ATM Tamil Romantic Novels

Author name: Bharathi Kannan

மயக்கத்தில் ஓர் நாள் 4

அத்தியாயம் 4   “அந்த சுகர் டப்பாவை எடு..”   “இந்தா..”   “அடியேய்.. இது உப்பு டப்பா.. சுகர் டப்பா எங்க?” என்ற ஷாலினியை புரியாது பார்த்தாள் அதிதி.    “என்னடிச்சு உனக்கு?”    “ஒன்னுமில்ல..”   “சும்மா சொல்லுடி..”   “எனக்கும் அம்மா அப்பான்னு குடும்பம் இருந்திருந்தா.. உன்னைய மாதிரி க்ராண்டா கல்யாணம் ஏற்பாடு பண்ணிருப்பாங்கல்ல?”   “இப்ப உனக்கு யாரும் இல்லைன்னு யார் சொன்னா.. நானிருக்கேன் டி.. நான் உனக்கு மேரேஜ் பண்ணி […]

மயக்கத்தில் ஓர் நாள் 4 Read More »

மயக்கத்தில் ஓர் நாள் 3

அத்தியாயம் 3   “என்னாச்சு அக்னி? இதை யார் பண்ணிருப்பா?”   “யாரு பண்ணாங்கன்னு இன்னும் பத்து நிமிஷத்துல உங்களுக்கு சொல்றேன் பெரியண்ணா..”   “இங்கப்பாரு அக்னி.. இன்னும் நாலு மாசத்துல எலெக்ஷன் வருது.. என்னோட இன்னொரு பக்கம் யாருக்கும் தெரியக்கூடாது.. நான் மந்திரியா அந்த சீட்டுல உட்காருறதுக்கு யாரெல்லாம் தடையா இருக்காங்களோ.. அத்தனை பேரையும் போடு..”   “எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அந்த டெல்லியைத் தவிர வேற யாரும் நமக்கு குடைச்சல் கொடுக்கமாட்டாங்க..”   “ஆமா..

மயக்கத்தில் ஓர் நாள் 3 Read More »

மயக்கத்தில் ஓர் நாள் 1&2

அத்தியாயம் 1   மும்பை மாநகரம் பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் அழகான நகரம். எவ்வளவு அழகானதோ, அவ்வளவு ஆபத்தானதும் கூட.. பாதாள உலகத்து தாதாக்களும் மல்டி மில்லியனரும் வாழும் உலகில் தான் சாதாரண மக்களும் வாழ்கின்றனர். அனைத்து இந்திய முன்னணி தொழிலாளிகளுக்காக கூட்டம் நடக்கும் இடத்தில், தனக்கு ஒரு செய்தியாவது கிடைக்காதாவென காத்திருந்த மீடியாக்களின் முன்னால் சர்ரென்று வந்து நின்றது பிஎம்டபிள்யூ கார். கருப்பு நிற உயர்ரக காரில் இருந்து நீளக்கால்களால் உலகத்தை அளிப்பவன்

மயக்கத்தில் ஓர் நாள் 1&2 Read More »

பாவையிடம் மையல் கூடுதே 06

அத்தியாயம் 6     “சரி.. இப்போ பர்ஸ்ட் கொஸ்டின்.. அனிதாவோட பர்டே எப்ப?”     “பக்கத்துவீட்டு பரிமளாக்கு நாலு பசுமாடு.. அந்த பசுமாடு எட்டு லிட்டர் பால் கொடுக்கும்.. அது இருபது வருஷம்    ரெண்டு நாளா அந்த வீட்டுல இருக்கு..”     “என்னது?”     “அதாண்ணே ஆகஸ்ட் மாசம்.. நாலாம் தேதி.. ரெண்டாயிரத்து ரெண்டு.. எப்படி கரெக்ட்டா சொல்லிட்டேனா?”     “எப்பா.. நீ இங்க இருக்க வேண்டிய ஆளே

பாவையிடம் மையல் கூடுதே 06 Read More »

பாவையிடம் மையல் கூடுதே5

அத்தியாயம் 5 இரண்டு வாரங்களுக்கு பிறகு..   “இங்கப்பாருமா.. ஸ்லோவா.. கண்ணை திறந்து பாருங்க.. மெதுவா.. ரொம்ப சிரமப்படாம.. கண்ணை திறந்து பாருங்க..” என்று மருத்துவர் கூற, மெல்ல கண்களை சிமிட்டி திறந்து பார்த்தவள், கண்கள் கூச மீண்டும் கண்களை மூடி திறந்தாள். கண்களை சுழற்றி அவ்வறையை நோட்டமிட்டவளின் கண்ணில், ஜன்னலின் ஓரமாக முதுகை காட்டியபடி நின்றிருந்த தேவ்வின் உருவம் விழ, புருவம் சுருக்கி பார்த்தவளுக்கு, அவன் யார் என்ற எண்ணம் தோன்றியது. அவளுக்கு நினைவு திரும்பிய

பாவையிடம் மையல் கூடுதே5 Read More »

பாவையிடம் மையல் கூடுதே04

அத்தியாயம் 4   ‘அனி செல்லம்.. உன்னோட சேஃப்டிக்காக தான் தாத்தா.. உன்னைய யாருக்கும் தெரியாம.. இப்படி ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு இடத்துல படிக்க வைக்குறேன்.. நேரம் வரும் போது நீ என்கூடவே வந்துட்டான்.. ஐ ப்ராமிஸ் யூ.. செல்லம்..’ என்று பதிமூன்று வருடத்திற்கு முன் கேட்ட தன் தாத்தாவின் குரல், இப்போதும் தன் காதில் கேட்பது போன்ற பிரம்மை தோன்றியது அனிதா ஷெரஜிற்கு.. தன் கண்முன்னே தன்னைப் போல் உருவம் கொண்ட பெண்ணை கடத்திச் செல்பவனை

பாவையிடம் மையல் கூடுதே04 Read More »

பாவையிடம் மையல் கூடுதே 03

அத்தியாயம் 3   “மெதுவா போடி.. ஹிட்லர் முழிச்சுக்க போகுது..” என்றபடியே சஹானா, தனது கைபேசியில் டார்ச்சை ஆன் செய்து முன் செல்ல, அவளைப் பின்தொடர்ந்து சென்றாள் கவிதாஞ்சலி. தங்களது அறைக்கு வந்ததும், பேக்கை தூக்கி வீசிய கவிதாஞ்சலி,   “அப்பா.. ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம்.. அங்கேயே இருந்திருந்தேன்னா.. அந்த கரிச்சட்டி தலையனுக்கு என்னைய கல்யாணம் பண்ணி வைச்சுருப்பாரு..”   “இப்படியெல்லாம் பேசாதடி.. அவருக்கு மட்டும் உன்னைய அந்த ஆளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசையா?

பாவையிடம் மையல் கூடுதே 03 Read More »

பாவையிடம் மையல் கூடுதே 02

அத்தியாயம் 2   பிராடோ என்பது இத்தாலியின் டஸ்கனியில் உள்ள ஒரு நகரம் மற்றும் கம்யூன் ஆகும். இது பிராட்டோ மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இரவின் இருட்டில் காற்றை கிழித்துக் கொண்டு, வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த கருப்பு நிற ஆடி கார். கைகள் தாளமிட, வாயில் ஆங்கிலப் பாடலை முணுமுணுத்தவாறே காரின் ஸ்டீரிங்கில் தாளமிட்டவனின் கைப்பேசி அழைக்க, தன் காதில் இருந்த ப்ளூடூத்தை ஆன் செய்தான்.    “ஹலோ..”    “மிஸ்டர்.. தேவ்..”   “எஸ்..

பாவையிடம் மையல் கூடுதே 02 Read More »

பாவையிடம் மையல் கூடுதே 01

அத்தியாயம் 1   “சீக்கிரம் அஞ்சலி.. அதோ அதையும் எடுத்து வை.. இந்த கிழவனும் கிழவியும் முழிச்சுட்டாங்கன்னா.. அப்புறம் என்னோட கனவு.. கனவாகவே போயிடும்..”   “இருடி.. வர்றேன்.. இந்த கிழவிய.. ஒரு வழி பண்ணிட்டு வர்றேன்..”    “சொன்னா கேளுடி.. விடியறதுக்குள்ள.. வண்டி ஏறணும்.. இல்லேன்னா கடைசி வருஷ படிப்பு கோவிந்தா.. கோவிந்தா.. தான்.. அப்புறம் உன்னைய அந்த கோண மூக்கனுக்கு கட்டி வைச்சுடுவாங்க.. காலம்புறா இங்க தான் இருந்தாகணும்..”   “இருடி..  அவ்வளவு தான்

பாவையிடம் மையல் கூடுதே 01 Read More »

நான் கடலாம் நீ அலையாம்

அத்தியாயம் 34   எப்போதும் போல் அதிகாலையில் வீட்டிற்கு வந்தவனை கவனித்துக் கொண்டிருந்தார் பட்டு மாமி. வழக்கம் போல் தன் அறைக்குள் நுழைந்தவனின் கண்ணில் குழந்தையென உறங்கும் வியனி தான் விழுந்தாள்.  ‘என்னை ராத்திரிப் பூரா தூங்கவிடாம பண்ணிட்டு நீ மட்டும் கும்பகர்ணி மாதிரி நல்லா குறட்டை விட்டு தூங்கும்?! இருடி வர்றேன்.’ என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டவன், நேரே வியனியின் அருகே சென்று அவளை அணைத்தவாறு நெருங்கிப் படுத்துக் கொண்டான். அவளை பின்னால் இருந்து,

நான் கடலாம் நீ அலையாம் Read More »

error: Content is protected !!
Scroll to Top