ATM Tamil Romantic Novels

நெஞ்சோரம் பூத்தவளே 23

பூ  – 23

 

அறைக்குள் வந்ததும், இதுவரை தைரியமாக இருந்த முல்லையின் மனம் உடைந்து போனது.

 

அமைதியாக ஜன்னல் அருகே நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்த செந்தூரனின் முதுகையே சில நொடிகள் வெறித்துப் பார்த்தாள்.

 

மெல்ல அவனருகே வந்தவள், “சின்னையா…” என்று நடுங்கிய குரலில் அழைத்தாள்.

 

அவளது குரலிலிருந்த கலக்கத்தைக் கேட்டவன் மெதுவாகத் திரும்பி பார்த்தான்.

 

அடுத்த நொடியே, அவனது மார்பில் சாய்ந்தவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

 

“ஏய்… முல்லை… இப்போ எதுக்குடி அழுகுற?” என்று அவளது தலையை வருடியபடி மென்மையாகக் கேட்டான்.

 

“என்னால தானே சின்னையா… உங்களுக்கு இந்த நிலைமை வந்துச்சு. நான் இந்த வீட்டுக்கு வராம இருந்திருந்தா… அப்பாவும் நீங்களும் இப்படி சண்டை போட்டிருக்க மாட்டீங்க. பள்ளிக்கூடத்துக்கும் இந்தப் பிரச்சனை வந்திருக்காது…” என்று அழுகையிடையே பேசினாள்.

 

அவளது முகத்தை மெதுவாக நிமிர்த்தியவன், “என்னைப் பாருடி…” என்றான்.

 

அவள் கண்ணீர் நிறைந்த விழிகளோடு அவனைப் பார்த்தாள். “ஒரு விஷயத்தை நல்லா கேட்டுக்கோ அம்மணி. இன்னைக்கு நடந்த எதுக்குமே… நீ காரணம் கிடையாது. தப்பை செய்றவங்க வேற… அதுக்காக நீ உன்னையே குற்றம் சொல்லிக்கிற.”

 

“நீ என் வாழ்க்கைக்குள்ள வந்ததுக்குப் பிறகு தான்… இந்த வீட்டுல சந்தோஷம் வந்துச்சு. நீ என் பொண்டாட்டி மட்டும் இல்ல… என் தைரியம்… என் நிம்மதி… என் உயிர். உனக்காக இந்த உலகத்தையே எதிர்க்க வேண்டியிருந்தாலும்… நான் ஒரு நிமிஷம் கூட யோசிக்க மாட்டேன்” என அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும், முல்லையின் மனதில் இருந்த பாரத்தை மெதுவாகக் கரைக்கத் தொடங்கியது.

 

“ஆனா…” என்று ஏதோ சொல்ல வந்தவளின் உதடுகளின் மீது தன் ஆள்காட்டி விரலை வைத்து தடுத்தான்.

 

“ஷ்… இனிமே என்னால தான்னு ஒரு வார்த்தை கூட சொல்லக் கூடாது. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது… என் வாழ்க்கையில நான் எடுத்த மிகச் சரியான முடிவு. அதுக்கு யாருக்காகவும்… எதுக்காகவும்… நான் ஒருநாளும் வருத்தப்பட மாட்டேன்.” என்றவன், அவளது நெற்றியில் ஆழமாகத் தன் உதடுகளைப் பதித்தான்.

 

அந்த முத்தத்தில் இருந்த நம்பிக்கையும்… பாதுகாப்பும்… முல்லையின் மனதில் இருந்த பயத்தையும் குற்றவுணர்வையும் மெல்ல மெல்ல கரையச் செய்தது.

 

மீண்டும் அவனது மார்பில் சாய்ந்தவள், “ஐ லவ் யூ சின்னையா…” என்று  முணுமுணுத்தாள்.

 

அந்த வார்த்தையைக் கேட்ட செந்தூரனின் இதழ்களில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

 

“நானும் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்டி… அம்மணி.” என்றவன்  அவளை இன்னும் இறுக்கமாகத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

 

“என்ன நடந்தாலும்… உன் கையை நான் விட மாட்டேன்.” என்று அவளது காதோரம் மெதுவாகச் சொன்னான்.

 

அவன் வாக்குறுதி முல்லையின் மனதிற்கு ஆயிரம் யானையின் பலமாகவும், ஆறுதலாகவும்  இருந்தது.

 

வெளியே இருள் சூழ்ந்திருந்தாலும்… அந்த அறைக்குள், இரண்டு இதயங்கள் ஒன்றுக்கொன்று தைரியமாக மாறிக் கொண்டிருந்தன.

 

அடுத்த நாள் அரண்மனையில் அனைவரும் வழக்கம் போல தங்கள் வேலைகளில் மூழ்கியிருந்தாலும், செந்தூரனின் மனம் மட்டும் அமைதியாக இல்லை.

 

பள்ளிக்கு வந்த சட்ட நோட்டீஸ்… தந்தையின் பிடிவாதம்… முல்லையின் கண்ணீர்…  எல்லாமே அவன் மனதை அழுத்திக் கொண்டிருந்தது.

 

இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும் என்று மனதிற்குள் உறுதி எடுத்தவன், காலையிலேயே வழக்கறிஞரிடம் பேசி, பள்ளி நிலம் தொடர்பான பழைய ஆவணங்கள் அனைத்தையும் பார்ப்பதாக முடிவு செய்தான்.

 

தலைமை ஆசிரியர் சுந்தரத்தின் அறையில், பழைய கோப்புகள் மேசை முழுவதும் குவிந்து கிடந்தன.

 

ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு கோப்பாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் செந்தூரன். மஞ்சள் நிறம் படிந்த பழைய கோப்பு ஒன்று அவன் கண்ணில்பட்டது.

 

அதன் மீது… நில அளவை தொடர்பான மனு கிராம நிர்வாக அலுவலர் மரகதம் என்று எழுதப்பட்டிருந்தது.

 

அதைப் பார்த்தவுடன் அவனது இதயம் ஒரு நொடி நின்றது. “சார்… இந்தக் கோப்பை பார்க்கலாமா?” என்று கேட்டான்.

 

“தாராளமா பாருங்க தம்பி…” என்றார் சுந்தரம்.

 

கோப்பை மெதுவாகத் திறந்தான்.

 

அதில்… மரகதம் அளித்த மனு… கிராம மக்களின் புகார்கள்… நில வரைபடங்கள்… எல்லாம் இருந்தன.

 

ஆனால்… கடைசி பக்கத்தில் இருந்த ஒரு வரி அவன் கவனத்தை ஈர்த்தது. “நாளை காலை சம்பந்தப்பட்ட இடத்தில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படும்.”

 

அதற்குக் கீழே… மரகதத்தின் கையெழுத்து, தேதியைப் பார்த்தவன் திடுக்கிட்டான்.

 

அது… மரகதம் உயிரிழந்ததற்கு முந்தைய நாள். சில நொடிகள் அந்தக் காகிதத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு மெதுவாக நிமிர்ந்து,

 

“சார்… இந்த ஆய்வு நடந்ததா?” என்று கேட்டான்.

 

சுந்தரம் சற்று யோசித்தார்.

 

“தம்பி… உண்மையைச் சொல்லணும்னா… எனக்குத் தெரியல. இந்தப் பள்ளிக்கு நான் வந்ததே அதுக்குப் பிறகு தான். அப்போ வேற ஹெட்மாஸ்டர் இருந்தாரு. பழைய ரெக்கார்ட்ல இருந்ததால தான் இந்தக் கோப்பு இன்னும் இருக்கு. இதுக்கு மேல என்ன நடந்துச்சுன்னு எனக்கும் தெரியாது.” என்றார்.

 

செந்தூரன் அமைதியாகத் தலையசைத்தான். ஆனால்… அவன் மனதில் ஒரு புதிய கேள்வி பிறந்துவிட்டது.

 

“ஆய்வு நடக்கணும்னு இருந்தது… ஏன் நடக்கல?” அறையிலிருந்து வெளியே வந்தவன், பள்ளி வளாகத்தில் இருந்த பழைய ஆலமர நிழலில் நின்றான்.

 

அங்கே பைக்கில் வேகமாக வந்து நின்றான் கார்த்திக். “டேய்!…” என்று அவசரமாக இறங்கி வந்தவன்,

“நேத்து ராத்திரியிலிருந்து உன் அப்பாவோட ஆளுங்க நம்மளை சுத்தியே  அலைஞ்சுட்டு இருக்காங்கடா. எதுக்குன்னு தெரியல. ஆனா… பள்ளி நிலம் சம்பந்தப்பட்ட பழைய ஆவணங்களை யாரோ தேடுற மாதிரி தகவல் வந்திருக்கு.” செந்தூரனின் முகம் இறுகியது.

 

“அவங்களும் பழைய விஷயத்தைத் தேடுறாங்களா?

 

“அப்படித்தான் தோணுது.” இருவரும் சில நொடிகள் அமைதியாக நின்றனர்.

 

“கார்த்தி…” என் அத்தை உயிரோட இருந்த கடைசி நாள்ல அவங்க  சின்னக்கண்ணுவோட நிலத்தை அளக்கத்தான் போயிருக்காங்க. அந்த வேலை முடிஞ்சிருந்தா… ஏதோ ஒரு உண்மை வெளியே வந்திருக்கும்.”

 

“டேய்!… நீ என்ன சொல்ல வர்ற?” கார்த்திக் அவனை ஆச்சரியமாகப் பார்த்தான்.

 

“எனக்கு இன்னும் முழுசா புரியல.”

 

“ஆனா?…”

 

“அத்தை பார்த்த அந்த நிலத்துல தான் எல்லா முடிச்சும் இருக்கு.” அவன் பார்வை தொலைவில் இருந்த மலைப்பகுதியை நோக்கிச் சென்றது.

 

“நான் முதல்ல… சின்னக்கண்ணு‌ சம்பந்தப்பட்ட எல்லா பழைய விஷயங்களையும் தெரிஞ்சுக்கணும். அதுக்குப் பிறகு தான்… இந்த முடிச்சு அவிழும்.” என்றான் பெருமூச்சுடன்.

 

அதே நேரத்தில்… அரண்மனை பெரியசாமியின் அறைக்குள் அவசரமாக நுழைந்தான் ஒரு பண்ணையாள்.

 

“ஐயா…”

“செந்தூரன் பழைய நில ஆவணங்களை எல்லாம் தேட ஆரம்பிச்சிட்டாரு.”

 

அந்தச் செய்தியைக் கேட்டதும் பெரியசாமியின் முகம் ஒரு கணம் மாறியது.

 

ஆனால் அடுத்த நொடியே… தன்னை சமாளித்துக் கொண்டவர், “தேடட்டும்…” என்றார் குளிர்ச்சியாக.

 

“இருபது வருஷமா புதைஞ்சு கிடக்குற விஷயம் அவ்வளவு சீக்கிரம் வெளியே வராது.” என்று கூறினாலும்…

 

அவரது விரல்கள் அறியாமலேயே நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பற்றிக் கொண்டிருந்தன.

*****
மாலை நேரம்… பள்ளி வேலைகளை முடித்துவிட்டு, முல்லையுடன் மருதப்பனின் வீட்டிற்கு வந்தான் செந்தூரன்.

 

வாசலிலேயே நின்று கொண்டிருந்த மருதப்பன், இருவரையும் பார்த்ததும் அவசரமாக அவர்களிடம் வந்தார்.

 

“மாப்பிள்ளை… உங்க அப்பாவை நான் இன்னைக்கும் என்னால மன்னிக்கவே முடியல. என் மரகதம் உயிரோட இருந்தப்பவே அவளை மிரட்டுனாரு. மறுநாளே என் மனைவி விபத்துல போயிட்டா. அது ஆண்டவன் எழுதிய விதியா… இல்ல வேற ஏதாவதான்னு இன்னைக்கும் என் மனசு கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கு. இப்போ என் மகளோட வாழ்க்கையையும், அந்த ஏழைப் பசங்களோட படிப்பையும் விடாம துரத்துறதைப் பார்த்தா… அவர் மனசு எவ்வளவு கல்லா இருக்குனு புரியுது…” என்றார் வேதனையுடன்.

 

அமைதியாக நின்றிருந்த முல்லையின் கண்கள் மீண்டும் கலங்கின.

 

அதைப் பார்த்த மருதப்பன்,

 

“அழாதம்மா… இந்த ஊரு பசங்களுக்காக நீ நல்லது தான் நினைச்ச. நல்லதுக்கு காலம் கொஞ்சம் சோதிக்கும். ஆனா கடைசில நியாயம் தான் ஜெயிக்கும். தைரியமா இரும்மா…” என்று ஆறுதல் கூறினார்.

 

சில நொடிகள் அமைதியாக இருந்த செந்தூரன், மெதுவாக மருதப்பனை நோக்கிப் பார்த்தான்.

 

“மாமா… எனக்கு ஒரு உதவி பண்ணணும்…”

 

“என்ன மாப்பிள்ளை?” என்று கேட்டார் மருதப்பன்.

 

“மரகதம் அத்தை இறந்ததுக்கு முந்தைய நாள்… அப்பா அத்தையை  வந்து பார்த்தாருன்னு நீங்க ஏற்கனவே சொல்லியிருந்தீங்க. அன்னைக்கு என்ன பேசினாரு…? அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு…? நீங்க பார்த்தது… கேட்டது… ஞாபகம் இருக்கிற ஒவ்வொரு விஷயத்தையும்… எதையும் மறைக்காம சொல்லுங்க மாமா.”

 

செந்தூரனின் கேள்வியைக் கேட்ட மருதப்பன் சில நொடிகள் அமைதியாக நின்றார்.

 

அவரது பார்வை எங்கோ வெறுமையை நோக்கிச் சென்றது.

 

பல வருடங்களாக மனதுக்குள் புதைத்து வைத்திருந்த அந்தக் காயம்… மீண்டும் திறக்கப்பட்டதைப் போல, அவரது கண்கள் மெதுவாகக் கலங்கின. மருதப்பன் ஆழமாக ஒரு பெருமூச்சு விட்டார்.

 

“மாப்பிள்ளை… அந்த நாளை நான் எப்படி மறப்பேன்…? என் உயிர் இருந்த வரைக்கும் அந்த நாள் என் மனசுல இருந்தே தீராது…”

 

முல்லையும் செந்தூரனும் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

“அன்னைக்கு காலைலேயே மரகதம் ஆபீஸுக்கு கிளம்ப தயாராயிட்டு இருந்தா. அந்த நிலப் பிரச்சனை விஷயமா மறுநாள் நேர்ல ஆய்வு போகணும்னு கோப்பெல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு இருந்தா.”

 

“அப்போ தான்…” என்று கூறியவர் ஒரு நொடி நின்றார்.

 

“வாசல்ல ஒரு ஜீப் வந்து நின்ன சத்தம் கேட்டுச்சு. வெளியே போய்ப் பார்த்தேன்… உங்க அப்பா தான் வந்திருந்தாரு.” செந்தூரனின் புருவங்கள் சுருங்கின.

 

“அவர் மட்டும் தனியா வரல… அவரோட ஆளுங்க ரெண்டு பேரும் கூட வந்திருந்தாங்க.”

 

“‘மரகதம்…  நேத்து உன் ஆபீஸ்க்கு வந்து உன்கிட்ட என் பங்காளி நில விசயத்துல உன்னை தலையிடக்கூடாதுனு சொன்னேன்ல  அனா நீ கேட்கறது போல தெரியல.  அந்த நில விஷயத்துல நீ தலையிடக் கூடாது. அது உனக்கு நல்லதில்ல. அவ்வளவு தான் சொன்னாரு. ஆனா… அவர் பேசுன விதம்… அவர் பார்த்த பார்வை… எனக்கு இன்னைக்கும் மறக்க முடியல.”  அவரால் பேச முடியவில்லை

 

“அம்மா என்ன சொன்னாங்கப்பா?” முல்லை பதட்டத்தோடு கேட்டாள்.

 

மருதப்பன் கண்களை மூடிக் கொண்டார். “அவ சும்மா இருக்குற ஆள் இல்லம்மா… நான் அரசாங்க அதிகாரி. சட்டப்படி எது சரியோ அதைத்தான் செய்வேன். யாருக்காகவும் என் கடமையை விட்டுக்கொடுக்க முடியாதுனு தைரியமா பதில் சொன்னா. பெரியசாமிகிட்ட” செந்தூரன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

 

“அதை கேட்டதும் உங்க அப்பா முகம் அப்படியே மாறிடுச்சு. நான் சொன்னதைக் கேக்கலன்னா… அதுக்குப் பிறகு நடக்குறதுக்கு நானே பொறுப்பில்லனு சொல்லிட்டு போயிட்டாரு.” அறை முழுவதும் சில நொடிகள் அமைதியாக இருந்தது.

 

மருதப்பன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்தார்.

“மறுநாள் காலை… வழக்கம்போல கோப்புகளை எடுத்துக்கிட்டு ஆய்வுக்காக கிளம்பினா மரகதம். நானும் சீக்கிரம் வந்துடு… தேவையில்லாத வேலையில தலையிடாதேனு சொல்லி அனுப்பி வைச்சேன்.” ஒரு நொடி பேச முடியாமல் நின்றவர், தொண்டையைச் செருமிக் கொண்டார்.

 

“கிளம்புறதுக்கு முன்னாடி… என் தோள்ல இருந்த உன்னை வாங்கி நெஞ்சோட அணைச்சுக்கிட்டு ரொம்ப நேரம் கொஞ்சினா. என் செல்லம்… அம்மா சீக்கிரமா வந்துடுறேனு சொல்லி உன் நெத்தியில ஒரு முத்தம் குடுத்துட்டு, உன்னை என் கையில கொடுத்துட்டு கிளம்பினா. மருதப்பனின் குரல் அப்படியே உடைந்தது.

 

“அது… அவ உனக்கு குடுத்த கடைசி முத்தம்னு… அப்போ எனக்கு தெரியலம்மா…” மருதப்பனின் வார்த்தையைக் கேட்ட முல்லையின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

 

செந்தூரனின் கைகளும் தன்னையறியாமல் இறுக முடிந்தன.

 

“அதுக்கப்புறம்… அவ உயிரோட இந்த வீட்டுக்குள்ள திரும்பி வரவே இல்ல…”

 

மருதப்பன் அதற்கு மேல் பேச முடியாமல் முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக்கொண்டு கதறி அழுதார்.

 

முல்லையும் கண்ணீரை அடக்க முடியாமல் தந்தையின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள்.

 

அவளது தோளில் ஆறுதலாக கை வைத்த செந்தூரனின் கண்களிலும் கோபமும், வேதனையும் ஒன்றாகக் கலந்திருந்தது.

 

மருதப்பன் கண்ணீரை அடக்க முடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். அவருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே செந்தூரனுக்குப் புரியவில்லை.

 

மெதுவாக அவரது தோளில் கை வைத்தவன், “மாமா… நடந்ததை நம்மளால மாற்ற முடியாது. ஆனா, உண்மை என்னன்னு கண்டுபிடிக்காம நான் விட மாட்டேன். மரகதம் அத்தைக்கு நியாயம் கண்டிப்பா கிடைக்கும்…” என்றான் உறுதியுடன்.

 

மருதப்பன் எதுவும் பேசாமல் அவனது கையை இறுகப் பற்றிக் கொண்டார்.

 

செந்தூரன் கார்த்திக்குப் போன் போட்டு  “கார்த்தி… நீ  மாமா வீட்டுக்கு வந்துடு. அவர் ரொம்ப உடைஞ்சு போயிருக்காரு. நான் முல்லையைக் கூட்டிக்கிட்டு அரண்மனைக்குப் போறேன். நீ இன்னைக்கு அவர்கூடவே இரு…” என்றான்.

 

“சரிடா… நான் இப்பவே கிளம்புறேன்.” என்ற கார்த்திக் அழைப்பைத் துண்டித்தான்.

 

முல்லை, தன் தந்தையின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவள் அவரது கைகளைத் தன் கைகளுக்குள் பிடித்துக் கொண்டு, “அப்பா… அழாதீங்கப்பா… அம்மா நம்மகூட இல்லன்னாலும்… அவங்க நினைவுகள் நம்ம கூடத்தான் இருக்கு. உங்களுக்கு நாங்க இருக்கோம்ப்பா… இனிமே நீங்க எதுக்காகவும்  கலங்கக் கூடாது…” என்று கண்ணீரோடு கூறினாள்.

 

மகளின் தலையை வருடிய மருதப்பன், பேச முடியாமல் அவளது நெற்றியில் ஆதுரமாக  முத்தமிட்டார்.

 

சிறிது நேரத்தில் கார்த்திக்கும் வந்துவிட, மருதப்பனை பார்த்துக்க சொல்லிவிட்டு முல்லையுடன் அரண்மனைக்குத் திரும்பினான் செந்தூரன்.

 

அந்த இரவு…

 

அரண்மனை அறைக்குள் வந்த பிறகும், முல்லையால் இயல்பாக இருக்க முடியவில்லை.

 

தன் தாயின் கடைசி தருணங்களை நினைத்தவளுக்கு, நெஞ்சு கனத்துப் போனது.

குணவதி பலமுறை சாப்பிட அழைத்தும், “எனக்கு வேணாம்மா…” என்று மறுத்துவிட்டாள்.

 

அறைக்குள் வந்து கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தவள், மரகதத்தின் நினைவிலேயே அமைதியாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.

 

அவளருகே வந்த செந்தூரன், மெதுவாக அவளது கண்ணீரைத் துடைத்தான்.

 

“அம்மணி… இப்படி அழுதுட்டே இருந்தா, உன் அம்மா சந்தோஷப்படுவாங்களா?” என்று மென்மையாகக் கேட்டான்.

 

அவள் பதில் சொல்லாமல் அவன் மார்பில் சாய்ந்து கதறி அழுதாள்.

 

அவளது முதுகை மெதுவாக வருடியபடி,

 

“நீ இனிமே தனியா இல்லடி… உனக்கு நான் இருக்கேன். உன் அம்மாவோட கனவையும்… அவங்களுக்கு நடந்த அநியாயத்துக்கான உண்மையையும்… நாம கண்டிப்பா வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்.” என்றான்.

 

அவனது வார்த்தைகள் முல்லையின் மனதிற்கு சிறிது ஆறுதலைத் தந்தன.

 

நீண்ட நேரம் அவளைத் தன் மார்போடு அணைத்தபடி இருந்தவன், அவள் மனம் கொஞ்சம் அமைதியான பிறகு மெதுவாக படுக்க வைத்தான்.

 

செந்தூரனின் நெஞ்சில் தலை சாய்த்தபடியே, கண்ணீரின் களைப்பில் முல்லை மெல்ல உறங்கிவிட்டாள்.

 

ஆனால்…

 

அவளை அணைத்தபடி படுத்திருந்த செந்தூரனின் கண்களுக்கு மட்டும் அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.

“மரகதம் அத்தை… உங்களுக்கு நடந்தது உண்மையிலேயே விபத்தா…? இல்ல… அப்பா  திட்டமிட்டு செய்த காரியமா …?” என்ற  கேள்வி, அவனது மனதை வண்டாய் குடைந்துக் கொண்டிருந்தது.

222 thoughts on “நெஞ்சோரம் பூத்தவளே 23”

  1. udenlandsk casino uden ROFUS, [url=https://alloffplan.ae/casino-sider-uden-dansk-licens-alt-du-skal-vide/]https://alloffplan.ae/casino-sider-uden-dansk-licens-alt-du-skal-vide/[/url] tilbyder en spændende mulighed for spillere, der ønsker at undgå restriktioner. Disse giver chancer til forskellige spil uden mærkbare grænser. Engagere sig i disse websteder fremstår som en fantastisk rejse. Tænk på din sikkerhed, når du vælger et gaming site.

  2. Big Bass Splash casino, [url=https://www.apsimplex.com.my/uncategorized/big-bass-splash-collector-guide-tips-and-strategies/]https://www.apsimplex.com.my/uncategorized/big-bass-splash-collector-guide-tips-and-strategies/[/url] offers an entertaining gaming experience. Players can enjoy multiple slot games, each featuring unique themes. Step into the adventure and play today!

  3. JB Casino, [url=https://eqvietnam.com/2026/06/25/jb-casino-platform-a-new-era-of-online-gambling-in/]https://eqvietnam.com/2026/06/25/jb-casino-platform-a-new-era-of-online-gambling-in/[/url] offers an exciting experience for visitors. With a wide range of games, it caters to every taste. Discover most popular slot machines and casino classics. JB Casino is devoted to providing top-notch service, ensuring a remarkable time for everyone. Join the fun today!

  4. Юридические услуги Алматы, [url=https://www.avimukta.com/the-show-must-go-on/]https://www.avimukta.com/the-show-must-go-on/[/url] предлагают профессиональную помощь в решении правовых вопросов. Важные аспекты включают консультирование, разработку документов и выступление в суде. Мы гарантируем качественное обслуживание и индивидуальный подход к каждому клиенту.

  5. Online Casino, [url=http://www.cressi.cn/?p=164305]http://www.cressi.cn/?p=164305[/url] – Online Casino предлагает игрокам уникальный опыт. Автоматы РЅР° деньги обеспечивают адреналина. Варианты Р±РѕРЅСѓСЃРѕРІ завлекают новых РёРіСЂРѕРєРѕРІ. Безопасность платформы большое количество пользователей. Участвуйте РІ великолепные развлечения.

  6. Увлажнитель воздуха — незаменимый помощник для здоровья и комфорта в вашем доме, особенно в отопительный сезон. Сухой воздух провоцирует проблемы с кожей, дыханием и сном, а правильный прибор решает эти проблемы. На странице https://www.gtrksmol.ru/5-prichin-kupit-uvlazhnitel-i-eshhyo-5-chtoby-vybrat-ego-pravilno/ вы найдете пять веских причин для покупки и пять советов по выбору идеальной модели для вашей квартиры.

  7. качество фу
    Гипергидроз — это состояние, РєРѕРіРґР° РїСЂРѕРёСЃС…РѕРґРёС‚ избыточная потливость. лечение гипергидроза, [url=https://lucky-woman.com/lechenie-gipergidroza-pravila-uhoda-i-sovety-po-snizheniyu-potlivosti.html]лечение гипергидроза[/url] может включать разные методы, такие как медикаменты, лазерные процедуры или даже хирургическое вмешательство. Эксперты рекомендуют ориентироваться РЅР° индивидуальные особенности пациента. Для достижения оптимального результата необходимо ориентироваться особенности обмена веществ Рё состояние РєРѕР¶Рё.

  8. I migliori casino non AAMS, [url=https://zaykagold.com/migliori-casino-non-aams-scopri-le-opzioni-sicure-e-affidabili/]https://zaykagold.com/migliori-casino-non-aams-scopri-le-opzioni-sicure-e-affidabili/[/url] offrono un’ampia opportunitГ  di scommesse online. Simili casinГІ garantiscono superbi bonus e sconti per coinvolgere nuovi giocatori. Inoltre, la diversitГ  di giochi ГЁ straordinaria, comprendendo slot e molto altro. Scegliere i migliori casino non AAMS puГІ apparire una ottima decisione per incrementare il proprio guadagno.

  9. If you’ve been tinkering with Suno AI generated tracks, you most likely seen those irritating artifacts that can truly affect the overall quality. [url=https://cleanaitrack.top]remove suno artifacts[/url] The good news is, there are some effective ways to remove Suno audio issues using tools like the Suno artifact processor or Suno audio fixer, which enable you to fix Suno AI issues and enhance the entire sound. These methods are particularly handy if you want to polish Suno AI tracks and make vocals seem more realistic.

    For those having trouble to fix Suno audio quality or boost Suno track clarity, AI-powered audio tools can be a total godsend. You can find free AI music tool options that enable you to remove artifacts from Suno tracks and even support mastering your tracks through the internet. If you’re ready to dive in, take a look at this resource that offers a great interface to fix Suno tracks and boost your audio without too much effort.

  10. Roobet Casino CZ, [url=https://www.galleriartigianato.it/roobet-casino-cz-oficialni-343433765/]https://www.galleriartigianato.it/roobet-casino-cz-oficialni-343433765/[/url] предлагает широкий выбор игр для игроков. Наслаждайтесь в перспективах выигрыша и захватывающими бонусами. Попробуйте свои силы в Roobet Casino CZ и достигайте свои стратегические умения.

  11. JB Casino Online, [url=https://almondbloomcleaningllc.com/experience-the-thrill-of-online-gaming-at-jb/]https://almondbloomcleaningllc.com/experience-the-thrill-of-online-gaming-at-jb/[/url] дарит уникальные возможности для любителей азартных игр. Здесь вы обнаружите широкий ассортимент игр, включая настольные развлечения. Бонусы делают развлечение еще более привлекательным. Вступите и наслаждайтесь интересными моментами на JB Casino Online!

  12. Free spins no deposit casino, [url=https://www.dgs-indonesia.com/discover-the-benefits-of-low-deposit-casinos-10/]https://www.dgs-indonesia.com/discover-the-benefits-of-low-deposit-casinos-10/[/url] are a fantastic way for players to explore different games without risking their own money. These offers allow players to win real cash while playing video slots. Capitalize of these promotions to maximize your gaming experience!

  13. Благодарю за информацию. Я не знал этого.
    Радиодетали, [url=https://components.ru/catalog/passivnyie_komponentyi/kondensatoryi/alyuminievyie_elektroliticheskie_kondensatoryi/]Конденсаторы[/url] играют важную функцию в электронике. Любая элемент умеет обеспечивать необходимую производительность. Исследование радиодеталей помогает знанию современных технологий.

  14. Bij een aantrekkelijk Casino zonder CRUKS, [url=https://www.england-business.com/goksites-zonder-cruks-de-beste-opties-voor-spelers-2/]https://www.england-business.com/goksites-zonder-cruks-de-beste-opties-voor-spelers-2/[/url] kun je genieten van veelzijdige spelmogelijkheden zonder restricties. Dit brengt spelers flexibiliteit om te wedden wanneer zij dat willen.

  15. In lately, online casinos canada, [url=https://demo.quierobragasusadas.com/top-online-casinos-in-canada-your-ultimate-guide-5/]https://demo.quierobragasusadas.com/top-online-casinos-in-canada-your-ultimate-guide-5/[/url] have seen immense popularity. Players enjoy simplicity of playing from home while navigating a range of games.

  16. Trusted Online Casino, [url=https://spd-diez.de/discover-the-exciting-world-of-spinational-casino-5/]https://spd-diez.de/discover-the-exciting-world-of-spinational-casino-5/[/url] предоставляет игрокам уникальные возможности для развлечений. Сайты предлагают многообразные игры и щедрые бонусы. Надежность данных и удобство платежей — ключевые факторы. Игры увлекают игроков в любое время дня и ночи.

  17. Извините за то, что вмешиваюсь… Но мне очень близка эта тема. Могу помочь с ответом.
    Леон казино, [url=https://leonbet-zerkalo.click/]Леонбетс зеркало рабочее[/url] предлагает широкий выбор игр для фанатов азартных развлечений. Здесь доступны играть в слоты и наслаждаться атмосферой адреналина. Каждый найдет что-то желанию.

  18. Looking for an exciting way to enjoy online gaming? A minimum deposit casino, [url=http://blog.urbandogtraining.com.au/2026/06/discover-the-thrill-of-online-casino-india-real-3/]http://blog.urbandogtraining.com.au/2026/06/discover-the-thrill-of-online-casino-india-real-3/[/url] offers low-cost access to thrilling games. With just a small deposit, players can dive into numerous slots and table games, providing endless excitement.

  19. JB Casino, [url=https://www.3rconnect.com/discover-jb-casino-the-premier-online-gambling/]https://www.3rconnect.com/discover-jb-casino-the-premier-online-gambling/[/url] – JB Casino offers an engaging experience for risk-takers. With a extensive array of options, it’s a leading destination for those looking for fun and great prizes.

  20. П„Ої ОєО±О»ПЌП„ОµПЃОї online ОєО±О¶ОЇОЅОї, [url=https://hakuhan.pro/2026/06/23/online-casino-285/]https://hakuhan.pro/2026/06/23/online-casino-285/[/url] ПЂПЃОїПѓП†О­ПЃОµО№ ОјО№О± ОјОїОЅО±ОґО№ОєО® ОµОјПЂОµО№ПЃОЇО± ПѓП„ОїП…П‚ ПЂО±ОЇОєП„ОµП‚. О— ОµПЂО№О»ОїОіО® ПЂО±О№П‡ОЅО№ОґО№ПЋОЅ ОµОЇОЅО±О№ ПЂПЃОїОєО»О·П„О№ОєО®, ОµОЅПЋ ОїО№ ОµПЂО№ОґПЊПѓОµО№П‚ ОµОЇОЅО±О№ ПѓП…ОЅО±ПЃПЂО±ПѓП„О№ОєО­П‚. О”ОїОєО№ОјО¬ПѓП„Оµ П„О№П‚ ОєО±О»ПЌП„ОµПЃОµП‚ ОµП…ОєО±О№ПЃОЇОµП‚ ПѓП„Ої ОґО№О±ОґОЇОєП„П…Ої!

  21. По моему мнению Вы допускаете ошибку. Давайте обсудим. Пишите мне в PM.
    Русско-французский словарь, [url=https://frenchspeak.ru/]frenchspeak.ru[/url] сопровождает изучение лексики. Он включает множество терминов, что способствует разговорные навыки. Любое слово в текущий момент может избежать трудности.

  22. When looking for leading online casinos, Canadian gamers have plenty of options. The best online casino canada, [url=https://www.associationtrends.com/gallery/2026/06/15/best-online-casinos-in-canada-a-comprehensive-2/]https://www.associationtrends.com/gallery/2026/06/15/best-online-casinos-in-canada-a-comprehensive-2/[/url] offers engaging gameplay, reliable payment methods, and attractive bonuses. Players can enjoy various games, ensuring non-stop fun and opportunities to win big!

  23. Discover the exceptional gaming experience at Premium Casino Platform, [url=https://magme.madeinitalyslc.it/2026/06/18/explore-the-world-of-online-slots-and-casinos-with/]https://magme.madeinitalyslc.it/2026/06/18/explore-the-world-of-online-slots-and-casinos-with/[/url], where gamers can access a wide range of games. Enjoy high-quality graphics and smooth gameplay, all in a reliable environment. With exciting bonuses and profitable promotions, every visit is a prospect to win big. Join today and explore the vast possibilities!

  24. Online gambling enthusiasts often seek other options, leading them to consider casinos not on Gamstop, [url=http://lothe.us/laser-4-u/?p=93449]http://lothe.us/laser-4-u/?p=93449[/url]. These venues provide a thrilling experience for players looking for games without restrictions. Players can enjoy multiple game selections, including card games, all while maintaining anonymity. With lucrative offers, these casinos are appealing to a large number of gamblers. Remember to gamble responsibly!

  25. In het wereld van online gokken biedt het no CRUKS casino, [url=https://ocursoesteticaautomotiva.com.br/casino-zonder-cruks-met-ideal-speel-veilig-en-24/]https://ocursoesteticaautomotiva.com.br/casino-zonder-cruks-met-ideal-speel-veilig-en-24/[/url] een unieke ervaring. Spelers kunnen genieten van verschillende spellen, variГ«rend van gokkasten tot tafelspellen. Dankzij de betrouwbare omgeving kunnen spelers rusten terwijl ze vermaak beleven.

  26. JB Casino Online, [url=https://writtenforher.blog/2026/06/26/how-to-successfully-register-on-jb-com-a-step-by-2/]https://writtenforher.blog/2026/06/26/how-to-successfully-register-on-jb-com-a-step-by-2/[/url] предлагает широкий ассортимент игровых приемников и развлекательных программ для игроков. На нашем сайте вы сможете открыть разнообразие новых игр, которые удовлетворят даже самых восторженных ставочников.

  27. Я конечно, прошу прощения, но это мне не совсем подходит. Кто еще, что может подсказать?
    Русско-итальянский словарь, [url=https://russkoitalslovar.ru/]russkoitalslovar.ru[/url] помогает тем, кто хочет освоить итальянский язык. Он содержит обширный список слов и лексики, что облегчает переписку.

  28. П„Ої ОєО±О»ПЌП„ОµПЃОї online ОєО±О¶ОЇОЅОї, [url=https://www.confesercentiviterbo.it/2026/06/22/663110349/]https://www.confesercentiviterbo.it/2026/06/22/663110349/[/url] ПЂПЃОїПѓП†О­ПЃОµО№ ОµОѕО±О№ПЃОµП„О№ОєО¬ ПЂО±О№П‡ОЅОЇОґО№О± ОєО±О№ О±ПѓП†О¬О»ОµО№О± ПѓП„О№П‚ ПѓП…ОЅО±О»О»О±ОіО­П‚. О•ОґПЋ, ОїО№ ПЂО±ОЇОєП„ОµП‚ ОјПЂОїПЃОїПЌОЅ ОЅО± О±ПЂОїО»О±ПЌПѓОїП…ОЅ П‡П‰ПЃОЇП‚ ОєПЊПѓП„ОїП‚ ПЂОµПЃО№ПѓП„ПЃОїП†О­П‚ ОєО±О№ ОјПЂПЊОЅОїП…П‚ ПЂОїП… ОєО¬ОЅОїП…ОЅ П„О·ОЅ ОµОјПЂОµО№ПЃОЇО± ПЂО№Ої О±ПЂОїО»О±П…ПѓП„О№ОєО®.

  29. читы на онлайн игры, [url=https://milliocean.com/%d0%ba%d0%b0%d0%ba-%d1%81%d0%ba%d0%b0%d1%87%d0%b0%d1%82%d1%8c-%d1%87%d0%b8%d1%82%d1%8b-%d0%bd%d0%b0-standoff-2-%d0%bf%d0%be%d0%bb%d0%bd%d1%8b%d0%b9-%d0%b3%d0%b8%d0%b4-3/]https://milliocean.com/%d0%ba%d0%b0%d0%ba-%d1%81%d0%ba%d0%b0%d1%87%d0%b0%d1%82%d1%8c-%d1%87%d0%b8%d1%82%d1%8b-%d0%bd%d0%b0-standoff-2-%d0%bf%d0%be%d0%bb%d0%bd%d1%8b%d0%b9-%d0%b3%d0%b8%d0%b4-3/[/url] становятся популярными среди геймеров, стремящихся повысить свои шансы на победу. Использование подобных средств часто приводит к споров в игровом сообществе. Некоторые считают их неправильными, другие же видят в них способ улучшить мастерство.

  30. Discover the exciting world of online betting with casino online canada, [url=http://mewebsure.com/best-live-casinos-online-experience-the-thrill/]http://mewebsure.com/best-live-casinos-online-experience-the-thrill/[/url]. Users can enjoy diverse selections from the comfort of their homes. Integrity and secure transactions are guaranteed, making this adventure not only entertaining but also reliable. Join the fun today!

  31. Zoek je het beste casino zonder CRUKS, [url=https://readtogreatness.org/2026/06/24/goksite-zonder-cruks-vrijheid-in-online-gokken-5/]https://readtogreatness.org/2026/06/24/goksite-zonder-cruks-vrijheid-in-online-gokken-5/[/url]? Dan is het belangrijk om te kijken naar betrouwbare opties. Veel gamers kiezen om deze casino’s vanwege hun aantrekkelijke bonussen en meer dan tevreden spellen. Profiteer van verschillende kansen en speel verstandig!

  32. Vigour Group is a leading resource for laundry care education, helping consumers discover effective washing
    solutions through detailed product guides and expert recommendations.

    Explore articles about the best antifungal laundry detergents,
    antibacterial cleaners, mild detergents, scented washing powders, and high-efficiency laundry
    products designed for various household needs.
    Our content focuses on hygiene, fabric safety, skin-friendly cleaning, and modern laundry technology
    to help you achieve better results. Visit Vigour Group for
    trusted laundry care insights and discover the right solutions for cleaner clothes and a healthier lifestyle.

  33. Wagering at Casino Online BC Game, [url=https://www.myassignmenthelp.net/blog/unlocking-the-possibilities-of-mirror-bc-app-your/]https://www.myassignmenthelp.net/blog/unlocking-the-possibilities-of-mirror-bc-app-your/[/url] is entertaining. Featuring a wide range of games, players can enjoy slots and card games. Join now to experience huge jackpots and exceptional customer service!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top