ATM Tamil Romantic Novels

Author name: Surya Saravanan

3 தாயாக மாறவா மாதவா

அத்தியாயம் சுந்தரமும் வசந்தியும் இந்த முறையும் நம்ம பொண்ணுக்கு திருமண பேச்சு நின்று போனதே.. ஜானவியோட வாழ்க்கையில வெளிச்சமே வராத என வேதனைபட்டு ஆளுக்கொரு திசையில் அமர்ந்து கண்ணீர் விட்டனர்.. கிருஷ்ணா கதவை தட்ட.. கதவு தட்டும் ஓசை கேட்டு.. வசந்தி எழுந்து சேலையின் முந்தானையில் கண்ணீரை துடைத்துக்கொண்டு கதவை திறக்க  வெளியில் நின்றிருந்த கிருஷ்ணாவையும் பாஸ்கரையும்  கண்டு “யாருங்க நீங்க என்ன வேணும்” என்று கேட்க “எங்களுக்கு பட்டுப்புடவை தேவைப்படுது.. அது விஷயமா  நாங்க சுந்தரத்தை […]

3 தாயாக மாறவா மாதவா Read More »

தாயாக மாறவா மாதவா

2  அத்தியாயம் சிறுமுகை பேரூராட்சியில் கைத்தறிப்பட்டுப் புடவைகளுக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது.. ஊரில் தெருவெங்கும் கைத்தறி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்..காஞ்சிபுரம், ஆரணி பட்டுபுடவைகளுக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் உள்ளது சிறுமுகைப்பட்டு சுந்தரம் பட்டு சேலை நெய்யும் கைத்தறி நெசவாளர்.. சுந்தரத்தின் மனைவி வசந்தி கணவருக்கு நெசவுத்தொழிலில் உதவியாக பட்டுபுடவைக்கு முடிபோடுவது, கச்சை கட்டுவது. போன்ற சிறு சிறு உதவிகளை செய்வார்.. இவர்களின் தவப் புதல்வி நம் கதையின் நாயகி காந்தக் கண்ணழகி ஜானவி.. மிடில் கிளாஸ் பேமிலி..

தாயாக மாறவா மாதவா Read More »

error: Content is protected !!
Scroll to Top