que te mantendrГЎn durante horas. Apuesta y alcanzar premios mientras pasas el tiempo en la calidez de tu hogar. Aprovecha bonus y disfrutar la emociГіn en Casinos Online Chile.
al wasl gate https://housesforsaleinpalmjumeirahdubai.ae home for life real estate dubai
1xbet mobile, [url=http://www.aiace.com.br/2026/04/20/1xbet-cambodia-a-comprehensive-guide-to-payments-2/]http://www.aiace.com.br/2026/04/20/1xbet-cambodia-a-comprehensive-guide-to-payments-2/[/url] предоставляет удобный доступ к игровому контенту. Телефоны дают шансы делать ставки в любое время. Отлично для ценителей азартных игр на ходу.
dansk casino uden rofus, [url=http://www.vidcla.com.bo/web2/populre-udenlandske-casinoer-uden-nemid-1288821425/]http://www.vidcla.com.bo/web2/populre-udenlandske-casinoer-uden-nemid-1288821425/[/url] tilbyder fantastiske muligheder for spillere, der ønsker at nyde deres yndlingsspil uden begrænsninger. Det giver adgang til fantastiske oplevelser, som gør oplevelsen endnu attraktiv.
Надо поглядеть!!!
To start enjoying betting on the go, bettors should consider 1xbet mobile download, [url=https://www.electricdj.com/mastering-live-betting-strategies-and-insights-for-2/]https://www.electricdj.com/mastering-live-betting-strategies-and-insights-for-2/[/url]. This software is designed for ease and offers a wide range of features. With 1xbet mobile download, you’re always connected to their favorite games. Don’t miss out on dynamic betting opportunities. Download now and discover the benefits of betting wherever you are.
fully furnished apartments for monthly rent in dubai dubizzle https://palmjumeirahhousesforsale.it.com hotel apartments in dubai investment park
Извините, что я Вас прерываю, но не могли бы Вы расписать немного подробнее.
Digital wagering has become increasingly popular, offering players an opportunity to enjoy exciting Casino Online, [url=https://rizults.co.uk/onlinecasinoslot24038/discover-the-excitement-of-brucepokies-your-7/]https://rizults.co.uk/onlinecasinoslot24038/discover-the-excitement-of-brucepokies-your-7/[/url] experiences from the comfort of their homes. Whether it’s slots or card games, there’s something for everyone.
Qué tal colegas, quería contar mi breve historia respecto a las
apuestas hoy por hoy. Sinceramente he visto que
la industria está cambiando muy rápido, principalmente debido a sitios innovadores en los
cuales nosotros podemos divertirse con mucha seguridad. A veces pienso si de verdad las estrategias han mejorado o si simplemente se trata de un sentimiento mía.
Lo que sí es que si quieres jugar lo mejor es elegir un portal reconocido como playjonny casino,
dado que da una interfaz bastante cómoda junto con unos pagos bastante rápidos.
Un aspecto más que me parece fundamental es la variedad de juegos que existen, ya que habitualmente descubres una mecánica distinta
con el fin de no aburrirte. Qué piensan los demás acerca de los premios últimamente?
Tendría curiosidad conocer si alguien ha logrado más suerte en los
slots o quizás si se quedan con lo tradicional.
Ojalá se genere una buena charla, nos vemos pronto.
Actually, I have spent quite some energy testing numerous digital gambling options over the past few weeks, and it is interesting to see speedily the whole style remains improving.
I’ve observed that the chicken road slot honestly feels unique because the format joins that gap
of strategy with total fortune really smoothly.
Whenever anyone read the chicken road game review,
you should actually help regarding mastering those risk flows that these chicken road 2 platforms often feature.
A further observation one discovered was how staying focused becomes much more vital crucial compared to simply owning the
vast budget. Might people here want stopping quickly or pushing toward some bigger rewards regardless all the risk?
Besides, have any of you online experienced improved
payouts testing the latest chicken road game casino edition over the original
first setup?
Das red door roulette, [url=http://wp-lcl.azurewebsites.net/index.php/2026/04/29/evolution-red-door-roulette-ein-neuer-spin-im/]http://wp-lcl.azurewebsites.net/index.php/2026/04/29/evolution-red-door-roulette-ein-neuer-spin-im/[/url] ist eine faszinierendes Unterhaltung. Diese Emotion verzaubert Zuschauer international. Jeder freut sich dabei der: red door roulette!
online casino buitenland, [url=https://arcinnovationspng.com/wp/2026/05/06/betrouwbaar-casino-zonder-cruks-jouw-gids-voor/]https://arcinnovationspng.com/wp/2026/05/06/betrouwbaar-casino-zonder-cruks-jouw-gids-voor/[/url] zorgt voor een entertaining ervaring voor spelers. Via de nieuwste technologieГ«n kunnen deelnemers te profiteren van de groot aanbod aan spellen. Ook zijn deze online casino’s vaak regelmatig gecontroleerd. Spelers kunnen ervaren daarnaast diverse promoties en bonussen.
share rent a room in villa in downtown dubai https://housesforsaleinpalmjumeirahdubai.ae sharjah al nahda rent
Having read this I thought it was extremely enlightening.
I appreciate you spending some time and energy to put this information together.
I once again find myself personally spending a significant amount of time both
reading and leaving comments. But so what, it was still worthwhile!
UK non GamStop sites, [url=https://www.web3daily.info/exploring-casino-sites-not-on-gamstop-a/]https://www.web3daily.info/exploring-casino-sites-not-on-gamstop-a/[/url] offer players a chance to enjoy gambling without restrictions. This kind of platforms allow more access to games and improved experiences. Players can explore multiple options without constraints.
In the world of virtual betting, the rise of Online Casino UK, [url=http://tuankiethotel.com/unveiling-the-exciting-promotions-of-flashdash/]http://tuankiethotel.com/unveiling-the-exciting-promotions-of-flashdash/[/url] has transformed how players engage with their favorite games. Countless options are available, offering entertaining experiences. Players can relish slots, poker, and more, all from the comfort of their homes. With profitable bonuses, choosing an Online Casino UK has never been more enticing. Craft your own luck today!
BC Game Online Crypto Casino, [url=https://nescapital.eu/index.php/2026/05/13/bc-game-casino-the-ultimate-online-gambling/]https://nescapital.eu/index.php/2026/05/13/bc-game-casino-the-ultimate-online-gambling/[/url] features a distinctive gaming experience for virtual money enthusiasts. Users can experience a diverse selection games, offering endless fun. With cutting-edge technology, it delivers secure operations and quick withdrawals. Join the adventure today!
Casinos Online Chile, [url=http://saikohayama.com/los-mejores-casinos-online-confiables-en-2023/]http://saikohayama.com/los-mejores-casinos-online-confiables-en-2023/[/url] ofrecen una emocionante experiencia de juego desde la comodidad de tu hogar. Muchos sitios brindan bonos atractivos y una amplia opciГіn de juegos. Igualmente, la seguridad es prioritaria. ВЎVisita Casinos Online Chile y disfruta de la acciГіn!
udenlandske spillemaskiner, [url=https://www.pleasesellmycar.ca/uncategorized/uden-om-rufus-en-forstelse-af-identitet-og/]https://www.pleasesellmycar.ca/uncategorized/uden-om-rufus-en-forstelse-af-identitet-og/[/url] tilbyder en utrolig oplevelse. Spillere kan nyde forskellige emner, som afholder underholdning og potentialer for fantastiske gevinster.
To enjoy seamless gaming, gamblers can conveniently download the app. Start by visiting the official site to find the option for 1xbet download apk, [url=https://paskatina.lt/experience-exciting-betting-opportunities-with/]https://paskatina.lt/experience-exciting-betting-opportunities-with/[/url]. The mobile application offers easy access to all features. Ensure you catch the latest updates!
Вы ошибаетесь. Могу отстоять свою позицию. Пишите мне в PM, поговорим.
To start using the platform, you need to complete the 1xbet app registration, [url=https://golfinggoal.com/your-ultimate-betting-guide-tips-and-strategies-5/]https://golfinggoal.com/your-ultimate-betting-guide-tips-and-strategies-5/[/url] process. It’s simple and fast, allowing users to enroll within minutes. Just fill in your details, and you’re ready to enjoy a thrilling betting experience.
marianna hotel apartments in dubai commercial property for sale in dubai downtown dubai project
Я извиняюсь, но, по-моему, Вы не правы. Я уверен. Давайте обсудим это. Пишите мне в PM, поговорим.
Online Casino UK, [url=https://ceisaweb.com/2026/03/24/casino-007-sportsbook-a-comprehensive-guide-to/]https://ceisaweb.com/2026/03/24/casino-007-sportsbook-a-comprehensive-guide-to/[/url] features a thrilling journey for players. With a wide variety of games, enthusiasts can delight in slots, poker, and more. Rewards enhance the fun!
Why users still use to read news papers when in this technological world all is accessible on web?
In Nederland zoeken veel spelers naar de beste buitenlandse casino, [url=https://kickoffree.com/los-mejores-casinos-para-pagar-con-apple-pay-80/]https://kickoffree.com/los-mejores-casinos-para-pagar-con-apple-pay-80/[/url] waar zij liefde voor gokken gaan bevredigen. Een aantrekkelijk aanbod van spellen is essentieel voor een geweldige ervaring. De beste buitenlandse casino verschaffen ook nog veilige transacties aan.
Swift Casino DK, [url=https://dronchessacademy.com/index.php/2026/05/10/swift-casino-dk-en-guide-til-online-spil/]https://dronchessacademy.com/index.php/2026/05/10/swift-casino-dk-en-guide-til-online-spil/[/url] tilbyder et fantastisk udvalg af spil og høj kvalitet. Spillere kan prøve en spændende atmosfære på innovative funktioner. Uanset hvilken spil du vælger, er der altid tilbud for sjov og underholdning.
off plan properties jbr dubai https://5bedroomvillaforsaleindubai.org rent an apartment in dubai cheap
Casinos Non Gamstop, [url=https://centralkougei.co.jp/118317/]https://centralkougei.co.jp/118317/[/url] provide players with a chance to enjoy gambling without restrictions. These places offer varied gaming experiences. Without Gamstop constraints, players can explore more options. Enjoying thrilling games, bonuses, and incentives makes these casinos appealing. With numerous choices, players can explore their preferred pastimes.
Online Casino, [url=https://trcleaningservicellc.com/maximize-your-winnings-the-ultimate-guide-to/]https://trcleaningservicellc.com/maximize-your-winnings-the-ultimate-guide-to/[/url] предлагает уникальные перспективы для развлечения Рё выигрыша. Ргровые автоматы завлекают множество любителей РїРѕ всему РјРёСЂСѓ. Бонусы помогают новым участникам.
udenlandsk casino uden rofus, [url=https://www.cucinanuova.com/2026/04/15/casino-online-udenlandsk-en-guide-til-de-bedste-6/]https://www.cucinanuova.com/2026/04/15/casino-online-udenlandsk-en-guide-til-de-bedste-6/[/url] præsenterer en imponerende søgemulighed for spillere at have flere af diverse spil. Gennem ny teknologi bliver det muligt at deltage ubesværet.
1xbet download ios, [url=https://www.atlanticpebbles.co.za/experience-sports-betting-anytime-with-the-1xbet/]https://www.atlanticpebbles.co.za/experience-sports-betting-anytime-with-the-1xbet/[/url] offers a seamless experience for users looking to enjoy betting on their devices. The platform provides a user-friendly interface and a wide range of games. Downloading the app is simple, offering quick access to all features.
оч понравилось,посмеялась)))
1xbet app, [url=https://mgmedugroup.com/2026/03/15/understanding-betting-odds-a-comprehensive-guide-28/]https://mgmedugroup.com/2026/03/15/understanding-betting-odds-a-comprehensive-guide-28/[/url] – The 1xbet mobile app offers users a convenient way to place bets and access real-time betting. With its frictionless interface, punters can enjoy a fluid betting experience.
It’s truly noteworthy how this online casino market is changed lately, rendering it
so easy to play top-tier casino games on any phone screen. I’ve honestly discovered that discipline is normally the biggest tool any user can possess while in a extended play.
Looking at a valid gaming evaluation is critical as it shows
complex clauses one might normally miss. I regularly advise browsing a portal such as spingranny to verify the brand’s reputation ahead of making a
transfer. In my experience, streaming gaming tends to be way
more immersive because of the social element, though it demands a stronger internet connection to work smoothly.
Can anybody else believe that these modern algorithms seem
harder these years, or is it just a streak of unlucky
luck? What certain strategies would you all apply to keep your feelings under check upon a
significant miss?
BC Game Crypto Casino, [url=http://www.shinesprinkler.in/the-ultimate-guide-to-bc-game-ar-login-your/]http://www.shinesprinkler.in/the-ultimate-guide-to-bc-game-ar-login-your/[/url] предлагает захватывающий опыт в вселенной онлайн-гейминга. Здесь можете увидеть широкий ассортимент игр, включая крутилки и традиционные игры. У последнее время платформа обеспечивает множество поощрений для игроков. Вы имеете возможность здесь получить криптовалюту и получать удовольствие от игровым процессом!
Los establecimientos de apuestas sin permisos son cada vez mГЎs en el mundo digital. Estos espacios ofrecen una variedad de opciones de juego, pero estГЎn desprovistos de regulaciones. Por eso, es importante investigar antes de participar en un casino sin licencia, [url=http://www.old.practicalsqa.net/los-casinos-online-sin-licencia-un-mundo/]http://www.old.practicalsqa.net/los-casinos-online-sin-licencia-un-mundo/[/url].
yo ngl 22fun is lowkey pretty solid tbh, like the app doesnt lag and u can actually cash out without waiting forever fr. not gonna lie tho the interface could use some work imo but whatever its still better than most places lol [url=https://22fun-onlinecasino.com/]22fun.com[/url]
http://ai.thestempedia.com/news/1xbet-promo-code_exclusive_bonus.html
malik properties dubai tecom palm jumeirah houses for sale strike real estate
Я ща умру от смеха
Amidst the exciting world of Online Casino, [url=https://heni.co.in/discover-the-thrill-of-casino-casinobet-uk-your/]https://heni.co.in/discover-the-thrill-of-casino-casinobet-uk-your/[/url], gamblers can find countless opportunities to win big. Utilizing various selections, everyone can enjoy the thrill of gaming from home.
Het uitkiezen van het beste online casino buitenland, [url=https://domingocaceres.es/RadioActiva/uncategorized/online-casino-schnelle-auszahlung-so-wahlen-sie/]https://domingocaceres.es/RadioActiva/uncategorized/online-casino-schnelle-auszahlung-so-wahlen-sie/[/url] kan complex zijn. Er is een opties, waardoor je moet om zorgvuldig onderzoek te doen. Beste online casino buitenland biedt geweldige spellen en uitstekende bonussen.
Polo Homes guide https://commercialpropertyforsaleindubai.co lotus downtown metro hotel apartments dubai booking
Discover the thrill of gambling at 1xbet free online casino, [url=http://www.kentarou.net/archives/367208]http://www.kentarou.net/archives/367208[/url], where entertainment meets simplicity. Enjoy diverse games and make the most of bonuses that enhance your gambling experience.
I dag er virtuelle casinoer mere populære end nogensinde. Flere spillere leder efter underholdning gennem casino udenlandsk, [url=https://www.gingerexchange.com/symphony/refiner/bedste-udenlandske-online-casino-din-guide-til-5/]https://www.gingerexchange.com/symphony/refiner/bedste-udenlandske-online-casino-din-guide-til-5/[/url]. Det præsenterer opladninger for geniale gevinster.
The world of online casinos has exploded in recent years. With the growth of technology, players can enjoy a variety of games from the comfort of their homes. Online Casino Platform, [url=https://blog.abdldate.com/2026/05/13/experience-gaming-on-the-go-jackpot-city-casino/]https://blog.abdldate.com/2026/05/13/experience-gaming-on-the-go-jackpot-city-casino/[/url] offers exciting options that cater to every preference. Hosting a diverse range of slots, these platforms offer a remarkable gaming experience.
Casinos Non on Gamstop, [url=https://beautybynilda.com/exploring-online-casinos-not-blocked-by-regulatory/]https://beautybynilda.com/exploring-online-casinos-not-blocked-by-regulatory/[/url] offer players a unique opportunity to enjoy gaming without restrictions. These types of casinos provide a diverse array of games, guaranteeing a dynamic experience for everyone. Whether prefer slots or table games, they will find numerous options to explore. What makes Casinos Non on Gamstop truly unique is the freedom to risk without standard constraints.
Вы попали в самую точку. Мне нравится эта мысль, я полностью с Вами согласен.
1xbet, [url=https://junction505.dreamhosters.com/2026/03/15/understanding-payout-guide-your-comprehensive/]https://junction505.dreamhosters.com/2026/03/15/understanding-payout-guide-your-comprehensive/[/url] предлагает игрокам разнообразные возможности для ставок. Здесь вы можете изучить разные форматы спорта и игр. Сайты гарантируют гарантированную защиту и удобство.
Sprawdz najlepsze [url=https://www.kasyna-pl-bez-depozytu.pl/]kasyna bez depozytu z bonusem powitalnym[/url], ktore oferuja wyjatkowe promocje dla nowych graczy.
Rozne kasyna stosuja odmienne regulaminy, dlatego nalezy dokladnie selekcjonowac propozycje dostepnych bonusow.
BC Game Online Casino, [url=https://www.biosenzo.com/unleash-the-fun-with-the-bc-game-mobile-app/]https://www.biosenzo.com/unleash-the-fun-with-the-bc-game-mobile-app/[/url] offers an exciting experience for gamblers. With numerous choices available, participants can enjoy blockchain-based games and attractive rewards. Join the fun today!
Los locales de juego sin licencia ofrecen entretenimiento a muchos apostadores, pero presentan riesgos. Participar en un casino sin licencia, [url=https://onlinekurs.rs/descubre-los-mejores-casinos-del-mundo-2011347667/]https://onlinekurs.rs/descubre-los-mejores-casinos-del-mundo-2011347667/[/url] puede dejar en complicaciones legales.
Greetings from Florida! I’m bored to death
at work so I decided to check out your site on my iphone during lunch break.
I really like the knowledge you provide here and can’t wait to take a look when I get home.
I’m shocked at how fast your blog loaded on my phone ..
I’m not even using WIFI, just 3G .. Anyways, fantastic site!
dubai property complaints https://palmjumeirahhousesforsale.it.com zabeel institute sharjah
Я бы с такими в кроватке поболел .
In the world of leisure, Casino Online Games, [url=https://emergemiami.com/onlinecasinoslot250310/explore-davinci-s-gold-an-unmatched-online-casino/]https://emergemiami.com/onlinecasinoslot250310/explore-davinci-s-gold-an-unmatched-online-casino/[/url] offer thrilling experiences for players. Featuring multiple options, gamers can take pleasure in slots, all from the ease of their homes.
Karamba Casino DK, [url=http://nb.daqin.cn/index.php/archives/182183]http://nb.daqin.cn/index.php/archives/182183[/url] tilbyder en utrolig underholdning med et stort udvalg fra automater og bordspil. Gode bonusser er tilgængelige på webstedet. Prøv Karamba Casino DK med familie for en spændende fyrværkeri.
In een omgeving van online gokken is een online casino zonder cruks, [url=https://newsscooper.com/casino-online-sin-licencia-riesgos-y-oportunidades-7/]https://newsscooper.com/casino-online-sin-licencia-riesgos-y-oportunidades-7/[/url] een populaire optie voor gokkers. In zulke casino’s is het mogelijk om te ervaren talrijke spellen zonder beperkingen. Speel voorzichtig en ontdek de mogelijkheden van een online casino zonder cruks!
Right now it looks like BlogEngine is the preferred blogging platform available right now.
(from what I’ve read) Is that what you’re using on your blog?
Tudo bem por aqui, nos dias que correm notei que o mercado do gaming em
Portugal evoluiu bastante. Penso neste momento verifica-se uma gama
bastante mais ampla, todavia nem sempre é simples saber
se uma casa como o rolldorado é confiável é realmente de confiança.
Pelo que vivi, o ponto chave reside em analisar os pagamentos detalhadamente previamente a
carregar o vosso guito. Também noto como os recompensas estão com rollovers cada vez mais apertadas, fazendo com que tenhamos
a ser muito mais estratégicos com o orçamento. Gostava de vos perguntar:
algum de vós teve a sorte de receber ganhos
relevantes livre de muitos problemas? E qual é a vossa técnica preferida para a
gestão psicológico nos momentos negativas? Boa sorte e
continuemos a partilhar experiências neste espaço!
My brother suggested I might like this blog. He was entirely right.
This post actually made my day. You cann’t imagine simply how
much time I had spent for this info! Thanks!
Why users still use to read news papers when in this technological globe everything is accessible on net?
What’s up friends, its great paragraph concerning cultureand fully explained,
keep it up all the time.