ATM Tamil Romantic Novels

நிலா நேசம் வானளவு

11.நேசம் 

 

 

மாலை முழுவதும் நடந்த சடங்குகளுக்குப் பிறகு வீடு மெதுவாக அமைதியாகிக் கொண்டிருந்தது.

ஆனால் அந்த பெரிய வீட்டின் மேல்மாடி முழுக்க இன்னும் மல்லிகை வாசனையும் திருமண அலங்காரத்தின் மணமும் பரவியிருந்தது..

 

வெண்ணிலா அமைதியாக கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள்.

அவளது கைகளில் நிறைந்த மருதாணி, கழுத்தில் கனமாக இருந்த தாலி, சந்தன நிற  பட்டுப்புடவை எல்லாமே அவளுக்கு இன்னும் புதிதாகவே தோன்றியது.அங்கு எதிர்பாராமல் வந்த விக்ரமாதித்யா அவளை பார்த்ததும் கண்களை மூட மறந்தான்.வெண்ணிலா அவன் பார்வை தன்னை சுற்றிக் கொண்டதை உணர்ந்து மெதுவாக தலை தூக்கினாள்…ஆனால் அவன் கண்கள் மட்டும் அவளை விட்டு விலகவில்லை.

 

அதை கவனித்த விஜயா, “டேய்… இப்படி பார்த்துட்டே நின்னா பொண்ணு பயந்து போயிடுவா,” என்று சிரித்தார்.

 

துருவ் உடனே, “அம்மா, அண்ணா இப்போவே சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டாரு,” என்று கிண்டலடிக்க, விக்ரம் புன்னகை புரிந்தான்..

 

விக்ரம் அவனை நோக்கி, “டேய் போடா…” என்று சொல்லி துருவின் தோளில் அடிக்க முயன்றான்.

வெண்ணிலா மட்டும் அமைதியாக இருந்தாள்.

 

 

அந்த நேரம் விஜயா அவளருகே வந்து, “நிலா… கொஞ்சம் ரெஸ்ட் எடு மா. காலையில இருந்து சோர்வா இருப்ப,” என்று மெதுவாக கூறினார்.

வெண்ணிலா தலையசைத்தாள்.

 

விக்ரம் அவளை இன்னொரு முறை பார்த்தான்.

மருதாணி பூத்த கைகள்… தாலி தொட்டுக் கொண்டிருந்த அவள் விரல்கள்… வெட்கத்தையும் பயத்தையும் மறைக்க முயலும் கண்கள்…

 

அவன் மனசுக்குள் ஒரு விசித்திரமான உணர்வு எழுந்தது.

“இவ… இப்போ உண்மையாவே என் மனைவி…” என்று அவன் உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான்.

 

 

 

என்ன டா வேணும்..என்று விஜயா கேட்க..

 

இல்லம்மா எனக்கு வெளில் வேலை இருக்கு.. நிலாவ பார்த்துக்கோங்க..

 

டேய் எங்கயும் போகமுடியாது ..ஜோசியர் சொன்ன நாள் நாளை காலை வரை இருக்கு..நீ இன்னைக்கு எங்கயும் போக வேண்டாம் சாந்தி முகூர்த்திற்கு ஏற்பாடு செய்ய சொல்லிட்டு போயிருக்கார் உன் அப்பா..போ டா என்று கூற விக்ரம் ஓ ஓ ஓ..என்று வெண்ணிலாவை பார்த்தபடி அறைக்கு சென்றான்..துருவ் வந்து அண்ணா நீ எங்கயும் போக வேண்டாம்..நா போறேன் ஓகே..

 

 

நீயும் போகாத துருவ்..மார்னிங் பார்த்துக்கலாம் என்று விஜயா கூற இருவரும் சென்றனர்..

 

அப்போது விஜயா மெதுவாக அவளருகில் வந்து நின்றார்.

 

“நிலா…” என்று அழைத்தவர்,

அவளது தலைமுடியில் இருந்த மல்லிகையை சரி செய்தார்.

“எவ்வளவு அழகா இருக்க தெரியுமா…” என்று புன்னகையுடன் சொன்னார்.

வெண்ணிலா எதுவும் பேசாமல் தலை குனிந்தாள்.

அவளது பதற்றம் விஜயாவுக்கு தெளிவாக புரிந்தது.

“பயப்படாத மா…” என்று மெதுவாக அவள் கையை பிடித்தார்.

“விக்ரம் கோபக்காரன் தான்… ஆனா உன்னை காயப்படுத்த மாட்டான்…”

அந்த வார்த்தைகள் வெண்ணிலாவுக்கு கொஞ்சம் தைரியம் கொடுத்தாலும், இதயம் இன்னும் வேகமாக துடித்துக் கொண்டே இருந்தது.

சிறிது நேரத்தில் விஜயா அவளை எழுப்பி மேல்மாடியில் இருக்கும் விக்ரமின் அறை வரை அழைத்து சென்றார்…அந்த அறை முழுவதும் மெழுகுவர்த்தி ஒளியும் மலர் அலங்காரமும் நிரம்பி இருந்தது.

கதவின் முன் நின்ற வெண்ணிலாவின் விரல்கள் நடுங்கின.

 

விஜயா அவள் கன்னத்தை மெதுவாக வருடி,

“போ மா…” என்று மெதுவாக சொன்னார்.

வெண்ணிலா மெதுவாக உள்ளே சென்றாள்.அறைக்குள் சோபாவில் அமர்ந்திருந்த விக்ரமாதித்யா, அவளை பார்த்த நொடியில் பார்வையே மாறிவிட்டது.

அவள் முழுக்க சர்வ  அலங்காரத்தில் நின்ற அந்த தோற்றம் அவனை சில நொடிகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது..பிறகு மெதுவாக எழுந்தவன், அவளை விட்டு கண்களைப் பிரிக்கவே முடியாமல் பார்த்தான்.அவன் முகத்தில் ஒரு வித வெற்றி மகிழ்ச்சி தெளிவாக இருந்தது.பல நாட்களாக தன் மனதை மயக்கிய பெண் இப்போது தன் மனைவியாக தன் அறைக்குள் நின்றிருந்தாள்.

வெண்ணிலா அவன் பார்வையை தாங்க முடியாமல் தலை குனிந்தாள்.

விக்ரம் மெதுவாக அவளருகில் வந்து நின்றான்.

 

“இப்போ கூட என்னால நம்ப முடியல…” என்று மெதுவாக சிரித்தவன்,

அவள் கழுத்தில் இருந்த தாலியை விரலால் தொட்டான்.

“நீ இப்போ என் மனைவி…” என்ற அவன் குரலில் ஆழமான உரிமையும் ஆசையும் கலந்திருந்தது.உன்னை நா இப்போ முழுசா உணர போறேன்.. எந்த தடையும் சொல்லாத நிலா..நீ தான் என் மனைவி காலத்துக்கும்.. என்றவனின் கண்களில் கண்ட ஏக்கம் அவனை தடுக்க தோன்றவில்லை அவளுக்கு..

வெண்ணிலாவின் இதயம் இன்னும் வேகமாக துடிக்க விக்ரம் மெதுவாக அவள் இதழை கவ்வி சுவைத்தான்..பட்டு ரோஜா போல இருந்த மென்மை அவனை இன்னும் பைத்தியம் ஆக்கியது..மூச்சு திணற திணற வன் முத்தம் வைத்து கொண்டு அவள் கண்களை மூடிக்கொண்டு இருக்க அவன் அவள் பால் வண்ண முகத்தை பார்த்துக்கொண்ட அனுபவித்து ரசித்து ரசித்து முத்தம் அனுபவித்து கொண்டிருந்தான்..அவள் எந்த வித எதிர்ப்பும் காட்டாத நிலை அவனை மேலும் முன்னேற செய்தது..அவள் முகத்தை கையில் ஏந்தி நிலா..,என்றான் ஆசை கொண்ட மோக குரலில்..

 

நிலா நீ எனக்கு வ்வ்வேணும் டி..உன்னோட இந்த அழகான முகம் இந்த தடித்த உதடு ..,திமிராக என்னை எதிர்த்து பேசும் இந்த கண்களை எல்லாம் எனக்கே எனக்குன்னு வேணும் டி..

 

விக்ரமாதித்யா மெதுவாக அவள் அருகே நெருங்கினான்.

அந்த அறையில் ஏசி குளிர் இருந்தாலும்… வெண்ணிலாவுக்கு இதயம் வேகமாக துடித்தது.

அவன் பார்வை முழுவதும் அவள் மேல் மட்டுமே இருந்தது..

 

“நீ எனக்கு வேணும் டி…”

அவன் குரல் தாழ்ந்து கரகரத்தது.

வெண்ணிலாவின் விரல்கள் நடுங்கின.

 

“உன்னோட இந்த அழகான முகம்…”

அவன் மெதுவாக அவள் கன்னத்தை பார்த்தான்.

“இந்த தடித்த உதடு…”

அவள் உடனே பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.

“திமிரா என்னை எதிர்த்து பேசுற இந்த கண்கள்…”

அவன் சிரித்தான்.

“இதெல்லாம் எனக்கே… எனக்குன்னு வேணும் டி.”

 

“ஆதி…”

அவள் குரல் மெலிந்தது.

 

“உலகத்துல எல்லாரும் என்னை பார்த்து பயப்படுறாங்க.

ஆனா நீ மட்டும்…”

அவன் மெதுவாக அவள் அருகே குனிந்தான்.

“என்னை எதிர்த்து நிக்குற.”

அந்த பார்வையை தாங்க முடியாமல் வெண்ணிலா பின்னால் நகர முயன்றாள்.

ஆனால் அவன் கை அவள் அருகே சுவரில் பதிந்தது.

“அதான் என்னை உன்னிடம் இவ்வளவு இழுத்துச்சு…”

வெண்ணிலா மூச்சை சீராக்க முயன்றாள்.

 

“நா..நா  ஒன்னும் சின்ன குழந்தை வச்சுருக்க பொம்மை  இல்ல ஆதி…”

அவள் மெதுவாக சொன்னாள்.

“உங்களுக்கு பிடிச்சதுனால எடுத்துக்க…”

 

விக்ரமின் முகம் ஒரு நொடிக்கு கோபமானது…“தெரியும்…”

அவன் மெதுவாக பதிலளித்தான்.

 

“அதனால தான் இன்னும் அதிகமா பைத்தியம் ஆகுறேன்.”

 

அவன் பார்வை மெதுவாக அவள் கண்களை சந்தித்தது.

 

“உன்னை இப்போவ எனக்குள்ள எடுத்துக்கொள்ள சொல்லி என் உடல் செல்கள்  எல்லாம் தேடுது டி..

அதே நேரம்…உன்ன காயப்படுத்தக் கூடாதுன்னும் தோணுது.”

அந்த முரண்பட்ட உணர்வுகள் அவன் குரலிலேயே தெரிந்தது.

வெண்ணிலா அமைதியாக அவனை பார்த்தாள்.

அவளுக்குள் விளக்க முடியாத ஈர்ப்பு கலந்திருந்தது.

 

 

 

 

“இந்த பார்வை காதலை காட்டுது நிலா… ஆனா உன் வாய் மட்டும் பொய் சொல்லுது…”

 

விக்ரமின் குரல் மெதுவாக இருந்தாலும் அதில் ஒரு அழுத்தம் இருந்தது.

வெண்ணிலா தலையைத் திருப்பி நின்றாள்.

 

அவனின் அருகாமை அவள் இதயத் துடிப்பையே மாற்றி விட்டது.

“உன் மனசு ஃபுல்லா இந்த விக்ரம் தான் இருக்கான்… நீ இல்லன்னு அந்த கடவுள் மேல சத்தியம் பண்ணி சொல்லு… நான் உன்னைய தொட மாட்டேன்…”

 

அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அவளது கண்களை நேராக சந்தித்தன.

 

ஒரு நொடி…

அவளால் பேச முடியவில்லை.

ஏனெனில் அவன் கேள்விக்கான பதில் அவளது உதடுகளில் இல்லை…அவளது கண்களில் இருந்தது.

 

“சொல்லு நிலா…”

விக்ரம் இன்னும் அருகே வந்து  கேட்டான்.

 

 

“நா… நான்…”

வார்த்தைகள் தடுமாறின.

விக்ரமின் இதழில் மெல்லிய சிரிப்பு வந்தது.

 

“பாரு… உன் வாய் மறுக்குது… ஆனா உன் இதயம் என்னை விட்டுப் போகவே முடியல…”

 

 

அவள் கண்கள்   அமைதியை சம்மதாமக எடுத்து கொண்டவன் நிலாவின் ஒட்டு மொத்த இளமையையும் எடுத்து கொண்டான்..

 

 

 

மெல்ல மெல்ல அவளை பார்த்து நெற்றி கண் மூக்கு என முகம் எங்கும் முத்தம் பதித்தான்..மீண்டும் அந்த கவர்ச்சியான உதட்டை கவ்வி கொண்டான்..ஆரம்பமே அதிரடி காட்டினான்…அவன் வேகத்தில் நிலா அவனை எப்படி தாங்க போகிறோம் என பயம் கொள்ள.. தாமரை மொட்டு போன்ற இருந்த அமுத கலசங்களை ஆடை மீதே கவ்வி சுவைக்க ஆரம்பித்தான்..மம்ம்மாஆஆஆஆஸ்ஸ்ஸ். ஆதி என்று அவன் தலையை அமுக்கி பிடித்து கொண்டாள்.. அவள் இடையை பிடித்து கையில் கசக்கினான்.. இன்னும் அவன் இடை ஒட்டி இருக்க அனைத்து ஆடை வழிப்பறி செய்ய அவள் “வேண்டாம் ஆதி “என்று கூறினாலும் கேட்கும் மன நிலையில் அவன் இல்லை.. அவள் பொன் உடல் நோக உதட்டால் கவ்வி மெல்ல ஊறிஞ்ச.. ம்மா..மா..மா..ஸ்ஸ்..ஸா..ஆ என கட்டில் விளிம்பை கையால் பிடித்து உடலை முறுக்கினாள்.. 

“வலிக்குதா டி ?”.. ம்ம்ம் என்று முனக அவன் தள்ளி போக அவன் உயிர்ப்பித்து விட்ட செல்கள் அனைத்தும் அவனை விடாமல் “அவன் பாரம் தாங்கி விக்ரம் கையில்  ஏக்கி மென் பந்தை கொடுத்தவள்.. அவன் மேல்வீட்டில் நடத்திய பூஜையில் சுகம் தாளாது அரண்மனை வாசலில் வெள்ளம் வர தொடங்கியது..

 

ஆஆ தி..அவன் முதுகில் தன் கையால் அழுத்தி கொண்டு கண்கள் கிறங்க

 

 

“நிலா இது பிடிச்சிருக்குடி.. வலிச்சா சொல்லு பூப் போல இருக்கடி பிடிச்சா தாங்குவியாடி” என்றவன் உரிமை போட்டு அவளை அழைத்தவன் அவள் உடலிலும் உரிமை கொண்டாட ஆரம்பித்தான்..ஆடை வன்முறை செய்து தன் ஆடையும் நீக்கி அவள் முன்னால் நிற்க.. நிலா கையால் கண்களை மூட.. “நீயும் என்னை பாரு டி ” என்று நக்கல் செய்ய.. உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா டி என்று அவள் பூக்கரத்தால் மேனி தொட அவன் ஆணிவேர் வெடுக்கென துள்ள கைகளை எடுத்து கொண்டவளிடம் இதுக்கு நீ வேணுமாம்…வெண்ணிலா விழிவிரித்து பார்த்து சீ சீ..வெட்கத்தில் கண்களை மூடி திரும்ப அவள் கை பட்டதும் அவன் இளமை துடித்து எழும்பியது..

 

அப்படியே தன் பாரம் அவள் மேல் போட்டு பரவி படர்ந்து தன்  படமெடுத்து ஆடிய நாகத்தை   அவள் இடை ஏற்குமா என்று நினைத்து கை விரலில் உழவு செய்ய..ஆஆஆஸ்ஸ் ஆதி இ இ இ என்று அலற அலற நிலமகள் கண்ணீர் வடிக்க வைத்தவன் தன் பாசனம் செய்ய அவள் கால்களை பிரித்து தொடை நடுவே இருந்த சொர்க்க வாசலில் வைத்து கூர் வாளை தள்ள சிறுத்த உறைக்குள் நுழைக்க வலித்தாலும் பல்லை கடித்தாள் வலி  தான்..அவனுக்கும் வலி எடுத்தது..எது டி எனக்கு ஒண்ணுமே தெரியல என்று சொல்லியவன் தட்டு தடுமாறி அந்த சிறிய உரைக்குள் அவனது ஆண்மை செல்ல முதலில் மறுத்தது.பின் கிழித்து கொண்டது போல உள்ளே நுழைய .வெண்ணிலா வலியில் கத்த ஆஆஆ என்றாள்..ஆஆ ம்ம்ம்ம் என்று  முழுதாக பெண்ணின் அடி வானம் சென்று விட்டான்..வலியில் துடித்தவளை இதழ் முத்தம் கொடுத்து அவனுக்கு பிடித்த மாதுளை கனிகளை பிடிமானத்திருக்கு பிடித்து கொண்டு அதில் குழந்தை போல மாற்றி மாற்றி சாறு எடுத்து உள் வெளி ஆட்டம் ஆட கண்கள் சொக்கியது விக்ரமிற்கு..இதுல இப்படி சுகம்ம்ம் இருக்கும்னா ஆஆஆ உன்ன பார்த்த ஆ..ஆ அன்னைக்கே தூக்கிட்டு வந்துருப்பேனே டி இ இ என்று சொல்லி கொண்டு ஆஆஸ்ஸ் மம்மாஆஆ சுகம் கண்ணை பிச்சிக்குது டி..நிலா ஐ லவ் யூ டி லவ் யூ டி இச் இச் என்று முத்தமழை பொழிந்து ..தொடர் ஆட்டம் அதிலும் முதல் முறை மம்ம்மாஆஆஆஆ என்று சிங்கமாக கர்ஜிக்க தன் இளமை பெட்டகம் இருவருக்கும் திறக்கப்பட விக்ரமாதித்யா தன் இளமை பொக்கிஷ சொத்துக்களை வெண்ணிலாவின் கருப்பையில் பத்திரமாக சேர்த்தான்…

 

 

அந்த இரவு முழுவதும் 

வெண்ணிலாவின் .உடம்பு முழுவதும் சோர்வும் வலியும் பரவியபடி அவள் அமைதியாக படுத்திருந்தாள்.கண்களில் தேங்கிய கண்ணீரை மறைக்க முயன்றாலும், அது அவளது முகத்தில் தெளிவாக தெரிந்தது.

 

விக்ரம் அவளை பார்த்து.எப்படி டி இருந்திச்சு..பப்பாஆஆ எனக்கு கண்ணு சொக்கிருச்சு.. உனக்கு என்றான் மோகமாக..

“ரொம்ப வலிச்சுட்டா டி…? முதல் தடவை… அதான்…”

என்று மெதுவாக சொல்ல முயன்றான்.

ஆனால் வெண்ணிலா அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.

 

பிறகு மெதுவாக அவளருகே அமர்ந்து,

“நிலா… என்னைப் பார்…” என்றான்.

வெண்ணிலா முகத்தைத் திருப்பிக்கொண்டே இருந்தாள்.அவள் முகத்தில் தான் கடித்த காயங்களும் உச்ச கட்டத்தில் அவளில் வரம்பு மீறி சேர்ந்ததும் அதில் அவள் உதடும் பொற் கலசங்களும் சிவந்து கிடந்தன..அதை பார்க்க மீண்டும் மோக முள் குத்த அதை அவளிடமே காட்டி அதற்கு மருந்தும் அவளிடம் வாங்கி கொண்டான் ..

 

 

“நீ என்னை பயந்து அழுற அளவுக்கு நான் ஒன்னும் மோசமானவன் கிடையாது..எனக்கு நீ வேணும் அவ்வ்ளவு தான்..என்று மீண்டும் மீண்டும் அவளில் மூழ்கி எழுந்தான்..இந்த போதை தீரவே கூடாது என்று விக்ரம் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் அவளை அணைத்து இம்முறை பல காயம் கொடுத்து அவளை ஆண்டான்…இம்முறை மிக மென்மையாக..

 

 

 

காயங்கள் கொடுத்த மன்னவன் காதலும் திகட்ட திகட்ட கொடுப்பான்…

 

12 thoughts on “நிலா நேசம் வானளவு”

  1. Это то, что мне было нужно. Благодарю Вас за помощь в этом вопросе.
    Online Casino, [url=https://staging.partner.yas.io/discover-the-excitement-at-trino-online-casino-uk/]https://staging.partner.yas.io/discover-the-excitement-at-trino-online-casino-uk/[/url] presents exciting games for gamblers. With advanced technology, all can enjoy captivating experiences from any location. Join the entertainment today!

  2. La Red Notice Interpol, [url=https://gdcuniversity.com/expert-guidance-from-a-white-collar-crimes-lawyer/]https://gdcuniversity.com/expert-guidance-from-a-white-collar-crimes-lawyer/[/url] es un aviso internacional que permite la bГєsqueda y localizaciГіn de individuos buscados por la justicia. Este mecanismo facilita la cooperaciГіn entre fuerzas de seguridad, permitiendo la captura de delincuentes que han cruzado fronteras. Los paГ­ses pueden emitir|enviar|distribuir|publicar esta notificaciГіn para alertar a otros estados sobre posibles peligros. La colaboraciГіn entre naciones es esencial para enfrentar el crimen transnacional, haciendo de la Red Notice Interpol una herramienta clave en la lucha contra la delincuencia global. Con la ayuda de este sistema, se puede|puede|logra|obtiene aumentar la eficacia en los procesos de extradiciГіn.

  3. BC Game Crypto Casino Platform, [url=https://www.navigazioneetrasporti.it/2026/05/10/betting-at-bc-game-in-spain-a-comprehensive-guide/]https://www.navigazioneetrasporti.it/2026/05/10/betting-at-bc-game-in-spain-a-comprehensive-guide/[/url] дает возможность игрокам захватывающие игры на основе блокчейна. Участвуйте в оригинальных казино-играх и приобретайте реальные цифровые активы.

  4. Извините, что я Вас прерываю, но, по-моему, есть другой путь решения вопроса.
    1xbet официальный сайт, [url=https://1xbet-k42j6.cyou/]https://1xbet-k42j6.cyou[/url] предлагает возможности для фанатов спорта. Здесь можно играть на множество события и иметь прибыль. Платформа удобна и доступна для всех желающих.

  5. одним словом БЕЛКА
    1xbet зеркало, [url=https://1xbet-8e76x.xyz/]1xbet-8e76x.xyz[/url] обеспечивает пользователям возобновить услуги даже при ограничении основного сайта. Обеспеченное таким образом альтернатива гарантирует беспечный доступ к играм и ставкам. Не забывайте о важности использования действующих ссылок для входа. С помощью 1xbet зеркало вы всегда будете на шаг впереди!

  6. udenlandske spillemaskiner, [url=https://jahrapakistani.com/klarna-casinoer-fleksible-betalingsmuligheder-til/]https://jahrapakistani.com/klarna-casinoer-fleksible-betalingsmuligheder-til/[/url] tilbyder en diversitet udvalg af spil. Deltagere kan få glæde af de nyeste funktioner. Flere websteder gaver bonuser.

  7. To enjoy seamless betting, you should consider the 1xbet download apk, [url=https://www.thedroolitzer.com/1xbet-11-2/]https://www.thedroolitzer.com/1xbet-11-2/[/url]. This application delivers easy access to all features directly on your mobile device. Downloading the app is straightforward and amplifies your gaming experience.

  8. Online Casino UK, [url=https://www.yresearch.com.au/exclusive-offers-unlock-the-best-pitbet-casino/]https://www.yresearch.com.au/exclusive-offers-unlock-the-best-pitbet-casino/[/url] – The Online Casino UK offers an exciting gambling adventure for players. With various games available, you can enjoy slots and more, all from the comfort of your home.

  9. online casino, [url=http://www.social-action-ring.org/category04/instant-bank-transfer-in-online-casinos-a/]http://www.social-action-ring.org/category04/instant-bank-transfer-in-online-casinos-a/[/url] is increasing in popularity, offering participants a great options for entertainment. With innovative technology, these platforms provide a secure environment for betting.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top