25.நேசம்
விக்கிரமுக்கும் வெண்ணிலாவுக்கும் அந்த ஏகாந்த மன நிலை ஒரு இதத்தை கொடுத்தது..நிலா என்னைய மன்னிச்சுறு டி..என்றான்..
ஐயோ “ஆதி எத்தனை தடவை சாரி கேப்பீங்க?
எனக்கு தோணும் போதெல்லாம் கேப்பேன்..நீ மன்னிக்கணும்..
சரி தான் என்று நினைத்தவள் வீட்டுக்கு போலாம் ஆதி..
ஏதே வீட்டுக்கா..ஏண்டி எத்தனை தடைகளை தாண்டி உண்ண இங்க கூட்டிட்டு வந்துருக்கேன் தெரியுமா..எவ்வளவு நேரம் இதுக்காக ஓர்க் பண்ணிருக்கேன் தெரியுமா..
அப்படி என்ன சார் செஞ்சிங்க
ம்ம் முதல் ல இந்த முதலை குடும்பத்துகிட்ட இருந்து உன்னை தனியா நகட்டனும் அதுக்கப்புறம் என் செல்ல குட்டி கண்ணா கிட்ட இருந்து எத்தனை காரணம் சொல்லி கூட்டிட்டு வந்துருக்கேன் தெரியுமா..
நிலா அவன் சொல்ல சொல்ல விழுந்து விழுந்து சிரித்தாள்..
விக்ரம் அவளையே பார்க்க ..,அவன் பார்வை தடுமாற்றத்தை உண்டாக்க எ..என்.. என்ன ஆதி..
நிலா என்று அவளை இழுத்து தன் மீது போட்டு கொண்டவன்..தன் விரலால் அவள் முகத்தை மெல்லியதாக கோடு கிழிக்க உணர்வு பொங்க நின்றாள்..
ஆதி…வ்வ்வ்வேண்டாம்..எனக்கு கூச்சமா இருக்கு என்று திரும்பி கொள்ள அவள் முதுகில் முத்தமிட சட்டென திரும்பியவள் உதடை சுவைத்து தன் கீழுதட்டை அவள் இதழுக்குள் திணித்து சுவைக்க சொன்னான்.. நிலா அவனை விட்டு நகர ஏத்தனிக்க … அவன்தான் தன் கைகளுக்குள் அவளை சிறைபிடித்து விட்டானே!!.. விக்ரம் கண்கள் மூடி அவள் இதழில் வடியும் தேனின் சுவையை ஆழ்ந்து அனுபவித்து குடித்தான் வண்டு போல… கால்கள் இடுக்கி அவனுக்கு போக்கு காட்ட அவனும் விடாமல் கொசுவ சேலை உள்ளே சோதனை செய்ய ஆதி வேண்டாம் என்று சிணுங்க கொண்டே மேலே வந்தவன் பெண்ணின் பூமேடையில் நிறுத்தி நிதானமாக முத்தமிட்டு அவள் கீழாடை முடிச்சை விரல் கொண்டு நீக்கி விட்டு .. அழகு தரிசனம் கண்டவன், உதட்டை கொண்டு ஒத்தி எடுத்தான்… அவள் கைகொண்டு மறைத்து தன் காலோடு கால் வைத்து ஒதுங்க .. இருகாலையும் தன் தோளில் ஒன்றாக போட்டு தேனருந்த ஆரம்பித்தான்.. “ஆதி நோவ்வ்வ் வேணாம்.. …” ம்ம் எனக்கு வேணும்.. இது மட்டும் பத்தாது நிறைய வேணும்.. “என்று அவள் மேல் படர்ந்த முட்டி மோதி நின்ற அவள் மேலாடை நகர்த்தி.. வெட்டிவைத்த ஆப்பிளை கையில் பிடித்து பந்து போல ஆட்டி விளையாண்டு.. அவள் மீது படுத்து கொண்டவன்…கண்கள் சொக்கி போய் கிடந்தவள் கொண்டவனை குளிர்விக்க உச்சி கோபுரம் உயரம் கண்டு அதற்கு வரவேற்பு கொடுக்க துடித்து போனான் தலைவன் இதற்கு மேல் தாங்காது என்று மீண்டும் பெண் பூமியில் மோத இருவர் இதயமும் மோதி மோதி காதல் பிரளயம் ஒன்று உண்டானது..காதலை ஒருவருக்கொருவர் சொல்லி இரவு முழுவதும் தங்கள் இணையின் மீதே துயில் கொண்டனர்..அவன் மன்னிப்பு கேட்பதும் அவள் மன்னிப்பதும் என்று இருக்க ஒரே மாதத்தில் நிலா மீண்டும் வாந்தி எடுத்து விட்டாள்..வீட்டிற்கு குடும்ப மருத்துவர் வந்து பரிசோதிக்க நிலா கற்பாமயிருக்கிறாள் என்று சொன்னவுடன் விக்ரம் மகிழ்ச்சியாக காதலாக நிலாவை பார்க்க அவளும் அவனை காதலாய் பார்த்தாள்..வீட்டில் இருந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி மலர்ந்தது.
குடும்ப மருத்துவர் சிரித்தபடி, “வாழ்த்துக்கள்… குழந்தை ஹார்ட் பீட் நல்லா இருக்கு…” என்று கூறியவுடன் அறை முழுவதும் சந்தோஷம் பரவியது.அவனும் அவளும் ஏங்கிய நேசமும், குடும்பமும், சந்தோஷமும் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில்
“நிலா…”
என்று அவன் மெதுவாக அழைக்க,
வெண்ணிலாவும் அவனைப் பார்த்தாள்.இருவர் கண்களிலும் அதே காதல், மகிழ்ச்சி, நிறைவு…
இருவரும் எதுவும் பேசவில்லை.
ஆனால் அந்த பார்வை ஆயிரம் வார்த்தைகள் பேசியது.
“தேங்க்ஸ் டி…”
என்று உதடுகள் மட்டும் அசைய,
வெண்ணிலா மெதுவாக தலையசைத்தாள்.”நம்ம குடும்பம் இன்னும் பெருசாக போகுது ஆதி…”
என்று சிரிப்போடு கூறினாள்.
அடுத்த நொடியே…
“யேய்…!”
என்ற சத்தத்துடன் ஆருஷ் குதித்து ஓடிவந்தான்.
“எனக்கு பாப்பா வரப்போகுதா…?”
என்று கண்களை பெரிதாக்கிக் கேட்டான்.”ஆமாடா செல்லம்…”
என்று விக்ரம் சிரித்தபடி கூற,
“நான் அண்ணா ஆகப்போறேனா…?”
“ஆமாம்…”
“ஹைய்யோ சூப்பர்…!”
என்று மகிழ்ச்சியில் குதியாட்டம் போட்டான்.
“நான் தான் பாப்பாவுக்கு ஸ்டோரி சொல்லுவேன்…நான் தான் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவேன்…
நான் தான் விளையாட வைப்பேன்…”
என்று மூச்சு விடாமல் பேசிக்கொண்டே இருந்தான்.
அதை பார்த்து அனைவரும் சிரித்தனர்.ஆருஷ் ஓடிவந்து நிலாவின் வயிற்றில் மெதுவாக முத்தமிட்டான்.
“பாப்பா…நான் உன்னோட அண்ணா…சீக்கிரம் வா…”பெரிய மனிதனாக கூறினான்..அந்த வீட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு முழுமையான சந்தோஷம் குடியேறியிருந்தது.”காதல் அவர்களை கணவன் மனைவியாக மாற்றியது… இந்த குழந்தையின் வரவு அவர்களை முழுமையான குடும்பமாக மாற்றப் போகிறது…”
நாட்கள் அழகாக நகர்ந்தன…
நிலாவின் கர்ப்ப செய்தி வந்த பிறகு, அந்த வீட்டின் சூழலே மாறிப்போயிருந்தது.காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை, விக்ரமின் உலகமேநிலாவைச் சுற்றி சுழன்றது.”நிலா… படியில் மெதுவா இறங்கு…””நிலா… சாப்பிட்டியா…?””நிலா… டாக்டர் கொடுத்த மாத்திரை போட்டியா…?”
என்று ஒவ்வொரு நிமிடமும் அவளை கவனித்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள்…மதியம்…
நிலா ஹாலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது சமையலறையிலிருந்து ஏதோ சத்தம் கேட்டது.
“அய்யோ… என்ன சத்தம் இது?”
என்று பதறி எழுந்து உள்ளே சென்றாள்.அங்கே…
விக்ரம் ஏப்ரன் கட்டிக்கொண்டு சமையல் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான்.
ஆனால் சமையலை விட சமையலறையை நாசம் செய்து வைத்திருந்தான்.
“என்ன ஆதி இதெல்லாம்…”
என்று நிலா சிரிப்பை அடக்கிக்கொண்டு அழைக்க,
“நிலா … நீ ஏன் டி இங்க வந்த? வெளியே போ…”
என்று பதறினான்.
“என்ன பண்றீங்க?”
“உனக்கு பிடிச்ச பாஸ்தா செய்யறேன்…”
என்று பெருமையாக சொல்ல,
நிலாவுக்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
“இதை பாஸ்தான்னு சொல்றீங்களா…?”
என்று பாத்திரத்தை காட்ட,
விக்ரம் முகத்தை சுருக்கினான்.
“சரி… கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு…”
“கொஞ்சமா…?”என்று நிலா சிரிக்க,
விக்ரமும் சிரித்துவிட்டான்.
அந்த நேரம்…”மம்மி… டேடி…”
என்று ஆருஷ் ஓடிவந்தான்.
“என்னடா செல்லம்?”
“டேடி பாப்பாவுக்காக குக் பண்றாராம்…”
என்று ஆருஷ் சொல்ல,
“ஆமாம்…”
என்று விக்ரம் பெருமையாக கூறினான்.
உடனே ஆருஷ் கைகளை கட்டிக்கொண்டு,
“டேடி… பாப்பா வெளிய வந்த பிறகு நீங்க குக் பண்ணாதீங்க…”
என்று சீரியஸாக சொல்ல,
“ஏன்டா…?”
என்று விக்ரம் கேட்டான்.
“பாப்பா பயந்துடும்…”
என்று சொல்லிவிட்டு சிரித்தபடி ஓடிவிட்டான்.
ஒரு நொடி அமைதி…
பிறகு…
நிலாவும் விக்ரமும் ஒரே நேரத்தில் சிரிக்க ஆரம்பித்தனர்.
“பாரு… உன் மகன் என்னை கலாய்க்கிறான்…”
என்று விக்ரம் பாவமாக சொல்ல,
“என் மகனா…? உங்க மகன்…”
என்று நிலா சிரித்தாள்.
விக்ரம் மெதுவாக அவள் அருகில் வந்து அவன் செய்த உணவை ஊட்ட நல்லா இல்லனா சாப்பிடாத டி..அவன் ஆசையாக ஊட்ட ஊட்ட அனைத்தையும் சாப்பிட்டு முடித்தவள்..அவனுக்காக உணவையும் சமைத்து கொடுத்தாள்.. விக்ரம் அவன் சமைத்ததை உண்ண வாயில் வைக்க முடியவில்லை அவ்வள்வு காரம் உப்பு…எப்படி நிலா இதை சாப்பிட்டா..நான் கொடுக்க கொடுக்க இன்னும் வேணும்னு கேட்டு வாங்கி சாப்பிட்டாலே என்று அவளை தேடி ஓட ஊஞ்சலில் அமைதியாக அமர்ந்து நிலவை ரசித்து கொண்டிருந்தாள்..
நிலா சாப்பாடு நல்லா இல்லைனா சொல்லிருக்கலாமே டி..எப்படி ம்மா அந்த காரத்தை சாப்பிட்ட..
ஆதி…அது நீங்க .முதன் முதலா ஆசையா காதலோட எனக்கு சமைச்சு தரது நான் எப்படி சாப்பிட மாட்டேன்னு சொல்லுவேன்..அதை நீங்க எனக்கு ஊட்டும் போது அதுல உங்க காதல் தான் தெரிஞ்சது..
அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டு கொண்டே கண்களில் கண்ணீர் வடிய இந்த நிலாவோட காதலுக்கு காலத்துக்கும் நான் அடிமையா இருக்கணும் டி …
எபிலாக்..
ஐந்து வருடங்கள் கழித்து ..
நிலா நடன பள்ளி என்ற பெரிய ஸ்கூலை அவள் திறமை வீட்டிலே முடங்கி விட கூடாது என்று அவள் பெயரிலே ஒரு ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறாள்.
ஏங்க.. ஆருஷ் எங்க போனாங்க ரெண்டு பேரும் இந்த ஆராதனா குட்டியையும் காணோம் என்று வீடு முழுவதும் தேட மூன்றும் நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டு இருந்தது..
ஆதி ம்மா என்ன இப்படி பண்றிங்க சின்ன பசங்களோட..விளையாடிட்டு இருக்கீங்க..கோல்ட் வேற பாப்பாக்கு வந்துடும் என்று தாய் மனம் வாட..
கூல் டவுன் மூன் பேபி.. டேடி கூட இன்னைக்கு ஸ்விம்மிங் கத்துக்குறேன்..
ஆதி ஆதி…
எதுக்கு டி இப்படி கத்திட்டே இருக்க வா மாமா உன்னைய கூல் பன்றேன்..என்று அவளையும் நீச்சல் குளத்தில் தூக்கி போட குடும்பமாக தண்ணீரில் விளையாட ஆருஷ் டேடி நான் பாப்பாவா நானிட்ட கொடுத்து ட்டு டியூசன் கிளம்புறேன்..நீங்க உங்க பேபிய கூட்டிட்டு வாங்க என்று பெற்றோருக்கு தனிமை கொடுத்து விட்டு ஓடி விட்டான்..
உன் புள்ளைக்கு கூட தெரியுது டி.டேடி பாவம்னு..ஆனா நீ கல் நெஞ்சகாரி டி..கொஞ்சம் கூட இரக்கமே காட்ட மாட்டேங்குற..
அவனை முறைத்து கொண்டே ..இரக்கம் காட்டுனத்துக்கு தான் இப்போ மூணாவது உள்ள வளருது ஆதி..என்றாள் வெட்கத்துடன்..
ஏய்.. நிஜமாவா என்றான்
ம்ம் இன்னைக்கு மார்னிங் தான் கன்பாஃம் பண்ணேன்..
அவளை கொஞ்சி முத்தாடி தீர்த்தான்..நான் எவ்வளவு ஹேப்பியா இருக்கேன் தெரியுமா ..
போதும் யா நீ காதல் பண்றேன்னு சொல்லி சொல்லி நான் எனக்கு பிடிச்ச ட்ரெஸ் கூட போட முடியாம பண்ணிட்ட டா நீ….
நான் என்ன டி பண்ணேன்..
“ம்ம்ம் இப்படி ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை ரிலீஸ் பண்ணா போன மாசம் வாங்குன ட்ரெஸ் கூட இப்போ பத்த மாட்டேங்குது”..
அதான் ஒரு வருஷம் ப்ரீ தான நீ..
அவனை முறைத்தவள் ம்ம்ம்..அப்படி தான் நான் நினைச்சேன் நீ தான் இது நல்லாருக்கு டி அது நல்லாருக்குன்னு வித விதமா சமைச்சு கொடுத்தே குண்டாக்கி விட்டுட்ட..
“அடி பாவி நீ தானா டி புள்ளைக்கு பால் இல்லன்னு சொல்றியேன்னு சமைக்க கத்துகிட்டு உனக்கு நல்லா சமைச்சு போட்டா நீ குண்டாகிட்ட..சரி ன்னு நான் வேலை விஷயமா வெளில போனா ..இங்க கட்டிகிச்சு நீ வந்து சரி பண்ணி விடு ஆதி ன்னு ஆஸ்திரேலியவுல இருந்த என்னைய போன் போட்டு இருக்க விடாம வீங்கி போச்சு நீ தான் சரி பண்ணனும்னு இதெல்லாம் காட்டி மயக்குன..இப்போ என் மேல பழி போடுற…
ப்ச் ..அது எல்லாம் ஹார்மோன் சேஞ்சேஸ் ..சரி இதோட போதும் ஆதி..என்று அவனை கொஞ்ச
பட் எனக்கு இதெல்லாம் போதாது டி இன்னும் ஒன்னு என்று இந்த மாமாக்கு என்று அவள் இதழை கவ்வி சுவைத்து நீரினுள் அவசர கூடல் ஒன்றை நடத்தி சோர்ந்து போன அவளை தூக்கி கொண்டு வீட்டினுள் வந்து தன் அறையில் கொண்டு வந்து விட்டான்..
அடுத்த பத்தாவது மாதத்தில் அவன் காதலுக்கு பரிசாக ரோஜா மலரை போல ஒரு அழகான ஆண் பிள்ளையை பெற்று எடுத்தாள்..
ஆறு மாதம் கழித்து ..
ஆதி ஆறு மாசம் ஆச்சு..எதுக்கு கீழயே படுக்கிறீங்க..மேல எவ்வளவு இடம் இருக்கு…வந்து படுத்துக்கோங்க
வேண்டாம் டி..நான் இங்கேயே படுத்துக்குறேன்..
வா டா ஆதி என்று கண்ணடிக்க ..இது சரி இல்லை டி..அப்புறம் என்னால தான் ன்னு பஞ்சாயத்து வைப்ப..
அதெல்லாம் வைக்க மாட்டேன் வா டா செல்லம் ..பாதுகாப்பா பண்ணிக்கலாம்
ப்ச் ஒழுங்கா தூங்கு டி..நாளைக்கு வெளில வேலை இருக்கு தூங்க விடு டி..
அவளா கேப்பாள்..ப்ச் ..ஆதி ஆதி இ இ என்று மோகமாக அவனது குயில் கூவ அடுத்து எங்க தூங்க விக்ரமும் இடைவெளி விட்டு படுத்து தூங்க நிலா எழுந்து வந்து அவனை ஒட்டி படுக்க அவன் மீது கால் போட்டு வசதியாக படுத்து கொண்டாள்..
அவளா கூப்பிடும் போதே யோசிச்சுருக்கணும் இப்போ முடியலன்னு ஓடவும் முடியாது என்று கனிந்து கிடந்த பழங்களை கண்டு கொள்ளாமல் திரும்பி படுத்து கொள்ள நிலா அவன் முதுகில் வேண்டுமென்றே அழுத்த அதன் ஈரம் கசிய அதை உணர்ந்தவன் அடுத்து செய்தது எல்லாம் காதலின் எல்லையற்ற வரம்பு மீறல்கள் தான்..
அடுத்த சில நாட்களில் நிலா மீண்டும் வாந்தி எடுக்க ஆதி எல்லாம் உங்களாலா தான்..அவனை அடிக்க அவளை இழுத்து அணைத்து கொண்டவன் இனிமே ஜாக்கிரதை யா பண்ணலாம் டி..
“இனிமே என்னத்த ஜாக்கிரதை யா இருக்க”..என்று நொடித்து கொண்டாலும் இதையும் அசையாகவே பெற்று கொள்ளுவாள்..
“”என்னை ஏண்டி குறை சொல்ற? நான் வரல உன் உடம்பு தாங்காதுன்னு தான் சொன்னேன் எங்க கேட்ட ..ம்ம்ம் நீ தான கூட வந்து படுக்க சொல்லி என்னைய அணைச்சுகிட்ட நான் என்ன செய்வேன்..அவள் முகம் மாறவும் சரி சரி இதோட நிறுதிக்கலாம்” என்று ஆறுதல் கூறினாலும் அவன் அவளிடம் காட்டும் எல்லையற்ற காதலின் பரிசே இது இதை அவளும் அறிவாள்..அவனின் அன்பை பெறுவதற்கும் கொடுப்பதற்கும் நிலா மட்டுமே சொந்தக்காரி
இந்த காதலுடன் அவர்கள் நீடூடி வாழ வாழ்த்தி விடை பெறுவோம்..
நன்றி.!!வணக்கம்..
என்றும் அன்புடன் நிதாஸ்ரீ

Браво, вас посетила просто великолепная мысль
online casino betting, [url=https://sizebox.pl/casinoslot23052/discover-me88-malaysia-your-ultimate-online-gaming/]https://sizebox.pl/casinoslot23052/discover-me88-malaysia-your-ultimate-online-gaming/[/url] is expanding in popularity. Users are attracted by a wide range of games and exciting bonuses. Many find the thrill of placing bets online.
Casino Online, [url=https://vi-rs.com/explore-the-allure-of-aphrodite-casino-online-your/]https://vi-rs.com/explore-the-allure-of-aphrodite-casino-online-your/[/url] features a exciting experience for fans. With numerous games to choose from, you can take pleasure in your favorite activities anytime. Incentives enhance the thrill, making each session even more appealing. Join the community and discover the excitement of online gambling.
Kaiser Slots official, [url=https://sitarakshawomencare.in/2026/05/30/kaiser-slots-casino-2026-din-ultimative-spiloplevelse-2001652140/]https://sitarakshawomencare.in/2026/05/30/kaiser-slots-casino-2026-din-ultimative-spiloplevelse-2001652140/[/url] tilbyder danske baseret pГҐ underholdning for gamblere. Med imponerende grafikker og originale funktioner, vil udforske storslГҐede temaer. Mellem disse maskiner kan alle fГҐ fat i sin chance.
Для успешной торговли используются [url=https://binarium-signals.ru/]сигналы бинариум бесплатно[/url], которые значительно повышают шансы на прибыль.
Трейдеры с опытом дополняют анализ сигналами, чтобы улучшить результаты сделок.
—
Трейдеры с опытом дополняют анализ сигналами, чтобы улучшить результаты сделок.
Magic Win casino, [url=https://assessoriacontabiliza.com.br/site/magic-win-casino-your-gateway-to-unforgettable-2/]https://assessoriacontabiliza.com.br/site/magic-win-casino-your-gateway-to-unforgettable-2/[/url] предоставляет неповторимые опыты для игроков. Здесь удивит обширный выбор опций. Каждый желающие примерят что-то интересное по душе. Погружайтесь и ощутите везение!
non GamStop casinos, [url=https://feriasnaflorida.com.br/2026/05/25/discovering-non-gamstop-gambling-sites/]https://feriasnaflorida.com.br/2026/05/25/discovering-non-gamstop-gambling-sites/[/url] offer players an alternative to traditional platforms. These kinds of casinos permit players to enjoy their favorite games without constraints. Choosing non GamStop casinos offers more freedom in gameplay.
Я думаю, что Вы не правы. Пишите мне в PM, обсудим.
zahraniДЌnГ© online kasГno, [url=https://nerudpartner.ru/zoznam-najlepsich-online-kasin-vstupte-do-sveta-hier/]https://nerudpartner.ru/zoznam-najlepsich-online-kasin-vstupte-do-sveta-hier/[/url] usporadГєva ЕЎirokГЅ sortiment hier a pГґsobivГЅch bonusov. FanГєЕЎikovia majГє moЕѕnosЕҐ vychutnaЕҐ si jedineДЌnГ© zГЎЕѕitky z hrania kedykoДѕvek.
Это просто отличная идея
Le domaine des jeux dГ©matГ©rialisГ©s connaГ®t une croissante popularitГ©, notamment avec le casino sans wager, [url=https://camping-niederbronn.eu/]bonus sans wager[/url]. Ces sites attirent de nombreux de joueurs grГўce Г des avantages attractives. Les utilisateurs prennent plaisir Г profiter de cette proposition sans l’angoisse de conditions de mise.
HledГЎte nejlepЕЎГ zГЎЕѕitky v online kasinu? NejlepЕЎГ moЕѕnosti na jednom mГstД› — casino top, [url=http://www.mmmoreiralaw.com/nova-online-kasina-trendy-a-nabidky-zai-2023/]http://www.mmmoreiralaw.com/nova-online-kasina-trendy-a-nabidky-zai-2023/[/url]. ZaruДЌuje bohatou variantu her a exkluzivnГ bonusy. ZГskejte pЕ™Гstup hned a objevte adrenalinovГ© hry s fantastickГЅmi vГЅhrami!
Народ, подскажите, кто искал насчет последнего патча популярной игры на Android. Наконец-то наткнулся на рабочую версию с разблокированным контентом. Если по факту, большинство ресурсов выкладывают битые файлы, но этот мод летает на моем старом телефоне.
Особенно порадовало, так это полный доступ ко всем фичам. Я сам играю несколько дней — никаких вылетов. Для тех, кто сомневается, в этой версии всё уже настроено. Никаких ограничения по энергии. Это реально, когда можно прокачиваться до максимума без покупки валюты.
Для тех, кто тоже хочет актуальные ссылки или хочет задать вопрос, рекомендую посмотреть здесь: [url=https://ru.pinterest.com/pin/1095008096924788803/]оригинал[/url]
Там авторы постоянно заливают рабочие моды, плюс там активное чат. Поверьте, лучше следить за проверенным пабликом, чем постоянно гуглить очередной фейк.
Лично мне, сейчас лучше всего пользоваться проверенными пабликами, так как там сразу понятно, что люди пишут. Такой подход дает спокойствие в том, что ты не скачаешь очередной троян. Так что, советую добавить этот ресурс, чтобы быть в курсе. Удачи всем с поиском! Буду рад, что этот совет кому-то сократит время. Пишите в комментариях, если тоже пробовали эту версию, посмотрим, как у вас отзывы. Играйте с удовольствием!
Ahoj, v nedávných dnech jsem zaregistroval, že vyhledat fakt kvalitní zázemí pro hazard nefunguje jako ani trochu
žádná hračka. Podle mého považuji, že nejdůležitější bývá v prvé řadě okamžitost výplat,
vzhledem k tomu, že uživatel nechce vyčkávat týdny na vlastní peníze.
V momentě, kdy analyzuji nějakou spinmama online,
vždy ocením, ve chvíli, kdy budou limity bonusů naprosto logické vynechaje
neférových háčků. Druhou bodem představuje kapesní aplikace, která
v aktuální éře potřebuje fungovat stoprocentně stabilně.
Vlastníte taky náhled, že leteré mašiny se zdají více otevřené nad ránem, případně se jedná o jen mentální blud?
Rád budu o tomto pobavil, z toho důvodu zde napište aktuální komentář, způsobem jak hraní vidíte vy.
Hi there mates, its enormous article regarding teachingand completely defined, keep it
up all the time.
Hi there, all is going fine here and ofcourse
every one is sharing information, that’s truly good, keep up
writing.
Ces jours-ci, j’ai bien noté que le monde du gambling change à une
vitesse hallucinante. Personnellement, cela reste fondamental
de garder un esprit lucide dès que on choisit de
parier. Pour vraiment profiter, je trouve qu’il serait sage de étudier les plateformes comme v1 sportcash ce qui
donne un guide claire sur comment utiliser sportcash v1 tout en évitant de
commettre des fautes bêtes. En outre, j’ai vu que les
cotes récents deviennent parfois même piégeux par le biais des conditions de bonus.
Pensez-vous que quelqu’un a déjà essayé la version sportcash .net pour voir si la fiabilité paraît exacte ?
Pour finir, je m’interroge quel est votre sport
préféré quand il s’agit de provoquer la chance aujourd’hui.
Dzień dobry, muszę przyznać, że świat rozrywki kasynowej ewoluuje z dnia na dzień.
W wolnej chwili przeglądałem wielorakie możliwości i uderspingranny strona główna“>spingranny automaty, u której możemy zweryfikować rzeczywiście klarowne zasady. Kolejnym spostrzeżeniem jest, że współczesne gry karciane mają doskonały klimat, który praktycznie przypomina atmosferę tradycyjnych kasyn. Mam dylemat, czy koledzy po fachu też kładziecie nacisk na owe aspekty, czy raczej szukacie jedynie skala potencjalnej premii? Z moich obserwacji wynika, że balans między zabawą a strategią to jedyna droga do prawdziwej radości z gry. Jak wyglądają wasze doświadczenia w tym temacie? Napiszcie proszę, co o tym wszystkim sądzicie!
I know this if off topic but I’m looking into starting my own blog and was curious what all is needed to get set up?
I’m assuming having a blog like yours would cost a pretty penny?
I’m not very web smart so I’m not 100% sure. Any recommendations or advice
would be greatly appreciated. Cheers