ATM Tamil Romantic Novels

தீக்கு தென்றலோடு மோகம் – 3

3 – தீக்கு தென்றலோடு மோகம்!

எபி – 3

அம்ரீயும் சம்ரித்தும் நட்போடு தான் பழகினார்கள். ஆனால் அம்ரீ கொஞ்சமாக கொஞ்சம் சம்ரியை இரசிக்க ஆரம்பித்துவிட்டாள். அது தெரியாமல் சம்ரித் நட்பு மட்டும் பாராட்டினான்.சம்ரித் என்ன எது செய்தாலும் அம்ரீக்கு இரசித்தாள். இரசித்து இரசித்து காலம் போக, போக அது ஒருதலை காதலாகவே மாறிவிட்டது. ஆமாம் அம்ரீ சம்ரியை ஒருதலையாக காதலிக்கிறாள்.

ஒருநாள் சம்ரித் யார்கிட்டயோ போனில் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அம்ரீ அவனிடம் வேலையில் சந்தேகம் என்று ஏதோ கேட்க வந்தாள்.

“ஒன் மினிட் அம்ரீ…” என தனக்கு எதிரே இருத்ந்த இருக்கை கை காட்டி விட்டு மீண்டும் பேச ஆரம்பித்துவிட்டான்.

உடனே இருக்கையில் அமர்ந்து சுற்று புறச் சூழ்நிலையை ஐந்து நிமிடங்கள் பார்த்தாள். பிறகு அவள் பார்வை வழக்கம் போல சம்ரித் தலை கோதும் அழகையும், பேனாவை இரண்டு விரல்களால் சுழட்டும் அழகையும், போனில் அந்த பக்கம் இருக்கிறவர் ஏதோ சொல்ல, அதற்கு சம்ரியும் வாய் விட்டு சிரிக்க, அதை தன்னை மறந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது தான் அதை சம்ரித்தும் கவனித்து விட்டு, அவள் முகத்திற்கு நேராக கையாட்டினான். அதற்கு கூட அவள் அசையாமல் மெய் மறந்து பார்த்திருந்தாள்.

அவள் அசையாதப் பார்வையை கண்டு,”ஏக் மினிட் சார்… ஐ ஆம் ஸ்பிக்கிங் ஆஃப்டர் பீயூ மினிட்ஸ் சார்…” போனைத் துண்டித்தான்.

“ஹேய் அம்ரீ என்ன உன்னைய மறந்து போயி என்னய பார்த்திருக்க…” எனக் கேட்டான்.

அப்போது தான் கற்பனையிலிருந்து காட்சிக்கு வந்தாள்.

“ம்ம்..ஹா… என்ன கேட்டிங்க…” என்றாள்.

“என்னயே வச்ச கண்ணு எடுக்காமல் பார்த்துட்டியே இருந்தில்ல… அதான் ஏன் கேட்டேன்.”

“அது வேற ஒன்னுமில்ல… நீங்க எது பண்ணினாலும் ஸ்டைலு தான்…”

“ம்ம்.. அப்படியா…”

“அட… ஆமாம்… உங்களுக்கு அது தெரியாமாட்டேங்குது…”

“சரி சொல்லு… அப்படி என்ன ஸ்டைலு உனக்கு தெரிஞ்சது… சொல்லு பார்க்கலாம்…” என புருவம் உயர்த்திக் கேட்டான்.

“நீங்க தல கோதி விடற அழகு, பேனாவ இரண்டு விரலால சுழட்டுற அழகு, நீங்க சிரிக்கற அழகு… எல்லாமே அழகோ அழகு…”

இதெல்லாம் சொல்ல சொல்ல.. சம்ரித் மிகவும் ஆச்சரியப்பட்டான். அப்பவும் இவள் தன்னை காதலிக்கிறாள் என்று நினைக்கவேயில்லை. தன்னை மெய் மறந்து இரசிக்கிறாள் என நினைத்தான். இப்படியே அவன் இருக்க… இவளும் தான் காதலிப்பதை அவனிடம் சொன்னால் அவன் தவறாக எண்ணிவிடுவான் என மறைத்திருந்தாள்.

யசோவும் அம்ரீ சம்ரித்தை காதலிப்பதை உணர்ந்துக் கொண்டு,””ஹா… ஹா.. நீயும் சம்ரித்த லவ் பண்ணறா போல இருக்கு…”

“ச்சீசீ… அப்படியெல்லாம் இல்ல…” அநியாயத்திற்கு பொய்யுரைத்தாள்.

பொய்யுரைத்தாலும் அவள் முகம் அநியாயத்துக்கு வெட்கப்பட்டு அது உண்மையில்லை என்று காட்டி கொடுத்துவிட்டது.

“ஹா… ஹா… உன் வெட்கமே நீ பொய் சொல்றியா என காமிச்சு கொடுத்திடுச்சு…” சிரிக்க…

“போங்க சித்தி…” என முகத்தை மூடிக் கொண்டு தன் அறைக்குள் அடைந்துக் கொண்டாள்.

தன் பெண் வெட்கப்பட்டு தன் அறைக்குள் போனதைக் கண்டு,”என் பொண்ணுக்கு வெட்கம் கூட தனி அழகு… ஆண்டவா இவ காதல கை கூட நீ தான் அருள் புரியனும்…” என கைகளை எடுத்து கும்பிட்டு வேண்டிக் கொண்டார்.

இஷாராவும் அவள் தந்தையும் சம்ரித் தன் வீட்டு மாப்பிள்ளையாகி விட வேண்டும் என மிக ஆவலுடன் இருந்தார்கள். அதில் அவள் அன்னை லதாவிற்கு துளி கூட எண்ணம் இல்லை. லதாவுக்கு விமலா குடும்பத்தைக் கண்டால் ஆகவே ஆகாது. திருமணமாகி வந்தே நாள் இருந்தே விமலாவைத் தான் அந்த குடும்பமே தலையில் தூக்கிக் கொண்டு ஆடும். அதை கண்டால் லதாவிற்கு பிடிக்காது. இன்றைக்கும் வரை இது தான் நடக்கிறது.

ஆக மொதத்தில் இன்று வரைக்கும் விமலாவைக் கண்டால் லதா எரிச்சலடைவாள். இந்த நிலைமையில் பெண் கொடுக்க எப்படி ஒத்துக் கொள்வார்.தன் பெண் சம்ரித் கூட சுற்ற விடாமல் எப்படியும் தடுக்க வேண்டும் என நினைப்பார். இப்பவும் முடிந்த வரைக்கும் தடுத்துவிடுவாள்.

சம்ரித்தும் ஆபிஸ்கு வர வேண்டாம் என சொன்னதால் இஷாரா அங்கு அடிக்கடி செல்வதில்லை. சம்ரித் திட்டினாலும் எப்போதாவது போய் வருவாள்.மாலையில் ஜிம் போயிட்டு வரும் போது சம்ரித்தையும் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள்.

இப்படி தான் ஒருநாள் சம்ரித்தைப் பார்க்க வந்தாள். விமலா பரபரப்பாக அவனுக்கு மிகவும் பிடித்த இனிப்பு செய்துக் கொண்டிருந்தார். அன்று சம்ரித் வீட்டிற்கு இன்னும் வரவில்லை.

அதை அறிந்துக் கொண்ட இஷாரா,”அத்தை இன்னும் சம்ரித் வீட்டுக்கு வரலையா…” கேட்டாள்.

“இல்ல.. இஷா… அவனுக்கு தாஜ் ஹோட்டல் ஒரு மீட்டிங் இருக்கனு சொல்லிட்டு தான் போயிருக்கான். அங்கேயே டிபன் சாப்பிட்டு தான் வருவான். அவனுக்கு தெரியாமல் இந்த ஸ்வீட் செய்துக் கொண்டிருந்தார். அன்று சம்ரித் வீட்டிற்கு இன்னும் வரவில்லை.

அதை அறிந்துக் கொண்ட இஷாரா,”அத்தை இன்னும் சம்ரித் வீட்டுக்கு வரலையா…” கேட்டாள்.

“இல்ல.. இஷா… அவனுக்கு தாஜ் ஹோட்டல் ஒரு மீட்டிங் இருக்கனு சொல்லிட்டு தான் போயிருக்கான். அங்கேயே டிபன் சாப்பிட்டு தான் வருவான். அவனுக்கு தெரியாமல் இந்த ஸ்வீட் செய்து விட வேணு்ம்…” என கூறினார்.

“என்ன ஸ்வீட் செய்யறிங்க அத்தை…”

“ஆமலா கேண்டி செஞ்சிட்டு இருக்கேன்…”

“ஆம்லா கேண்டி… அவனுக்கு பிடிக்குமா…” எனக் கேட்டாள்.

“அவனுக்கு அது ரொம்ப பிடிக்கும் தெரியுமா…”

“சம்ரித் யூ.எஸ்ல பொறந்து வளர்ந்தவன்… அவனுக்கு அத பத்தி என்ன தெரியும் அத்தை… நீங்க சொல்றத கேட்டா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது…” என சொல்லி விட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.

விமலா அவள் சிரிப்பதை பொறுமையாக பார்த்து விட்டு, பிறகு,”யூ.எஸ்ல பிறந்து வளர்ந்த பசங்ககளுக்கு இந்தியன் புட்ஸ் பிடிக்காதுனு உனக்கு யார்மா சொன்னது… நீங்க தான் பாஸ்ட் புட்ஸ தேடி ஓட்றீங்க… ஆனால் அங்கு வளர்ந்த பசங்க எல்லாம் இந்த சாப்பாடு தான் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க தெரியுமா…” என்றாள்.

சிரித்த வாயை மூடாமல் ஆவென பார்த்தாள். “வாவ்… வாட் ஆ மிராக்கிள்…” என ஆச்சரியப்பட்டாள்.

இவர்கள் பேசிக் கொண்டே ஆம்லா கேண்டி செய்து முடித்தனர். இரவு பத்து மணியாகியும் சம்ரித் இன்னும் வரவில்லை.

போன் இசைக்கவும் எடுத்து யார் எனப் பார்க்கவும் திரையில் லதா என்று காணவும், அடுத்த நொடி,”அத்தை… என் ப்ரண்ட் போன் செய்கிறா… இருங்க அவகிட்ட பேசிட்டு வருகிறேன்..” சொல்லிவிட்டு தோட்டத்துக்கு போய் போனை காதில் வைப்பதற்குள்,

அதற்குள் லதா,”ஏய் இஷா… ஏன் போனை எடுக்க இவ்வளவு நேரம்…”

“ஒரு ப்ரண்ட் பார்க்க வந்திருக்கேன்மா… இப்ப என்ன பண்ண சொல்றிங்க…”

“ஒன்னும் பண்ண வேண்டாம்… பத்து மணியாகுது… இன்னும் வீடு வந்து சேரல…” என்று சத்தமிட்டாள்.

“இதோ வரேன்மா…”

“நைட்ல ஊர சுத்தாமல்… நேரம் காலமா வீடு வந்து சேரு…” என கண்டித்து விட்டு போனை அணைத்துவிட்டாள்.

இன்று சம்ரித்தைப் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கத்தோடு அத்தைகிட்ட மட்டும் சொல்லி கிளம்பலாம் என நினைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

“அத்த… நா கிளம்பறேன்…”

“இருமா… சம்ரித்த பார்க்க வந்து விட்டு, பார்க்காமலேய கிளம்பறா…”

“இல்ல அத்த… நா நாளைக்கு ஆபிஸ்ல போயி பார்த்திருக்கேன்…” என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.

இஷாரா வருவதற்குள் லதா,”மணி என்னாகுது… ஒருத்தன் வீட்டுக்கு வாழ போற பொண்ணு இப்படி தான் நேரம் கெட்ட நேரத்துல வந்தா சும்மா விடுவாங்களா…” என புலம்பித் தீர்த்தாள்.

இஷாரா வந்தவுடன்,”பதினொன்னாகுது… நீ வர டைம பாரு… இப்படி வந்தால் கட்டிக்கற வீட்டுல என்ன சொல்லுவாங்க…”

“நா போற வீட்டுல ஒன்னும் சொல்லமாட்டாங்க…” இவள் சம்ரித்தை மனதில் எண்ணிக் கொண்டு அவ்வாறு சொன்னாள்.

“ம்ஹிம்… ஒன்னும் சொல்லாம வாடி தங்கம்னு மடில போட்டு தாலாட்டுவாங்க… பார்த்திட்டே இரு… எப்படி நடத்துவாங்க…”

“ம்ம்ம்… பார்க்க தான போறேன்…” என சொல்லி விட்டு மாடி ஏறினாள்.

“ஓஹோ பாரு பாரு….” என கூறினாள்.

‘இவள் கட்டி கொடுத்து… எனக்கு என்ன பேரு வாங்கி கொடுப்பான்னு தெரில…’ மனதுக்குள் விசனப்பட்டாள்.

மறுநாள் சம்ரித் ஆபிஸ்கு வரும் நேரம் குறித்து முன்னரே அறிந்துக் கொண்டு அவனுக்கு முன்னாலயே அவன் அறையில் காத்திருந்தாள்.

சம்ரித் அறை கதவை திறந்தவுடன்,”ஹாய் மாம்ஸ்… எப்படி உங்களுக்கு முன்னாடியே வந்திட்டேன் பார்த்திங்களா…” கேட்டாள்.

“வாட் ஏ சர்ப்ரைஸ்… வா வா இஷாரா… என்ன அவரு ஆச்சரியம்… உனக்கு இந்த பக்கம் வர நேரமிருக்கா…” அன்று சம்ரித் நல்ல மூடில் இருந்தானோ என்னவோ… நல்ல விதமாக வரவேற்றான்.

நம்ம சம்ரித்தா…’ அன்று ஆபிஸ்கு எல்லாம் வர கூடாது என சத்தமிட்டதை மறந்து விட்டு இன்று வரவேற்றகிறானா…’ இஷாரா சம்ரித்தை வியந்து போய் பார்த்திருந்தாள்.

“இஷா… இஷா…” என டேபிளைத் தட்டினான்.

அதுக்கு பின்பு தான் இஷாரா கனவில் இருந்து விடுப்பட்டு சுயம்புக்கு வந்தாள். “ஆஹா… மாம்ஸ்… உங்கள பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.”

ஓஹோ… அப்படியா… கொஞ்சம் இரு…. இப்ப என்ன குடிக்கற…”

“எதுவும் வேணாம் மாம்ஸ்….”

“இல்ல இவ்வளவு தூரம் வந்துட்ட… ஏதாவது குடிக்காமல் போனால் நல்லா இருக்காது… சொல்லு ஃகூல் காபியா இல்ல ஏதாவது கூல்ட்ரிங்ஸ்… என்ன வேணும்னு சொல்லு… கொண்டு வர சொல்றேன்.”

“நீங்க இவ்வளவு தூரம் சொல்றிங்க… ஃகூல் காபி கொண்டு வர சொல்லுங்க…”

உடனே இண்டர்காமில் தனது செகரட்ரி அழைத்து,”பியூனிடம் சொல்லி பக்கத்து ஸடார் ஓட்டலிருந்து ஃகூல் காபி வாங்கிட்டு வர சொல்லு… கமான் ஃகுவிக்…” என ஆணையிட்டான்.

“ம்ம்ம் என்ன பார்த்து மட்டும் போக நீ வரமாட்டியே… என்ன விஷயம்… சும்மா சொல்லு…”

ஏன் உங்கள பார்க்க வரகூடாது.”

“வரலாம்… யூ நோ ஒன்திங்… சோழியன் குடுமி சும்மா ஆடாதுனு தமிழ்ல ஒரு ப்ரோவெர்ப் சொல்லுவாங்க… அப்படி இருக்கு நீ சொல்றது எல்லாம்…”

“மாம்ஸ் உங்களுக்கு தமிழ் ப்ரோவெர்ப் எல்லாம் தெரியுது… சூப்பர்…”

“அம்ரீகிட்ட பேசி பேசி எனக்கும் வந்துடுச்சு…” சொல்லி விட்டு சிரித்தான்.

அம்ரீதா பேச்சு வந்ததும் இஷாரா முகம் அஷ்டகோணலாகிவிட்டது. அம்ரீ பத்தி பேசும் போது சம்ரித் இதெல்லாம் கவனிக்ககவில்லை. கவனித்திருந்தால் அவன் மட்டும் கொஞ்சம் உஷாராகி இருப்பான்.

அந்த கணமே இஷாரா உறவே வேண்டாம் என கத்திரித்து விட்டு இருப்பான். அவன் அம்மா சொன்னால் கூட ஒத்துக்கமாட்டான். அவன்,”எனக்கு யார் மேல ஆசை இருக்குதோ… அவங்களுக்கு ஆசை இருந்தால், அப்ப தான் மேரேஜ் பண்ணிக்குவேன்மா…” என்று சொல்லியிருப்பான்.

அவன் அவள் முகம் பார்க்கும் முன்பே தன் முகத்தைச் சீர்ப்படுத்திக் கொண்டாள்.

“அது வந்து…”

“முதல்லயே தான் வந்திடில்ல… அதான் தெரியுமில்ல… மேட்டர்கு வா…”

“ம்ம்ம்… என்ன பேசிட்டு இருந்தோம்… அதே மறந்து போச்சு… அதான் உங்கள பார்த்துட்டு உங்களோட ஷர்ட் என்ன சைஸ் கேட்டுட்டு போக வந்தேன்.”

மறந்தும் தமிழ் ப்ரொவெர்ப் பத்தி பேசி, சம்ரித்துக்கு அம்ரீதா ஞாபகப்படுத்த அவளுக்கு விருப்பமில்லை. இரண்டு பேருக்கு நடுவில் அம்ரீதா வருவதில் இஷாராவுக்கு விருப்பமில்லை.

சம்ரித் நெடு நெடுவென வளர்த்தியாயிருப்பான். அவன் அப்பா, தாத்தா எல்லாம் வளர்த்தியா இருப்பார்கள். அதுக்கு நேர்மாறாக இஷாரா ஸ்நாக்ஸ்லாம் சாப்பிட்டு கொஞ்சம் பூசினால் போல இருப்பாள். அதனால் தான் ஜிம்கு போய் உடம்பு குறைக்கிறதுக்கு கடுமையாக எக்ஸரைஸ் செய்கிறாள். என்ன பண்ணினாலும் அவளுக்கு உடம்பு குறைந்தப் பாடில்லை.

சம்ரித்,”என் ஷர்ட் சைஸ் எல்…” என்கவும்,

இஷாரா ‘எக்ஸ் எல்’ என்று நினைத்து இருந்தால், அவன் ‘எல்’ என்று கூறியதால். அவனுக்கு தான் பொருத்திமில்லையோ நினைத்து அதிர்ச்சியாகிவிட்டாள். ‘திருமணத்துக்குள் தான் ஸ்லிம் ஆகி காண்பிப்பேன்…’ என உறுதி பூண்டாள்.

சம்ரித் விருப்பத்தைக் கேட்காமல் இஷாரா திருமணம் கனவு வரைப் போயிவிட்டாள். ஆனால் இது சம்ரித்க்கு தெரியவில்லல. இஷாரா சம்ரித் சட்டையை அளவோட கேட்டு அம்ரீதாவைப் பத்தி கேட்கும் முன் உடனே கிளம்பிவிட்டாள்.

“ஷர்ட் எடுத்து அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு சரியா இருக்கா பார்த்து சொல்லுங்க… பை மாம்ஸ்…” என கூறி விட்டு கிளம்பிவிட்டாள்.

அவள் கிளம்பியவுடன் சம்ரித் ‘தான் என்ன பேசினோம்…’ என சிந்தித்தான். பிறகு தான்‘அம்ரீ பத்தி பேசிட்டு இருந்தோம்ல…’ என்பதை உணர்ந்தான். அப்பவும் தன்னை மாதிரியே இஷாராவும் அம்ரீதாவைப் பத்தி பேச மறந்துவிட்டாள்… என நினைத்துக் கொண்டான்.

அன்று முழுவதும் தன் அலுவலக வேலையே அவனுக்கு சரியாக இருந்தது. வேலை முடிந்ததும் வீட்டுக்குப் புறப்பட்டான்.

அம்ரீதாவும் லேலை முடித்து, தான் கனவுகளோடு பயணித்தாள்.

பேடை தன்ஆசை எல்லாம் மனதோடு பூட்டி கொண்டது…

பூட்டிய ஆசை எல்லாம் தானும் சொல்லாமல்…

எப்படி கண்டுக் கொள்ள முடியும் கிளி?

அப்படி கண்டுக் கொண்டால் அதிர்ச்சியாகிடுமோ…

இல்லை சந்தோஷப்படுமோ தெரியவில்லை…

யாருக்கு யார் என அறிவார்…!

 

14 thoughts on “தீக்கு தென்றலோடு மோகம் – 3”

  1. 1xbet casino live, [url=https://apexaglobal.com/1xbet-indonesia-your-ultimate-betting-destination-20/]https://apexaglobal.com/1xbet-indonesia-your-ultimate-betting-destination-20/[/url] предлагает захватывающий опыт игры в реальном времени. Пользователи могут сообщаться с ведущими и отличными участниками. Данная платформа обеспечивает уникальные переживания и доступность к различным развлечениям.

  2. По моему мнению, это — неправда.
    зеркало 1xbet, [url=https://1xbet-diuet.top/]https://1xbet-diuet.top[/url] – это важный инструмент для пользователей, которые хотят получить доступ к сайту букмекера. В таком случае зеркало помогает обходить блокировки и наслаждаться всеми функциями платформы. Простота использования зеркала делает его популярным среди игроков.

  3. Уже юзаю
    1xbet зеркало, [url=https://1xbet-283nf.xyz/]https://1xbet-283nf.xyz[/url] позволяет пользователям обходить ограничения и наслаждаться азартными играми. Это ресурс предоставляет доступ к большому выбору ставок и опций. Теперь вы можете участвовать без сложностей. Выберите оптимальный способ развлечения и не упустите шанс!

  4. I’ve noticed, it is truly impressive the way digital
    gaming sites have transformed over the years, mostly when it comes to
    the interface speed. From my experience, I feel that the seamless mobile experience
    stays now much highly important than simply offering flashy graphics.
    For example, one might actually sense the gap in standard
    when browsing that new play jonny casino canada since the navigation on the
    site feels super fast regardless of what phone you use.
    Such an approach surely makes a play visit much highly relaxing, wouldn’t you think so?

    Furthermore, it seems in my opinion that real-time croupier games are getting to
    completely outshine those old video slots these days. Does
    anyone else believe which social elements have become now far
    more significant than the raw return percentage?
    I would like to know your opinions on how this industry remains heading in the future!

  5. najlepsie slovenske online casino, [url=https://letrasincreibles.com/zahranine-online-casino-vetko-o-potrebujete-vedie/]https://letrasincreibles.com/zahranine-online-casino-vetko-o-potrebujete-vedie/[/url] – NajlepЕЎie slovenskГ© online casino ponГєka ЕЎirokГЅ vГЅber hier a jedineДЌnГ© bonusy. HrГЎДЌi sa mГґЕѕu teЕЎiЕҐ na mnoЕѕstvo automatov a stolovГЅch hier. SГє aj prehДѕadnГ© mobilnГ© aplikГЎcie, ktorГ© dovoДѕujГє komfortnГЅ prГ­stup k hrГЎm. Zaregistrujte sa a vyskГєЕЎajte svoje ЕЎЕҐastie prГЎve teraz!

  6. Nel mondo dei giochi online, i casinГІ non aams, [url=https://sexkontaktibg.com/i-migliori-casino-non-aams-scopri-le-opzioni-piu-3/]https://sexkontaktibg.com/i-migliori-casino-non-aams-scopri-le-opzioni-piu-3/[/url] offrono possibilitГ  affascinanti per gli amanti del gioco. Simili casinГІ offrono promozioni attrattivi, ottimali per gli utenti in cerca di nuove avventure. CasinГІ non aams agevolano un’ampia scelte nel divertirsi, sebbene non siano regolamentati.

  7. Casinos Non Gamstop, [url=https://lk.staritsa.ru/discovering-casinos-non-on-gamstop-your-guide-to-25/]https://lk.staritsa.ru/discovering-casinos-non-on-gamstop-your-guide-to-25/[/url] offer players a thrilling experience without restrictions. They provide a wide variety of games, providing excitement and fun for everyone. In addition to generous bonuses, players can enjoy greater freedom. Explore Casinos Non Gamstop for an unparalleled gaming adventure.

  8. П„О± ОєО±О»П…П„ОµПЃО± ОєО±О¶О№ОЅОї online, [url=https://fussball-bus.de/page-159/]https://fussball-bus.de/page-159/[/url] ПЂПЃОїПѓП†О­ПЃОїП…ОЅ О±ОјО­П„ПЃО·П„ОµП‚ ОґП…ОЅО±П„ПЊП„О·П„ОµП‚ ОґО№О±ПѓОєО­ОґО±ПѓО·П‚. ОџО№ ПЂО±ОЇОєП„ОµП‚ ОјПЂОїПЃОїПЌОЅ ОЅО± О±ПЂОїО»О±ПЌПѓОїП…ОЅ ОґПЃО±ПѓП„О·ПЃО№ПЊП„О·П„ОµП‚ ПЊПЂП‰П‚ ОєОµПЃОґО№ПѓОјО­ОЅО± ПЂО±О№П‡ОЅОЇОґО№О±. О€ОЅО± ПЂОїО№ОїП„О№ОєПЊ ОєО±О¶ОЇОЅОї ПЂПЃО­ПЂОµО№ ОЅО± ПЂОµПЃО№О»О±ОјОІО¬ОЅОµО№ О±ОѕО№ПЊПЂО№ПѓП„О± ПѓП…ПѓП„О®ОјО±П„О± ОµПЂО№ОєОїО№ОЅП‰ОЅОЇО±П‚. О‘ОѕО№ОїПЂОїО№О®ПѓП„Оµ П„О№П‚ ОјПЂПЊОЅОїП…П‚ ОіО№О± ОјО­ОіО№ПѓП„О± ОєО­ПЃОґО·.

  9. Да, действительно. Так бывает. Давайте обсудим этот вопрос. Здесь или в PM.
    1xbet зеркало, [url=https://1xbet-e9370.icu/]https://1xbet-e9370.icu/[/url] — это удобный способ доступа к игровому контенту. При использовании 1xbet зеркало, вы обладаете шансом обходить блокировки и развлекаться без ограничений. Кроме того, пользователи получают доступность к широкому ассортименту игр и привлекательным бонусам.

  10. Тут ничего не поделаешь.
    зеркало 1xbet, [url=https://1xbet-v152y.cfd/]https://1xbet-v152y.cfd[/url] является отличным способом обойти блокировки. Наша платформа обеспечивает доступ к всем услугам вне ограничений. Любой пользователи могут открывать альтернативные варианты для успешного игрового опыта.

  11. 1xbet casino, [url=https://kotwicamorska.pl/1xbet-app-ios-ultimate-guide-to-betting-on-your/]https://kotwicamorska.pl/1xbet-app-ios-ultimate-guide-to-betting-on-your/[/url] представляет игрокам особую возможность испытать многообразными азартными столами. Каждый пользователь может изучить или слоты, картевые игры и живые ставки, а также покер.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top