மோகவிழியால் எனை தைக்காதே
27 மோகவிழியால் எனை தைக்காதே தங்கமீனா அழுது கொண்டே சென்றவள் சென்னைக்கு பஸ் ஏறினாள்.. பஸ்ஸில் ஏறி அமர்ந்தவளுக்கு கண்ணீர் நிற்கவேயில்லை.. என்னை வெளிய போடின்னு எப்படி சொல்லலாம்.. என்னை ஒரு இரண்டு அறை அறைஞ்சிருந்தால் கூட பாரவாயில்லை.. ஆனா நம்ம குடும்பம் தான் இல்லன்னு சொல்லல.. அவங்க முன்னால என்னை வெளியே போடின்னு சொல்லலாமா.. அவள் செய்தது பெரும்தப்பு என்று உணராமல் தான் செய்த காரியத்தை நியாயமென எடுத்துக்கொண்டாள் பெண்ணவள். தங்கமீனா சென்றதும் […]
