வரம்பு மீறாத இதழ் சங்கமத்தில், இருவரின் இதயங்களும் மௌனமாக தங்கள் காதலைப் பரிமாறிக்கொண்டன.
மெதுவாக அவளது இதழ்களில் இருந்து தன் இதழ்களைப் பிரித்த செந்தூரன், அவளை சுவரோரம் நிமிர்த்தி நிறுத்தினான். அவளது வெட்கம் நிறைந்த முகத்தைப் பார்த்துப் புன்னகைக்க நினைத்த அவனது காந்தக் கண்கள், அடுத்த நொடி அதிர்ச்சியில் விரிந்தன.
செந்தூரன் தன் இதழ்களை விலக்கித் தன்னைத் தள்ளி நிறுத்திய அந்த மறுநொடி… முல்லையின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகச் சுரந்து அவளது கன்னங்களை நனைத்தது. தன் முகத்தை இரு கரங்களாலும் மூடிக் கொண்டு அவள் விம்மி அழத் தொடங்கினாள்.
முல்லை அவனாகக் கொடுத்த முத்தத்திற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாகத்தான் இருந்தாள். ஆனால், திருமணத்திற்கு முன்னால், தன் தந்தையின் சம்மதம் இல்லாமல் இப்படி ஒரு எல்லை மீறல் நடந்துவிட்டதே… சின்னையா தன் இதழ்களை ஆக்கிரமித்து விட்டாரே தானும் அவருக்கு உடன்பட்டேனே என்ற அதிர்ச்சியும், தன் அப்பாவை நினைத்த பயமும்தான் அவளது பேதை நெஞ்சை உலுக்கியது.
அவளது கண்ணீரைக் கண்ட செந்தூரன் நெஞ்சு பதறிப் போனான். அவசரப்பட்டுத் தன் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து, முல்லையின் கண்ணியத்தைக் குலைத்துவிட்டோமோ என்று அவனது ஆண்மகனுக்குள் ஒரு தவிப்பு உண்டானது.
“முல்லை… என்னை மன்னிச்சிடுங்க முல்லை… நான் அவசரப்பட்டுட்டேன். உன்னோட தவிப்பான சூழல் எனக்குள்ள இருந்த கட்டுப்பாட்டை உடைச்சிடுச்சு. தப்பு என் மேலதான் முல்லை, அழாதே?” என்று பதற்றத்தோடு அவளது கைகளைத் தன் கரங்களுக்குள் பற்றிக் கொண்டான்.
வெளியே மழையின் வேகம் இன்னும் சற்றே கூடியதே தவிர குறைந்தபாடில்லை. காற்று ஜன்னல் கதவுகளைப் பலமாக உலுக்கிக் கொண்டிருந்தது.
செந்தூரன் மெதுவாக ஜன்னல் வழியே வெளியே பெய்யும் பேய் மழையைப் பார்த்தான். “மழை விடற மாதிரி தெரியல முல்லை… சரி, நான் கிளம்புறேன். நீ பத்திரமா கதவை பூட்டிக்கோ” என்று தன் சட்டையைச் சரிசெய்துகொண்டு வாசலை நோக்கி நகர முற்பட்டான்.
வெளியே கொட்டும் மழையையும், இருளையும் பார்த்த முல்லையின் நெஞ்சு பதறியது. “சின்னையா… இருங்க!” என்று அவனது கையைத் பிடித்து தடுத்து நிறுத்தினாள்.
செந்தூரன் கேள்வியோடு திரும்ப, “வெளியே மழை ரொம்ப அதிகமா கொட்டுது சின்னையா… இடி மின்னலும் பயங்கரமா இருக்கு. ஏற்கனவே மழையில நல்லா நனைஞ்சிருக்கீங்க. இந்த ராத்திரி நேரத்துல மறுபடியும் மழையில நனைஞ்சுகிட்டு நீங்க போக வேண்டாம். இன்னைக்கு ஒரு ராத்திரி மட்டும் நீங்க இங்கேயே தங்கிடுங்க சின்னையா” என்று அக்கறையோடு தடுத்தாள்.
அவளுக்கு தன் மீதான அக்கறை செந்தூரனின் கால்களை அப்படியே அங்கேயே லாக் செய்தது. அவனால் அவளது பாசமான வேண்டுகோளை மீற முடியவில்லை.
“சரி முல்லை… நான் வெளியே திண்ணையிலயே தங்கிக்குறேன்,” என்று சம்மதித்தான் செந்தூரன்.
காய்ந்த துண்டை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள். செந்தூரன் தன் தலையைத் துடைத்துக் கொண்டு நாற்காலியில் அமர, முல்லை மெழுகுவர்த்தியை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.
“சின்னையா… ராத்திரிக்குச் சாப்டுட்டுத்தான் வந்தீங்களா?” என்று உள்ளே இருந்து குரல் கொடுத்தாள்.
“இல்லை முல்லை… நீ வண்டியில வரும்போது இடி மின்னல்னா பயம்னு சொன்னில வீட்டுக்கு போனதும் என் மனசு கேட்கல சாப்பாடாவது, ஒண்ணாவது… அப்படியே வண்டியைக் கிளப்பிட்டு வந்துட்டேன்,” என்றான் செந்தூரன் தன் தலையைத் துடைத்தபடியே.
“ஐயோ… அப்போ இருங்க. வீட்ல தோசை மாவு இருக்கு. சுடச்சுட தோசை சுட்டுத் தர்றேன்,” என்று அடுப்பைப் பற்ற வைத்தாள் முல்லை.
மெழுகுவர்த்தியின் மங்கலான வெளிச்சத்தில், கல் சூடானதும் மாவை ஊற்றி, சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு முல்லை தோசை சுடும் அழகையே சமையலறை வாசலில் நின்றபடி ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் செந்தூரன். தன் காதலி தன் காயம் பட்ட காலையும் பொருட்படுத்தாமல் தனக்காகத் தோசை சுடுவதைப் பார்க்கும்போது அவனுக்குள் பாசம் இன்னும் கூடியது.
“முல்லை… கால் வலிக்குமே, ஏன் சிரமப்படுற? நான் வேணா சுடட்டுமா?” என்று அவளது அருகில் நெருக்கமாக வந்து கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சின்னையா… நீங்க போய் உட்காருங்க. இதோ முடிஞ்சிருச்சு,” என்று வெட்கத்துடன் அந்தச் சுடச்சுட மொறுமொறுப்பான தோசையை ஒரு தட்டில் வைத்து, தொட்டுக் கொள்ள இட்லி பொடி வைத்து அவனிடம் நீட்டினாள்.
வாசம் கமகமவெனத் தூக்க, செந்தூரன் அந்தத் தோசையைப் பிட்டு வாயில் வைக்கப் போனவன், சட்டென்று கையை நிறுத்தி முல்லையைப் பார்த்தான்.
“முல்லை… நீயும் ராத்திரிக்குச் சாப்பிட்டிருக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். இந்தா…” என்று தன் தட்டில் இருந்த தோசையை ஒரு துண்டு பிட்டு அவளது இதழ்களுக்கு நேரே நீட்டினான்.
“ஐயோ… சின்னையா, நீங்க சாப்பிடுங்க. நான் அப்புறமாச் சாப்பிட்டுப்பேன்” என்று முல்லை பதறியபடி பின்வாங்கினாள்.
“அதெல்லாம் ஒன்னும் முடியாது… வாயைத் திற முல்லை,” என்று அவள் வேண்டாம் என்று மறுத்தாலும் கேட்காமல், அவளுக்கு அன்போடு ஊட்டி விட்டான். அவளது தவிப்பைப் பார்த்துக்கொண்டே மீதித் தோசையைத் தானும் ரசித்துச் சாப்பிட்டான் செந்தூரன்.
சாப்பிட்டு முடித்ததும், முல்லை தட்டை வாங்க கையை நீட்டினாள். ஆனால், செந்தூரன் தட்டைக் கொடுக்காமல், டக்கென்று அவளது மென்மையான மலர்க்கரத்தைப் பற்றிக் கொண்டான்.
அவனது திடீர் தீண்டலில் முல்லை சிலிர்த்துப் போய், “சின்னையா… என்னங்க இது? இப்பதானே அப்பாவோட சம்மதத்தோட கை பிடிக்கிற வரைக்கும் விரல் கூடத் தொட மாட்டேன்னு சத்தியம் பண்ணீங்க? அதுக்குள்ள என்ன?” என்று தன் கண்களை உருட்டி, மீசைக்காரனைப் பார்த்தாள் பொய்யான கோபத்தோடு.
செந்தூரன் தன் மீசையை லேசாக முறுக்கி, கள்ளப் புன்னகையோடு அவளது கையை இன்னும் சற்றே இழுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான்.
“அது… அது வந்து முல்லை, வெளிய பெய்யுற மழையோட வேகத்தைப் பாத்தியா? இந்த மழையில நான் பண்ணுன சத்தியம் எல்லாம் அப்படியே சர்க்கரைப் பொங்கலா உருகி ஓடிடுச்சு! இந்தத் தோசையைச் சுட்டுக் கொடுத்து என் வயித்தை மட்டும் இல்லை முல்லை… உன் அன்பால என் நெஞ்சையும் சேர்த்து கட்டிப்போட்டுட்டே. இப்போ சொல்லு… இந்தச் சிங்கத்தால எப்படித் தன் சத்தியத்தைக் காப்பாத்த முடியும்?” என்று தன் குறும்பு குரலில் வம்பாகக் கேட்டபடி, அவளது கையின் பின்புறத்தில் ஆழமாகத் தன் இதழ்களைப் பதித்தான்.
அவனது அந்தச் சர்க்கரைப் பொங்கல் பேச்சிலும், கைகளில் கொடுத்த முத்தத்திலும் முல்லைக்கு ஒட்டுமொத்தமாக வெட்கம் தலைக்கேறியது. “போங்க சின்னையா… உங்களுக்குப் பேசி ஜெயிக்கவே முடியாது!” என்று தன் கையை அவசரமாய் விடுவித்துக் கொண்டு, சமையலறைக்குள் மெதுவாக சென்றாள்.
அவள் உள்ளே சென்றதும், செந்தூரன் அந்த இருட்டு இரவிலும் பெய்யும் மழையிலும், வெளியே வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அவளுக்குக் காவல் காக்கும் காவலனாய் மாறினான்!
மறுநாள் அதிகாலை… மலையடிவாரத்து மழை மொத்தமாக ஓய்ந்து, வீரமலைப்பட்டி விடியத் தொடங்கியிருந்தது.
ஆனால், வீரமலைப்பட்டி அரண்மனை வீட்டுக்குள்ளோ விடியலிலேயே மாபெரும் புயல் வீசிக் கொண்டிருந்தது!
அரண்மனை வீட்டின் மையக் கூடத்தில், பெரியசாமி கோபத்தின் உச்சத்தில் விறுவிறுவென உலாத்திக் கொண்டிருந்தார். நேற்று ராத்திரி முல்லையை மிரட்டப் போன தன் ஆட்களைச் செந்தூரன் அடித்துத் துரத்திய விஷயமும், அதோடு நிறுத்தாமல் விடிய விடிய டீச்சர் முல்லையின் வீட்டிலேயே தன் மகன் தங்கிவிட்டான் என்ற செய்தியும் விடிந்ததும் அவரோட காதுக்கு வந்து சேர்ந்திருந்தது.
சமையலறையில் இருந்து கூடத்துக்கு வந்தவர் கணவனின் கோபத்தை கண்டு சிறு பதற்றத்துடன் காபியோடு வந்த குணவதியைப் பார்த்த பெரியசாமி, தன் கையில் இருந்த தோள் துண்டை உதறித் தரையில் அடித்து, ஆக்ரோஷமாக “ஏய் குணவதி! உன் மவன் செந்தூரன் பண்ற கூத்தைப் பார்த்தியாடி? நம்ம ஊருக்கு புதுசா வந்த டீச்சர் வீட்டுக்கு நேத்து ராத்திரி போனவன்… விடிஞ்சும் இன்னும் அரண்மனைப் பக்கம் வரலை! ராத்திரி பூரா ஒரு பொம்பளை பிள்ளை தனியா இருக்க வீட்டுலேயே தங்கியிருக்கான்! இது… இது நம்ம குடும்ப கௌரவத்துக்கு நல்லாவா இருக்கு ?!” என்று கோபத்தில் கொதித்தார்.
குணவதி அதிர்ச்சியோடு, “என்னங்க சொல்றீங்க… நம்ம பையன் தப்பு பண்ண மாட்டான்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. தூரன் நேத்து மழை பெய்யும்போது…” என்று இழுக்க, பெரியசாமி அவளது வார்த்தைகளை வெட்டினார்.
“நீ அவனுக்கு வக்காலத்து வாங்கிப் பேசாத குணவதி! ஒட்டுமொத்த ஊரும் நம்மளப் பார்த்து சிரிக்கிறதுக்கு முன்னாடி அவனுக்கு ஒரு முடிவு கட்டணும். வீட்டுக்கு வரட்டும் அவனுக்கு இருக்கு! இன்னைக்கு அவனா… இல்ல இந்த நானான்னு ஒரு கை பார்த்துடுறேன்!” என்று சினத்தில் சீறி கொண்டிருந்தார் பெரியசாமி.
தன் கணவனின் கோபமும் தெரியும், மகனின் ஆக்ரோஷமும் தெரியும். இரு சிங்கங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டால் இந்த அரண்மனை என்ன ஆகுமோ என்ற தவிப்பில் அந்தத் தாய் உள்ளம் துடிக்கத் தொடங்கியது.
சரியாக அதே விநாடி… அரண்மனை வாசலில் செந்தூரனின் புல்லட் சத்தம் கேட்டது. வண்டியை நிறுத்திவிட்டு, மழையில் லேசாக நனைந்திருந்த தன் வெள்ளைச் சட்டையையும் வேட்டியையும் சரிசெய்துகொண்டு, எந்தப் பதற்றமும் இல்லாமல் சிங்க நடை போட்டு வீட்டுக்குள் நுழைந்தான் செந்தூரன்.
வாசலிலேயே கோபத்தோடு காத்துக்கொண்டிருந்த பெரியசாமி, மகனைக் கண்டதும் பற்களை நறநறவென்று கடித்தார்.
“நில்லுடா தூரா!” என்று பெரியசாமியின் சிம்மக் குரல் அந்த மாளிகை வீட்டை உலுக்கியது.
செந்தூரன் அமைதியாகத் தன் தந்தையின் முன்னால் வந்து நின்று, “சொல்லுங்கப்பா…எதுக்கு குரலை உசாத்துறீங்க” என்றான் எதார்த்தமான குரலில்.
பெரியசாமி தன் கைகளை நீட்டி, “என்னடா சொல்லுறது? நேத்து ராத்திரி நான் அனுப்புன ஆளுகளை அடிச்சுத் துரத்திட்டு, விடிஞ்சும் விடியாம அந்தப் புது டீச்சர் வீட்டுலேயே தங்கியிருந்துட்டு இப்போ ஒண்ணும் தெரியாத மாதிரி வந்து நிக்கிறியா? அந்தப் பொண்ணை நீ காதலிக்கிறியா?!” என்று தன் ஒட்டுமொத்த கோபத்தோடும் கேட்டார் பெரியசாமி.
குணவதியோ தன் மகன் என்ன சொல்லப் போகிறானோ என்று தன் வாயைப் பொத்திக்கொண்டு பதற்றத்தோடு பார்த்தார் .
ஆனால், செந்தூரன் ஒரு நொடி கூடத் தயங்கவில்லை! அவனது முகத்தில் எந்தப் பயமும் காட்டாது மீசையை லேசாக வருடியவன், தன் நெஞ்சை நிமிர்த்தி, “ஆமாப்பா! நான் முல்லையைக் காதலிக்கிறேன்! அவளை என் உசுர வீட்டா உயர்வா நினைக்குறேன்.. நான் யாருக்கும் பயப்படவும் மாட்டேன், இதை மறைக்கவும் மாட்டேன் அந்த பொண்ணுக்கு பாதுகாப்பா வெளியே தான் இருந்தேன் என் மனசாட்சிக்கு பொதுவா நான் தப்பு பண்ணமாட்டேன்!” என்று தீர்க்கமான குரலில் செந்தூரன்.
மகனின் அதிரடியான, பதிலைக் கேட்ட பெரியசாமிக்குத் தலைக்கேறிய கோபம் கண்களில் ரத்தமாக இறங்கியது.
தன் கையை ஓங்கி மேசையில் பலமாகத் தட்டிய பெரியசாமி, “நிறுத்துடா தூரா! காதலாம் காதல் … அவ எந்த ஊரு.. நம்ம சொந்தமா பந்தமா.. நம்ம அந்தஸ்துக்கு சமமான குடும்பமா.. அவ என்ன எவருனு தெரியாம அவளை நீ காதலிக்கிறியா? இந்த நிமிஷமே சொல்றேன் கேட்டுக்கோ… நீ அவளை ஒட்டுமொத்தமா மறந்துடணும்! நம்ம அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி, நம்ம சொந்தத்துல நான் பார்க்குற பொண்ணை மட்டும்தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்! இது என் கட்டளை!” என்று பொங்கினார் .
குணவதி பயந்துபோய் இருவருக்கும் நடுவே ஓடி வந்தாள். “ஏங்க… விடிஞ்சதும் விடியாம பெத்த புள்ளைகிட்ட என்னங்க சண்டை? தூரா, நீயும் கொஞ்சம் சும்மா இருப்பா…” என்று பதறினாள் தாய் உள்ளத்தோடு.
ஆனால், செந்தூரன் தாயின் கையைப் மெதுவாக பிடித்து தள்ளி நிறுத்தினான். “நீங்க பதட்டப்படாதிங்க அம்மா” என்று தாயை சமாதானப்படுத்தி விட்டவனின் அவனது கண்களில் இப்போதும் பயம் துளியும் இல்ல தன் காதலின் மீதான உறுதி மட்டும்தான் மின்னியது.
“இந்த அந்தஸ்தும் கௌரவமும் மனுஷனோட உசுர விடப் பெருசு இல்லைப்பா. நீங்க பார்க்குற சொந்தத்துல இருக்குற பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா? அது நடக்கவே நடக்காதுப்பா! என் மனசுல முல்லையைத் தவிர வேற எந்தப் பெண்ணுக்கும் இடமில்லை. அவளை மட்டும்தான் நான் கை பிடிப்பேன்! உங்க சொந்தமும் அந்தஸ்தும் என் காதலுக்கு முன்னாடி நிக்காது!” என்று தந்தையின் கட்டளையை அப்படியே உடைத்துப் பேசினான் செந்தூரன்!
மகனின் அந்தப் பேச்சில் இருந்த தீர்க்கமும், முல்லையின் மீது அவன் வச்சிருக்கற ஆழமான காதலும் பெரியசாமியை பேச்சற்றுப் போகச் செய்தது!
“அந்த பொண்ணு நம்ம ஊருக்குள்ள வந்து கொஞ்ச நாள் கூட ஆகல அதுக்குள்ள அந்த பொண்ணு மேல உனக்கு என்ன ஆசை உன் காதல் இந்த வயசுல எல்லா இளவட்ட பயலுவளுக்கு வரும் ஈர்ப்பு மட்டும் தான்” என்றார் அதே கோபத்தோடு
“கண்டதும் காதல்னு புராணத்துல சொல்லி கேட்டிருக்கேன்பா காதலு எந்த நேரத்திலும் வரலாம் எனக்கு முல்லையை பார்த்ததும் பிடித்து போச்சு அவ்ளோதான் இந்த வீட்டு மருமக முல்லை தான்” என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டு தன் அறைக்குள் நுழைந்து விட்டான்.
“ஏய் குணவதி! குளிக்க வெந்நீர் எடுத்து வை நான் இப்போவே நேர்ல போய் அந்த டீச்சரைப் பார்க்கப்போறேன்! என் மவனையே மயக்கி வச்சிருக்கான்னா அவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்? அவ முகத்துக்கு நேரா நாலு வார்த்தை கேட்டு, இந்த ஊரை விட்டே துரத்துறேன்!” என்று ஆக்ரோஷமாகக் கத்திக்கொண்டே குளிக்கச் சென்றார்.
தன் கணவன் கோபத்தை பார்த்து நெஞ்சில் கை வைத்துக்கொண்டு . ‘இவரு நேர்ல போனா என்ன ஆகுமோ? தூரன் வேற கோபமா இருக்கான், விடிஞ்சதும் விடியாம இப்படிப் புயல் வீசுதே’ என்று பதறினார்.
குளித்து முடித்துவிட்டு, தன் கௌரவப் பந்தாவோடு காரை எடுத்துக்கொண்டு மலையடிவாரத்து முல்லையின் வீட்டை நோக்கி வேகமாகப் பறந்தார் பெரியசாமி. டீச்சரை ஊரை விட்டு விரட்ட வேண்டும் என்ற வெறி மட்டும்தான் அவரோட மனதில் இப்போதைக்கு இருந்தது.
ஆனால், விதியின் சதி வேறாக இருந்தது! பெரியசாமி முல்லையின் வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு இறங்கியபோது, அங்கே மங்களம் டீச்சரும் ஊர் பிரமுகர் ஒருவரும் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
பெரியசாமியைக் கண்டதும், “என்ன ஐயா… இந்தப்பக்கம் வர்றீங்க?” என்று அவர்கள் மரியாதையாகக் கேட்டனர்.
பெரியசாமி தன் முகக் கோபத்தை சற்றே மறைத்துக்கொண்டு, “புது டீச்சரைப் பார்த்துப் பள்ளிக்கூட விஷயமா கொஞ்சம் பேசலாம்னு வந்தேன். அவங்க உள்ள இருக்காங்களா?” என்றார் சுற்றிலும் பார்த்தபடி.
“அவங்களா ஐயா? அவங்களுக்கு கால் வலி அதிகமாகிடுச்சாம். இப்ப தான் டவுன் ஆஸ்பத்திரிக்குச் செக்கப்புக்காகப் பக்கத்து ஊர் வண்டியில கிளம்பிப் போயிட்டாங்க ஐயா!” என்றார் மங்களம் டீச்சர் எதார்த்தமாக.
அவள் சொன்னதைக் கேட்டு பெரியசாமிக்குக் ஏமாற்றமாக இருந்தது. நேரில் பார்த்து மிரட்டலாம் என்று வந்த இடத்தில், அவளைச் சந்திக்க முடியாமல் போன கோபத்தில் பற்களைக் கடித்தார். இப்போதைக்கு அங்கே எதுவும் பேச முடியாது என்பதால், தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார்

замена венцов деревянного дома в новокузнецке
новосибирск перевод на английский
Кого я могу спросить?
Online Casino, [url=https://afdecop.mvinyo.co.ke/2026/04/24/understanding-the-world-of-bof-innovations-and/]https://afdecop.mvinyo.co.ke/2026/04/24/understanding-the-world-of-bof-innovations-and/[/url] открывает множество вариантов для клиентов. Рграйте РІ широких играх, награды. Погрузитесь РІ атмосферу азартных РёРіСЂ Рё исследуйте уникальные предложения.
ремонт фундамента междуреченск
Поздравляю, мне кажется это замечательная мысль
Если вы хотите заказать новый смартфон, нужно задуматься о том, чтобы купить Айфон 17, [url=https://salda.ws/f/topic.php?f=5&t=114170]https://salda.ws/f/topic.php?f=5&t=114170[/url]. Смартфон 17 предлагает высокие характеристики и стильный дизайн. Быстрая производительность обеспечит удовольствие от использования. Не упустите возможность оказаться этого современного устройства!
aviator Zomba [url=https://www.aviator95405.online]aviator Zomba[/url]
blogspot
новосибирск перевод на английский
замена венцов деревянного дома в междуреченске
перевод паспорта новосибирск
ремонт фундамента междуреченск
нотариальные переводы новосибирск
подъем дома киселевск
замена венцов мыски
замена венцов калтан
dinozor cesitleri hakk?ndaki makaleyi cok sevdim. Suradan okuyabilirsiniz: [url=https://renklioyun.com/articles/dinozor-cinsleri-turlerin-cesitliligi/]https://renklioyun.com/articles/dinozor-cinsleri-turlerin-cesitliligi/[/url]
замена венцов мыски
новосибирск перевод на английский
замена венцов деревянного дома в междуреченске
новосибирск перевод на английский
ремонт фундамента калтан
новосибирск перевод на английский
подъем дома осинники
перевод документов новосибирск
ремонт фундамента киселевск
перевод паспорта новосибирск
ремонт фундамента новокузнецк
перевод документов новосибирск
замена венцов калтан
In the realm of gambling, Online Casino, [url=https://eshop.tj/discover-fun-and-excitement-at-casino-lb-spins-uk/]https://eshop.tj/discover-fun-and-excitement-at-casino-lb-spins-uk/[/url] holds a special allure. Players can enjoy an broad selection of activities from the luxury of their abodes. With rewards and round-the-clock access, it establishes an stimulating environment for enthusiasts.
подъем дома мыски
новосибирск перевод на английский
замена венцов осинники
1xBet Plinko, [url=https://vienthonghn.vn/download-1xbet-for-pc-a-comprehensive-guide-8/]https://vienthonghn.vn/download-1xbet-for-pc-a-comprehensive-guide-8/[/url] is an exciting pastime that combines chance and strategy. Players send a ball down a board filled with pegs, aiming for the highest score. With its vibrant graphics, 1xBet Plinko offers a unique gaming experience. Try your talents today!
перевод паспорта новосибирск
замена венцов калтан
перевод паспорта новосибирск
Вы попали в самую точку. Мысль хорошая, согласен с Вами.
If you’re searching for the best live roulette uk, [url=https://anthony.anthonyevans.com/best-live-roulette-casinos-experience-the-thrill-2-3/]https://anthony.anthonyevans.com/best-live-roulette-casinos-experience-the-thrill-2-3/[/url] games, look no further! By using top-notch technology, players can enjoy live gameplay. Join exciting sessions with expert dealers and engaging environments. Whether you prefer French roulette, the thrill is guaranteed.
замена венцов деревянного дома в калтане
перевод документов новосибирск
замена венцов деревянного дома в междуреченске
Бесподобное сообщение, мне очень нравится 🙂
If you’re looking for exciting online gaming options, choosing the best casino not on GamStop, [url=https://ekostyling.se/2026/06/11/exploring-british-casinos-not-on-gamstop-14855886/]https://ekostyling.se/2026/06/11/exploring-british-casinos-not-on-gamstop-14855886/[/url] is essential. These sites offer greater flexibility without UK restrictions. Players enjoy instant cash-outs and a wide array of games, ensuring non-stop action. Don’t miss the chance to experience superior gaming without limitations!
перевод документов новосибирск
замена венцов деревянного дома в калтане
нотариальные переводы новосибирск
ремонт фундамента новокузнецк
нотариальные переводы новосибирск
замена венцов деревянного дома в междуреченске
новосибирск перевод на английский
подъем дома калтан
перевод паспорта новосибирск
замена венцов деревянного дома в мысках
Betandreas kazino, [url=https://kavichbyvibha.com/connecting-hearts-finding-meaningful-relationships/]https://kavichbyvibha.com/connecting-hearts-finding-meaningful-relationships/[/url] son model onlayn qumar offlayn edir hЙ™mГ§inin kЙ™skin tЙ™kliflЙ™r birlikdЙ™ qonaqlarД± cЙ™lb etmЙ™yЙ™ Г§alД±ЕџД±r bununla yanaЕџД± daha avantajlД± Еџanslar tЙ™qdim edir.
ремонт фундамента междуреченск
подъем дома прокопьевск
Casinos Non Gamstop, [url=https://www.schriftsteller.de/discovering-casinos-non-on-gamstop-a-comprehensive-guide/]https://www.schriftsteller.de/discovering-casinos-non-on-gamstop-a-comprehensive-guide/[/url] offer players a unique experience where access to gaming without restrictions. These sites cater to fans who seek limitless fun. With a wide array of games, they enable exciting gameplay. Experience the thrill of Casinos Non Gamstop today!
Я думаю, что Вы не правы. Пишите мне в PM.
1xBet India, [url=https://www.lyricsgoo.com/invest-on-epl-futures-top-scorer-and-top-team-finish-on-games/]https://www.lyricsgoo.com/invest-on-epl-futures-top-scorer-and-top-team-finish-on-games/[/url] features a vast range of staking options. With simple interfaces, bettors can quickly place their bets and enjoy various promotions.
подъем дома мыски
нотариальные переводы новосибирск
Я думаю, что Вы не правы. Я уверен. Пишите мне в PM.
Online Casino UK, [url=https://www.pcube.tech/blog/complete-guide-to-casigood-casino-registration/]https://www.pcube.tech/blog/complete-guide-to-casigood-casino-registration/[/url] доступен массу выборов для участников. Разнообразие сортов азартных игр даёт возможность восторгаться развлечением независимо от времени.
подъем дома калтан
нотариальные переводы новосибирск
подъем дома новокузнецк
нотариальные переводы новосибирск
замена венцов прокопьевск
перевод документов новосибирск
Я конечно, прошу прощения, это мне совсем не подходит. Спасибо за помощь.
Find underholdning hos Casino and Friends DK, [url=https://www.treenj.com/uncategorized/oplev-spaendingen-i-casino-and-friends-dk/]https://www.treenj.com/uncategorized/oplev-spaendingen-i-casino-and-friends-dk/[/url], hvor venner mødes for at afprøve casinospil og have spændende oplevelser sammen. Slut dig til os og se nye måde at vinde præmier på!
замена венцов деревянного дома в мысках
нотариальные переводы новосибирск
Playing at internet gambling platforms not on GamStop gives players autonomy to enjoy various games without restrictions. With casino not on GamStop, [url=http://iplusstd.com/item/eventBookingPro/admin/2026/06/10/understanding-casinos-not-on-gamstop-a-comprehensive-guide-2/]http://iplusstd.com/item/eventBookingPro/admin/2026/06/10/understanding-casinos-not-on-gamstop-a-comprehensive-guide-2/[/url], you can engage with new options. Enjoy unmatched entertainment today!
замена венцов новокузнецк
перевод документов новосибирск
замена венцов киселевск
нотариальные переводы новосибирск
замена венцов осинники
нотариальные переводы новосибирск
замена венцов деревянного дома в мысках
нотариальные переводы новосибирск
замена венцов мыски
новосибирск перевод на английский
замена венцов калтан
перевод документов новосибирск
замена венцов деревянного дома в мысках
новосибирск перевод на английский
In the realm of betting, Online Casino UK, [url=https://kyushu.food-stadium.com/news-flash/137935/]https://kyushu.food-stadium.com/news-flash/137935/[/url] shines. Players enjoy a vast selection of activities. Promotions enhance the experience, making it far more exciting.
подъем дома осинники
перевод паспорта новосибирск
замена венцов деревянного дома в киселевске
перевод документов новосибирск
замена венцов новокузнецк
нотариальные переводы новосибирск
подъем дома междуреченск
перевод документов новосибирск
замена венцов деревянного дома в мысках
перевод документов новосибирск
подъем дома калтан
нотариальные переводы новосибирск
Всё ещё ржу!
high limit roulette, [url=https://www.bljca.com/veganlivingmagazine/1299496/]https://www.bljca.com/veganlivingmagazine/1299496/[/url] offers an exhilarating experience for gamblers seeking high stakes. The thrill of placing significant bets|wagers|stakes|amounts brings a unique excitement. Players can enjoy an upscale atmosphere and personalized service, enhancing their overall gaming|gambling|betting|wagering experience.
замена венцов деревянного дома в киселевске
новосибирск перевод на английский
замена венцов деревянного дома в осинниках
1xBet APP, [url=https://demo.fastw3b.com/gallerywp/1xbet-cambodia/1xbet-cambodia-betting-your-ultimate-gambling/]https://demo.fastw3b.com/gallerywp/1xbet-cambodia/1xbet-cambodia-betting-your-ultimate-gambling/[/url] – The 1xBet APP provides customers with a seamless wagering experience. With its easy-to-navigate interface, you can place bets effortlessly. Enjoy a wide range of matches and features, all in one place!
Playing at a non UK license casino, [url=https://kamalautotata.com/06/09/exploring-non-uk-licensed-casinos-a-comprehensive-guide-1361867421/]https://kamalautotata.com/06/09/exploring-non-uk-licensed-casinos-a-comprehensive-guide-1361867421/[/url] offers unique benefits. Such establishments often provide enhanced bonuses and wider game selections. Additionally, players can enjoy lower restrictions, resulting in a more thrilling gaming experience.
перевод документов новосибирск
ремонт фундамента киселевск
перевод документов новосибирск
Улыбнуло спасибо…
Online Casino, [url=http://www.saahvideo.com/discover-the-excitement-of-casino148-your-ultimate-2/]http://www.saahvideo.com/discover-the-excitement-of-casino148-your-ultimate-2/[/url] offers a one-of-a-kind experience for players. With exciting games and alluring bonuses, it’s a leading choice for earning fun and prizes.
замена венцов деревянного дома в осинниках
замена венцов деревянного дома в междуреченске
новосибирск перевод на английский
Betandreas online kazino, [url=https://weitinetwork.com/2026/06/08/building-connections-exploring-meeting-new-friends/]https://weitinetwork.com/2026/06/08/building-connections-exploring-meeting-new-friends/[/url], oyun tЙ™klif edir ЕџansД±nД±zД± test etmЙ™k ГјГ§Гјn mГјxtЙ™lif variantlar tЙ™qdim edir. ZЙ™rif dizayn oyunГ§ulara asudЙ™ hiss yaЕџamaДџa imkan tanД±yД±r.
Casinos not on GamStop, [url=http://www.hoge-collegen.de/exploring-the-best-5-casinos-not-on-gamstop-1685721656/]http://www.hoge-collegen.de/exploring-the-best-5-casinos-not-on-gamstop-1685721656/[/url] provide players with an opportunity to enjoy gaming without restrictions. These locations often offer a wide array and attractive incentives, appealing to those seeking variety.
ремонт фундамента калтан
перевод паспорта новосибирск
нотариальные переводы новосибирск
ремонт фундамента прокопьевск
перевод документов новосибирск
Casinos Non on Gamstop, [url=https://aquatech-group.com/exploring-casinos-not-on-gamstop-your-guide-to-online-gambling-freedom/]https://aquatech-group.com/exploring-casinos-not-on-gamstop-your-guide-to-online-gambling-freedom/[/url] offer players a chance to enjoy gaming without restrictions. These establishments provide a thrilling chance for those who seek freedom. Offering a selection of games, players can choose their favorites. Enjoy bonuses that enhance the gaming experience. Casinos Non on Gamstop ensure adventure at every turn, catering to all preferences and styles. Don’t miss out on the thrill!
замена венцов деревянного дома в киселевске
нотариальные переводы новосибирск
подъем дома киселевск
нотариальные переводы новосибирск
замена венцов мыски
перевод паспорта новосибирск
I migliori casino non AAMS, [url=https://thisisandyhops.co.uk/2026/06/06/i-migliori-casino-non-aams-scopri-le-opzioni-alternativa/]https://thisisandyhops.co.uk/2026/06/06/i-migliori-casino-non-aams-scopri-le-opzioni-alternativa/[/url] offrono un’ampia selezione di giochi, bonus vantaggiosi e un servizio clienti attento. Tali portali risultano ideali per chi cerca nuove esperienze. Inoltre, la sicurezza ГЁ una prioritГ !
замена венцов осинники
Забавное положение дел
Casino House DK, [url=https://acaizal.ggconstrutora.com.br/casino-house-dk-2026-din-ultimative-spiloplevelse-50364843/]https://acaizal.ggconstrutora.com.br/casino-house-dk-2026-din-ultimative-spiloplevelse-50364843/[/url] tilbyder en fantastisk udvalg af spil til spillebeskæftigelse. Mere end denne, kan at opdage tiltalende fordele. Deltagerne kan se frem til overdådige eventyr.
новосибирск перевод на английский
перевод документов новосибирск
перевод паспорта новосибирск
ремонт фундамента мыски
Wagering in a casino not on GamStop delivers an dynamic experience. Players can enjoy a selection of activities without restrictions. casino not on GamStop, [url=https://hotelroyalgrand.org/2026/06/10/what-casinos-are-not-on-exploring-regulatory-challenges-and-opportunities/]https://hotelroyalgrand.org/2026/06/10/what-casinos-are-not-on-exploring-regulatory-challenges-and-opportunities/[/url] lets everyone to experiment with new opportunities.
новосибирск перевод на английский
замена венцов деревянного дома в прокопьевске
новосибирск перевод на английский
замена венцов деревянного дома в осинниках
новосибирск перевод на английский
замена венцов новокузнецк
перевод паспорта новосибирск
Вы абсолютно правы. В этом что-то есть и мне нравится Ваша мысль. Предлагаю вынести на общее обсуждение.
1xBet India, [url=https://wakelet.com/wake/_-xBwUA1roRu3zCuLAljE]https://wakelet.com/wake/_-xBwUA1roRu3zCuLAljE[/url] – 1xBet India offers an engaging experience for wagering on sports. Users can take advantage of a variety of sporting events and promising odds, making it easy to bet and win. The accessible interface ensures a hassle-free experience for all bettors.
новосибирск перевод на английский
ремонт фундамента новокузнецк
новосибирск перевод на английский
замена венцов осинники
перевод документов новосибирск
замена венцов деревянного дома в междуреченске
нотариальные переводы новосибирск
замена венцов деревянного дома в калтане
нотариальные переводы новосибирск
подъем дома киселевск
нотариальные переводы новосибирск
ремонт фундамента прокопьевск
Между нами говоря, я бы пошел другим путём.
Amid the world of gaming, Casino Online Games, [url=https://equip.gtmarine.ru/amonbet-casino-your-ultimate-gaming-destination-8/]https://equip.gtmarine.ru/amonbet-casino-your-ultimate-gaming-destination-8/[/url] present an entertaining encounter. Players can delight in numerous games from the comfort of their homes, making traditional gaming into a new-age activity.
перевод документов новосибирск
подъем дома новокузнецк
Great content! Keep up the good work!
нотариальные переводы новосибирск
ремонт фундамента киселевск
[url=https://www.diamondnecklace.ru/]золотая подвеска с бриллиантом на короткой цепочке[/url]
Каждое такое колье отличается высоким качеством исполнения, изысканным дизайном и роскошными вставками. Бриллианты, украшающие изделие, создают неподражаемый блеск и делают украшение уникальным. Качество материалов и точность работы обеспечивают долговечность и изысканный внешний вид изделий.. Это украшение идеально дополнит любой наряд, подчеркнет элегантность и статус его владельца. Многие женщины ценят его за возможность выразить свою индивидуальность и вкус.. Обратите внимание на сертификаты и репутацию продавца, чтобы не ошибиться с выбором. Правильный выбор колье уменьшит риски и гарантирует радость от его ношения.
новосибирск перевод на английский
подъем дома калтан
замена венцов междуреченск
подъем дома калтан
новосибирск перевод на английский
подъем дома мыски
Betandreas kazino platformasД±dД±rm, [url=https://vnetdemo.in/discovering-alternative-dates-how-to-find-your/]https://vnetdemo.in/discovering-alternative-dates-how-to-find-your/[/url], ЕџanslД± oyunlar dГјnyasД±na baxД±Еџ tЙ™qdim edir. Burada Г§eЕџitli oyunlar mГ¶vcuddur. Д°stifadЙ™Г§ilЙ™r keyfiyyЙ™tli xidmЙ™tlЙ™ dostlaЕџ edЙ™ bilЙ™rlЙ™r. Betandreas kazino platformasД±dД±rm, bГјtГјn yaЕџ qruplarД±ndan zaman keГ§irЙ™nlЙ™rЙ™ pulsuz bonuslar tЙ™qdim edir.
Scotland Casinos Not on GamStop, [url=http://cubes-water.com/en/index.php/2026/06/04/exploring-scotland-casinos-not-on-gamstop-444110886/]http://cubes-water.com/en/index.php/2026/06/04/exploring-scotland-casinos-not-on-gamstop-444110886/[/url] offer an exciting alternative for players seeking freedom. These provide an opportunity to enjoy wagering without restrictions. Experience the thrill of unregulated gaming options.
перевод документов новосибирск
If you’re seeking captivating golf betting options, consider the available golf odds not on GamStop, [url=https://herquranacademy.com/2026/06/09/golf-bookies-not-on-gamstop-your-guide-to-alternative-betting-options-89980308/]https://herquranacademy.com/2026/06/09/golf-bookies-not-on-gamstop-your-guide-to-alternative-betting-options-89980308/[/url]. Many enthusiasts appreciate the variety that these platforms provide. You can explore unique opportunities to gamble on your favorite tournaments.
Sao Tome Golden Passport Website, [url=https://thefashionuptodate.com/2026/06/07/sao-tome-golden-passport-unlocking-opportunities-in-paradise-1584784843/]https://thefashionuptodate.com/2026/06/07/sao-tome-golden-passport-unlocking-opportunities-in-paradise-1584784843/[/url] – The Sao Tome Golden Passport platform offers a unique opportunities for investors seeking citizenship. This program provides access to visa-free travel and countless benefits, making this an appealing choice for numerous worldwide.
ремонт фундамента осинники
новосибирск перевод на английский
подъем дома калтан
новосибирск перевод на английский
ремонт фундамента осинники
перевод документов новосибирск
замена венцов деревянного дома в калтане
перевод паспорта новосибирск
Casinos Non on Gamstop, [url=http://www.nbzhaoke.com/discover-the-best-non-gamstop-uk-casino-sites-1899405312.html]http://www.nbzhaoke.com/discover-the-best-non-gamstop-uk-casino-sites-1899405312.html[/url] offer players the chance to enjoy gambling without the limitations imposed by Gamstop. This permits users to access a wide variety of games and incentives to enhance their experience.
подъем дома осинники
нотариальные переводы новосибирск
ремонт фундамента осинники
Amazing experience awaits you in Casino Online Games, [url=https://dermatolog.kz/casinionline260538/unleashing-the-thrill-explore-magic-win-casino.html]https://dermatolog.kz/casinionline260538/unleashing-the-thrill-explore-magic-win-casino.html[/url]! Players can enjoy a variety of engaging games from the comfort of their homes. Find roulette and more! Join in the fun today!
перевод документов новосибирск
замена венцов деревянного дома в калтане
новосибирск перевод на английский
Do you have a spam problem on this website; I
also am a blogger, and I was curious about your situation;
we have created some nice practices and we are looking to exchange
techniques with other folks, be sure to shoot me an e-mail if
interested.
Hello there, just became alert to your blog through Google, and
found that it’s truly informative. I am going to watch out for brussels.
I’ll appreciate if you continue this in future.
Lots of people will be benefited from your writing.
Cheers!
hello there and thank you for your information –
I’ve definitely picked up something new from right here.
I did however expertise some technical issues using this web site, as
I experienced to reload the web site lots of times previous
to I could get it to load correctly. I had been wondering if your web hosting is OK?
Not that I’m complaining, but sluggish loading instances times will very frequently affect your placement in google and could damage your high-quality score if ads
and marketing with Adwords. Well I am adding this RSS to my e-mail and
can look out for a lot more of your respective exciting content.
Ensure that you update this again very soon.
Честно, немало времени слежу за сферой гемблинг ставок,
и временами возникает ощущение, что тут всё зависит исключительно от госпожи
везения. Тем не менее, лично мне получилось заметить,
что грамотный расчет событий часто приносит более предсказуемые результаты, чем простая надежда на один лишь случай.
Кстати, немало ребята пытаются осваивать
play fortuna как раз ради разбора принципов беттинга,
ведь понимание базы значительно преображает восприятие
досуга. Подметил, как нынешние
системы площадок делаются куда гораздо
более прозрачными, что меня в начале пути сильно
озадачивало. Друзья, каким образом обычно выбираете, на целесообразнее поставить?
Интересно, кто-нибудь из присутствующих использует четкой финансовой стратегии в долгой дистанции?
Per chi è interessato al mondo degli investimenti digitali e
del trading online, Prompt Kantrex Ark offre una piattaforma pensata per
semplificare l’accesso ai dati di mercato e alle informazioni finanziarie.
Grazie a funzionalità dedicate all’analisi delle criptovalute e degli asset digitali, gli utenti possono seguire l’evoluzione dei mercati con maggiore consapevolezza.
Prompt Kantrex Ark Italia rappresenta una scelta
interessante per chi cerca strumenti moderni e un ambiente digitale organizzato.
Sul Prompt Kantrex Ark sito ufficiale sono disponibili dettagli sulle caratteristiche principali e
sulle opzioni offerte agli utenti. Con la Prompt Kantrex Ark registrazione è possibile accedere rapidamente alla
piattaforma e iniziare a esplorare le sue funzionalità. La Prompt
Kantrex Ark piattaforma è progettata per fornire un’esperienza
efficiente, intuitiva e orientata alle esigenze degli utenti moderni.
Ahaa, its good dialogue on the topic of this post here at this webpage,
I have read all that, so now me also commenting at this
place.