ATM Tamil Romantic Novels

Author name: Shaahithya Srinivasan

இத இதமாய் கொன்றாயடி – 8

8 – இத இதமாய் கொன்றாயடி   அறைந்த கன்னத்தை நீவிவிட்டபடி,”பங்காளி…… யாரு எம்ம அடிச்சது எம் பெரிப்பா மவன் அடிச்சது நா அதை எல்லாம் அடிச்சதுக்கு எல்லாம் பெரிசா எடுத்துக்கமாட்டே… உம் பொஞ்சாதிக்கறது சொல்ல… அவள் கண்காணிச்சுட்டு சொல்லு… அவ்வளவு தான சொல்லுவேன்… நா வரேன்…” அவன் மனதை குழப்பும் வேலையை செய்ய ஆரம்பித்தான். ‘ச்சே… அவள் அப்படியெல்லாம் இல்ல… இவன் தான் கண்டபடி உளறிகிட்டு இருக்கான்…’ என தன்ராஜ் சொல்வதை நம்பாமல் அசட்டையாக விட்டுவிட்டு […]

இத இதமாய் கொன்றாயடி – 8 Read More »

இத இதமாய் கொன்றாயடி 7

7 – இத இதமாய் கொன்றாயடி   தமிழ் அவ்வளவு எளிதில் வீடு ஙரவில்லை. அலன் வயலுக்கு போய் அங்கிருக்கும் அவன் மோட்டர் போட்டு தண்ணீர் பாய்ச்சி விட்டு ஆட்கள் ஙந்தவுடன் வேலையை பிரித்துக் கொடுத்து மேற்பார்வை பார்த்து விட்டு வர நண்பகல் ஆகிவிட்டது. அதற்குள் மகிழ் வீட்டார் மறுவீட்டுக்கு அழைக்க வந்திருந்தனர். வசந்தாவும் இவர்களைப் பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டு,”வாங்க சம்மந்தி… எல்லோரும் வாங்க…” என அழைத்தார். அதற்குள் மகிமும் வந்து,”வாங்க…” அழைத்துவிட்டு,’நீங்கதான கண்ணாலம் பண்ண வச்சிங்க…

இத இதமாய் கொன்றாயடி 7 Read More »

6 – இத இதமாய் கொன்றாயடி

  6 – இத இதமாய் கொன்றாயடி          அதற்குப் பிறகு இரண்டு பேர் மனதில் பகை வளர்ந்துக் கொண்டே போனது. பார்க்கும் இடத்தில் எதிரியாய் பாவித்து சண்டைப் போட்டனர். இவர்கள் இப்படி இருக்கும் போது இவர்களுக்கு திருமணமா… விதி நினைத்தால் நடக்காமல் போய்விடுமா…   ஊராரை திரட்டிக் கொண்டு வசந்தா பெண் பார்க்க வந்திருந்தார். தமிழ் யாருக்கோ வந்த விருந்து என உட்கார்ந்திருந்தான். மகிழ்விழியை கூடத்திற்கு அழைத்து வந்தனர். அவளும் தமிழை

6 – இத இதமாய் கொன்றாயடி Read More »

5-இத இதமாய் கொன்றாயடி

    5 – இத இதமாய் கொன்றாயடி       மகிழுக்கு அப்போது வயது பதினான்கு. அவள் அப்போ ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மதியத்தில் இருந்து அடிவயிற்றில் ஒரே வலி. நேரம் நேரமாக கடுமையாக இருந்தது. இருந்தும் பல்லை கடித்து பொறுத்துக் கொண்டாள். பள்ளி முடிந்ததும் முதல் ஆளாக கிளம்பினாள். அவள்  தெருவில் வருகையில் அடிவயிற்றில் இழுத்துப் பிடித்த மாதிரி ஒரு சுருக்கென வலி. கால் வழியாக கொட கொடனு ஒரே இரத்தம்.

5-இத இதமாய் கொன்றாயடி Read More »

4 இத இதமாய் கொன்றாயடி

  4 – இத இதமாய் கொன்றாயடி             வசந்தா சொன்னதும்,”முடியாதம்மா… அவளை எல்லாம கட்டிக்க முடியாது. அவள கண்ணாலம் பண்ணிக்கற நேரம் நல்ல பாழுங்கிணற பார்த்து விழுந்து சாவலாம்…”   வசந்தா,”அப்படி எல்லாம் சொல்லாதப்பா… நா சொல்றத செத்த கேளுப்பா…” வர என்ன சொல்ல வருகிறார் என கேட்காமல் அவரின் பேச்சை இடைமறித்து,”நீ அவள் பத்தி எதுவும் சொல்லாதம்மா… நா கேட்கற மூடில்ல…”    அவரும் எவ்வளவோ கேட்டுப்

4 இத இதமாய் கொன்றாயடி Read More »

3 இத இதமாய் கொன்றாயடி

  3 – இத இதமாய் கொன்றாயடி           இவனுக்கு கொல்லும் வெறியே வந்தது.எவ்வளவு தன் மேல் கோபம் இருந்தால் அழுகை வராமல் இவ்வளவு அடியை வாங்கிக் கொள்வாள் என நினைத்துக் கொண்டான். மனதில் அவள் இந்த நிலையில் இருக்கும் போது ஏதும் செய்யக்கூடாது என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.    முகத்தை திருப்பிக் கொண்டதும் மட்டுமில்லாமல் வாயில் முணுமுணுத்தவாறே இருந்தாள். வேலாயுத்த்திற்கு இதுவரை பொறுத்துக் கொண்டான். பொறுத்தது போதும் என

3 இத இதமாய் கொன்றாயடி Read More »

error: Content is protected !!
Scroll to Top