6.காதல்
6.காதல்
இரவு…,மாறன் அறையில் இரவு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.சந்தியா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளது முகம் பதற்றமாக மாறியது.
“இல்ல… இல்ல… என்னை விடுங்க…”மாறன் சார் மாறன் சார ஏதும் பண்ணிடாதீங்க..நோ..ஐயோ
அவளது நெற்றியில் வியர்வை துளிகள் அரும்பின.”வேண்டாம்… கிட்ட வராதீங்க…”
“அம்மா…!”என்று பயங்கரமாக அலறி எழுந்தாள்.சோபாவில் தூங்கிக் கொண்டிருந்த மாறன் பதறி எழுந்தான்.
“தியா…!”என்று அவசரமாக அவளருகே ஓடி வந்தான்.சந்தியா இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
கண்கள் திறந்திருந்தாலும் அவள் முழுவதுமாக சுயநினைவுக்கு வரவில்லை.
“தியா… என்னாச்சு?”
என்று அவளது தோளை மெதுவாக பற்றினான்.அவள் உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது.
“என்னை காப்பாத்துங்க… வேண்டாம்…”மாறன் சார் வேண்டாம் மாறா என்று கதறினாள்.
மாறனின் இதயம் வலித்தது.
“தியா… இங்க பாரு மா…”
என்று அவளது முகத்தை மெதுவாக நிமிர்த்தினான்.
“நான் இங்க இருக்கேன்.எனக்கு ஒன்னும் ஆகலை.”சந்தியாவின் பார்வை மெதுவாக அவன் முகத்தில் நிலைத்தது.
“சார்…”
.
“நான் இருக்கேன் மா… பயப்படாத.”
என்று அவளது தலையை வருடினான்.”யாரும் என்னை எதுவும் பண்ண மாட்டாங்க.”அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.”எனக்கு பயமா இருக்கு…”
அந்த குரல் ஒரு குழந்தையைப் போல இருந்தது.மாறனின் மனம் நொறுங்கியது.
“ஷ்… அழாத.”
என்று கூறினான்.
தன்னை அறியாமலேயே…
சந்தியா அவன் சட்டையை இறுக பற்றிக் கொண்டாள்.மாறன் ஒரு நொடி திகைத்தான்.ஆனால் அடுத்த நொடியே…அவளது தலையை தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்.
“நான் இருக்கேன் தியா…”
என்று அவளை அணைத்து கொண்டான்…”எனக்கு எதுவும் ஆகாது.”அவனது இதயத் துடிப்பு தெளிவாக கேட்டது.அந்த பாதுகாப்பான உணர்வு…பல வருடங்களுக்கு பிறகு சந்தியாவுக்கு கிடைத்தது.மெதுவாக அவளது நடுக்கம் குறையத் தொடங்கியது.
கண்கள் மீண்டும் சொருகின.
தூக்க கலக்கத்தில்…
“என்னை விட்டுட்டு போயிடாதீங்க மாறன்…”என்று முணுமுணுத்தாள்.
அந்த வார்த்தை மாறனின் இதயத்தை அசைத்தது.
அவன் மெதுவாக அவளது நெற்றியில் விழுந்திருந்த முடியை ஒதுக்கி விட்டு அவளை உற்று நோக்கினான்.
“உன்னை விட்டுட்டு நான் எங்கயும் போக மாட்டேன் டி ..நீயும் என்னை விட்டு எங்கயும் போக முடியாது தியா…
சில நிமிடங்களில் சந்தியா மீண்டும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினாள்.
ஆனால்…அவளை விட்டு விலகாமல் அவள் அருகிலேயே படுத்திருந்தான் மாறன்.
காலை சூரிய வெளிச்சம் அந்த அறையில் பரவ ..சந்தியா முதலில் கண்டது தன் இடுப்பில் மாறன் கையை போட்டு சுற்றி வளைத்து இருப்பதை தான்..தூக்கத்தில் கூட அவனது முகம் கம்பீரமாக இருந்தது..
சந்தியா அப்படியே பார்த்து கொண்டே இருந்தாள்…ஆனால் முதல் முறையாக…மாறனின் பதில் அவள் மனதில் சின்ன குழப்பத்தை உருவாக்கியது..அதுக்கு பதில் சொல்ல இன்னும் நேரம் வரல…”
அவர் ஏன் நேற்று அப்படி சொன்னார்?எதற்காக தன்னை திருமணம் செய்து கொண்டார்?
அவனுக்கு என்ன பிரச்சனை?
எதுவுமே புரியவில்லை.
இப்படியே என்னை பார்த்துட்டு இருக்கிறதுக்கு பதிலா சூடா காஃபி கொண்டு வந்து கொடுத்தா எவ்வளவு நல்லாருக்கும் தியா பேபி..
சந்தியா அதிர்ச்சியில் அவனை விட்டு விலக முயற்சிக்க அவன் வலிய கரம் அவள் இடுப்பை சுற்றி போட்டு இருந்தது..
எதுக்கு டி என்னைய வச்ச கண் வாங்காம பார்த்துட்டு இருந்த..
அது அது உங்க மேல எறும்பு அதான் தட்டி விட்டேன்..
ஆமா அந்த எறும்புக்கு ஒரு இருபது வயசு இருக்குமா..
சந்தியா ஞே.. என்று முழிக்க அவளை பார்த்து அட்டகாசமாக சிரித்தவன் ..
அவன் சிரித்த முகத்தை பார்த்தவள் மனதிலும் ஒரு இதம் பரவ செய்தது..அவளின் கண்களும் அவனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி கொண்டது..மெதுவாக அவனை விட்டு குளிக்கணும்..
சரி டி..போ குளி..குளிச்சுட்டு கிளம்பி வா..
இல்ல மாத்திக்க ட்ரெஸ் ஏதும் கொண்டு வரல..
ம்ம் அவ்வளவு தானா..வா என்று அவளை அழைத்து கொண்டு ஒரு கபோடை திறக்க அதில் அவளுக்கு தேவையான அனைத்தும் இருந்தது..எல்லாம் விலை உயர்ந்த பட்டு புடவைகள் அதற்கு ஏற்ற நகை செட்டுகள் என ஆடம்பரமாக இருந்தது..அதில் இருந்து சிம்பிள் ஆக ஒரு அடர்மயில்பச்சை நிற சேரி ஒன்றை எடுத்து கொண்டு தலைக்கு குளித்து முடித்து ஈரம் சொட்ட சொட்ட
புடவையை கட்டி கொண்டு நின்றாள்..அவள் கண்ணாடி முன் நின்று கட்ட அங்கே அவளை ஒருத்தன் இன்ச் இஞ்சாக ரசித்து கொண்டு இருந்தான்..
கேசுவலாக தலைமுடியில் உள்ள ஈரத்தை துடைக்க பால்கனி சென்று கிழே உள்ள அந்த ரோஜா பூக்களை ரசித்து கொண்டிருந்தாள்..
மாறனும் குளித்து விட்டு இவளை தேடி பால்கனி வர குளித்த ஈரம் அவள் பின்னழகில் பட அவள் மேல் வரும் சந்தன வாசம் அவனை அவளிடம் இழுத்தது..
சந்தியா பின்னிருந்து அவள் இடையை கட்டிக்கொண்டு அவள் கூந்தலில் வாசம் பிடித்தவன்..யூர் ஸ்மெல் அமெசிங் என்று அவளை திருப்பி அந்த காலை நேர வெளிச்சத்தில் அவள் முகத்தை கண்டவன் வெட்டி வைத்த ஆரஞ்சு சுளை போன்ற உதடுகளை பார்த்தவன்..,தியா பேபி என்று அவள் இதழ்களை லபெக்கென்று கவ்வி சுவைத்தான்.. விடவே முடியாத முத்தம் இருவருக்கும்..அந்த குட்டி இடத்தில் அவளை நெருக்கி அனைத்து சுவரோடு சாய்த்து முத்தமழை பொழிந்தான்..
நிதானமாக அவள் இதழை சுவைத்து சுவை அறிந்தவன் அவள் முகத்தை பார்க்க இன்னும் கண்களை இறுக மூடி கொண்டு இருந்தாள்..
என்ன தியா ..இன்னும் ரெடி ஆகாம என்ன பண்ணிட்டு இருக்க
கண்களை திறந்தவள்.. நீ..நீங்க இப்போ என்கிட்ட முத்தம்..இடுப்பு என்று உலறியவளை பார்க்க சிரிப்பு வந்தாலும் வாட்..என்ன சொல்ற நீ..போ கீழ போய் எனக்கு காபி கொண்டு வா தியா ..தலை வலிக்குது ம்மா..
இவர் என்கிட்ட வந்து முத்தம் கொடுத்தாரே.. நான் ஏதாச்சும் கனவு ஏதாவது காணுறனா..உதடு எல்லாம் வலிக்குதே.. கண்ணாடியில் முகத்தை பார்க்க இதழ்கள் சிவந்து இருந்தது..அவனை பார்த்து குழம்பி கொண்டே கீழே சென்றாள்..
சந்தியா சமையல் அறையில் தனியாக காஃபி போட்டு கொண்டிருந்தாள்..
அங்கே நாயகியும் வினோதினியும் வந்தனர்.. உன்கிட்ட பேசணும் என்று நாயகி சந்தியாவை பார்க்க இருவரும் பின்பக்க தோட்டத்திற்கு சென்றனர்..வினோ நீ இங்க இரு நானும் அந்த பொண்ணும் பேசிட்டு வறோம்..
சொல்லுங்க அத்தை ..
இங்க பாரு..அத்தைன்னுலாம் கூப்பிடாத…எனக்கு உன்னைய சுத்தமா பிடிக்கல..மேடம்னு கூப்பிடு .என் பையன் ஏதோ வயசு வேகத்துல உன்ன கட்டிக்கிட்டான்..பட் எனக்கு இதுல விருப்பம் இல்லை..
எனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை..அவர் தான் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துருக்கார்..என்று மனதில் நினைத்தவள்..
நான் என் பையனுக்கு என் அண்ணன் பொண்ண பேசி முடிச்சுருக்கேன்..இப்போ நான் போய் சொன்னா கேக்க மாட்டான்..
நல்லா மயங்கி கிடக்குறான் போல உன் அழகுல..சந்தியா நாயகியை பார்க்க..நாயகியோ இங்க பாரு என் மகனை விட்டு இன்னும் மூணே மாசத்துல போய்டனும் அதுக்கு எவ்வளவு பணம் வேணுனாலும் தறேன் வாங்கிக்கோ..இப்போ நாம பேசினது யார் கேட்டாலும் சொல்ல கூடாது என்று சத்தியம் வேறு வாங்கி கொண்டார்..
எனக்கு பணம்லாம் வேண்டாம்..நானே போயிறேன் என்றாள்.. ஏனோ அந்த வார்த்தைகள் பேச மனம் வலிக்க தான் செய்தது..அவள் இதயம் கனத்துப் போனது.நாயகி திருப்தியாக சிரித்தார்..
“நல்லது. உனக்கு என்ன வேணுமோ அதை வாங்கிக்கோ. ஆனா மூணு மாசம் முடிஞ்சதும் என் பையன் வாழ்க்கையை விட்டு நீ போயிடணும்.”
சந்தியா பதில் எதுவும் சொல்லவில்லை.சரி என்று தலையை மட்டும் அசைத்தாள்..”நான் சொன்னது நமக்குள்ளேயே இருக்கணும்..
இருவரும் சமையல்கட்டிற்குள் நுழைய காலை உணவுக்கான வேலை நடந்து கொண்டிருந்தது..
அம்மா நானும் தியா வும் ஆபிஸ் போறோம்..ஒரு சின்ன வொர்க் பெண்டிங்ல இருக்கு.. நாளைக்கு ஈவினிங் ஒரு சின்ன ரிசெப்ஷன் வச்சுருக்கேன்
என்ன டா நினைச்சுட்டு இருக்க.. நீயே எல்லாம் பண்ணிக்கிட்டா வீட்டுல பெரியவள்ன்னு நான் எதுக்கு இருக்கேன்..
அம்ம்மா..என்னோட மேரேஜ் பப்ளிக் ஆஹ் அனௌன்ஸ் பண்ணனும்..அதுக்கு ரிசெப்ஷன் வச்சா தான செய்யலாம்..
அதெல்லாம் பண்ணிக்கலாம்..நான் முறைப்படி பண்ணிக்கிறேன்..உன்னை மாதிரி அவசரமா ஏதும் பண்ண முடியாது..இதுலயாச்சும் என் பேச்சை கேளு இல்ல..,உன் இஷ்டப்படி தான் செய்வேன்னா செய் நானும் வினோவும் வர மாட்டோம் என்றார்..
மாறனுக்கு .ஒத்துக்கொள்வதை தவிர வேற வழி இல்லை.. சரி என்று கூறி விட்டு சந்தியா இன்னைக்கு மட்டும் என் கூட ஆபிஸ் வரட்டும்.
அவ எதுக்கு டா அங்க.. கல்யாணம் முடிஞ்சு போச்சுல்ல இனிமே அவ என்கூட இருந்து வீட்ட பார்த்துகட்டும்..நீ கிளம்பு..
மம்மாஆஆ.தியா கொஞ்சம் அபிசியல் வொர்க் இருக்குமா..வேற கம்பெனியோடது.., அது அவ் தான் முடிக்கனும்..அந்த ப்ராஜெக்ட் முடிஞ்சதும் நானே வீட்டுல விட்டுருவேன்..
சரி மதியம் அனுப்பி வைக்கிறேன்.. மூர்த்தியை அனுப்பி வை.
சரி ம்மா..என்று சந்தியாவை பார்த்து விட்டு கிளம்ப கண்மணி வாசலில் வந்து நின்றாள்..அவளை கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்..
சந்தியா இப்போது தான் முதன் முதலாக அவளை பார்க்கிறாள்.
அழகாகவும் நாகரீகமாகவும் இருந்தாள்.சந்தியாவை பார்த்ததும் எழுந்து நின்றாள்.
“நீதான் சந்தியாவா?”
சந்தியா குழப்பமாக பார்த்தாள்.
அப்போது நாயகி அருகில் வந்து நின்றார்.
“இவதான் கண்மணி.”
சந்தியாவின் இதயம் ஒரு நொடி நின்றது.மாறனுக்கு பார்த்த பெண்.
கண்மணி நேராக சந்தியாவை பார்த்தாள்.அவள் முகத்தில் சிரிப்பு இல்லை.கண்மணி நேராக விஷயத்துக்கு வந்தாள்..நீ தான் சந்தியாவா..உனக்கு தான் அல்ரெடி மேரேஜ் ஆகிட்டு இல்ல அப்பறம் எதுக்கு மாறனை புடிச்சுகிட்ட..
சந்தியா நான் ஒன்னும் அவரை பிடிக்கல..அவர் தான் என்னைய வான்ட்டட் மேரேஜ் பண்ணிக்கிட்டார் என்றாள் கோபத்தில்..
என்னடி என்னைய எதிர்த்து பேசுறியா..,நான் மாறனை விரும்புறேன்.”அஞ்சு வருஷமா லவ் பன்றேன்..இப்போ தான் எனக்கும் அவருக்கும் கல்யாணம் பண்ண பேசிறுக்காங்க..நீ வந்ததால மாறன் என்னைய திரும்பி கூட பார்க்க மாட்டேங்குறார்..
சந்தியா அதிர்ச்சியாக அவளை பார்த்தாள்.”அதனால…”
கண்மணி கண்களில் கோபம் மின்னியது.”என் வாழ்க்கையில இருந்து மொத்தமா நீ விலகணும்.”
அந்த வார்த்தையில் சந்தியாவின் முகம் வெளிறியது.அது மட்டும் இல்ல அவர் கூட பிசிகலி ஒண்ணா இருக்க கூடாது..சப்போஸ் அப்படி ஒண்ணா இருந்தாலும் அதுக்கு ஏத்த மாதிரி பணம் வாங்கிக்க..எத்தனை நைட் க்கு எவ்வளவு ன்ன என்று தன் கற்பை விலை பேசும் அவளை ஓங்கி அறைய தோன்றியது சந்தியாவுக்கு..
கண்மணி அவளை ஆபிஸ் அனுப்ப சொல்லி மாறன் போன் பண்ணிட்டே இருக்கான்..நீ வா நாம போய் சாப்பிடலாம்..வினோவும் தூங்கிட்டு இருக்கா..
சந்தியா இதுல லன்ச் எல்லாம் இருக்கு மாறன் கிட்ட கொடுத்துரு..அவன் கிட்ட இருந்து கொஞ்சம் விலகி இரு..
ஏன் அத்தை அப்படி சொல்றிங்க..
கண்மணி அவ அழகை பார்த்தா எப்படிப்பட்டவனுக்கும் ஆசை வரும்..என் புள்ள மனச இவ களைச்சு விட்டுருவா..அதுக்கு தான் சொன்னேன் என்றால் நாயகி கொஞ்சம் கூட மனதில் இரக்கம் இல்லாது..
இவளை எல்லாம் வேலைக்காரி மாதிரி தான் நடத்தனும் அத்தை..
இப்போ அதை தான செய்றோம் என்று சிரித்து கொண்டே சென்றனர்..
சந்தியா மனதளவில் நொந்து போனாள்..

замена венцов деревянного дома в осинниках
Гы-гы, поржал на славу
Choosing a trusted non GamStop casino, [url=https://www.valorsyndic.ma/gambling-sites-that-arent-restricted-by-gamstop/]https://www.valorsyndic.ma/gambling-sites-that-arent-restricted-by-gamstop/[/url] can enhance your gaming experience. Players appreciate safe platforms that offer great games and rewarding bonuses. Always verify reviews to find the best options.
нотариальные переводы новосибирск
Не могу сейчас поучаствовать в обсуждении – нет свободного времени. Но освобожусь – обязательно напишу что я думаю.
Casino House DK, [url=https://www.galleriartigianato.it/casino-house-dk-2026-den-ultimative-spilleoplevelse/]https://www.galleriartigianato.it/casino-house-dk-2026-den-ultimative-spilleoplevelse/[/url] tilbyder den straffes rejse inden for pengespil. Med udvalg af spilleautomater og bonusser er der meget for enhver smag. Tjek Casino House DK i dag!
Se stai cercando i migliori casino non AAMS, [url=https://lapaengenharia.com.br/guida-ai-migliori-casino-non-aams-del-2023-7/]https://lapaengenharia.com.br/guida-ai-migliori-casino-non-aams-del-2023-7/[/url], hai a disposizione diverse opzioni|alternative|scelte|possibilitГ . Questi casino offrono giochi entusiasmanti e bonus generosi, il che li rende molto attraenti|interessanti|invoglianti|allettanti per i giocatori. Scegli con attenzione!
замена венцов деревянного дома в осинниках
новосибирск перевод на английский
подъем дома прокопьевск
новосибирск перевод на английский
подъем дома междуреченск
перевод паспорта новосибирск
замена венцов осинники
non GamStop UK casino, [url=https://hotelroyalgrand.org/2026/06/10/exploring-casinos-that-bypass-gamstop-your-guide-to-alternative-gaming-options/]https://hotelroyalgrand.org/2026/06/10/exploring-casinos-that-bypass-gamstop-your-guide-to-alternative-gaming-options/[/url] offers players a chance to enjoy a vast range of games without restrictions. These establishments provide | offer | grant | supply | exciting opportunities for gaming enthusiasts to explore diverse options, including slots, table games, and live dealer experiences. Many players appreciate | value | cherish | hold dear | the freedom to play without the limitations imposed by GamStop, which enhances their overall experience. In addition, non GamStop UK casino usually features | highlights | showcases | presents | generous bonuses and promotions, attracting even more players to their platforms.
перевод паспорта новосибирск
замена венцов осинники
перевод паспорта новосибирск
замена венцов деревянного дома в осинниках
перевод документов новосибирск
подъем дома киселевск
Охотно принимаю. Вопрос интересен, я тоже приму участие в обсуждении. Вместе мы сможем прийти к правильному ответу.
In the world of Casino Online, [url=https://rproject-nagasaki.com/casinionline270410/explore-the-excitement-of-online-casino-betmac]https://rproject-nagasaki.com/casinionline270410/explore-the-excitement-of-online-casino-betmac[/url], players can discover a plethora of games. From classic slots to live dealer options, the adventure never ends. Protection is prioritized, ensuring that players can risk with peace of mind while having fun.
нотариальные переводы новосибирск
подъем дома прокопьевск
замена венцов деревянного дома в калтане
новосибирск перевод на английский
ремонт фундамента новокузнецк
нотариальные переводы новосибирск
подъем дома калтан
перевод паспорта новосибирск
замена венцов киселевск
перевод паспорта новосибирск
Извините, я подумал и удалил вопрос
online casino, [url=http://icloud.publiduplo.com/archives/1206909]http://icloud.publiduplo.com/archives/1206909[/url] provides a unique opportunity for players to indulge in various games. Regardless of whether you prefer slots, poker, or blackjack, the thrill is undeniable. Sign up today and explore the realm of online gaming!
подъем дома новокузнецк
перевод паспорта новосибирск
Betandreas kazino, [url=http://www.fitcom.com.tr/casinobest80610/exploring-the-world-of-pluskina-and-its-connection.html]http://www.fitcom.com.tr/casinobest80610/exploring-the-world-of-pluskina-and-its-connection.html[/url] mГјhitindЙ™ oyun araЕџdД±ranlar ГјГ§Гјn sГјrekli Еџans tЙ™klif edir. Praktik yollarla qazanmaq mГјmkГјndГјr. Imtiyazlar tipini tЙ™qdim edir. Betandreas kazino mГ¶htЙ™ЕџЙ™m sayЙ™sindЙ™ hЙ™r bir oyunГ§u Г§oxsaylД± variantlar istifadЙ™ edЙ™ bilЙ™r.
Non-UK Casinos, [url=http://shop.westernboots.com.ua/?p=317953]http://shop.westernboots.com.ua/?p=317953[/url] offer enthusiasts a extensive range of wagering options. Many platforms provide thrilling experiences, enabling users to partake in games like slots, table games, and live dealer experiences.
нотариальные переводы новосибирск
замена венцов деревянного дома в прокопьевске
перевод паспорта новосибирск
замена венцов калтан
Online casinos offer exciting games that attract players worldwide. With numerous options available, Casino Online, [url=https://www.bigfootpodiatry.com.au/magic-win-casino-registration-process-a-3/]https://www.bigfootpodiatry.com.au/magic-win-casino-registration-process-a-3/[/url] is a great choice for those seeking excitement. Make sure to select a trusted platform to enjoy secure gaming experiences.
Вы не правы. Давайте обсудим это. Пишите мне в PM, поговорим.
Finding a reliable gambling platform can be challenging. However, a trusted non GamStop casino, [url=http://www.caribbean-property.com/exploring-casinos-that-arent-on-gamstop/]http://www.caribbean-property.com/exploring-casinos-that-arent-on-gamstop/[/url] offers an superb choice for players seeking thrilling games without restrictions. Enjoy diverse options while prioritizing your well-being.
Finding trustworthy bookmakers not on GamStop, [url=http://jaky.com.mx/uncategorized/exploring-bookmakers-not-on-gamstop-a-comprehensive-guide-1363378687/]http://jaky.com.mx/uncategorized/exploring-bookmakers-not-on-gamstop-a-comprehensive-guide-1363378687/[/url] can be challenging. Many players seek alternatives to enjoy wagering without restrictions. Look for options that offer competitive odds and excellent bonuses.
The cost of obtaining a Sao Tome island passport can vary significantly depending on several factors. The Sao Tome Passport Price Website, [url=https://iconnect.zone/dmspro/2026/06/07/sao-tome-passport-price-a-comprehensive-guide-1598496953/]https://iconnect.zone/dmspro/2026/06/07/sao-tome-passport-price-a-comprehensive-guide-1598496953/[/url] offers detailed information on this process, helping users navigate their options efficiently.
нотариальные переводы новосибирск
замена венцов новокузнецк