மோகவிழியால் எனை தைக்காதே
8. மோகவிழியால் எனை தைக்காதே “தம்பி.. நீ ஒருத்தன் எனக்கு போதும்ய்யா.. நீதான் என்னை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குறியே” என்று கிருஷ்ணாவின் கையை பிடித்து முத்தம் வைத்தார். குருமூர்த்தியை உட்கார வைத்து அவருக்கு ஜுஸ் கொடுத்தான்.. குடித்து விட்டு அவர் படுக்கப் போக ஐய்யா மாத்திரை சாப்பிட்டு படுங்க.. என்று மாத்திரையை கொடுத்து படுக்க வைத்தான்.. மணி, கிருஷ்ணாவிற்கு சாப்பாடு வாங்கி வந்து கொடுத்து சாப்பிட சொல்ல “மணி அண்ணா நீங்களும் உட்காருங்க சாப்பிடலாம்” […]
