அத்தியாயம் 18
காரியாப்பட்டியில் பெரிய குடும்ப ம் ராஜ பாண்டி அழகம்மை குடும்ப ம் இவர்களுக்கு நான்கு பிள்ளைக ள் முதலில் பிறந்தது ஆண் பிள் ளை ரத்தினவேலு, அதன் பிறகு வரிசையாக மூன்று பெண் பிள் ளைகள் காமாட்சி, மீனாட்சி, விசா லாட்சி என பெயர் சூட்டினர்.
ரத்தினவேலு பத்தாம் வகுப்பு வ ரை தா ன் படித்தார்.திறமை அதிக மாக இருந்ததால், இளம் வயதிலே யே எல்லா பொ றுப்புகளையும் ஏற்றுக்கொண்டு நல்ல படியாக தொழிலை நடத்தி வந்தார்
அரிசி மில், பஞ்சாலை, வயல் தோ ப்பு என எல்லாவற்றையும் கவனி த்துக் கொ ண்டார்.இதில் காமாட் சி,முதலாம் அவள் அமைதி தாய் தந்தை எதை கூறினாலும் சரி என தலையாட்டி தலையாட்டுபவள்
இரண்டாவது மீனாட்சி பிடிவாதக் காரி தனக்கு பிடித்தது எப்படி வே ண்டுமானா லும் வாங்கிக் கொள் ளுவாள் பிடிக்கவில்லை என்றால் அது அழிக்கவும் உடைக்கவும் செய்துவிடுவாள்
வீட்டின் செல்லப்பெண் 12-வது வ ரை படித்தால் அடம்பிடித்து மூன் றாம் அவள் விசாலாட்சி மீனாட்சி என்ன சொன்னாலும் தலையாட் டுவாள். அக்கா சொல்லே மந்திரம் அவளுக்கு அவர் பின்னாலை யே சுற்றுவார். இவள் படித்ததும் பத்தா ம் வகுப்பு தான்
ரத்தினவேலுக்கு 25 வயது காளை யாக புல்லட்டில் சுற்றி வருவார் வயதிற்கு ஏற் ப முறுக்குடன், சற்று முன்கோபி மூன்று தங்கைகள் மீது உயிரே வைத்திருப்பவர், அதே சம யம் அந்த ஊரில் கூட்டுறவு வங்கி ஊழியராக அந்த ஊருக்கு வந்த வர்கள் தான் ராதிகாவும் அவர் அப்பாவும்
ராதிகா அழகும் அமைதியும் நிறை ந்த பெண். பூர்வீகம் திருச்சி அம்மா இல்லை அப்பா மட்டும்தான், வய து 22 ரத்னவேலு பேரில் இருக்கும் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.
அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருப்பாள் யார் பே சினாலும் சிரி ப்போடு இரண்டு வார்த்தைகளோடு நிறு த்திக் கொ ள்வாள்
ரத்தினவேல் அடிக்கடி வங்கிக்கு சென்று வருபவர் தான் ஆனால் ராதிகாவை பார் த்ததில்லை. அவ ள் உள்ள அறையில் தான் இருப் பாள். அன்று ரத்னவேலு தெரி ந்த ஒருவருக்காக கூட்டுறவு வங்கிக்கு வந்திருந்தான். அன்று வங்கி ஊழி யர் விடுமுறை என்பதால் ராதிகா அந்த இரு க்கையில் அமர்ந்திருந் தாள்
இன்னும் சிறிது நேரத்தில் உணவு இடை வேளை நேரம்,என்பதால் பக்கத்தில் இரு ந்தவள் ராதிகா இ ன்னைக்கு என்ன ச மையல்டி என கேட்டாள்.தயிர் சாதம் உருளைக் கிழங்கு ப்ரை, மா இஞ்சி தொக்கு டி என்றாள் சிரித்து
ஓ சூப்பர் டி செம்ம காமினேஷன் டி அது வும் நீ செய்யிற அந்த மாஇஞ் சி தொக்கு வேற லெவல் இன்னை க்கு அது எனக்கு தான் என பேசிக் கொண்டனர்
இதை அங்கு வந்த ரத்னவேலு பார் த்தா ர், அவள் சிரிக்கவும் இவர் பா ர்க்கவும் சரியாக இருந்தது. நேர்த்தி யாக கட்டின கார்டன் புடவை கை யில் வாட்ச் இடைவ ரை நீண்ட பி ன்னல் மைவிழி என அசரடிக்கும் அழகுடன் பேசிக்கொண்டு இருந்த ராதிகாவை கண்ணெடுக்காமல் பார்த் துக் கொண்டிருந்தார் ரத்ன வேலு.
அதே சமயம் அவனின் அத்தை மகள் சிவகாமி தன் தோழியுடன் வந்திருந்தா ள்.அந்த வங்கிக்கு தன் மாமன் நிற்பதை கண்டு சிவ காமி ஐ.. மாமா என குதித்தவள், அவனிடம் சென்று, என்ன மாமா நீங்க இந்த பக்கம் ஏதாவது வேலை யா என கேட்டாள்
அவள் குரலில் தெளிந்தவன் பார் வை எடுக்காமல் ஹான் ஒரு வே லையாக தான் வந்தேன் புள்ள என்றான். சிவகாமி உடனே அப்படி யா மாமா வேலை முடிஞ்ச தா அடி யே..ராணி நீ வேலையை முடிச்சி ட்டு வீட்டுக்கு போ நான் என் மாமா கூட வந்துருவேன் என்றாள் சத்த மாய்
சத்தம் கேட்டு ராதிகா ஒரு முறை நிமிர்ந் து பார்த்தவள் வேலையை தொடர ஆரம் பித்திருந்தாள்.
இதைக் கண்ட ரத்னவேலுக்கு கோ பம் சுருக்கென வந்தது ரத்னவேல் ஏய் புள்ள நான் உன்னை கூட்டி ட்டு போறேன்னு சொன்னேனா எனக்கு ஆயிரம் சோலிக் கிடக்கு நீ உன் சிநேகிதி கூடவே போ நா ன் வர லேட் ஆகும் என்றவர் சீட்டில் அமர் ந்து விட்டார். அவர் அப்படி சொன்னதும் சிவகாமிக்கு முகம் தொங்கிவிட்டது
ஆனால் ராதிகா இதையெல்லாம் கண் டு கொள்ளவே இல்லை
அதன் பிறகான நாட்களில் அடிக்க டி கூட் டுறவு வங்கிக்கு வர ஆரம்பி த்தார் ரத்ன வேலு.ஆனால் ராதிகா அவரை கவனிக்காமல் தான் உண் டு தன் வேலை உண்டு என்று இரு ந்தார்.இவர்கள் குடும்பத்தை பற்றி கேள்விப்பட்டிருந்தாள்
ரத்தினவேல் வருவதை நிறுத்தவி ல்லை இந்த நிலையில் சிவகாமியி ன் அண்ண ன் துபாயில் வேலை செய்து கொண்டிருந்தான். பெண் ணெடுத்து பெண் கொடுத்து கல் யாணம் பண்ணலாம் என வீட்டி ல் பேசப்பட்டது
சிவகாமிக்கு சந்தோஷம் மீனாட்சிக் கு மனோகரை பிடிக்கும் என்பதால் சம்ம தம் தெரிவித்து இருந்தாள்.அ வன் மேல் அன்பு இருந்தாலும் பக ட்டுக்கும் பணத் திற்கும் ஏற்றால் போல் வாழ்க்கை அ மையப் போவ தால் சரி என கூறியிருந் தாள்.
ரத்னவேலு தந்தையின் பேச்சை தட்ட மு டியாமல் திணறி நின்று இருந்தார். இத யம் முழுக்க ராதிகா மட்டுமே இருந்தார். ஆனால், காத லை அவளிடம் கூறவில்லை,எப் படி அவளிடம் தன் காதலை கூறி சம்மதம் வாங்குவது என யோச னையோடு இருந்தார்.சிவகாமி வ ந்து உரிமை யோடு பேசுவது வேறு உறுத்தியது
இரண்டு நாட்கள் கழித்துமனதை திடப்ப ப்படுத்தி கொண்டவர் காத லை சொல்ல கூட்டுறவு வங்கிக்கு சென்றார்.ஆனால் ராதிகா அங்கு இல்லை, விசாரித்ததற்கு இன்று அவளை பெண்பார்க்க வருவதா க செய்தி,
உடனே கோபமாய் வண்டியை உ தைத்து கிளப்பியவர் ராதிகா வீட் டிற்கு சென்றார்
அதே நேரம் குருமூர்த்தி தன் குடும் பத்துடன் வெளியே வருவதை பார் த்தவன் பல்லை கடித்தான் அவ னைப் பார்த்து
குரு,பக்கத்து ஊர் காரன் அவனும் அர சாங்க உத்தியோகத்தில் இருப் பவன் ராதிகாவை வங்கியில் பார் த்துவிட்டு பிடித்து போய் பெண் கேட்டு வந்திருந்தான்
ரத்தினவேலுவைவருவதை கண்ட குரு வாங்க, வாங்க ரத்னவேலு சார் என்ன இந்த பக்கம் யாரையாவது பார்க்க வந்தீ ங்களா என கேட்டவ ன், அப்புறம் சார் எ ன இழுத்தவன் ராதிகாவை எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி,
அதனால அம்மாட்ட பேசி பெண் கேட்டு வந்தேன் ரெண்டு நா ள்ல போன் பண் றேன்னு சொல்லி இரு க்காங்க, கண்டிப்பா சரி னு சொல் லிடுவாங்க,
நீங்க கல்யாணத்துக்கு கண்டிப்பா வந் துருங்க சார் என்றவனை கழு த்தை பிடி த்து தூக்கி இருந்தான் ரத்தினவேலு
இவன் இப்படி செய்ததும் அங்கிரு ந்தவர்கள் பயந்து அலறிவிட்டன ர்.சத்தம் கேட் டு அனைவரும் ஓடி வந்தனர் அதில் ராதி காவும் இரு ந்தாள்
குருமூர்த்தி அலறினான். கண்கள் சொருகிக் கொண்டது.யார் சொல் லியும் அவனை விடவில்லை ரத் னவேல். ராதிகா அதட்டலாய், அவ ர் விடப் போறீங்களா இல்லையா என கத்தியவுடன் அவளை திரும் பி ஒருமுறை பார்த்தவன் அவ னை விட்டான்.
அவன் இரும்பிக் கொண்டே கீழே விழு ந்தான். ராதிகா ஏன் இப்படி பண்றீங்க அ வர் என்ன தப்பு பண் ணினார் ஏன் காட்டு மிராண்டித்த னமான நடந்துக்கிறீங்க என கேட் டாள் கோபமாக
அவள் அப்படி கேட்டதும் தன் கோ பத்தை தலைக்கோதி கட்டுப்படுத் தியவர் ஹான் என் பொண்டாட்டி ய எவனாவது பார்த்தாலே வெட்டு வேன்.. இவன் கல்யாணம் பண்ணி க்கிறேன் வந்து நிக்கிறான் என அ வனை அடிக்கப் பாய்ந்தவர் கொ ன்னு போடுவேன் என்றார் நாக் கை கடித்து
ராதிகா, அதிர்ச்சியுடன் என்ன சொ ல்றீங் க, உங்க பொண்டாட்டிய அவர் எப்ப கல்யாணம் அவர் எப் ப பண்ண பார்த்தாரு என கேட்டா ள் குருமூர்த்தியை பார்த்துக் கொ ண்டே
அவன் இல்லை என பயத்துடன் தலை யாட்டினான்
ரத்தினவேலு வேட்டியை மடித்து கட்டியவர் மீசையை முறுக்கி விட் டு ஹான் நீ தான் புள்ள என் பொ ஞ்சாதி. உன்னையவே பொண்ணு கேட்டு வரான் பிக்காலி பைய, எவ் வளவு தைரியம் இருக்கனும் இவ னுக்கு என்று திரும்பவும் அவனை அடிக்க பாய்ந்தார்.
அவர் கூற்றில் ராதிகா அறிந்து நின்று விட்டார்
தொடரும்
கமெண்ட்ஸ் ப்ளீஸ்

Процветания и успехов вашему магазину!! купить мефедрон и кокаин хороший магазин,было дело работал с ними)Друууууг, ну где же трееек……
aspect tower dubai properties Arabian Ranches Villas for Sale wasl properties dubai creek
Вы не правы. Могу отстоять свою позицию. Пишите мне в PM, пообщаемся.
BaЕџarД±, dГјnyada Г¶nemli bir kritertД±r. Д°nsanlar, emekleriyle bu hedefe ulaЕџmaya Г§alД±ЕџД±rlar. BaЕџarД±, yetenek ve kararlД±lД±k ile elde edilir. UnutulmamalД±dД±r ki, basari, [url=https://basari-bet-giris1.org/]basari[/url] yolunda yaЕџanan zorluklar, insanД± gГјГ§lendirir.
+1 [url=https://nova88-onlinecasino.com/]nova88[/url] is solid, been using it for months and its actually pretty decent for what it offers.
http://buwg.xobor.de/new.php?thread=1&forum=2&reply=1&replyid=672
elite realty real estate broker dubai Full Building for Sale in Dubai 2 bedroom dubai
полность с тобой согласен купить мефедрон и кокаин да работаем только по прайсуСамый лучший магазин! качество, цены, общение с клиентом, все на высшем уровне! продолжайте в том же духе и вам зачтется: )
Всё отлично все всё получат магаз ровный доказал свой гибгий подход к НАМ заказчикам.Если форс мажёр то всё уладят в НАШу пользу.Отправка осуществляется от 2-10дней в зависимости от заказов то есть загруженности магазина.Без паники братья без паники. https://profprotect.ru Хороший магазинчик , рега хорошая , в общем стоит вашего внимания ))) всем удачи !Качество превосходное! чистейший джив у вас) всем нравится. Удачных продаж,бро!
just property dubai floor plans Buy Penthouse in Dubai rooms for couples in dubai
3g real estate dubai Why Investing in Dubai Real Estate Apartments for rent in Marina Quays
Уже заказывал и получил chm-100 и chm-400 всё ровно) https://sh-ant.ru чувак сделай 2к15 самый раз для меня))Товар даже не тестили еще ! Но вес ровный , качество не сомневаюсь тоже на высоте , скоро будем проводить тесты . Буду брать только здесь !!!
трек получил в пятницу сегодня понедельник пока нет данных по треку возможно еще не вбился в систему думаю на днях ясно все будет отпишу https://erled.ru и я так же жду с 8 числа сказали отправки в начале неделиАм имеет высокий толер об этом уже говорилось не раз
london property market vs dubai Why Investing in Dubai Real Estate smart real estate dubai