பூ – 24
இரவு முழுவதும் சரியாகத் தூங்காத செந்தூரன், அதிகாலையிலேயே எழுந்து பால்கனியில் நின்றிருந்தான். அவனது மனதில் சுற்றிக் கொண்டிருந்தது மருதப்பன் சொன்ன வார்த்தைகள் மட்டுமே.
“நான் சொன்னதைக் கேக்கலன்னா… அதுக்குப் பிறகு நடக்குறதுக்கு நானே பொறுப்பில்லை… பெரியசாமி கொடுத்த மிரட்டலும்… அதற்கு மறுநாளே மரகதத்தின் மரணமும்… இரண்டுக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக அவனது உள்ளுணர்வு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தது.
அப்போது… “சின்னையா…” என்ற மெல்லிய குரலில் திரும்பிப் பார்த்தான்.
கையில் காபியுடன் வந்த முல்லை, அவனருகே வந்து நின்றாள்.
“என்னங்க… இன்னும் நேத்து நடந்ததையே யோசிச்சுட்டு இருக்கீங்களா?” செந்தூரன் மெதுவாகத் தலையசைத்தான்.
“முல்லை… இது சாதாரண விஷயம் இல்லடி. உன் அம்மாவுக்கு நடந்தது விபத்தா?… இல்ல வேற ஏதாவது நடந்திருக்கான்னு கண்டுபிடிக்காம என்னால அமைதியா இருக்க முடியாது.” அவன் கண்களில் தெரிந்த உறுதியைப் பார்த்த முல்லை, அவனது கையைப் பற்றிக் கொண்டாள்.
“நீங்க உண்மையை கண்டுபிடிப்பீங்க சின்னையா… எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு.”
அவளது அந்த ஒரு வார்த்தையே அவனுக்குப் புதிய தைரியத்தைக் கொடுத்தது.
அவளது நெற்றியில் மெதுவாக ஒரு முத்தம் பதித்தவன், “இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு அப்புறம் கார்த்தியைப் பார்க்கணும்.” என்றான்.
தலைமை ஆசிரியர் சுந்தரத்திடம் பழைய பதிவுகள் சிலவற்றை வாங்கிக் கொண்டிருந்தான் செந்தூரன்.
அப்போது கார்த்தி அவசரமாக உள்ளே வந்தான். “டேய்!… கொஞ்சம் வெளியே வாடா.” இருவரும் பள்ளி வளாகத்தின் ஓரமாக நடந்து சென்றனர்.
“என்னடா?”
“நீ சொன்ன மாதிரி சின்னக்கண்ணு பத்தி விசாரிச்சேன்.” என்றதும்…
செந்தூரனின் முகம் தீவிரமானது.
என்ன தெரிஞ்சது?
மரகதம் அம்மா இறந்த ஒரு வாரத்துலயே… சின்னக்கண்ணுவும் செத்துட்டான்டா.”
“எப்படி?”
“குடிச்சுட்டு வண்டி ஓட்டும் போது லாரில மோதி செத்துட்டான்னு தான் சொல்றாங்க.”
செந்தூரன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
“ஆனா…” என்று இழுத்தான் கார்த்தி.
“என்ன?”
“ஊர்ல சில பெரியவங்க மட்டும் வேற மாதிரி பேசுறாங்க.”
“என்ன பேசுறாங்க?”
“அது விபத்து இல்ல… யாரோ திட்டமிட்டு முடிச்ச கதையாம்.”
அந்த வார்த்தையைக் கேட்ட செந்தூரனின் விழிகள் கூர்மையானது.
“யாரு சொன்னாங்க?”
“மெக்கானிக். அவன் இன்னும் உயிரோட தான் இருக்கான். ஆனா… பயந்து எதுவும் சொல்ல மாட்டேன்னு இருக்கான்.”
செந்தூரன் ஆழமாக மூச்சை இழுத்தான்.
“அவனை நான் நேர்ல பார்க்கணும்.”
“வா இப்பவே கூட்டிட்டுப் போறேன்.”
இருவரும் அங்கிருந்து கிளம்பத் தயாரானார்கள்.
அதை தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஒருவன், உடனே தனது மொபைலை எடுத்தான்.
“ஐயா… மறுபடியும் செந்தூரன் பழைய விஷயத்தை நோண்ட ஆரம்பிச்சிட்டாரு…” அந்த அழைப்பின் மறுமுனையில்…
பெரியசாமியின் முகம் மெதுவாக இறுகியது.
“அவன் எதுவரைக்கும் போறான்னு பார்த்துட்டு… ஒவ்வொரு தகவலையும் எனக்குச் சொல்லு…” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தவர், தன் மகனுக்கு தான் செய்த பாவங்களையும், தவறுகளையும் கண்டுபிடிக்கப் போகிறான் என்று ஒரு துளி கவலை கூட அவருக்கு இல்லை. என்ன நடந்தாலும் தன் பண பலத்தால் வெளியே வந்துவிடலாம், என்று அசட்டு தைரியத்தோடு இருந்து கொண்டார்.
அவருக்குத் தெரியவில்லை… இந்த முறை செந்தூரன் ஆரம்பித்த தேடல்…
மரகதத்தின் மரண ரகசியத்தை மட்டுமல்ல… பல வருடங்களாக புதைந்து கிடந்த உண்மைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப் போகிறது என்று.
பள்ளியிலிருந்து செந்தூரனும், கார்த்தியும் வெளியே வந்து பேசிக்கொண்டே சென்றதை, சற்று தூரத்தில் நின்றபடி அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான் கதிரேசன்.
கார்த்தி ஏதோ முக்கியமான தகவலைச் சொல்வதும், அதை கேட்ட செந்தூரனின் முகம் மாறிப்போவதும் அவனது கவனத்தை ஈர்த்தது.
“என்ன விஷயமா இருக்கும்?” என்று தனக்குள் முணுமுணுத்தான்.
சில நொடிகள் யோசித்தவன், தன் பைக்கில் சாய்ந்து நின்றபடியே கடந்த கால நினைவுகளுக்குள் மூழ்கினான்.
“தம்பி … பெரியசாமியை நம்பாத… அவன் நல்லவன் இல்ல…” தன் தந்தை இறப்பதற்கு முன் சொன்ன அந்த வார்த்தைகள் இன்னும் அவன் காதில் ஒலித்தன.
இதுவரை… தன் தந்தையின் வீழ்ச்சிக்குக் காரணம் பெரியசாமி தான் என்று மட்டுமே நினைத்திருந்தான்.
உண்மை என்னன்னு தெரியாம… நான் எந்த முடிவுக்கும் வரக்கூடாது. செந்தூரன் கண்டுபிடிக்கிற ஒவ்வொரு விஷயமும்… எனக்கும் தேவை’ என்று தனக்குள் கூறிக் கொண்டவன், தன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
“செந்தூரா… நீ உண்மையைத் தேடிப் போ… நான்… உனக்குத் தெரியாம… உன் பின்னாடியே வர்றேன்.” என்று முணுமுணுத்தபடி செந்தூரனின் பைக்கைப் கடந்த கால நினைவுகளுடன் பின்தொடர ஆரம்பித்தான்.
*****
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு…
மழை பெய்து கொண்டிருந்த இரவு.
சாலையோரத்தில் கவிழ்ந்து கிடந்த ஜீப்பின் அருகே, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான் சின்னக்கண்ணு.
சுற்றிலும் சிலர் பதற்றமாக நின்றிருந்தனர்.
“யாராவது ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க…” என்று குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன.
ஐந்து வயது சிறுவனாக இருந்த கதிரேசன், அழுதபடியே தன் தந்தையிடம் ஓடி வந்தான்.
“அப்பா…” என்று கதறியபடி அவரது மார்பில் விழுந்தான்.
சின்னக்கண்ணு நடுங்கும் கைகளால் மகனின் கன்னத்தை வருடியவர் “அழாதடா… என் ராசா…” என்றவரின் வாயிலிருந்து ரத்தம் வழிந்தது.
“நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ…” என்று சொல்லி கொண்டிருக்க அருகில் இருந்தவர்களோ அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல முயன்றனர்.
“அண்ணே… சிரமப்பட்டு பேசாதீங்க… என்றனர்.
ஆனால்… சின்னக்கண்ணு, இல்ல என் மகன் கிட்ட பேசணும் நா.. நான் பிழைக்க மாட்டேன் என்று அவர்களைத் தடுத்தார்.
“நான் செய்த தப்புக்குத்தான்… இப்போ தண்டனை அனுபவிக்கிறேன் கதிரேசா …” அவரது குரல் தளர்ந்தது.
“யாரையும்… சீக்கிரமா நம்பிடாத… குறிப்பா… பெரியசாமியை…” அந்த ஒரு பெயரைக் கேட்டதும் அருகிலிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“அப்பா…” என்று கதிரேசன் அழுதான்.
சின்னக்கண்ணு மூச்சு விட முடியாமல் திணறினார்.
“மரகதம் கு..கு.. என்று சொல்ல வந்தவர், திடீரென இருமினார். இரத்தம் வழிந்தபடியே வார்த்தைகள் வராமல் தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொண்டன.
“அப்பா… சொல்லுப்பா…” என்று கதிரேசன் கதறினான்.
சின்னக்கண்ணு மகனின் கையை இறுகப் பிடித்தார்.
“ஒ….ஒருநாள்… உண்மை… உனக்க்க்கே… தெரியும்…” என்ற கடைசி வார்த்தையோடு அவரது கை மெல்ல தளர்ந்தது.
“அப்பா…!” என்று கதிரேசனின் கதறல் அந்த இரவையே உலுக்கியது.
பெரியசாமி மீது ஒரு தீராத சந்தேகமும், பழிவாங்கும் நெருப்பும் கதிரேசனின் மனதில் விதையாக விழுந்தது.
தன் தந்தையின் வீழ்ச்சிக்குக் காரணம் மரகதம் தான் என்ற தவறான எண்ணமும் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது. என் அப்பாவை நிம்மதியா வாழ விடாம பண்ணின மரகதத்தோட குடும்பமும் , பெரியசாமி குடும்பமும் இந்த ஊர்ல நிம்மதியா வாழக்கூடாது… என்று அன்றே மனதிற்குள் சபதம் எடுத்துக் கொண்டான்.
முல்லை இந்த ஊரில் தலைநிமிர்ந்து வாழக் கூடாது… அவள் சந்தோஷமா இருக்கக் கூடாது… என்ற வெறி அவன் மனதில் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனால் தான் கதிரேசன் ஸ்கூலுக்கு சென்று முல்லைக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தான்.
தன் அப்பாவின் மரணத்துக்கும், மரகதத்தின் மரணத்துக்கும் பின்னால் இருந்த உண்மையான சூத்திரதாரி பெரியசாமி தான் என்பதும்… அந்த உண்மையைத் தேடி செந்தூரனும் அதே பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறான் என்பதும் அவனுக்குத் தெரியவில்லை…
கார்த்தியும், செந்தூரனும் நேராக வீரமலைப்பட்டியின் எல்லையில் இருந்த பழைய லாரி மெக்கானிக் ஷெட்டை நோக்கி பைக்கில் சென்றனர்.
அறுபது வயதை கடந்த முதியவர் ஒருவர் பழைய ஜீப்பின் இன்ஜினை கழற்றி வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்.
“வணக்கம் தாத்தா…” என்று மரியாதையோடு அழைத்தான் கார்த்தி.
நிமிர்ந்து பார்த்த முதியவர்,
“வாடா கார்த்தி… யாருப்பா இது?”
“இவர் செந்தூரன். பெரியசாமி ஐயா மகன்? என்றதும் முதியவரின் முகத்தில் ஒரு தயக்கம் தெரிந்தது.
“என்ன விஷயம் சொல்லுங்கப்பா ?” என்றதும்
செந்தூரன் நேராக விஷயத்திற்கு வந்தான்.
“இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னாடி… மரகதம் அம்மாவுக்கு ஆக்சிடென்ட் நடந்துச்சு. அதை பத்தி தெரிஞ்சுக்க வந்துருக்கோம்.” அந்த வார்த்தையைக் கேட்டதும் முதியவரின் கை அப்படியே நின்றது.
முதியவர் பேசாமல் உள்ளே சென்றார்.
சில நொடிகளுக்குப் பிறகு பழைய இரும்புப் பெட்டி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தார். பெட்டியை திறந்து மஞ்சள் நிறம் படிந்த ஒரு பழைய ரசீதை எடுத்தவர் “இத நான் இவ்வளவு வருஷமா பத்திரமா வச்சிருந்தேன். இந்தாங்க உங்களுக்கு உதவியா இருக்கும்.” என்று செந்தூரனிடம் ரசீதை கொடுத்தார் அந்த முதியவர்.
செந்தூரன் ரசீதை வாங்கிப் பார்த்தான். அது… ஒரு லாரியின் ரிப்பேர் பில். தேதியைப் பார்த்ததும் அவன் கண்கள் விரிந்தன. அது… மரகதம் விபத்தில் இறந்த அதே நாள்.
“தாத்தா… இந்த லாரி யாரோடது?” முதியவர் ஆழமாக மூச்சை விட்டார்.
“சின்னக்கண்ணுவோட லாரி.” செந்தூரனும், கார்த்தியும் அதிர்ச்சியடைந்தனர்.
“விபத்து நடந்த அடுத்த நாளே இந்த லாரியை என் ஷெட்டுக்கு கொண்டு வந்தாங்க.”
“முன்பக்கமெல்லாம் நசுங்கியிருந்துச்சு. நான் கேட்டேன்… என்னாச்சுனு. அவங்க… மாட்டை இடிச்சுட்டோம்னு சொல்லிட்டாங்க.” முதியவர் ஒரு நொடி அமைதியாக இருந்தார்.
“ஆனா… எனக்கு நம்பிக்கை வரல. ஏன்னா… போலீஸ்காரங்களும் அதே லாரியைப் பார்க்க வந்தாங்க.”
செந்தூரனின் இதயத்துடிப்பு வேகமெடுத்தது.
“அப்புறம்?”
“அந்த லாரியை மறுபடியும் யாரும் விசாரிக்க வரவே இல்ல. சில ஆட்கள் யாராவது வந்து லாரியை பத்தி கேட்டா கூட… வாயை மூடி இருங்கனும் மிரட்டினாங்க.” “யாரு?” என்று செந்தூரன் பதட்டமாகக் கேட்டான்.
முதியவர் மெதுவாகத் தலையசைத்தார்.
“எனக்குத் தெரியலப்பா… ஆனா… அந்த விபத்து சாதாரண விபத்து இல்லன்னு மட்டும் அப்பவே எனக்கு சந்தேகம் வந்துச்சு. அந்த வார்த்தை செந்தூரனின் சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்தியது.
அவன் கையில் இருந்த ரசீதை மீண்டும் பார்த்தான்.
லாரி எண்: ………………… அந்த எண்ணை தன் மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
வெளியே வந்த செந்தூரன் “கார்த்தி இந்த லாரியோட பழைய ஆர் டி ஓ ரெக்கார்டு வேணும். யாரு ஓட்டினாங்க… யார் பேர்ல இருந்துச்சு… எல்லாமே.” கார்த்தி உறுதியாகத் தலையசைத்தான்.
“நாளைக்குள்ள எடுத்துடுறேன்.” என்றான்
சாலையின் மறுபுறம் நின்றிருந்த கதிரேசன், அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை மறைந்து நின்று கவனித்தான்.
“லாரியா…? அப்படின்னா… என் அப்பா சொன்னதுக்கும் மரகதம் அம்மா ஆக்சிடென்ட்க்கும் ஏதோ தொடர்பு இருக்குதா?” என்று அவனது மனதிலும் முதல் முறையாக ஒரு புதிய கேள்வி எழுந்தது.
****
அடுத்த நாள் கார்த்தியின் போன் வந்த சத்தத்தில், யோசனையில் இருந்த செந்தூரன் சுயநினைவுக்கு வந்தான்.
“சொல்லுடா கார்த்தி லாரியை பத்தி தகவல் கிடைச்சுதா”
“நேத்து சொன்ன லாரியோட ரெக்கார்டு கிடைச்சிடுச்சு. உடனே கிளம்பி வாடா.”
“இதோ கிளம்பிட்டேன் .” என்றவன் அரை மணி நேரத்தில்… கார்த்தி சொன்ன இடத்துக்கு வந்தான் செந்தூரன்.
அது ஊருக்கு வெளியே இருந்த பழைய தோப்பு. அங்கே கார்த்தியுடன் சேர்ந்து அறுபது வயதுக்கு மேல் இருக்கும் முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார்.
“இவரு தான் அந்த லாரியோட கிளீனரா வேலை பார்த்தவர்.” என்றான் கார்த்தி.
செந்தூரன் மரியாதையுடன் அவரருகே அமர்ந்தான். “தாத்தா… உங்களுக்கு தெரிஞ்ச உண்மையை மட்டும் சொல்லுங்க.”
முதியவர் சில நொடிகள் அமைதியாக இருந்தவர். “இவ்வளவு வருஷம் கழிச்சு இப்போ ஏன் இதை கேக்கற?”
“ஒரு உயிரோட உண்மை தெரியணும். உண்மையை மறைக்காம சொல்லுங்க ” என்றான் செந்தூரன் உறுதியாக.
அந்த பதில் முதியவரின் மனதை மாற்றியது.
அந்த நாள் நடந்ததை நான் முழுசா பார்க்கல. ஆனா… லாரி கிளம்புறதுக்கு முன்னாடி சின்னக்கண்ணு ரொம்ப கோபமா இருந்ததை பார்த்தேன்.
“யார் மேல கோபமா இருந்தாரு?” என்றான் செந்தூரன் அவசரமாக…
“ஒரு பொம்பள அதிகாரி மேல.” செந்தூரனின் இதயம் வேகமாகத் துடித்தது.
“மரகதம் அம்மாவா?”
“ஆமாம்பா அந்த பேரைத் தான் சொல்லிக்கிட்டு இருந்தாரு. இன்னைக்கு அவளை ஒரு வழி பண்ணனும்… இல்லன்னா நம்ம நிலம் கைய விட்டுரும்ன்னு கோபமா பேசிக்கிட்டு இருந்தாரு.”
செந்தூரனின் கைகள் தன்னையறியாமல் இறுகின. “அப்புறம் மேல சொல்லுங்க?” என்றான் கோபத்தை அடக்கி கொண்டு
“லாரியை எடுத்துட்டு கிளம்பினாங்க. ஆனா… அந்த லாரியில நான் போகல.”
“ஏன்?”
“சின்னக்கண்ணுதான் என்னை இறக்கி விட்டாரு.”
“‘இந்த வேலைக்கு நீ வர வேண்டாம்னு சொல்லிட்டாரு.” என்றவுடன் கார்த்தியும், செந்தூரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“அதுக்கப்புறம்?”
“மறுநாள்… மரகதம் இறந்துட்டாங்கன்னு செய்தி வந்துச்சு. அதுக்குப் பிறகு… சின்னக்கண்ணுவும் ரொம்ப பயந்த மாதிரி இருந்தாரு. அடிக்கடி… இது இப்படி ஆகும்னு நான் நினைக்கலனு புலம்பிக்கிட்டே இருந்தாரு.” என்றதும் செந்தூரனின் மனதில் மின்னல் போலப் பட்டது.
“அப்படின்னா… சின்னக்கண்ணு அத்தையை இல்லாம பண்ணனும்னு நினைக்கலயா?…” என்று தனக்குத்தானே முணுமுணுத்தான்.
முதியவர் மெதுவாகத் தலையசைத்தார்.
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஏதோ பயமுறுத்த நினைச்சது… பெரிய விபத்தா மாறிடுச்சு. என்று சொல்லி கொண்டிருக்க …
செந்தூரனின் மொபைல் ஒலித்தது. திரையில்…
“முல்லை” என்று மின்னியது.
“சொல்லு முல்லை…” மறுமுனையில் அவளது குரல் நடுங்கியது.
“சின்னையா… நீங்க… உடனே வீட்டுக்கு வாங்க… அம்மாவுக்கு உடம்பு சரியில்ல… அவள் குரலில் இருந்த பதற்றம், செந்தூரனின் இதயத்தை வேகமாகத் துடிக்க வைத்தது.
“என்னாச்சு?”
“தெரியலங்க…”
“திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க… டாக்டரைக் கூட்டிட்டு வந்திருக்கோம்…”
ஒரு நொடி கூட தாமதிக்காமல்,
“கார்த்தி… மிச்சத்தை அப்புறம் பேசிக்கலாம்.” என்று கூறிவிட்டு பைக்கை வேகமாக ஸ்டார்ட் செய்தான்.
அவன் கிளம்பிச் செல்வதை தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த கதிரேசன், மெதுவாகக் கண்களை மூடினான்.
‘அப்படின்னா என் அப்பா இறந்ததுக்கும் மரகதம் காரணம் இல்லையா? ஒருவேளை… என் அப்பாவுக்காக நீதி தேடுறேன்னு நினைச்சு, ஒரு நிரபராதி குடும்பத்தையே நான் எதிரியா நினைச்சுட்டு இருந்தேனா…?” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவன், ஒரு பெருமூச்சு விட்டான்.
“இல்ல… இன்னும் முழு உண்மை தெரியல. ஆனா… உண்மை எதுவா இருந்தாலும், இனிமே அதை கண்டுபிடிக்காம நான் ஓய மாட்டேன்’ என்று உறுதியெடுத்தபடி, செந்தூரன் சென்ற திசையையே ஆழமாகப் பார்த்தான்.
*****
குணவதிக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தியைக் கேட்டவுடன், செந்தூரன் வேகமாக அரண்மனைக்கு சென்றான் . வாசலில் டாக்டரின் கார் நின்றிருந்தது. அறைக்குள் நுழைந்தவன், படுக்கையில் சோர்வாக இருந்த தாயைக் கண்டதும் பதறியபடி அவரருகே ஓடினான்.
“அம்மா…” என்று பதட்டத்தோடு தாயின் அருகே சென்றான்.
குணவதி மெதுவாக எழுந்து உட்கார்தவர் அவன் கையைப் பிடித்து “எனக்கு ஒண்ணும் இல்லப்பா… மனசு கொஞ்சம் குழப்பத்துல தான் மயக்கம் வந்துடுச்சு முல்லை எனக்கு என்னமோ ஆகிடுச்சுனு பயந்து டாக்டருக்கு போன் போட்டுட்டா” என்றார்.
குணவதியை பரிசோதித்த டாக்டரோ “பயப்படுற மாதிரி எதுவும் இல்லை. பிபி கொஞ்சம் குறைஞ்சிருக்கு. நல்லா ஓய்வெடுக்கட்டும் சரியாகிடுவாங்க” என்று சொல்லி விட்டு டாக்டர் வெளியேறியதும், வேலைக்காரன் ஒருவன் அவசரமாக ஓடி வந்தான்.
“சின்னய்யா… உங்களைப் பார்க்க ஒரு பெரியவரு வந்திருக்காரு.”
“யாரு?” என்று புருவம் உயர்த்தினான்.
“முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்றாரு. சின்னையா” என்றவுடன், செந்தூரன் வெளியே வந்தான். அங்கே நின்றிருந்த முதியவரைப் பார்த்ததும் கார்த்தி அதிர்ச்சியடைந்தான்.
“அட… ராமையா மாமாவா?”
“யாருடா எனக்கு அடையாளம் தெரியலையே?” என்றான் கார்த்தி…
“நம்ம அரண்மனையோட பழைய கணக்குப்பிள்ளை.”
செந்தூரன் உடனே அவரருகே சென்றான்.
“ராமையா மாமா… எப்படி இருக்கீங்க?” என்றான் செந்தூரன்.
நடுங்கியபடி செந்தூரனின் கையைப் பிடித்தார் ராமையா.
“என்னை மன்னிச்சிடுங்க சின்னய்யா… உங்ககிட்ட சொல்ல வேண்டிய உண்மை ஒண்ணு இருக்கு… இனிமே என்னால உண்மையை மனசுக்குள்ள சுமக்க முடியல…” என்றதும் அவர் கை பிடித்து உள்ளே அழைத்து வந்து அமர வைத்தான் செந்தூரன்.
முல்லையும் அருகில் வந்து நின்றாள். ராமையாவின் பார்வை முல்லையின் மீது விழுந்தது. அந்த நொடியே அவரது கண்கள் கலங்கின.
“அம்மாடி… அப்படியே… மரகதம் அம்மா மாதிரியே இருக்க…” என்றார் நடுங்கிய குரலில்.
அவர் கூறிய வார்த்தையைக் கேட்ட முல்லை அதிர்ச்சியடைந்தாள்.
“என்… அம்மாவை தெரியுமா உங்களுக்கு?” என்றாள் மெல்லிய சிரிப்புடன்…
“ஆமாம்மா… அதே முகம்… அதே சிரிப்பு…” கண்ணீரைத் துடைத்துக் கொண்ட ராமையா தொடர்ந்தார்.
“உன் அம்மாவுக்கு நடந்த அநியாயத்துக்கு… நானும் ஒரு காரணம்…” என்று அவர் வருத்தப்பட்டு வேதனையுடன் சொல்ல முல்லையின் முகம் வெளிறியது.
செந்தூரன் உடனே முல்லையின் கை பிடித்து கொண்டு “மாமா… முதல்ல அமைதியா என்ன நடந்துச்சுன்னு முழுசா சொல்லுங்க.”
ராமையா ஆழமாக மூச்சை இழுத்தார்.
“இருபது வருஷத்துக்கு முன்னாடி… பெரியசாமி ஐயாவுக்கும், சின்னக் கண்ணுவுக்கும் அந்த நிலம் விஷயமா பெரிய பிரச்சனை.
மரகதம் அம்மா சட்டப்படி அளவீடு பண்ணப்போறதா தெரிஞ்சதும்… முதல்ல அவரை நேர்ல போய் மிரட்டுனாரு. அதுக்கப்புறம்… சின்னக்கண்ணுவை கூப்பிட்டு… அவளுக்கு உயிருக்கு ஆபத்து கொடுக்க வேண்டாம்… ஒரு தடவை பயமுறுத்து… இல்லன்னா நம்ம நிலம் கை விட்டுரும்ன்னு சொன்னாரு.” என்றதும்…
செந்தூரனின் முகம் இறுகியது. தன் அப்பா “இப்படி ஒரு பாவ காரியத்தை பண்ணி இருப்பார்” என்று அவன் மனம் நம்ம முடியாமல் துடித்தது.
ராமையா தொடர்ந்தார்… “சின்னக்கண்ணு, மரகதம் அம்மாவை உயிரோடு இல்லாம பண்ணனும்னு நினைக்கல. பயமுறுத்தணும்னு தான் நினைச்சாரு. ஆனா… வண்டி கட்டுப்பாட்டை இழந்து… மரகதம் அம்மா மேல மோதிடுச்சு.” முல்லையின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“அதுக்கப்புறம்… சின்னக்கண்ணு உங்க அப்பாவை பத்தின உண்மையை சொல்லப் போறேன்னு முடிவு பண்ணிட்டாரு. உங்க அப்பா விடவில்லை. சின்னக்கண்ணுவை நீ போலீஸ் கிட்ட உண்மையை சொல்லக் கூடாதுனு மிரட்டினாரு, சின்னக்கண்ணு நான் உண்மையை போலீஸ் கிட்ட சொல்லியே தீருவேன் என்று பிடிவாதமா கிளம்பிட்டாரு. இது எல்லாம் குணவதி அம்மாவுக்கு கூட தெரியாம பார்த்துக்கிட்டாரு. ஆனா… சின்னக்கண்ணு ஓட்டுற ஜீப்போட பிரேக் வயரை…” அந்த ஒரு வார்த்தையில் செந்தூரன் அதிர்வோடு எழுந்து நின்றான்.
“என்ன சொல்றீங்க?” என்று அதிர்ந்தான்.
“பிரேக் வயரை அய்யாவோட ஆளுங்க தான் வெட்டினாங்க… அதுக்கு நானே சாட்சி. அந்த பிரேக் வயரை கட் பண்ணிய மெக்கானிக்கோட இப்போ இருக்க இடம் தெரியும்.” என அவர் பேசி முடிக்கும் முன்… முல்லையின் கண்கள் இருண்டு வந்தது.
“சின்னையா…” என்று அழைத்தவள் அப்படியே சரிந்து விழுந்தாள்.
“முல்லை…!” என்று பதறிய செந்தூரன் அவளை தாங்கிப் பிடித்தான்.
அப்போது தான் வெளியே வந்த குணவதியும் முல்லையைக் கண்டு பதறினார்.
“முல்லை…!” செந்தூரன் பதட்டத்தோடு அவளைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் ஓடினான்.
உடனே டாக்டருக்கு அழைத்து விட்டான் கார்த்தி.
சில நிமிடங்களில் டாக்டர் மீண்டும் அரண்மனைக்கு வந்து முல்லையை பரிசோதித்தார்.
அறைக்கு வெளியே… செந்தூரனும், குணவதியும், கார்த்தியும் பதற்றத்தோடு காத்திருந்தனர்.
சில நிமிடங்கள் கழித்து… டாக்டர் வெளியே வந்தவுடன் … “டாக்டர்… முல்லைக்கு என்னாச்சு? பயப்படுற மாதிரி எதுவும் இல்லல.” என செந்தூரன் பதட்டப்பட்டான்.
“ஏதோ அதிர்ச்சியாகி இருக்காங்க போல அதனால தான் மயக்கம்.” என்றதும் செந்தூரன் பெருமூச்சு விட்டான்.
“இன்னொரு சந்தோஷமான விஷயமும் இருக்கு.” என்றவுடன் அனைவரும் அவரையே பார்த்தனர்.
“வாழ்த்துக்கள்… செந்தூரன் உங்க மனைவி கர்ப்பமா இருக்காங்க.” என்ற செய்தியை கூறியதும் அங்கே இருந்த அனைவரும் சில நொடிகள் பேச முடியாமல் நின்றனர் சந்தோஷத்தில்…
செந்தூரனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மின்னியது. அப்போது முல்லையை பார்த்து விட்டு வெளியே வந்த குணவதி இரு கைகளையும் கூப்பி, “அம்மா மீனாட்சி என் குலத்தை விருத்தியடைய வைச்ச உனக்கு கோடி நன்றிகள்…!” என்று கண்கலங்கினார்.
பல நாட்களுக்குப் பிறகு அவர் கண்களில் நிம்மதியும் மகிழ்ச்சியும் தோன்றியது.
செந்தூரன் தங்களது அறைக்குள் மெதுவாகச் சென்றான். கண்களைத் திறந்த முல்லை அவனைப் பார்த்தாள். அவள் நெற்றியை வருடியவன் மெதுவாகச் சிரித்தவன்…
“அம்மணி… நம்ம காதலுக்கு… இன்னொரு உயிர் சாட்சியா வரப்போகுது…” முல்லையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அவள் இதழில் முத்தமிட்டு “ரெஸ்ட் எடு நான் வெளிய போய்ட்டு வரேன் மனசை குழப்பிக்காதே அம்மணி.” என்று மீண்டும் அவள் நெற்றியில் முத்தமிட்டு சென்றான்.
அரண்மனை வாசலை விட்டு மெதுவாக நடந்துச் சென்ற கதிரேசன்…
“உண்மை ஒண்ணொன்னா வெளிய வருது… இனி பெரியசாமி… உன்னோட முடிவு நெருங்கிடுச்சு…” என்று வஞ்சமாய் மனதிற்குள் எண்ணிக் கொண்டு சென்றான்.

замена венцов осинники
Искусственный камень – популярный материал
смотреть как трахают жирных
подъем домов кемерово
подъем дома мыски
подъем домов новокузнецк
Г§evrimiГ§i kumarhane, [url=https://trustreviewlab.com/pusulabet-902-giri-online-bahis-dunyasnda-yeni-bir-2/]https://trustreviewlab.com/pusulabet-902-giri-online-bahis-dunyasnda-yeni-bir-2/[/url], eДџlence dГјnyasД±nda yeni bir deneyim sunar. KullanД±cД±lar, evlerinin konforunda rahatГ§a oyun oynayabilir. Modern teknolojilerle dolu bu platformlar, emin bir ortamda vakit geГ§irme imkanД± saДџlar.
подъем дома прокопьевск
подъем домов кемерово
minimum deposit casino, [url=https://www.amecipizzakitchen.com/blog/understanding-free-spins-no-deposit-not-a-2/]https://www.amecipizzakitchen.com/blog/understanding-free-spins-no-deposit-not-a-2/[/url] offers players an opportunity to enjoy gambling without significant financial commitment. These kinds of casinos enable betting with tiny deposits. Experience the thrill of gaming at a basic level of the usual costs.
ремонт фундамента мыски
подъем домов новокузнецк
замена венцов деревянного дома в калтане
ремонт фундамента новокузнецк
ремонт фундамента междуреченск
подъем домов кемерово
подъем дома новокузнецк
ремонт фундамента кемерово
замена венцов деревянного дома в осинниках
замена венцов кемерово
ремонт фундамента осинники
ремонт фундамента новокузнецк
замена венцов новокузнецк
ремонт фундамента кемерово
ремонт фундамента калтан
замена венцов кемерово
замена венцов новокузнецк
подъем домов кемерово
ремонт фундамента междуреченск
JB Online Casino, [url=http://xs367662.xsrv.jp/wp-abe-no-harukasu/discover-jb-casino-your-ultimate-gaming-6/]http://xs367662.xsrv.jp/wp-abe-no-harukasu/discover-jb-casino-your-ultimate-gaming-6/[/url] offers a thrilling experience for gamers. Players can delight in a wide variety of games, ranging from slots to strategic games. Offers enhance the fun, making every session more beneficial.
ремонт фундамента осинники
подъем домов новокузнецк
замена венцов деревянного дома в новокузнецке
ремонт фундамента новокузнецк
По моему мнению Вы не правы. Могу это доказать. Пишите мне в PM, поговорим.
При изучении способов избавления от квартиры, стоит рассмотреть быстрый выкуп недвижимости, [url=https://msk-v24.ru/]срочно продать квартиру в москве[/url]. Это эффективный вариант для владельцев, которые избегают затяжных процессов. Вы можете получить средства в очень короткие сроки, что откроет вам дальнейшую свободу действий.
подъем домов кемерово
online casino canada, [url=https://tongxiao.tech/archives/1478177]https://tongxiao.tech/archives/1478177[/url] доступает широкий выбор игр, начиная слоты, рулетку и покер. Знатоки могут получать удовольствие от удобства своих бытовых условий.
Если вы ищете надежный автосервис для вашей Тойота в Москве, вам повезло. Специалисты готовы осуществлять ремонт и обслуживание ваших автомобилей.
Если вам нужен качественный и надежный [url=https://servis-toyota-moskva.su/remont-toyota-v-moskve/] автосервис Toyota в Москве[/url], мы предлагаем широкий спектр услуг для вашего автомобиля.
Работа с автомобилями этой марки требует особого подхода. Каждый механик проходит специальное обучение и сертификацию.
В нашем сервисе используются современные технологии и оборудование. Это позволяет проводить диагностику и ремонт на высшем уровне.
Вы получите качественное и профессиональное обслуживание вашего автомобиля. Мы ценим каждого клиента и стремимся к его удовлетворенности.
ремонт фундамента новокузнецк
Г§evrimiГ§i kumarhanede oynayД±n, [url=https://nextoons.bex.jp/2026/06/22/1161332/]https://nextoons.bex.jp/2026/06/22/1161332/[/url], heyecan dolu bir deneyim sunar. Bunun sayesinde gГјvenle eЕџlik edebilir. Her bir oyun tГјrГј mevcut. Oyun hayranlarД± iГ§in harika bir ortam.
ремонт фундамента кемерово
ремонт фундамента калтан
замена венцов деревянного дома в мысках
ремонт фундамента мыски
подъем домов новокузнецк
замена венцов новокузнецк
замена венцов кемерово
замена венцов деревянного дома в калтане
подъем домов новокузнецк
In de wereld van gokken zijn er veel opties beschikbaar. no CRUKS casino, [url=https://jordanjewel.com/beste-online-casino-buitenland-winnen-met/]https://jordanjewel.com/beste-online-casino-buitenland-winnen-met/[/url] biedt spelers een veilige en betrouwbare omgeving. Deze onderneming zorgt voor integriteit in alle spellen. Bovendien zijn er schitterende bonussen te vinden. Spelers kunnen gebruik maken van een breed scala aan spellen die vertier bieden.
ремонт фундамента мыски
ремонт фундамента кемерово
подъем дома новокузнецк
When looking for an fun gaming experience, consider online casino not on Gamstop, [url=https://www.e-sicase.com/discover-casino-sites-not-on-gamstop-play-without/]https://www.e-sicase.com/discover-casino-sites-not-on-gamstop-play-without/[/url]. These websites offer numerous games, from slots to table games. Players enjoy higher flexibility and liberty.
замена венцов деревянного дома в киселевске
ремонт фундамента новокузнецк
замена венцов деревянного дома в новокузнецке
замена венцов прокопьевск
JB Casino Platform, [url=https://souvlakiby.com/discover-the-exciting-world-of-jb-casino-your/]https://souvlakiby.com/discover-the-exciting-world-of-jb-casino-your/[/url] offers an outstanding gaming experience for players. With multiple games to choose from, users can enjoy slot machines, table games, and live dealer options. Thrilling promotions and bonuses await, making every visit rewarding. Join the JB Casino Platform today to explore endless entertainment and chances to win big. With reliable payment methods and dedicated customer support, your gaming journey will be smooth.
подъем дома новокузнецк
ремонт фундамента кемерово
замена венцов прокопьевск
А есть другой выход?
通貨取引のためのオンラインプラットフォーム, [url=https://foodneko.com/]www.foodneko.com[/url]は、投資家にとって便利で効率的な選択肢です。多ж§гЃЄйЂљиІЁгѓљг‚ўг‚’扱い、瞬時データ分析を提供します。ユーザーは、容ж“に取引を行える環境が整っています。さらに、安全性が確保されており、安心して投資できます。
замена венцов кемерово
подъем дома прокопьевск
Playing at high-end venues like Elite Online Casino, [url=https://www.mondellocoperture.it/enhancing-your-online-presence-with-au21bit-s/]https://www.mondellocoperture.it/enhancing-your-online-presence-with-au21bit-s/[/url] guarantees an unmatched gaming experience. With a variety of games, players can indulge in thrilling adventures. Join this domain of luxury and uncover the best in online gambling.
ремонт фундамента осинники
подъем домов кемерово
замена венцов кемерово
замена венцов деревянного дома в мысках
подъем домов кемерово
online casinos canada, [url=http://www.s52.hekko24.pl/2026/06/14/top-online-casinos-in-canada-your-ultimate-guide-13/]http://www.s52.hekko24.pl/2026/06/14/top-online-casinos-in-canada-your-ultimate-guide-13/[/url] feature a wide variety of games for all players. From fruit machines to table games, there is something for everyone. Discover thrilling gameplay and generous promotions in these digital platforms.
Автосервис Тойота в Москве предлагает широкий спектр услуг. Специалисты готовы осуществлять ремонт и обслуживание ваших автомобилей.
Если вам нужен качественный и надежный [url=https://servis-toyota-moskva.su/remont-toyota-v-moskve/] автосервис Тойота в Москве[/url], мы предлагаем широкий спектр услуг для вашего автомобиля.
Для Тойота необходим высокий уровень квалификации. Каждый механик проходит специальное обучение и сертификацию.
Техническое оснащение сервиса соответствует самым высоким стандартам. Это позволяет проводить диагностику и ремонт на высшем уровне.
Наш автосервис обеспечивает надежность и долговечность вашего автомобиля. Наши клиенты всегда остаются довольны результатом работ.
ремонт фундамента кемерово
In Nederland zijn er veel opties als het gaat om gokken, maar het vinden van het beste casino zonder CRUKS, [url=https://kalderon.co.il/2026/06/25/ontdek-de-beste-online-casino-s-in-het-buitenland-3/]https://kalderon.co.il/2026/06/25/ontdek-de-beste-online-casino-s-in-het-buitenland-3/[/url] is essentieel voor een zorgeloze ervaring. Kies een weddenschappen site dat veilig is. Bij reguliere speelgelegenheden is plezier gegarandeerd!
Modern Casino Site, [url=https://www.garnhandleriet.no/comprehensive-review-of-dk88-your-go-to-online-34/]https://www.garnhandleriet.no/comprehensive-review-of-dk88-your-go-to-online-34/[/url] offers an exhilarating experience for gamblers seeking excitement. With a variety of games such as slots, poker, and blackjack, users can dive into their favorite selections anytime, anywhere.
Crypto Casino BC Game, [url=https://www.quickcar.hu/explore-the-exciting-world-of-bc-game-apk-for/]https://www.quickcar.hu/explore-the-exciting-world-of-bc-game-apk-for/[/url] представляет неповторимые возможности для завсегда играющих. Здесь имеется возможность участвовать в различные игры на базе дата-центра. Crypto Casino BC Game выполняет надежность и доступность операций, что делает его известным среди геймеров.
Раньше я думал иначе, спасибо за помощь в этом вопросе.
Ищете идеальный аромат? Интернет-магазин парфюмерии, [url=https://aromline.ru/index.php?productID=4998]https://aromline.ru/index.php?productID=4998[/url] предлагает широкий ассортимент качественных духов. Все клиент найдет подходящий парфюм. Наша команда гарантируют доставку и профессиональную консультацию. Не упустите шанс!
online casino, [url=http://www.liushibin.com/?p=1935617]http://www.liushibin.com/?p=1935617[/url] has turned into a popular selection for many players. With entertaining games and the chance to win big, they provide an unparalleled experience. Make sure to play responsibly!
Обойдется как-нибудь.
Descubre la diversiГіn en winner casino, [url=https://winner-online.com.mx/]winner casino login[/url], donde las oportunidades te esperan. Aprovecha los increГbles premios y descubre un mundo de aventuras.
Г§evrimiГ§i kumarhane, [url=https://zorgeloosverkopen.be/pusulabet-giri-ve-kaydol-sureci/]https://zorgeloosverkopen.be/pusulabet-giri-ve-kaydol-sureci/[/url], mГјcadele edenlerin rahatГ§a Еџans oynamasД±na imkan tanД±r. Bu platformlar, adrenalin dolu bir atmosfer sunarak, mola deДџerlendirmeyi saДџlar. Г‡evrimiГ§i kumarhane Г§eЕџitli oyun seГ§eneДџi ile oyuncularД± kendine Г§eker.
Are you looking for the top online casino platforms? Discover the amazing world of the best online casino canada, [url=https://training.insurancesplash.com/the-ultimate-guide-to-online-casino-top-10/]https://training.insurancesplash.com/the-ultimate-guide-to-online-casino-top-10/[/url], where you can enjoy engaging games and offers that enhance your gaming experience. Sign up today!
Casino BC Game, [url=http://www.nbzhaoke.com/exploring-the-bc-fun-mirror-your-gateway-to-crypto.html]http://www.nbzhaoke.com/exploring-the-bc-fun-mirror-your-gateway-to-crypto.html[/url] offers a thrilling experience for gamblers. With a wide range of games, it attracts many players. Such platform ensures security of transactions, providing peace of mind. Become a part of the fun today!
Фигня
магазин парфюмерии, [url=https://elicebeauty.com/parfyumeriya/byudzhetnaya-parfyumeriya/jean-paul-dupont-connect-donna.html]https://elicebeauty.com/parfyumeriya/byudzhetnaya-parfyumeriya/jean-paul-dupont-connect-donna.html[/url] – В нашем магазине парфюмерии вы найдете широкий выбор ароматов. Мы предлагаем уникальные парфюмы от благодаря брендов. Каждое прикосновение к бутылочке подарит вам восхитительные эмоции.
Finding exciting gaming options? Discover casinos not on Gamstop, [url=https://protectaproduct.net/wp/discovering-free-spins-not-on-gamstop-a-guide-for-2/]https://protectaproduct.net/wp/discovering-free-spins-not-on-gamstop-a-guide-for-2/[/url], where players enjoy diverse experiences without deposit limits. Whether you prefer internet gambling, these sites offer special incentives and fantastic jackpots. Join today!
Ervaar de spanning van een online casino zonder CRUKS, [url=https://chandransteelsonline.com/ontdek-de-voordelen-van-online-casinos-in-het/]https://chandransteelsonline.com/ontdek-de-voordelen-van-online-casinos-in-het/[/url], waar je vrij kunt spelen zonder beperkingen. Geniet van een breed scala aan spelopties, waaronder kaarten. Ontdek aantrekkelijke bonusaanbiedingen en versneld gokken.
Это мне не совсем подходит. Кто еще, что может подсказать?
nejlepsi online kasina, [url=https://wellnessbyashima.com/2026/06/26/nova-kasina-2026-co-oekavat-od-budoucnosti-online/]https://wellnessbyashima.com/2026/06/26/nova-kasina-2026-co-oekavat-od-budoucnosti-online/[/url] nabГzejГ skvД›lГ© moЕѕnosti pro hrГЎДЌe. KasinovГ© platformy zprostЕ™edkovГЎvajГ pohodlnou potД›ЕЎenГ spoleДЌnД› s podstatnГЅmi vГЅhodami. Dbejte na ochranu pЕ™i vГЅbД›ru.
BC Game Casino, [url=https://bharathiconstructions.com/experience-the-thrill-of-bc-game-online-casino-in/]https://bharathiconstructions.com/experience-the-thrill-of-bc-game-online-casino-in/[/url] offers a captivating gaming experience. Players can experience a variety of options that include wheel games. Equipped with a user-friendly interface, it provides seamless navigation for everyone. Join BC Game Casino today and explore your chance to win big!
As businesses scale, generic CRMs often become a source of friction—scattered data, misaligned departments, and eroding trust in reporting https://techbuzzireland.com/2026/05/08/custom-crm-development-company-why-growing-businesses-eventually-leave-generic-crm-tools-behind/
Are you ready to explore the realm of casino online canada, [url=https://just-trans.com.pl/discover-the-excitement-of-canada-online-casino/]https://just-trans.com.pl/discover-the-excitement-of-canada-online-casino/[/url]? With numerous games and captivating bonuses, players can revel in the convenience of online gambling from home. Join the fun today!
Online oyun dГјnyasД±nda pek Г§ok seГ§enek mevcut. Ancak en iyi online kumarhane, [url=https://kushitenubian.org/pusulabet-guncel-giri-elenceli-ve-guvenilir-oyun/]https://kushitenubian.org/pusulabet-guncel-giri-elenceli-ve-guvenilir-oyun/[/url] bulmak oldukГ§a zordur. Oyuncular gГјvenilir ve kaliteli bir deneyim arayД±ЕџД±ndadД±r. Bu nedenle, yazД±lД±m teknolojisi ve Г¶dГјl sistemleri Г¶nemli rol oynar.
замена венцов мыски
замена венцов междуреченск
ремонт фундамента кемерово
замена венцов деревянного дома в прокопьевске
подъем домов кемерово
Сожалею, что не могу сейчас поучаствовать в обсуждении. Очень мало информации. Но эта тема меня очень интересует.
Finding the best gaming experiences can be tricky, especially if you’re looking for the best casino not on GamStop, [url=https://www.alivad.doitpublicidad.com/2026/07/04/best-casinos-not-on-gamstop/]https://www.alivad.doitpublicidad.com/2026/07/04/best-casinos-not-on-gamstop/[/url]. These venues offer exciting games without restrictions, ensuring that players enjoy their session. By choosing reliable options, you can maximize your leisure while avoiding unnecessary limitations that GamStop imposes.
подъем дома прокопьевск
Os jogos de azar Online Portugal oferecem uma alternativa emocionante para os apostadores. Com abundГўncia de jogos, Г© fГЎcil encontrar algo interessante que atraia. Em Casinos Online Portugal, [url=https://casapaiva.pt/2026/06/24/descubra-os-melhores-casinos-online-em-portugal-861708437/]https://casapaiva.pt/2026/06/24/descubra-os-melhores-casinos-online-em-portugal-861708437/[/url], hГЎ a opГ§ГЈo de jogar a qualquer momento, tornando a diversГЈo acessГvel e conveniente.
подъем домов новокузнецк
ремонт фундамента калтан
замена венцов кемерово
ремонт фундамента мыски
подъем домов новокузнецк
замена венцов деревянного дома в калтане
замена венцов новокузнецк
подъем дома калтан
подъем домов новокузнецк
ремонт фундамента осинники
подъем домов новокузнецк
подъем домов новокузнецк
замена венцов деревянного дома в мысках
замена венцов кемерово
Trusted Online Casino, [url=https://www.munimariquina.cl/Transparencia/?p=69876]https://www.munimariquina.cl/Transparencia/?p=69876[/url] is a superb opportunity for bettors to take part in exciting games from the comfort of their homes. Utilizing a variety of games, including slots, table games, and live dealer options, the gameplay is exclusive. Reliability is also a top priority, making Trusted Online Casino a safe choice for online gaming.
замена венцов деревянного дома в междуреченске
ремонт фундамента кемерово
ремонт фундамента мыски
Я думаю, что Вас ввели в заблуждение.
novГ© ДЌeskГ© casino online, [url=http://www.kzbrezice.si/2026/06/26/legalni-casino-betano-zabava-a-bezstarostnost-v/]http://www.kzbrezice.si/2026/06/26/legalni-casino-betano-zabava-a-bezstarostnost-v/[/url] nabГzГ hrГЎДЌЕЇm ЕЎirokГЅ vГЅbД›r her, poutavГЅch moЕѕnostГ pro kaЕѕdГ©ho. HrГЎДЌi mohou vyuЕѕГt speciГЎlnГ bonusy a vГЅhody. NavГc, zabezpeДЌenГ je na prvnГm mГstД›, coЕѕ zaruДЌuje klidnГЅ zГЎЕѕitek.
подъем домов новокузнецк
подъем дома осинники
подъем домов новокузнецк
подъем дома новокузнецк
Г§evrimiГ§i kumarhane, [url=https://www.munimariquina.cl/Transparencia/?p=76353]https://www.munimariquina.cl/Transparencia/?p=76353[/url], internet oyun dГјnyasД±nda bГјyГјk bir seГ§enek olarak diДџerlerinden Г§Д±kmaktadД±r. KullanД±cД±lar, yeni deneyimler yaЕџamak iГ§in toplanД±yor. GГјvenilir hizmetler, katД±lД±mcД±larД±n gГјvenliДџini korumak amacД±yla formГјle edilmiЕџtir. Г‡evrimiГ§i kumarhane, zevk arayanlar iГ§in en uygun bir fД±rsat sunuyor.
ремонт фундамента кемерово
замена венцов киселевск
ремонт фундамента киселевск
подъем домов кемерово
подъем домов кемерово
Quick pros: [url=https://dreamcatcher-game.com/]play dream catcher[/url]
* Clean interface, easy to navigate
* Decent mechanics that keep u engaged
* No huge learning curve
* Works smooth on diferent devices
* Community is actually chill and helpful
BC Game Online Casino, [url=https://abogadoslf.com/2026/06/24/how-to-contact-bc-game-indonesia-a-complete-guide/]https://abogadoslf.com/2026/06/24/how-to-contact-bc-game-indonesia-a-complete-guide/[/url] предлагает уникальный опыт для участников. Здесь игроки могут распускаться всеми видами развлечений и погружаться в мир эмоций. Правила просты, а поощрения щедрые. Начните участвовать, и осваивайте!
Конечно. Я согласен со всем выше сказанным. Давайте обсудим этот вопрос.
mezinГЎrodnГ online casino, [url=http://new.dragondesignco.com/legalni-online-casino-grandwin-va-vstup-do-svta/]http://new.dragondesignco.com/legalni-online-casino-grandwin-va-vstup-do-svta/[/url] nabГzГ velkou ЕЎkГЎlu zГЎbavy, kterГ© okouzlГ hrГЎДЌe z celГ©ho svД›ta. RychlГЎ registrace a vГЅjimeДЌnГЎ grafika zajiЕЎЕҐujГ vynikajГcГ zГЎЕѕitek.
ура, ура… дождались
Finding trustworthy gambling sites can be challenging. However, there are a variety of good casinos not on GamStop, [url=https://weddingmusictoronto.com/best-non-gamstop-casinos-uk-explore-top-gambling-sites/]https://weddingmusictoronto.com/best-non-gamstop-casinos-uk-explore-top-gambling-sites/[/url]. These websites often provide exciting promotions and an extensive selection of games. Players should always research options before making deposits to ensure a pleasant experience.
Crypto Casino BC Game, [url=https://adamgardenstt.com/index.php/2026/06/24/kebijakan-privasi-bc-game-indonesia-perlindungan-17/]https://adamgardenstt.com/index.php/2026/06/24/kebijakan-privasi-bc-game-indonesia-perlindungan-17/[/url] доступен уникальный подход для игроков. Здесь можно найти различные игры на основе криптовалют. Предлагаемые функции обогащают удовольствие от игры. Присоединяйтесь к Crypto Casino BC Game и оценивайте шансом на выигрыш!
Я готов вам помочь, задавайте вопросы.
No setor dos apostas, o jonbet casino, [url=http://www.markettheme.com/demo/products/descubra-o-jonbet-cassino-diversao-e-emocao-ao-seu-alcance/]http://www.markettheme.com/demo/products/descubra-o-jonbet-cassino-diversao-e-emocao-ao-seu-alcance/[/url] se destaca por disponibilizar uma sensaГ§ГЈo incrГvel aos clientes. Com diversas opГ§Гµes de mesa, Г© simples se divertir e ganhar prГЄmios formidГЎveis. A plataforma Г© fГЎcil de usar, ajudando a experiГЄncia ainda mais prazerosa.
en iyi online kumarhane, [url=https://cintialiana.com/pusulabet-925-guvenilir-bahis-platformu-ile/]https://cintialiana.com/pusulabet-925-guvenilir-bahis-platformu-ile/[/url] seГ§erken dikkatli olmalД±sД±nД±z. LisanslД± ve gГјvenilir oyun alanlarД±nД± tercih etmek Г¶nemlidir. AyrД±ca, bonuslar da sizi etkilemeli. Oyun Г§eЕџitliliДџi ve hizmet kalitesi da dikkate alД±nmalД±. En iyi online kumarhane, yГјksek kazanГ§ sunar. UnutmayД±n, her Еџartta sorumlu oynamak en iyisidir.
У вас непростой выбор
VyhledГЎvГЎnГ nejlepЕЎГ zahraniДЌnГ casino, [url=https://testwordpress1.wrkg.ar/zahranini-online-casina-ve-co-potebujete-vdt-19/]https://testwordpress1.wrkg.ar/zahranini-online-casina-ve-co-potebujete-vdt-19/[/url] mЕЇЕѕe bГЅt nГЎroДЌnГ©, avЕЎak s tД›mito tipy se stane snazЕЎГm. HledГЎte detailnГ pЕ™ehledy o dЕЇvД›ryhodnГЅch hernГЎch? ZvaЕѕte na recenze a hodnocenГ, kterГ© vГЎm usnadnГ sprГЎvnГ© rozhodovГЎnГ. NezapomeЕ€te ovД›Е™it licencovГЎnГ a naДЌasovГЎnГ, aby vaЕЎe hra byla bezpeДЌnГЎ a zГЎbavnГЎ.
Doxx Bet Casino SK, [url=https://geoequipossrl.com/doxx-bet-casino-sk-vsetko-co-potrebujete-vediet-o-online-hazardnych-hrach-1055126546/]https://geoequipossrl.com/doxx-bet-casino-sk-vsetko-co-potrebujete-vediet-o-online-hazardnych-hrach-1055126546/[/url] je populГЎrne miesto, na ktorom si mГґЕѕu hrГЎДЌi online uЕѕiЕҐ ДЌetnГ© stГЎvkovГ© vyuЕѕitia. PrГstup do veДѕkГ©ho sveta adrenalГnu je vЕѕdy ДѕahkГЅ.
Извините, что я Вас прерываю.
Finding a reliable web-based casino not on GamStop can be challenging. Many players seek alternatives for gaming freedom. Such platforms offer an array of games and exciting features, enhancing the gaming experience. However, players should always take care when choosing to ensure a safe environment. casino not on GamStop, [url=http://www.sgquest.com.sg/exploring-non-gamstop-sites-for-uk-players/]http://www.sgquest.com.sg/exploring-non-gamstop-sites-for-uk-players/[/url] allows for free play without the limitations of self-exclusion. Always verify the casino’s license and reputation!
Зарегистрировался на форуме, чтобы сказать Вам спасибо за помощь в этом вопросе, может, я тоже могу Вам чем-то помочь?
Finding excellent casinos can be a challenge, especially if you’re looking for good casinos not on GamStop, [url=https://www.hoteldelfina.com/discover-new-gambling-sites-not-on-gamstop/]https://www.hoteldelfina.com/discover-new-gambling-sites-not-on-gamstop/[/url]. These establishments offer multiple games and attractive bonuses. Players can enjoy a dynamic atmosphere while accessing reputable platforms that prioritize safeguarding and fairness. With first-rate customer support and wide payment options, you’re sure to find a fitting site for your gaming needs.
Honestly this site does what it says and keeps it simple, thats all you really need [url=https://ccorc.org/]togel singafura[/url] 🙂
Г§evrimiГ§i kumarhane, [url=https://repricesolution.com/pusulabet-1012-online-bahis-dunyasnda-stratejiler/]https://repricesolution.com/pusulabet-1012-online-bahis-dunyasnda-stratejiler/[/url], oyunlarД± sevenler iГ§in keЕџfedilmesi gereken bir yГ¶ntem. Modern platformlar, eЕџsiz deneyimler sunar. Promosyonlar, kullanД±cД±larД± Г§ekmek iГ§in sД±kГ§a kullanД±lД±r.
Etipos Casino SK, [url=https://irantashrifat.com/etipos-casino-sk-2026-vstupte-do-sveta-zabavy-a-vyhier-1075984703/]https://irantashrifat.com/etipos-casino-sk-2026-vstupte-do-sveta-zabavy-a-vyhier-1075984703/[/url] dГЎva mnoЕѕstvo pГєtavГЅch hier, v ktorГЅch si vЕЎetci nГЎjdu to, ДЌo im vyhovuje. PohДѕady sГє zaruДЌenГ© s vГЅbornГЅmi bonusmi a ponukami. NajlepЕЎie relaxГЎcie ДЌakajГє len na hrГЎДЌov!
Успокойтесь!
Mezi nejlepЕЎГ online casino, [url=https://blue3.genetechz.com/ethos360/nejlepi-zahranini-casina-pro-eske-hrae-4/]https://blue3.genetechz.com/ethos360/nejlepi-zahranini-casina-pro-eske-hrae-4/[/url] patЕ™Г ЕЎirokГЎ nabГdka her, vysokГ© bonusy a bezpeДЌnost. ГљДЌastnГci oceЕ€ujГ pohodlГ, kterГ© zaruДЌuje hranГ z domova. InternetovГЎ zГЎbava se stГЎvГЎ stГЎle populГЎrnД›jЕЎГ.
BC Game Casino, [url=https://next.etabletka.sk/todo-lo-que-necesitas-saber-sobre-la-aplicacion/]https://next.etabletka.sk/todo-lo-que-necesitas-saber-sobre-la-aplicacion/[/url] offers a thrilling experience for gamers in pursuit of excitement. With numerous games and ample bonuses, players can enjoy endless entertainment. Join the fun and delve into what makes BC Game Casino a favorite!
Какой забавный вопрос
Finding the best non GamStop site, [url=https://wonderland-il.com/2026/07/06/best-casinos-not-on-gamstop-1888669265/]https://wonderland-il.com/2026/07/06/best-casinos-not-on-gamstop-1888669265/[/url] can be a challenge. Many players seek alternatives that offer exciting gaming experiences without restrictions. Depending on your preferences, you might enjoy various options, including top-notch customer support, vast game selections, exciting incentives. Enjoying a thrilling online experience is essential for gamers, and these sites provide just that. Don’t miss out on discovering your favorite online platform!
Г§evrimiГ§i kumarhanede oynayД±n, [url=https://easecenter.org/2026/06/28/pusulabet-yeni-giri-adresi-guvenli-ve-kolay-eriim/]https://easecenter.org/2026/06/28/pusulabet-yeni-giri-adresi-guvenli-ve-kolay-eriim/[/url], eДџlenceli bir deneyim sunar. O platformlar, kullanД±cД± dostu arayГјzleri ile dikkat Г§eker. DeДџiЕџik oyun seГ§enekleri, tГјm oyuncularД±n ilgisini Г§eker. Bonuslar ile kazanГ§ artД±rabilirsiniz.
EuroGold Casino SK, [url=https://nashvillenashville.com/eurogold-casino-sk-2026-zabava-a-vyhry-na-dosah-ruky/]https://nashvillenashville.com/eurogold-casino-sk-2026-zabava-a-vyhry-na-dosah-ruky/[/url] ponГєka ЕЎirokГє rГґzne hier a zГЎbavy. V pГґvabnГЅm dizajnom a bezproblГ©movГЅm rozhranГm je ideГЎlnym miestom pre hrГЎДЌov online hier. EuroGold Casino SK nabГzajГє tieЕѕ ДЌastГ© promo akcie a benefity, ktorГ© oslovujГє novГЅch miest. VДЏaka kvalitnej Гєrovni helpdesku sa vЕѕdy nebudete cГtiЕҐ osamelГ a pomГЎhanГ. ZatiaДѕ ДЌo aktivity ponГєkajГє moЕѕnosti na zГskanie, EuroGold Casino SK stГЎva zvlГЎЕЎtnym miestom pre vЕЎade.