தாயாக மாறவா மாதவா

2  அத்தியாயம் சிறுமுகை பேரூராட்சியில் கைத்தறிப்பட்டுப் புடவைகளுக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது.. ஊரில் தெருவெங்கும் கைத்தறி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்..காஞ்சிபுரம், ஆரணி பட்டுபுடவைகளுக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் உள்ளது சிறுமுகைப்பட்டு சுந்தரம் பட்டு சேலை நெய்யும் கைத்தறி நெசவாளர்.. சுந்தரத்தின் மனைவி வசந்தி கணவருக்கு நெசவுத்தொழிலில் உதவியாக பட்டுபுடவைக்கு முடிபோடுவது, கச்சை கட்டுவது. போன்ற சிறு சிறு உதவிகளை செய்வார்.. இவர்களின் தவப் புதல்வி நம் கதையின் நாயகி காந்தக் கண்ணழகி ஜானவி.. மிடில் கிளாஸ் பேமிலி.. […]

தாயாக மாறவா மாதவா Read More »