ATM Tamil Romantic Novels

தொடாமலே சுடுகிறாயே 14🔥

அத்தியாயம் 14

 

ஒருநாள் மாலை ஜெய் தோட்டத்தில்  ஃபு ட்பால் விளையாடி முடித்தவன் தோட்டத் தில் போடப்பட்ட கல் மேடையில் அமர்ந் தவன் வீட்டின் பின்பக்கம் அன்றில் து ணிகளை காய வைப்பது தெரிந்தது.

 

ஜெய் எட்டிப் பார்த்தான். பக்கத்தில் யா ருமில்லை என அறிந்து கொண்டவன் பூனை போல் மெதுவாக பதுங்கி வந்து அன்றிலைப் பின்பக்கமாக இறுக அ ணைத்துக் கொண்டான்.

 

இதை சற்றும் எதிர்பார்க்காத அன்றில் அவன் அணைத்ததும் ..ம்மா என கத்த போனாள்.

 

ஜெய்யோ அவள் எங்கே சத்தம் போடப் போகிறாள் என அதிர்ந்தது அவளை தி ருப்பி தன் இதழ் கொண்டு அவள் இத ழை மூடியிருந்தான்.

 

அன்றிலோ அவன் இதழ் அணைப்பில் இன்னும் அதிர்ந்தவள் அவனை தன்னி டமிருந்து விலக்க முயற்சித்தாள். ஆனா ல் அவளால் முயற்சி மட்டுமே பண்ண முடிந்தது. அன்றிலுக்கோ அவன் செயலி ல் படபடப்பு ஏற்பட்டது.

 

ஜெய் அவள் இதழில் வன்மையாக முத்த மிட்டு கொண்டிருந்தான். அவன் கைக ளோ அவள் இடையில் தாராளமாக ஊர் வலம் சென்றது.

 

நேரமாக ஆக ஆக இதழ்ணைப்பு நீண்டு கொண்டே சென்றது. அவளை விட அவ னுக்கு மனமே இல்லை 

 

அவள் மூச்சுக்கு ஏங்கவும் தான் இதழை பிரித்தவன் அவளை அணைத்துக் கொ ண்டே ஐ லவ் யூ டி அழகி தேங்க்யூ பேபி என்றான். அவள் இதழை இழுத்து 

 

அன்றில் அவனிடம் இருந்து விடுபட்டவ ள் தள்ளி நின்று ஏன் இப்படி பண்றீங்க உங்களைத்தான் எனக்கு பிடிக்கலன்னு சொல்றேன் இல்ல மறுபடி மறுபடி ஏன் இப்படி பண்றீங்க 

 

அவ்வளவுதான் மரியாதை உங்களுக்கு இனி என் மேல கைய வச்சீங்க நான் என் ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்றவள் விருவிருவென  உள்ளே சென் று விட்டாள்.

 

அவளுக்கு தெரியும் அங்கு நின்றால் திரும்பும் ஏதாவது ஏடாகூடமாக செய்வா ன் என்று அதனால் திட்டிவிட்டு வீட்டின் உள்ளே சென்று விட்டாள்.

 

அன்றில் அவனோடு சேர முடியாமலும் அவனை பற்றி முழுதாக தெரியாயாம லும் தவித்து நின்றாள்.திரும்பவும் அவ ன் வார்த்தையால்  வதைத்துவிட்டால்  அவளால் தாங்க முடியாது அல்லவா 

 

அதுவும் இல்லாமல் சிறு வயதிலிருந்தே அவன் கோபத்தையும் வெறுப்பை மட்டு மே பார்த்து வளர்ந்தவள் திடீரென அவ ன் அன்பை காட்டவும் இவள் பயந்தாள். அதனால் தான் அவள் அவனை தள்ளி விட்டு திட்டி விட்டு ஓடிப் போனாள். 

 

அன்றில் ஏன்டி ஓடுற,என்ன வாய் பேசி ட்டு போறா பாரு, ஒரு நாள் அந்த வாயை கடிச்சு வைக்கணும் டா ஜெய், ஆழாக்கு மாதிரி இருந்துகிட்டு எப்படி பேசுறா பா ரு, இருக்குடி உனக்கு.ரூமுக்கு வருவல் ல அப்ப இருக்கு என நினைத்தவன் உள் ளே குளிக்க சென்று விட்டான் 

 

அன்றிலோ சமையல் மேடையை இறுக் கமாக பிடித்தவள் அவளையும் மீறி உட ல் நடுங்கியது. அவன் உதடுபட்ட இடமும் விரல்பட்ட இடையும் வலித்தது 

 

தன்னையும் அறியாமல் ராட்சசன் எப்படி கடிச்சு வச்சிருக்கான் பாரு இப்ப வலிக் குதே, என்றவளுக்கு இன்னும் அவனின் வியர்வை வாசமும் ஆண்மை வாசமும் தன் மீது இருப்பதாக உணர்ந்தாள் 

 

அடுத்த நொடி இதயம் இருமடங்காய் துடிப்பதை உணர்ந்தாள் 

 

அன்றில் இனி அவர் பக்கமே போக கூ டாது  என்ன வலி வலிக்குது என புலம் பியவள் இரவு அவன் உறங்கியுடன் தா ன் அறைக்கு சென்றாள் 

 

அந்த வாரம் முழுவதும் அன்றில் அவனி டம் மாட்டாமல்  தப்பித்துக் கொண்டே இருந்தாள்.ஜெய்யிக்கும் அவளை பார்க் காமல் முத்தம் கொடுக்காமல் அவள் மேல் வைத்த காதலினால் சோர்ந்து போனான் 

 

இதுவரை தான் விருப்பப்பட்ட அனைத் தையும் அடைந்தே இருந்தவன், வாங்கி இருந்தவன் அன்றிலின் காதலை வாங் க முடியவில்லை 

 

அவன் பேசவும் இவள் வாய்ப்பளிக்கவி ல்லை. இதை கேசவன் விமலாவும் கவ னித்துக் கொண்டுதான் இருந்தனர் 

 

விமலா கேசவனிடம் நம்ம ஜெய்ய கவ னிச்சீங்களா, இப்பல்லாம் ரொம்ப டல் லா இருக்கான். அவனும் அன்றிலும் பேசலன்னு நினைக்கிறேன்

 

அன்றிலும் பிடி கொடுக்குற மாதிரி தெ ரியல, ஒரு வாரமா ஜெய் சரியா சாப்பிட றதும் இல்லை, தாடி வச்சுட்டு சுத்திட்டு திரிறான். கேட்டா ஒன்னும் இல்ல விம்மி டார்லிங்னு சொல்லிட்டு போறான் 

 

கேசவன் எனக்கு புரியுது விம்மி நானும் அவனை பார்த்துட்டு தான் இருக்கேன் டி அவன் பண்ணதுக்கு இப்ப கஷ்டப்படுகி றான். உடனே விமலா  நாம வேணா அன் றில் கிட்ட பேசிப் பார்க்கலாமா என கேட் டார் 

 

கேசவனும் சரி என தலையாட்டினார் 

 

இரவு தூக்கம் வராமல் தோட்டத்தில் நட ந்து கொண்டிருந்தான் ஜெய். அப்போது மங்கையும் தூக்கம் வராமல் பால்கனி க்கு வந்தார். அப்போதுதான் கொட்டும் பணியில் ஜெய் நடந்து கொண்டிருப் பதை கண்ட மங்கை, ஏன் ஜெய் இந்த நேரத்துல  நடந்திட்டு இருக்கான் பனி யில என கண்களை சுருக்கி பார்த்தவர் 

 

அவனுக்கு போன் செய்து தன் அறைக்கு வர சொன்னார். ஜெய்யும் மறுக்காமல் மங்கை அறைக்கு சென்றான் 

 

தன் அறையில் நுழைந்த ஜெய்யின் சோர்ந்த முகத்தை கண்டவர்,அவனை பார்த்து, ஏன் ஜெயிப்பா தாடி எல்லாம் வெச்சு சோர்வா இருக்க, உடம்புக்கு ஏதா ச்சும் முடியலையா என கழுத்தை தொட் டுப் பார்த்தார்.

 

உடனே ஜெய் ஒன்னும் இல்ல பாட்டி நா ன் நல்லா தான் இருக்கேன் என்றான். 

 

உடனே மங்கை என்கிட்ட எப்ப இருந்து பொய் சொல்ல கத்துக்கிட்ட ராஜா என கேட்டார் 

 

அதில் கலங்கிய விழிகளுடன்  மங்கை யை பார்த்தவன்,பாட்டி நான் உங்க மடியி ல படுத்துக்கவா என கேட்டான் 

 

அவரும் படு ராஜா உனக்கு இல்லாத உரிமையா என்றார்.

 

பின் அவனிடம் என்ன நடந்தது ஏன் சோர்வா இருக்க என கேட்டார் 

 

ஜெய் தன் பாட்டியை பார்த்தவன் மடியி ல் படுத்துக்கொண்டே, அன்றில் தான் பாட்டி அவளை எனக்கு ரொம்ப புடிச்சிரு க்கு அவ தான் என் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டு தான் அவளுக்கு நான் தாலி யை கட்டினேன்.

 

அவளை யார் கூடவும் சேர்த்து வச்சு பார் க்க முடியாம தான் கல்யாணம் பண்ணி க்கிட்டேன் பாட்டி, என் உயிரே அவதான் அவ இல்லாம என்னால வாழ முடியாது எனக்கு அவ வேணும் பாட்டி

 

பழச எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு என் கிட்ட பேசாம தள்ளி நிக்குறா நான் பண் ணது தப்புதான் ஆனா அதைவிட அவன் மேல நான் வெச்சிருக்க காதல் பெருசு பாட்டி,

 

என்ன பேசவே விட மாட்டேங்குறா என தழுதழுத்த குரலில் பேசினான் 

 

இதைக் கேட்ட மங்கைக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. தன் பேரன் அன்றில் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறா னே..,எது எப்படியோ எனக்கு என் பேரன் முக்கியம் பேரனுடைய ஆசை முக்கியம். என நினைத்தவர் ஜெய்யிடம் நீ கவலை ப்படாதே, பாட்டி உன்ன அவளோட சேர்த் து வைக்கிறேன் அதுக்கு நான் பொறுப் பு

 

அந்த குட்டி கழுதை எப்படி என் பேரன வேணாம்னு சொல்லி தள்ளி வைப்பா எப்படி என் பேரன தவிக்க விட்டு இருக் கா பாரு, நீ போய் படு ராசா பாட்டி பார்த் துக்கிறேன் என அவனை அவன் அறை க்கு அனுப்பி வைத்தவர் என்ன செய்ய லாம் என்று யோசனையில் ஆழ்ந்தார் 

 

தொடரும் 

 

 

1 thought on “தொடாமலே சுடுகிறாயே 14🔥”

  1. Καλησπέρα σε όλους, ένιωσα την ανάγκη να μοιραστώ ορισμένες παρατηρήσεις
    για το αντικείμενο των στοιχημάτων, καθώς πρόσφατα παρατηρώ αρκετές διακυμάνσεις
    στην αγορά. Προσωπικά, θεωρώ πως το κλειδί βρίσκεται σταθερά
    στον αυτοέλεγχο, διότι χωρίς πλάνο
    πολύ γρήγορα ξεφεύγει η μπάλα.

    Πάντως, αρκετοί gamblers αναζητούν
    συνεχώς διαφορετικές ευκαιρίες
    και συχνά κλικάρουν το rolldorado online casino για να
    δουν τι παίζει σήμερα. Παράλληλα, παρατήρησα ότι τα φρουτάκια κατάντησαν υπερβολικά σύνθετα με άπειρα χαρακτηριστικά, κάτι
    που κάποιες στιγμές βοηθάει
    και άλλοτε μόνο κουράζει τον κόσμο.

    Στο τέλος, αναρωτιέμαι: εσείς παιδιά ποιο πράγμα προτιμάτε;
    Κοιτάτε κυρίως τα ποσοστά
    ή διασκεδάζετε μόνο για την αδρεναλίνη δίχως άσκοπες αναλύσεις;
    Αναμένω τις απόψεις σας για να μπορέσουμε να ανοίξουμε διάλογο πιο αναλυτικά.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top