ATM Tamil Romantic Novels

நிலா நேசம் வானளவு

24..நேசம்

 

 

 

அடுத்த நாள் காலை…ஆருஷின் காய்ச்சல் கொஞ்சம் குறைந்திருந்தது.அவன் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்க, வெண்ணிலா அவன் தலைமுடியை வருடிக் கொண்டிருந்தாள்.அந்த நேரம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.திரும்பிப் பார்த்தாள்.கையில் காலை உணவுடன் உள்ளே வந்தான் விக்ரம்.

“குட் மார்னிங் டி…”

 

வெண்ணிலாவும் தலையசைத்தாள்.

இருவருக்கும் இடையே இருந்த அந்த கடினமான தூரம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது.

“நாம இன்னைக்கு ஈவினிங் வீட்டுக்கு கிளம்புறோம்..”என் புள்ளையையும் உன்னையும் இனிமே பிரிஞ்சு இருக்க முடியாது..

என்று விக்ரம் கூறினான்.

 

“ம்ம்…”என்றாள் தயக்கத்துடன்..,போகவில்லை என்றாலும் வற்புறுத்த மாட்டான் தான் ஆனால் ஏதோ ஓன்று அவளை இம்சித்தது..

 

“வீட்டுக்கு போகலாம்.”

வெண்ணிலா தயக்கமாக பார்க்கவும்..அவளது தயக்கத்தை புரிந்து கொண்ட விக்ரம்,

“நிலா…”என்று அழைத்தான்.

 

நீயும் நானும் ஆருஷோட நல்லத்துக்காக தான் போறோம்..அது மட்டும் இல்ல..உன்னை விட்டு பிரிஞ்சு இருக்க என்னால முடியாது டி..

 

நிலா யோசித்தாள்..

 

அவனை புரிந்து கொள்ளாமல் அவளும், அவளை புரிந்து கொள்ளாமல் அவனும் செய்த தவறுகள் தான் அவர்களை பிரித்தது.

 

அந்த நேரம்…

“அம்மா…”என்று ஆருஷ் விழித்தான்.

“கண்ணா…”என்று வெண்ணிலா அவனை அணைத்துக் கொண்டாள்.

“நாம் வீட்டுக்கு போறோமா…?”

என்று ஆருஷ் சந்தோஷமாக கேட்டான்.”ஆமா டா…”

என்று விக்ரம் பதில் சொன்னான்.

 

உடனே ஆருஷ் குதூகலமாக,

“அப்போ நாம மூணு பேரும் சேர்ந்து இருப்போமா…?”என்று கேட்டான்.

அந்த கேள்வி கேட்டதும்…

வெண்ணிலாவும் விக்ரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

ஆருஷுக்கு அது சாதாரண கேள்வி.

ஆனால் அவர்களுக்கு…

அது வாழ்க்கைக்கான கேள்வி..இருவரும் சேர்ந்து இருப்பதும் பிரிவதும் இனி நிலாவின் பதிலில் தான் உள்ளது..

 

சில நொடிகள் கழித்து…

வெண்ணிலா மெதுவாக ஆருஷின் கன்னத்தை வருடினாள்.”ஆமா கண்ணா…”என்று சொன்னாள்.

விக்ரமின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.அவள் முதன்முறையாக…

அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தாள்

ஏனென்றால்…சில சந்தோஷங்களுக்கு வார்த்தைகள் தேவையில்லை.

 

ஆருஷ் இருவரது கைகளையும் பிடித்து ஒன்றாக சேர்த்தான்.

“இப்போ ஓகே…”

என்று சிரித்தான்.

அந்த சிறிய கைகள் இணைத்த உறவை…வெண்ணிலா மெதுவாக விக்ரமின் கையை விலக்காமல் இருந்தாள்.அதை உணர்ந்த விக்ரம்…

அவளை பார்த்து சின்னதாக புன்னகைத்தான்.பல மாதங்களுக்கு பிறகு…வெண்ணிலாவின் இதழ்களிலும் ஒரு சிறிய புன்னகை மலர்ந்தது.

 

 

லண்டனில் ஏர்போர்ட்ல் மும்பை ப்ளைட்டில் விக்ரம் வெண்ணிலா ஆருஷ் எல்லாரும் அமர்ந்து இருந்தனர்..அவர்களது பெற்றோர்கள் முன்னமே மும்பை சென்று விட்டனர்..

 

பல மணி நேர பயணங்களுக்கு பின் நிலா விக்ரமின் தோளில் உறங்கிவிட்டாள்.. நடுவில் விக்ரம் இருபுறமும் தன் வாழ்க்கையின் அர்த்தங்கள் இருக்க அதை ரசித்தவாறு கண்களை மூடினான்..

 

 

மும்பை வந்து இறங்கியதும் வரிசையாக பல கார்கள் நிற்க அவனுக்கு பிடித்த ஜீப்பில் மனைவியையும் மகனையும் அமர வைத்து ரதம் போல ஒட்டி சென்றான்..

 

 

காரில் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

பின்புற இருக்கையில் ஆருஷ் விக்ரமின் மடியில் அமர்ந்திருந்தான்.ஆருஷ் கார் ஓட்டும் விக்ரமிடம் டாடி சூப்பர் ஆஹ் ஓட்டுறீங்க.. இன்னும்ம் ஸ்பீடா போங்க என்று குதூகலித்தான்..

“அப்பா… நாம வீட்டுக்கு போனதும் கிரிக்கெட் விளையாடலாமா…?”

என்று ஆர்வமாக கேட்டான்.

“கண்டிப்பா டா…”

என்று விக்ரம் சிரித்தான்.

 

“அம்மாவும் விளையாடணும்…”

என்று ஆருஷ் கூறியதும்,நானும் தான் அவ கூட விளையாட நினைக்கிறேன் வர மாட்டேங்குறா எல்லாம் என் சோதனை காலம்..

 

வெண்ணிலா சிரிப்பை அடக்க முடியாமல் அவனை பார்த்தாள்.

சிரிக்க வாடி செய்ற சிக்குன உன்னை விடவே மாட்டேன் ..இத்தனை வருஷ ஏக்கத்துக்கும் நீ தீனி போடணும்..

 

விக்ரமை முறைத்து கொண்டே ..,”புள்ள முன்னாடி என்ன பேசுறீங்க..

 

 

மூன்று வருடங்களுக்கு முன்பு விட்டு சென்ற அதே வீடு.

வாசலில் நின்றவள் ஒரு நொடி தயங்கினாள்.அந்த வீட்டில் எத்தனை நினைவுகள்…எத்தனை கண்ணீர்கள்…எத்தனை காதல்…

எல்லாம் ஒன்றாக மனதில் வந்து சென்றது.

அந்த நேரம்…குடும்பமாக வந்து இறங்கிய விக்ரம் வெண்ணிலாவுக்கு விஜயா ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்தார்..

 

“நிலா…””இது உன்னோட வீடு…”யாரோட வீட்டுக்குள்ள வர்ற மாதிரி தயங்காத…”அந்த வார்த்தை கேட்டதும்…வெண்ணிலாவின் கண்கள் லேசாக கலங்கின.எதுவும் பேசாமல் உள்ளே நடந்தாள்.

மாலை…ஆருஷ் தூங்கிக் கொண்டிருந்தான்.

வெண்ணிலா பால்கனியில் நின்று வானத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.அப்போது…

“காபி…”என்று ஒரு கப் நீட்டினான் விக்ரம்.இந்த முறை…அவள் மறுக்கவில்லை.அமைதியாக வாங்கிக் கொண்டாள்.சில நிமிடங்கள் இருவரும் அமைதியாக நின்றனர்.பிறகு…

“நிலா…”

என்று அழைத்தான் விக்ரம்.

“ம்ம்…”

“ஒரு விஷயம் கேட்கலாமா…?”

அவள் தலையசைத்தாள்.

விக்ரம் ஆழமாக மூச்சை இழுத்தான்.

“இந்த மூணு வருஷத்துல..!!ஒரு நாளாவது என்கிட்ட வரணும்னு நினைச்சியா டி…?”

அந்த கேள்வி கேட்டதும்…

வெண்ணிலாவின் இதயம் மறக்க முயன்ற ஒவ்வொரு நாளிலும்…அவனைத்தான்அதிகமாக நினைத்திருந்தாள்.அதிலும் ஆருஷ் வயிற்றில் இருக்கும் போது அவன் தோள் சாய வேண்டும் என்று எத்தனை நாட்கள் ஏங்கினாள்.

 

ஆனால்…அதை எப்படி சொல்வது…?

சில நொடிகள் அமைதி.பிறகு…

“உங்க கிட்ட வராம இருக்க முயற்சி பண்ணேன்…”என்று மெதுவாக சொன்னாள்.விக்ரமின் முகம் வாடியது.ஆனால் அடுத்த நொடி…

“ஆனா முடியல…”என்று அவள் முடித்தாள்.விக்ரம் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான்.

வெண்ணிலாவின் கண்களும் கலங்கியிருந்தன.

“நான் எங்க போனாலும்…”

“என்ன பண்ணாலும்…”

“நீங்க இல்லாத வெற்றிடம் இருந்துட்டே இருந்துச்சு…”அதிலும் என் கர்ப்பகால நாட்களில் அதிகம் தேடினேன்..என்று சொன்னாள்.

விக்ரமின் கண்களில் கண்ணீர் திரண்டது.மூன்று வருடங்களாக கேட்க ஏங்கிய வார்த்தைகள்…

இன்று அவன் காதுகளில் விழுந்தன.

அடுத்த நொடி…அவளை இறுக அனைத்திருந்தான் காற்று புகாதவாறு .”நிலா

 

“சாரி டி…”என்று உடைந்த குரலில் சொன்னான்.”உன்னை புரிஞ்சுக்காம காயப்படுத்தினதுக்கு…””உன்னை தனியா அழ வைத்ததுக்கு…””நம்ம புள்ளையோட  முதல் மூணு வருஷத்தை மிஸ் பண்ணினதுக்கு…”

அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.முதல்முறையாக…

வெண்ணிலா அந்த கண்ணீரை பார்த்தாள் அவன் நடிக்கவில்லை.

உண்மையாகவே உடைந்து போயிருந்தான்.அந்த நேரம்…

மெதுவாக அவனது கையை பிடித்தாள்.விக்ரம் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான்.”கடந்து போனதை மாத்த முடியாது ஆதி…”

என்று சொன்னாள்.”ஆனா…”

“நடக்கப் போறதை நல்லபடியா மாத்தலாம்…”அந்த வார்த்தை கேட்டதும்…விக்ரமின் மனதில்  

மீண்டும் நம்பிக்கை பிறந்தது.

 

“நிலா…”என்று அவன் அழைத்த கரகரப்பான குரலில் எத்தனை காதல்… எத்தனை ஏக்கம்…வெண்ணிலா அவனைப் பார்த்தாள்.”தேங்க்ஸ் டி…”

 

“எதுக்கு…?”

“எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்ததுக்கு…”வெண்ணிலா தேகம் இறுக ஆரம்பிக்க அவனது பிடியில் இருந்து அவளால் விடுபட முடியவில்லை. ..அவளது அங்கம் முழுவதும்  இன்னும் அவனது இறுக்கமான பிடியை  விட்டு விலகவில்லை..

 

அந்த நேரம்…”டாடி… மம்மி…”

 

என்று ஆருஷின் குரல் கேட்டது.

இருவரும் உடனே விலகிக் கொண்டனர்.தூக்கக் கலக்கத்துடன் நின்ற ஆருஷ் இருவரையும் சந்தேகமாகப் பார்த்தான்.”நீங்க ரெண்டு பேரும் என்ன பண்றீங்க…?”என்று கேட்டான்.

“ஒன்னுமே இல்லடா…”என்று வெண்ணிலா தடுமாறினாள்.

உடனே விக்ரம்,”உன் அம்மா என்னை திட்டிட்டு இருந்தா…”என்று சொல்ல,

“பொய்…”என்று வெண்ணிலா முறைத்தாள்.”அப்போ நீ என்னை சைட் அடிச்சிட்டு இருந்தியா…?”

என்று விக்ரம் குறும்பாக கேட்க,

வெண்ணிலாவின் முகம் சிவந்தது.

 

“ஆதி…!”என்று அவள் அதட்ட,

ஆருஷ் வயிறு குலுங்க சிரித்தான்.

 

“மம்மி வெட்கப்படுறாங்க…”

என்று கைத்தட்டினான்.

“டேய் குட்டி…”என்று விக்ரம் அவனை தூக்கிக் கொண்டான்..

 

இரவு அவர்கள் தூங்கும் அறையில் படுத்திருக்க..ஆருஷ் நான் இன்னைக்கு ஈஸ்வர் தாத்தா விஜயா பாட்டி கூடதூங்க போறேன்..

 

 

வேண்டாம் டா என்கூடவே இரு..

 

மூன் இன்னைக்கு நீங்க டேடி கூட பயம் இல்லாம தூங்குங்க..நான் பாட்டி தாத்தா கூட தூங்குறேன்.. ஆருஷின் பிடிவாதம் தாங்காமல் விஜயாவிடன் அனுப்பி வைத்தனர்..

 

இப்போது அந்த அறையில் விக்ரமாதித்யா வும் வெண்ணிலாவும் படுக்கைக்கு அந்த புறம் இந்தபுறமுமாக நின்று கொண்டிருந்தனர்…

 

 

வெண்ணிலா படுக்கையின் ஓரமுள்ள தலையணையின் தலை வைத்து போர்வை கொண்டு மூடி படுத்து விட்டாள்.. ஆனால் மும்பையில் இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்த  மழையில் ஏற்பட்ட குளிரில் நடுங்கி கொண்டிருந்தாள்..அதை கண்ட விக்ரம் அவனின் அவளை இழுத்து  இதமாக அவன் அணிந்த உல்லன்  ஜாக்கெட்டின் உள்ளே புகுந்து கொண்டனர்,  அவளை தன் மார்பு சூட்டில் படுக்க வைத்து கொண்டான்..இருவருக்கும் இரவை குறித்த சிலிர்ப்பு இப்பவே வந்தது … உடனே மனைவி மீது ஆசையை காட்ட அவனுக்கு தோணவில்லை,   நிதானம் தான் வெல்லும் என பல வலிகளுக்கு பிறகு கண்டு கொண்டிருக்கிறான்..இனி நிதானமாகத்தான் அடி எடுத்து வைப்பான் … இரவு அந்த அறையில் ஒரே போர்வையில் அவனும் நுழைந்து கொள்ள அவள் கால்கள் பின்னியது..”நிலாஆஆஆஆ” என்றான் மோகனமாக..அவள் மெல்லிய இடை அவனை இம்சிக்க பழுத்த கனிகள் அவன் நெஞ்சில் உரசி வேதனையை கூட்டியது..இளம் மனைவி உடல் தாறுமாறாக சூடேற்ற..,அவளுள்  இப்போதே மூழ்க வேண்டும் என்றுமூடேற்ற  அவள் சம்மதத்தை வேண்டி நின்றான்..அவன் எண்ணம் உணர்ந்து விக்ரம் தலையை பிடித்து தன் நெஞ்சில் சாய்க்க அதன் பிறகு ஏது தடை?..அவள் பூமேனி சிவக்க வைக்கும் பணியில் இறங்கினான்..ஆடை வழிப்பறி செய்து அவள் மீது பாலகனாக மாறி வாயில் வைத்து கடிக்க..ஸ்ஸ்ஸ் ஆஆ ஆதி..அவள் பாதம் பிடித்து முத்தம் வைத்து தன்னை தாங்க போகும் பெண் பூவனத்தில் முத்தமிட்டு அவளை இருபுறமும் அனைவாக கட்டி கொண்டு கோட்டையில் கொடி நாடினான் .இத்தனை நாள் ஆகியும் அந்த இறுக்கம் இருவருக்கும் ஒரு வேக தூண்டுதலை உண்டாக்கியது..அவள் அடிவயிற்றில் மீட்டியது வீணை..அவள் இதழை சுவைத்து கொண்டே ஊஞ்சலில் அவளை தாலாட்ட ஆரம்பித்தான்..  இருவரும் ஒருசேர கண்சொக்கி கிடந்தனர்….. வெள்ளை மழை பொழிய அவள் பூமி குளிர நிறைய வேகம் படிபடியாக குறைந்து அவளை அப்படியே சாய்த்து..,இச் இச் என கோடி முத்தம் கொடுத்தான்..”நிலா சாரி டி” “சாரி டி” என்று இரவு ஒரு நொடி கூட வீணாகாமல் கேட்டான்…அவளும் மன்னிப்பை வழங்கினாள்

 

(சத்தியமா அது மன்னிப்பு தான் நம்புங்க மக்களே..)

 

 

 

அடுத்த நாள் காலை வீடே பரபரப்பாக இருந்தது.

விஜயா, மதியழகி, அனைவரும் ஆருஷை சுற்றி கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த சந்தோஷத்தை பார்த்த வெண்ணிலாவின் மனமும் லேசானது.பல வருடங்களுக்கு பிறகு…ஒரு குடும்பமாக இருப்பது எப்படி இருக்கும் என்பதை அவள் உணர்ந்தாள்.

 

விக்ரம் தனது ஜீப்பை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல தயாரானான்.

 

“நிலா…”

 

“என்ன…?”

“கொஞ்சம் வெளியே வர்றியா…?”

வெண்ணிலா புரியாமல் பார்த்தாள்.

“எங்க…?”

“சர்ப்ரைஸ்…”

என்று கண் சிமிட்டினான்.

“நான் வரல எதுக்கு கூப்பிடுறீங்க?…”

 

“சரி நீ வர வேண்டாம்…”

என்று சாதாரணமாக சொல்லிவிட்டு திரும்பினான்.வெண்ணிலா ஆச்சரியமாக பார்த்தாள்.

இவ்வளவு சீக்கிரம் விட்டுட்டானே?

இரண்டு அடிகள் நடந்தவன் மீண்டும் திரும்பி,

 

“ஆனா நான் போறேன்…”

என்று குழந்தை போல முகத்தை வைத்தான்.அதை பார்த்து வெண்ணிலாவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.இரவு முழுவதும் தன் ஆண்மையால் என்னை ஆண்டவன் இப்படி தன்னிடமே ஒரு குழந்தை போல கெஞ்சுவது நல்லா தான் இருக்கு பீல்..

 

“சரி… வர்றேன்…”என்றாள்.

உடனே விக்ரமின் முகம் பல்ப் போட்டது போல பிரகாசித்தது.

 

ஜீப் நகரத்தின் வெளியே இருக்கும் ஒரு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.மழை பெய்து முடிந்திருந்தது.சாலையின் இருபுறமும் பசுமை.காற்று வேகமாக முகத்தை வருடியது.வெண்ணிலா ஜன்னல் வழியாக அந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்.

விக்ரமோ…அந்த இயற்கையை விட அவளையே அதிகமாக ரசித்துக் கொண்டிருந்தான்.”ரோட்டை பாருங்க…”என்று அவள் முறைக்க,

“பார்த்துட்டு தான் இருக்கேன்…” என்றான்.”என்னை இல்ல…” “உன்னையும்…”என்று அவன் சொல்ல,வெண்ணிலாவின் இதயம் தடுமாறியது.

 

ஒரு ஏரிக்கரையில் ஜீப் நின்றது.

மழை த்தூறல் போட்டு கொண்டிருந்தது..வானம் ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்தது.

வெண்ணிலா அந்த காட்சியை ரசித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது…அவளை பின்னிருந்து அனைத்து நின்றான் விக்ரம்.

 

“நிலா…”

 

“ம்ம்…”

 

“இனிமே நான் உன்ன விட மாட்டேன்…யாருக்காகவும்..என் உயிர் உள்ள வரைக்கும் உன்னை காதலிச்சுட்டே இருப்பேன்..அந்த வார்த்தைகள் வெண்ணிலாவின் இதயத்தைத் தொட்டன.

ஏனென்றால்…அவளுக்கே தெரியாமல்…அவள் இதயம் ஏற்கனவே அவனை நோக்கி திரும்பத் தொடங்கியிருந்தது…

 

 

 

ஏரிக்கரையில் நின்றிருந்த இருவருக்கும் இடையே சில நொடிகள் அமைதி நிலவியது.

விக்ரமின் வார்த்தைகள் இன்னும் வெண்ணிலாவின் மனதில் ஒலித்துக் கொண்டிருந்தன.

 

அவள் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

“நீங்க ரொம்ப  பேசுறீங்க…”

என்று வெட்கத்துடன் சொன்னாள்.

விக்ரம் சிரித்தான்.

“நான் உண்மையைத்தான் சொல்றேன்.”

“அதுக்கு இவ்வளவு நம்பிக்கையா…?”

“உன்னை விட எனக்கு வேற யார் மேல நம்பிக்கை இருக்க முடியும்?”

அவன் சொன்ன அந்த வார்த்தையில் காதல் மட்டுமல்ல…  உரிமை அதிகமாக இருந்தது..

 

என் மேல காதல் இல்லைன்னா நைட் நான் உன்னை தொட்டதும் விலகி போயிருப்ப..ஆனா உன் கண்கள் ல என் மேல உள்ள காதலை பார்த்துட்டேன்..நான் வேகம் ஆரம்பிச்சு முடிக்குற வரை இந்த கண்கள் என்னையவே பார்த்துட்டு இருந்து..

 

ச்சீ..என்ன பேசுறீங்க..

 

என் பொண்டாட்டி கிட்ட உண்மையதான சொல்ல முடியும்..

 

போதும் போதும் ஆதி விடுங்க..வாங்க வீட்டுக்கு போலாம்..

 

போலாம் ஆனா அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான இடத்துக்கு கூட்டிட்டு போறேன் வா..

 

எங்க?

 

ப்ச்..வா டி

 

 

அழகான வீடு சுற்றிலும் பூக்கள் மட்டுமே இருக்கும் நந்தவனம்..ஒரு போர்டில் மூன் ஹவ்ஸ் என்று அழகாக எழுதி இருக்க ..,இங்க இன்னைக்கு தான் முதல் தடவை வறேன்.. உன்கூட வரணும்னு தான் காத்துட்டு இருந்தேன்..உள்ள வா டி என்று அழைக்க அங்கே உள்ள அனைத்தையும் வியந்து பார்த்த படி ரசித்து கொண்டே வீட்டிற்குள் நுழைய பூ மழை பெய்ய வைத்தான்..

 

 

 

நறுமணம் மிக்க மலர்களால் ஆன பூ படுக்கையில் அவளை அமர வைத்து அவளுக்கு பரிசாக ஒரு மோதிரத்தை கொடுத்து வில் யூ லவ் மீ அகெயின் என்று கேட்க வெண்ணிலா எஸ் என்று அழகாக கூற அவளை வாரி அணைத்து கொண்டான்..

 

உனக்கு இது புடிச்சுறுக்கா நிலா

 

ரொம்ப பிடிச்சுருக்கு ஆதி..விக்ரமை அனைத்து கொள்ள அவளின் சிவந்த இதழை கவ்வி சுவைத்து கொண்டே கழுத்தில் கோலமிட தொடங்கினான்..தன் கணவனின் சேட்டை அறிந்தவள்.. வீட்ல ஆருஷ் தேடுவான்..போலாம் ஆதி..

 

அவளை முத்தமிட்டு கொண்டே அம்மா பார்த்துப்பாங்க நீ என்னைய கவனி டி என்று அவளை தன்னுள் மொத்தமாக சுருட்டி கொண்டான்..

 

 

அந்த மலர்ப்படுக்கையில் விழுந்த நிலாவின் மீது விக்ரம் தன் மொத்த ஆண்மையின் கர்வதையும் இறக்கி விட்டு அவளுடைய கணவனாக அவளை தன் வசப்படுத்திக்கொண்டான்..

 

10 thoughts on “நிலா நேசம் வானளவு”

  1. Абсолютно с Вами согласен. Идея отличная, поддерживаю.
    Le casino sans wager, [url=https://banyantreemayakoba.com/]casino sans condition de mise[/url] offre une expГ©rience unique oГ№ jouer sans risque excessif. Les joueurs peuvent expГ©rimenter de jeux sans pression. C’est une opportunitГ© parfaite pour profiter sans contraintes. Au casino sans wager, chacun des jeux sont accessibles, assurant le plaisir sans stress.

  2. In recent years, the realm of online gaming has evolved significantly. For players seeking alternative experiences, Casinos Not on Gamstop, [url=http://ellismackenzie.biz/discovering-casinos-non-on-gamstop-your-guide-to/]http://ellismackenzie.biz/discovering-casinos-non-on-gamstop-your-guide-to/[/url] offer unique options. These platforms provide wide-ranging games and alluring bonuses, catering to a worldwide audience. Players can enjoy superior freedom and privacy while exploring various gaming choices. So, if you’re looking to explore something different, Casinos Not on Gamstop could be your perfect destination!

  3. тыц-тыц))
    Not on Gamstop Casinos, [url=https://mailssoftware.org/blogs/exploring-non-gamstop-casinos-a-comprehensive-guide-2085033484/]https://mailssoftware.org/blogs/exploring-non-gamstop-casinos-a-comprehensive-guide-2085033484/[/url] offer players a unique gaming experience. These types of casinos allow gamblers to partake in their favorite games without restrictions. Including a diverse selection, these platforms attract countless users worldwide.

  4. Норма..
    live roulette sites, [url=http://test.matieo.atthost24.pl/discover-the-best-live-roulette-online-casinos-for-3/]http://test.matieo.atthost24.pl/discover-the-best-live-roulette-online-casinos-for-3/[/url] offer a thrilling|exciting|captivating|entertaining experience for players. With real dealers and interactive gameplay, users can enjoy the ambiance of a casino from home. Many platforms provide bonuses|promotions|offers|rewards for new players, enhancing the overall excitement.

  5. With havin so much written content do you ever run into any problems of plagorism or copyright violation? My website has a lot of unique content
    I’ve either authored myself or outsourced but it looks like
    a lot of it is popping it up all over the web without my
    permission. Do you know any solutions to help reduce content from being ripped off?
    I’d truly appreciate it.

  6. Buenas, pueblo, me apetece decir mi visión en cuanto a el juego digital.

    En estos días hemos visto que algunas plataformas parecen cambiando
    muchísimo sus menús, aunque sinceramente es que sitios al estilo de winairlines casino reseña dan esa fiabilidad la cual hace años no se sentir ante tanta limpieza.
    Opino que lo más vital continúa resultando
    poseer el manejo férreo en cuanto a todo el presupuesto, puesto
    que a fin de cuentas lo que hacemos es exclusivamente un ocio e incluso
    jamás nada ajeno. Personalmente me ha podido impactado mucho toda la tendencia hacia los dealers viviendo
    en streaming, suele apreciarse bastante un tanto más vivo que ese algoritmo clásico.
    Chicos, ustedes opinan que esas recientes herramientas
    verdaderamente colaboran hacia cobrar con frecuencia si por el contrario simplemente tornan el momento más adictivo hacia la vista?
    Tengo ganas de saber sus vivencias aquí mismo.

  7. From my experience, I have seen that maintaining a consistent mindset is absolutely the main challenge when testing fresh
    platforms. Recently, I came upon a thor fortune casino review that deeply
    stressed the value of auditing the internal standards ahead of depositing any cash.
    In my view, the visuals frequently distract us from the true odds running in the engine.
    I regularly check thorfortune to better
    grasp how diverse rules affect long-term stability. It’s rather notable the way some
    games seem to be more rewarding at specific windows of the night, although that could purely be personal luck.
    Have any of the guys here noticed a major gap when changing between mobile and computer interfaces?
    Additionally, which specific sign do you suggest looking for to confirm
    casino honesty currently? I’d love to hear your opinions about these
    observations!

  8. INKSOUL Tattoo Supply specializes in professional tattoo supplies and tattoo machine
    equipment for artists looking for performance, quality, and convenience.
    Their collection includes tattoo transfer printers, tattoo stencil
    paper, tattoo needles, tattoo lighting equipment, and wireless tattoo stencil machines ideal for
    tattoo studios and mobile tattoo artists. The INKSOUL® T08FS Wireless Tattoo Transfer Stencil Printer delivers smooth stencil printing with shadow printing support for accurate tattoo
    designs. From Dragonhawk tattoo products to premium tattoo accessories, INKSOUL provides complete tattoo
    solutions for every stage of the tattoo process.

  9. Actually, I’ve observed over the last few months that the current win rates across modern machines tend to really vary
    dramatically depending on which particular provider was behind
    them. It is very intriguing to compare various game styles,
    particularly when anyone glance through some solid casino games where various platforms handle their rewards and user feedback.
    I really think how having a correct strategy stays significantly better beyond only relying on fate, as bankroll management acts as what genuinely saves you within the play
    over those extended run. Do anyone else think that streaming croupier tables look significantly fair than regular
    digital formats? Moreover, precisely what is remained your
    top profitable hour of any cycle for play? Actually, I’m
    genuinely interested to see some opinions regarding that subject!

  10. Lately, I have’ve noted that this current internet gaming
    scene is perpetually changing, especially when the software comes into live casino rooms.
    It feels truly impressive because these streaming fidelity today lets one feel resembling the
    user is present right at a table. I ever verify
    a solid casino games before putting my money because safety stays my top
    rule within every serious hobby. A further great fact seems the RTP rate is increased massively via new banking tools.
    Yet, the crowd ought to strictly recall how value of hard cash handling
    in order to skip useless risks. Can you guys feel whether classic casino games
    are better steady over these fancy animated slots we witness
    often now? Also, how particular traits do anyone normally search at when trying at locate one brand
    fair site concerning ones regular sessions?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top