ATM Tamil Romantic Novels

மெல்ல மெல்ல காதல் வருதே

13.காதல்

 

ஊட்டியின் குளிர் காற்றில் காரை வேகமாக ஓட்டி கொண்டிருந்தான் மாறன்…அதிகாலை நேரத்தில் மாறனுக்கு வந்த செய்தியில் என்ன செய்கிறோம் என்பதை மூளை மறந்து போனது.

திரையில் “வினோ” என்று தெரிந்ததும், உடனே அழைப்பை ஏற்றான்.

“சொல்லு வினோ..”
மறுமுனையில் அழுகை கலந்த குரல்.

“மாறா… சீக்கிரமா வாடா… அம்மாவுக்கு திடீர்னு நெஞ்சு வலி… டாக்டர்ஸ் ஹார்ட் அட்டாக்னு சொல்றாங்க… ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்…”

“என்னக்கா?!”பதட்டப்படாத வந்துறோம்..

அவனது முகம் வெளிறிப் போனது.
“எந்த ஹாஸ்பிட்டல்?”அவசரமாகக் கேட்டுவிட்டு போனை வைத்தான்.

“என்னங்க… என்னாச்சு?” என்று பதறினாள் சந்தியா.

“அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்னு ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்கங்க….
அச்சொ நல்லா தான இருந்தாங்க..திடீர்ன்னு ஏன் இப்படிவி ஆச்சு
தெரியல தியா எனக்கு பயமா இருக்கு டி. அம்மாவுக்கு ஏதாச்சும் ஆகிடுமோன்னு..

ப்ச் ஒன்னும் ஆகாதுங்க.. என்று அவன் கையை தன் கைக்குள் இறுக்கி பிடித்து கொண்டாள்..

ஒரு நொடியும் தாமதிக்காமல் காரை திருப்பி, வேகமாக ஊட்டியை விட்டு கிளம்பினான் மாறன்.
கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.”கடவுளே… அவங்களுக்கு எதுவும் ஆகக் கூடாது…” என்று சந்தியா மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.
அதே நேரம்…மருத்துவமனையின் ஒரு அறையில் படுக்கையில் கண்களை மூடிக் கொண்டு அமைதியாக படுத்திருந்தார் நாயகி..

அவரது கையில் ட்ரிப்ஸ் மட்டும் ஏற்றப்பட்டிருந்தது.அருகில் நின்றிருந்த கண்மணி மெதுவாக கதவை மூடிவிட்டு அவளருகில் வந்தார்.நாயகி மெதுவாகக் கண்களைத் திறந்து சிரித்தாள்.

“அத்தை… அவங்க கிளம்பிட்டாங்க”

“ஆமா… நான் சொன்ன உடனே பதறி கிளம்பிட்டான்.”

“சூப்பர்…”
என்று உதட்டில் வெற்றிப் புன்னகை மலர்ந்தது.”இந்த சந்தியாவோட சந்தோஷம் நிலைக்கக் கூடாது. அவ எவ்வளவு சந்தோஷமா இருக்காளோ, அதையெல்லாம் நாம உடைக்கணும்.”நான் எவ்வளவு சொல்லியும் என் புள்ளைய மயக்க தனியா கூட்டிட்டு போயிருப்பா..அதுக்கு தான் இந்த ட்ரீட்மெண்ட்..என்று மாறனின் அம்மா சிரிப்புடன் கூற ..

“மாறன் மனசுல குற்ற உணர்ச்சியை உருவாக்கணும். அவன் அம்மாவை விட வேற யாரையும் தேர்ந்தெடுக்க மாட்டான். அதுக்கு தான் இந்த நாடகம்.”என்று சிரித்தார்..

“அப்புறம்?”

“அப்புறம்… என்ன ..,”அவ வந்ததுல இருந்து தான் வீட்டுல நிம்மதி இல்லன்னு சொன்னா, மாறனே அவளை விட்டு விலக ஆரம்பிச்சிடுவான்.”

கண்மணி சிரித்தபடி தலையசைத்தாள்.”இந்த தடவை… சந்தியா இந்த வீட்டை விட்டே போகணும்.”

“இல்ல அத்தை அவளே என் கல்யாணத்தை பண்ணி வைக்கணும் மாறன் கூட”..

“அவ செய்வா செய்ய வைக்கிறேன் கண்மணி நீ தான் என் மருமக”..

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து வெற்றிச் சிரிப்பு சிரித்தனர்.

கார் நெடுஞ்சாலையில் பறந்தது போல வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
ஸ்டியரிங்கை இறுகப் பிடித்திருந்த மாறனின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அவனது கண்களில் பயமும் பதற்றமும் மட்டுமே இருந்தது.

“என்னங்க… கொஞ்சம் மெதுவா போங்க… இப்படி வேகமா போனா நமக்கே ஏதாவது ஆகிடும்…” என்று கூறினாள் சந்தியா.

“என்னால முடியல தியா… அம்மாவுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா… நான் என்ன செய்வேன்..எங்கள ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாங்க…” என்று கண்ணீரை அடக்கிக் கொண்டே கூறினான்.

அவனது வேதனையைப் பார்த்த சந்தியாவின் மனம் கனத்தது.மாறனை இறுக அணைத்து அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது… நல்லா இருப்பாங்க…” என்று அவனது தோளில் கை வைத்து ஆறுதல் கூறினாள்.

சிறிது நேரத்தில் மருத்துவமனை வாசலில் கார் நின்றது.
மாறன் காரில் இருந்து இறங்கிய வேகத்திலேயே உள்ளே ஓடினான்.
சந்தியாவும் அவன் பின்னால் ஓடினாள்.

வெளியில் வினோ பதற்றமாக நின்றிருந்தான்.

“மாறா…”

“அம்மா எங்க இருக்காங்க க்கா?” என்று மூச்சு வாங்காமல் கேட்டான்.

“ஐ.சி.யூ.க்குள்ள இருக்காங்க… டாக்டர் இன்னும் பார்க்கிறாங்க…”
அதைக் கேட்டதும் மாறனின் கால்கள் பலவீனமானது.

சுவரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.அந்த நேரத்தில் ஐ.சி.யூ. கதவு திறந்தது.
வெள்ளை கோட் அணிந்த மருத்துவர் வெளியே வந்தார்.

“பேஷண்ட் கூட வந்தது யாரு?” என்று கேட்டார்.

“நான்… அவங்க என்னோட அம்மா தான்..” என்று அவசரமாக முன்னே வந்தான் மாறன்.மருத்துவர் ஒரு நொடி அவனைப் பார்த்தார்.

“இப்போ உயிருக்கு ஆபத்து இல்லை… ஆனா அவங்களுக்கு மூளையில் ஒரு இரத்த குழாய் அடைப்பு இருக்கு..அதனால வந்த அதிரச்சி மயக்கம் தான்..ஹார்ட் பங்சன் எல்லாம் இப்போ நார்மல் ஆகிருக்கு..இன்னும் ஒரு இரண்டு வாரத்துல ஆபரேஷன் பண்ணனும்..

“வாட் ஆபரேஷன் ஆஹ்!?

“ம்ம் எஸ் மிஸ்டர் மாறன்..,மூளையில் உள்ள இரத்த அடைப்பு கட்டியா மாறதுக்குள்ள அதை ரிமூவ் பண்ணனும் இல்லைனா ரத்த ஓட்டம் தடைபடும்..சோ கோமா ஸ்டேஜ் க்கு போயிருவாங்க..,”

“நோ.நோ டாக்டர் எங்க அம்மா எனக்கு வேணும்..எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.. உலகத்துல இருக்குற எந்த ஸ்பெஷலிட் யார் வேணுனாலும் கூட்டிட்டு வந்து வைத்தியம் பாருங்க…பட் எனக்கு எங்க அம்மா வேணும்”.என்று ஒரு வித படபடப்புடன் கூறியவன்..

“கூல் டவுன் மாறன் ..இதுல இன்னொரு சிக்கல் இருக்கு..”என்று மருத்துவர் கூறவும்

அவரை நிமிர்ந்து பார்த்தவன் “என்ன சிக்கல் டாக்டர் இப்போவே ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணிடுங்க”..பணம் பிரச்சினை இல்லை..என்றான் தவிப்பாக

இந்த இரண்டு வாரமும் அவங்க ஹெல்த் இம்ப்ரூவ் ஆனா மட்டும் தான் ஆபரேஷன் பண்ண முடியும்..“சப்போஸ் ஆபரேஷன் பண்ணும் போது மூச்சு திணறல் வந்துச்சு அப்படின்னா அவங்க நிரந்தரமாக கோமவுல தான் இருப்பாங்க.. இந்த ரெண்டு வாரமும் அவங்க உடல் நிலை மட்டுமில்ல மனநிலையும் ஆரோக்கியமா இருக்கணும்..சோ எந்த விதமான அதிர்ச்சியும் வரக்கூடாது. மனசுக்கு கஷ்டம் கொடுக்கிற விஷயங்களையும் தவிர்க்கணும். குடும்பத்துல இருக்குறவங்க அவங்களை ரொம்ப கவனமா பார்த்துக்கணும்.”
அந்த வார்த்தைகள் மாறனின் மனதில் ஆழமாகப் பதிந்தது.

 

ஐ.சி.யூ. படுக்கையில் படுத்திருந்த நாயகி, கண்களை மூடியபடியே அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.
உதட்டின் ஓரத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு மெல்லிய வெற்றிப் புன்னகை மலர்ந்தது.

“மாறா… இனிமே உன் பலவீனம் நான்தான்… அந்த பலவீனத்தை வச்சே உன்னையும்… சந்தியாவையும் பிரிச்சுடுறேன்…” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

மருத்துவர் அங்கிருந்து சென்றதும், மாறன் ..,மருத்துவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

“எந்த விதமான அதிர்ச்சியும் வரக்கூடாது… மனசுக்கு கஷ்டம் கொடுக்கிற விஷயங்களையும் தவிர்க்கணும்…”அவன் ஐ.சி.யூ. கதவைப் பார்த்தான்.

“எங்கம்மாவுக்கு இனிமே எந்தக் கஷ்டமும் வரக்கூடாது… அவங்க சிரிச்ச முகத்தையே நான் பார்க்கணும்… அவங்களுக்கு மனசு நோகுற மாதிரி ஒரு விஷயத்தையும் இனிமே நடக்க விட மாட்டேன்…” என்று தனக்குத்தானே உறுதியெடுத்துக் கொண்டான்.
அவனருகில் நின்றிருந்த சந்தியா, அவனது நடுங்கும் கையை மெதுவாகப் பற்றிக் கொண்டாள்.

“எல்லாம் நல்லபடியா ஆகிடும் மாமா… நம்புங்க…” என்று மென்மையாகச் சொன்னாள்.
மாறன் அவளை ஒரு நொடி திரும்பிப் பார்த்தான்.அவளது கண்களில் இருந்த அக்கறையைப் பார்த்தும், அவனால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.அவன் மனம் முழுவதும் தாயின் உடல்நிலையைப் பற்றிய பயமும், குற்ற உணர்வும் மட்டுமே நிறைந்திருந்தது.அந்த நேரத்தில், வினோ அருகில் வந்து,

“மாறா… நீ கொஞ்சம் உட்காருடா… ரொம்ப டென்ஷனா இருக்க…” என்று தோளில் கை வைத்தான்.

“இல்லக்கா… அம்மாவை பார்க்கணும்…” என்று கலங்கிய குரலில் கூறினான்.
சிறிது நேரத்தில், ஐ.சி.யூ.விலிருந்து நாயகியை தனி அறைக்கு மாற்றினர்.மயக்கம் தெளிந்து தூக்கத்தில் இருப்பது போல அமைதியாகக் கண்களை மூடியபடி படுத்திருந்தார் நாயகி.

மாறன் மெதுவாக அருகில் சென்று, அவளது கையைப் பிடித்தான்.
“அம்மா… நான் வந்துட்டேன்… நீங்க எதுக்கும் பயப்படாதீங்க… உங்களுக்கு எதுவும் ஆக விட மாட்டேன்…” என்று கண்ணீர் மல்கக் கூறினான்.அந்தக் கண்ணீர் துளிகள் நாயகியின் கையின் மேல் விழுந்தன.கண்களை மூடியிருந்தாலும், அவளது உதட்டின் ஓரத்தில் யாருக்கும் தெரியாத மெல்லிய புன்னகை ஒன்று தோன்றியது.அதை பார்த்துக் கொண்டிருந்த கண்மணி மனதிற்குள் சிரித்தாள்.
“அத்தை நினைச்சது நடக்க ஆரம்பிச்சுருச்சு…”

மருத்துவர் மீண்டும் அறைக்குள் வந்தார்.

“பேஷண்ட் கண் விழிச்சதும், அவங்களுக்கு எந்த அதிர்ச்சியும் கொடுக்கக் கூடாது. அவங்க சொல்றதுக்கு எதிரா பேசாதீங்க. மன அமைதி தான் இப்போ முக்கியம்…” என்று அறிவுறுத்திவிட்டு வெளியேறினார்.மாறனும் வினோவையும் சந்தியாவையும் பார்த்து..

நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க..நான் அம்மா கூட இருக்கேன்..

சரி என்று இருவரும் கிளம்பும் போது மாறன் நீங்களும் டையர்ட் ஆஹ் தான் இருக்கீங்க .வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..நான் அத்தை கூட இருந்து பார்த்துக்குறேன்..

“இல்லை கண்மணி நான் இருக்கேன் எங்கம்மாவை பார்த்துகிறது தான் என்னோட முக்கியமான வேலை” என்றான்..

“ஐயோ! இவன் போனா தானே முக்கியமான சில விஷயங்கள் பற்றி பேச முடியும்..என்று யோசித்தவள்..மாறன் ப்ளீஸ்..,நானே பார்த்துக்குறேன்….நீங்க நைட் வந்து பார்த்துக்கோங்க..

“மாறா கண்மணி சொல்றதும் சரி தான்..இத்தனை மணி நேரம் கார் ஓட்டிட்டு வந்துருக்க..உனக்கு டையர்ட் இருக்கும்..இங்க நர்ஸ் இருக்காங்க..கண்மணி இருக்கா”..என்று வினோதினி கூற அதுவே சரி என பட்டது இருவருக்கும்..

கண்மணி மெதுவாக நாயகியின் காதருகில் குனிந்தாள்.

“அத்தை… முதல் பந்து சரியா விழுந்துருச்சு… மாறன் முழுக்க உங்க பக்கம்தான் இருக்கார்…”நாயகி கண்களைத் திறக்காமலேயே மெல்ல சிரித்தாள்.
“இது ஆரம்பம் மட்டும் தான் கண்மணி..,இன்னும் கொஞ்ச நாள்ல… மாறனே சந்தியாவை விட்டு விலகுவான். அவன் மனசுல குற்ற உணர்ச்சியை விதைச்சாச்சு… அதை வளர்க்கறது நம்ம வேலை.”

அதை தான் சிறப்பா செய்துட்டிங்களே என்று கண்மணி சிரிப்புடன் தலையசைத்தாள்.

“அப்புறம்…எப்படி உங்க பையன் நம்பாம இருப்பார்?”

சந்தியாவே இந்த வீட்டை விட்டு வெளியே போற மாதிரி சூழ்நிலையை உருவாக்குவோம். அவ வாயாலேயே என் பையன் கிட்ட நீங்க கண்மணியைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும் என்று சொல்லும் நிலைமைக்கு கொண்டு வருவேன்.”இருவரின் உதட்டிலும் வெற்றிப் புன்னகை மலர்ந்தது.

ஆனால்…
அவர்கள் இருவரும் கவனிக்காத ஒரு விஷயம் இருந்தது.
அறையின் கதவு முழுவதுமாக மூடப்படவில்லை.அந்தச் சிறிய இடைவெளியில் இருந்து, உள்ளே நடந்தவற்றை யாரோ ஒருவர் வெளியில் கேட்டுக் கொண்டிருந்தார்.அவர் மெதுவாக அங்கிருந்து விலகினார்.”இந்த உண்மை வெளியே வந்தா… இந்தக் குடும்பமே தலைகீழா மாறிடும்…” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.அது யார்?மாறனின் நண்பணா..இல்லை அவனின் எதிரியா…?

இரவு மாறன் வெகு நேரம் தூங்காமல் ஏதோ யோசித்தபடியே இருந்தான்..

என்ன மாமா யோசிக்கிறீங்க..

அம்மா நல்லா ஆரோக்கியமா தான் இருந்தாங்க..ஒரு மாசம் முன்னாடி செக் பண்ணும் போது டாக்டர் சொன்னாங்க..

“மாமா ..,பொதுவா வயசானவங்க உடல் நிலை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது..அத்தை சீக்கிரம் குணமாகி வந்து டேய் மாறா ன்னு உங்கள கூப்பிட போறாங்க..

“அவங்க கூப்பிடறாங்களோ இல்லையோ நீயும் அதை சாக்கா வச்சி கூப்பிடுற..”

“சாரி டா செல்ல மாமா”..

“அப்படியே கூப்பிடு டி..ஒரு மாதிரி போதையா தான் இருக்கு..”

சரி வாங்க தூங்கலாம்..காலைல அம்மாவ பார்க்க போணும்ல..ரெண்டு நாளா நீங்க அம்மாவையே நினச்சு சாப்பிடாம தூங்காம இருக்கீங்க..அதா எதுவும் பிரச்சனை இல்லன்னு டாக்டர் சொன்னாங்கல்ல..எதிர்மறையா எதுவும் நினைக்காதீங்க..

தியா மனசு நிம்மதி இல்ல..தூக்கமும் வரல ஒரு மாதிரி டென்ஷனா இருக்கு டி..

 

ப்ப்பூ ..இவ்வளவு தானா வாங்க நான் தூங்க வைக்கிறேன் ன்னு மாறனை அனைத்து மாரில் போட்டு தட்டி கொடுக்க அவளது இதழ் நெற்றியில் ஒற்றமிட கண்களை மூடாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான்..

“என்னம்மா…இன்னும் தூங்காம இருக்கீங்க..,என்றாள்”

“தியா இன்னைக்கு ஓகே யா.”.

“சார் க்கு இப்போ தான் தியா தெரியுறேனா .”

“ப்ச்..உன்ன எப்படி டி பார்க்காம இருப்பேன்..என் சொத்து எல்லாம் சரியா இருக்கான்னு பாக்கணுமே..”

“இன்னைக்க்கு எதுவும் கிடையாது..சேட்டை பண்ணாம ..தூங்குங்க மாமா”..

முடியல தியா உன்கூட இருக்கும் போது மட்டும் தான் என் மனசு நிறைவா இருக்கு..“வா டி” என்று அவளை அணைக்க அவன் தேடும் நிம்மதி அவள் தான் என்ற பின் கொடுக்காமல் இருப்பாளா என்ன..உச்சி முதல் பாதம் வரை அவன் உதட்டு முத்தம் கிடைத்தது, தங்க கலசம் இரண்டும் அவன் கையில் அழுத்தப்பட… இரண்டு நாட்கள் பழகிய பசும்புல் சமவெளியில், முத்தம் கொடுத்துவிட, சந்தியா கதறி அவனை அணைத்துக் கொண்டாள் ..

“வேண்டாம், விடுங்க மாமா”, அவள் மறுப்பு செல்லாக்காசாக எச்சில் சுவை அமிர்தம் என்று கண்ட நொடி, அவை அவன் நாவு நந்தவனத்தில் நாட்டியம் ஆடி, பெண்ணை முழுதாக சொக்கச்செய்து, செங்கோல் புகுந்து வேட்டையாடி, வெள்ளை நதியை கொட்ட வியர்வைத் துளியோடு அவள் மீது இளைப்பாறினான்…

இரவு ஒரு நொடி கூட வீணாக்காமல் சந்தியாவை மீண்டும் மீண்டும் சேர்ந்தான்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top