ATM Tamil Romantic Novels

Author name: Surya Saravanan

10 மோக முத்தாடு அசுரா

10 மோக முத்தாடு அசுரா வர்மன் முல்லை மலரில் தேன் எடுக்கும் வண்டு போல முல்லைக்கொடியின் இதழில் தேனமுதம் விடாது பருகிக்கொண்டிருந்தான்… மலரை போல மென்மையாக இருக்கும் முல்லைகொடியால் வர்மன் கொடுக்கும் வன்முத்தத்தை தாக்கு பிடிக்க முடியாமல் போய் ஆணவன் மீதே சருகு போல சரிந்தாள் பெண்ணவள். அவள் தன் மேல்  சரிந்ததும்தான் சுயம் வந்தான் வர்மன்… அச்சோ வர்மா என்னடா கொசகெட்டபயல் போல நடந்திருக்க… உனக்கு கூறே இல்லைடா… என்று தன்னைத்தானே திண்டிக்கொண்டவன் அங்கே பால்கனி […]

10 மோக முத்தாடு அசுரா Read More »

8 .மோக முத்தாடு அசுரா

8 .மோக முத்தாடு அசுரா “ஹ. ஹலோ குட்டிஇஇ” என்றான் ஆசை  குரலில்… “இ…இது சிம்மா குரல் இல்லையே… “நீங்க யாரு… சிம்மாவ பேச சொல்லுங்க” என்று மழலைமொழியில் பேசியது இனியா. “ஏன் சக்கரே என்கிட்ட பேசமாட்டியா. உன்கிட்ட பேச ஆசையா இருக்கு. காளிங்கனுக்கு பெண் பிள்ளை மீது ரொம்ப ஆசை” இனியா புதிய ஆள் என்று பேச தயங்கியது. “பேசு சக்கரே… நானும் உன் அப்பாவோட ப்ரண்ட்தான்” அவன் பேச்சும் புரியாமல் இருக்க  இனியா போனை

8 .மோக முத்தாடு அசுரா Read More »

7. மோக முத்தாடு அசுரா

7. மோக முத்தாடு அசுரா டாக்டர் ஐ.சி.யுவிற்குள் வந்ததும்.. கதறி அழும் காளிங்கனை வெளியே கூட்டி போகுமாறு சிம்மனிடம் கூற.. அவனின் தோளை அணைத்தபடியே வெளியே கூட்டி கொண்டு வந்தான். காளிங்கனுக்கு மற்றொரு அதிர்ச்சி அவனது சித்தப்பாவும் இறந்தது.. காளிங்கன் இரும்பு மனிதன் தான்.. எத்தனை ஆட்கள் வந்தாலும் ஒற்றை ஆளாய் இருந்து ரவுண்டு கட்டி அடித்து எதிரிகளை பந்தாடுபவன்.. குடும்பம் என்று வந்தால் அவன் குழந்தை போல ஆகிவிடுவான்.. குடும்பத்தின் மீது அலாதி பாசம் வைத்திருப்பவன்

7. மோக முத்தாடு அசுரா Read More »

மோக முத்தாடு அசுரா

மோக முத்தாடு அசுரா டாக்டர் ஐ.சி.யுவிற்குள் வந்ததும்.. கதறி அழும் காளிங்கனை வெளியே கூட்டி போகுமாறு  சிம்மனிடம் கூற.. அவனின் தோளை அணைத்தபடியே வெளியே கூட்டி கொண்டு  வந்தான். காளிங்கனுக்கு மற்றொரு அதிர்ச்சி அவனது சித்தப்பாவும் இறந்தது.. காளிங்கன் இரும்பு மனிதன் தான்.. எத்தனை ஆட்கள் வந்தாலும் ஒற்றை ஆளாய் இருந்து ரவுண்டு கட்டி அடித்து எதிரிகளை பந்தாடுபவன்..  குடும்பம்  என்று வந்தால் அவன் குழந்தை போல ஆகிவிடுவான்.. குடும்பத்தின்  மீது அலாதி பாசம் வைத்திருப்பவன் காளிங்கன்.. 

மோக முத்தாடு அசுரா Read More »

6. மோக முத்தாடு அசுரா

6. மோக முத்தாடு அசுரா முல்லையை பரிசோதித்த டாக்டர் “இவங்கள உடனே அட்மிட் பண்ணுங்க ஒழுங்கா சாப்டறது இல்லையா? .. ரொம்ப அனிமிக்கா இருக்காங்க.. இப்ப இன்ஜக்சன் போட்டிருக்கேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சுடுவாங்க.. கண் முழிச்சதும் நான் வந்து செக் பண்ணுறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றவர் பின்னால் சென்ற சிம்மனோ “டாக்டர் என் தங்கச்சிக்கு வேற ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே” என்று தவித்து போய் சிம்மன் கேட்க “வேற எந்த ப்ராப்ளமும் இல்லை..

6. மோக முத்தாடு அசுரா Read More »

5. மோக முத்தாடு அசுரா

5. மோக முத்தாடு அசுரா  சிம்மன் வஞ்சியை வசைபாடி சென்றது கூட தெரியாமல்.. அவன் இடுப்பை பிடித்த பிடியில் பிடித்து வைத்த பிள்ளையாரை போல அப்படியே நின்றுவிட்டாள் பெண்ணவள் . ‘அச்சோ என் இடுப்பு போச்சு..இப்படி என்னோட இடுப்பை அழுத்தி பிடிச்சு சேதாரம் பண்ணிட்டாரு..’ என்று அவளின் இடுப்பை பார்க்க சிம்மன் கைப்பட்ட இடம் சிவந்து கன்றிப்போயிருந்தது.. ‘அச்சோ இப்படி சிவந்து போற அளவுக்கு பிடிப்பாங்களா என்ன? சரியான முரடனா இருப்பாங்க போல..’ என்று இடுப்பை பிடித்துக்கொண்டு

5. மோக முத்தாடு அசுரா Read More »

மோக முத்தாடு அசுரா

4. மோக முத்தாடு அசுரா முல்லையோ , இனியாக்கு ஆபத்து வந்துவிடும் என அஞ்சி தன் மார்புக்கூட்டோடு இறுகிப்பிடித்துத்திருந்தாள்.. சிம்மன் இருக்கும்போது இனியாவை யாரும் எதுவும் செய்து விட முடியாதுதான்.. இருந்தாலும் முல்லைக்கு பயம் கவ்விக்கொண்டது. “முல்லை பாப்பாவ வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போ” என அதட்டல் போட்டு இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை கையிலெடுத்து சத்தம் காட்டாமல் அந்த உருவத்தின் பக்கம் சென்றான். முல்லை வீட்டுக்குள் போக பார்க்க.. “ம்மா வீட்டுக்குள்ள போக வேணாம்.. அந்தக் கல்லை

மோக முத்தாடு அசுரா Read More »

மோக முத்தாடு அசுரா

3. மோக முத்தாடு அசுரா “ஏ பொண்ணுஊஊ” என்று கத்திக்கொண்டே சடன்பிரேக் போட்டு காரை நிறுத்தினார் பொம்மன். சீட்டில் தலைசாய்த்து கண்மூடியிருந்தவன் எழுந்து நெட்டி முறித்து “என்னாச்சுண்ணா? என்று கண்ணாடி வழியே எட்டிப்பார்த்தான். “ஒரு பொண்ணு நம்ம வண்டி முன்னால விழுந்திருச்சு தம்பி” என்றார் படபடப்புடன் “இறங்கி என்னன்னு பாருங்க ..இந்தப் பொண்ணுங்களுக்கு கண்ணே முன்ன வச்சு பார்த்து வர தெரியாது.. ரோட்டை வேடிக்கை பார்த்துட்டு வந்து கார்ல விழ வேண்டியது”.. என்று பெருமூச்சு விட்டு கதவை

மோக முத்தாடு அசுரா Read More »

மோக முத்தாடு அசுரா

2. மோக முத்தாடு அசுரா இனியாவுடன் சிறிது நேரம் விளையாடிய சிம்மன் “குட்டி ஸ்கூலுக்கு போகனும்ல.. வாங்க சாப்பிட்டு கிளம்பலாம்” என்று இனியாவை தோளில் தூக்கிக்கொண்டு குழந்தையுடன் பேச்சு கொடுத்து கொண்டே டைனிங் டேபிளிக்கு வந்தான். அங்கே முல்லைக்கொடி இளம் சந்தன நிறத்தில் சேலையுடன் டைனிங் டேபிளில் உணவை எடுத்து அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள்.. எப்போதும் கலகலவென சிரித்த முகத்துடன் இருக்கும் முல்லையின் முகம் வர்மன் இல்லாமல் போன நாளிலிருந்து அவளது முகத்தில் சிரிப்புக்கு பஞ்சமானது எண்ணி வருத்தப்பட்ட

மோக முத்தாடு அசுரா Read More »

மோக முத்தாடு அசுரா

மோக முத்தாடு அசுரா   மோக முத்தாடு அசுரா அறை முழுவதும் மல்லிகைப்பூ தோரணங்கள் தொங்க விட்டிருக்க.. கட்டிலுக்கு பக்கத்தில் ஸ்வீட் கடையில் இருந்த அத்தனை இனிப்புகளையும் தாம்பாளம் நிறைக்க வாங்கி வைத்திருந்தான் நரசிம்ம வர்மனின் நண்பன் இந்திர வர்மனுக்காக. “டேய் சிம்மா கை நடுங்குதுடா.. கொஞ்சம் பீர் அடிச்சா நல்லாயிருக்கும்.. நீ தான் எப்பவும் வச்சிருப்பியே எனக்கு ஒரு பெக் ஊத்தி கொடுடா” என்று கண்கள் சுருக்கி இந்திரவர்மன் கேட்க. “கொண்டே புடுவேன் பார்த்துக்கோ.. உன்னைப் 

மோக முத்தாடு அசுரா Read More »

error: Content is protected !!
Scroll to Top